Simple Technique Paddy Weeder 50 ரூபாய் செலவில் களை எடுக்கும் எளிய தொழில்நுட்ப கருவி...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024

ความคิดเห็น • 156

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 2 ปีที่แล้ว +39

    ஏழை விஞ்ஞானி விவசாயின் நண்பன் இவரைபோற்றி வரவேற்போம் பயன்பெறுவோம்

    • @uzhavankoodu2232
      @uzhavankoodu2232  2 ปีที่แล้ว

      Thanks

    • @kandhasamyrevathi2181
      @kandhasamyrevathi2181 ปีที่แล้ว +1

      @@uzhavankoodu2232 kkķķķk

    • @thirupathithirupathi3297
      @thirupathithirupathi3297 5 หลายเดือนก่อน

      சூப்பர் தம்பி எங்களுக்கு இப்படி ரெடி பண்ணி கொடுங்கள்

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 2 ปีที่แล้ว +8

    தம்பி வாழ்க வளத்துடன் வாழ்க👋👋👋👋👋🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🌏🌏🌏🌏 ஞானம் பெற்ற மனிதன்.

  • @Jayam-g4p
    @Jayam-g4p 2 ปีที่แล้ว +3

    அருமையான கண்டுபிடிப்பு நண்பரே, வாழ்த்துக்கள்.உங்களை நான் தொடர்கிறேன் நன்றி

  • @e-effects3171
    @e-effects3171 2 ปีที่แล้ว +15

    சிறந்த விளக்கம். 👌👍

  • @krishnarahul1470
    @krishnarahul1470 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு விவசாயத்திற்கு நல்ல பயன் தரக்கூடிய கருவியாக இருக்கும் நன்றி

  • @sivasamyc2908
    @sivasamyc2908 2 ปีที่แล้ว +10

    செய்துகாட்டி ஒரு வீடியோ பொடுங்க

    • @uzhavankoodu2232
      @uzhavankoodu2232  2 ปีที่แล้ว +5

      அடுத்த வீடியோ மிக தெளிவாக. செய்முறை காண்பிக்க உள்ளோம்
      நன்றிகள்

  • @vasanth6266
    @vasanth6266 2 ปีที่แล้ว +6

    சூப்பர் சகோ!,..விவசாயத்திற்கு எளிய முறையில் பயனுள்ள தகவல்களைக் கொடுக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இதய பூர்வமான நன்றிகள்!,... 💝💝💝💝💝💝💝மற்றும் வாழ்த்துக்கள் நண்பர்களே!,......

  • @kalidasan1978
    @kalidasan1978 2 ปีที่แล้ว +6

    அருமையான தகவல் நன்றி

  • @selvam1107
    @selvam1107 2 ปีที่แล้ว +8

    Super நல்வாழ்த்துக்கள்

  • @ஆதன்பொன்செந்தில்குமார்

    வாழ்க பல்லாண்டு வளர்க நலமுடன்

  • @VashanPress
    @VashanPress 2 ปีที่แล้ว

    அடுத்த வீடியோ கூடிய விளக்கத்துடன் இருக்கும் நம்புகினேறன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @ramachandransomasundaram7437
    @ramachandransomasundaram7437 2 ปีที่แล้ว +29

    இழுக்கும்போது நெல் பயிருக்கு பாதிப்பு ஏற்படாதா? தெளிவாக விளக்கம் தாருங்கள் தம்பி அடுத்த பட்டத்திற்கு செய்து பார்க்கலாம் என உள்ளேன்

    • @alljdm8630
      @alljdm8630 2 ปีที่แล้ว +3

      இல்லை நன்றாக உள்ளது நான் செய்து பார்தேன்

  • @yuvarajasivakumar6896
    @yuvarajasivakumar6896 2 ปีที่แล้ว +4

    அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துகள் தம்பி

  • @elangovanarjunan8794
    @elangovanarjunan8794 2 ปีที่แล้ว +7

    Really you are guiding star for farmers

  • @perumalperumal3960
    @perumalperumal3960 2 ปีที่แล้ว +4

    நன்றி வாழ்த்துக்கள் நண்பா.

  • @vetriselvam9105
    @vetriselvam9105 2 ปีที่แล้ว +4

    Nanri valthgal anna

  • @dharmabalan2729
    @dharmabalan2729 2 ปีที่แล้ว +3

    Nalla eruku

  • @veeraakkumart.n4708
    @veeraakkumart.n4708 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @bhavanigokul
    @bhavanigokul 2 ปีที่แล้ว +2

    Very useful and very helpful

  • @rajendiranr9745
    @rajendiranr9745 ปีที่แล้ว

    Nanba neenga melum valara vazthugal

  • @pillai6010
    @pillai6010 2 ปีที่แล้ว +7

    நல்ல விளக்கம். ஆனால் கம்பி எப்படி முறுக்கனும் என்பதை செய்து காட்ட வில்லை.

    • @uzhavankoodu2232
      @uzhavankoodu2232  2 ปีที่แล้ว +1

      கால் செய்யவும்

  • @balakrishnan3242
    @balakrishnan3242 ปีที่แล้ว

    Super device nice video very useful.......,,

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 2 ปีที่แล้ว +3

    Congratulations 👏

  • @rajendran139
    @rajendran139 2 ปีที่แล้ว +3

    Super

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 ปีที่แล้ว +4

    தம்பி இந்த கருவியை வரிசை நடவில்தான் இழுக்கனுமா கலப்பு நடவிலும் இயக்கலாமா?

    • @uzhavankoodu2232
      @uzhavankoodu2232  2 ปีที่แล้ว

      தற்போது கலப்பு நடவுக்கு ஏற்றது. இது

  • @mumtajrafek7875
    @mumtajrafek7875 8 หลายเดือนก่อน

    Super super super brother

  • @rajarenga-rr7ln
    @rajarenga-rr7ln 4 หลายเดือนก่อน

    Nice

  • @ragavanragavan1677
    @ragavanragavan1677 ปีที่แล้ว

    Super nanba

  • @kumarr6385
    @kumarr6385 2 ปีที่แล้ว +1

    சார் 3கம்பியைஒன்றாக கட்டவேண்டுமா நான்தயார்செய்துகொண்டு உள்ளேன்

  • @kumarr6385
    @kumarr6385 2 ปีที่แล้ว +1

    இது என்ன கம்பி வயண்டிங்ஒயர்னா என்ன சார்

    • @uzhavankoodu2232
      @uzhavankoodu2232  2 ปีที่แล้ว

      Kattu kampi

    • @alljdm8630
      @alljdm8630 2 ปีที่แล้ว

      நான் செய்து வைத்து இருக்கிறேன் எத்தனை யாவது நாள் இழுக்க வேண்டும்

  • @manir1997
    @manir1997 ปีที่แล้ว

    கழைஎடுக்கும்கருவிஅற்புதம்புதியகண்டுபிடிப்புஉன்விவசாயித்திற்கு. மிக. மிக. 🙏💕🙏💕🙏💕

  • @krishnankrishnan1076
    @krishnankrishnan1076 2 ปีที่แล้ว +3

    👍👌

  • @v.vijaisagar4790
    @v.vijaisagar4790 2 ปีที่แล้ว +2

    Epadi seivathu Camara vil directa kanpikavum

  • @dhanimuthu8317
    @dhanimuthu8317 2 ปีที่แล้ว +2

    Sema brother ❤️❤️❤️

  • @user-Kadaicvivasayinmagan
    @user-Kadaicvivasayinmagan 25 วันที่ผ่านมา

    பூச்சி தாக்குதல் கம்மி யாகும்

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 2 ปีที่แล้ว

    எப்படி செய்வது கடைசிவரை விளக்கவில்லையே

  • @jayashreekarunanidhi-xy7pt
    @jayashreekarunanidhi-xy7pt 7 หลายเดือนก่อน

    கட்டு கம்பி அளவுகளை தெரியவில்லை

  • @srinivasansrini1717
    @srinivasansrini1717 ปีที่แล้ว

    GIVE HIM A GRANT

  • @muthusamylakshmanan5757
    @muthusamylakshmanan5757 ปีที่แล้ว

    00009

  • @revidaqing4901
    @revidaqing4901 2 ปีที่แล้ว +10

    குலோசப்பில் காட்டியிருநதால் நன்றாகவே இருக்கும்

  • @AandalJagadevan
    @AandalJagadevan 13 วันที่ผ่านมา

    Super

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 ปีที่แล้ว +5

    களை என்பது புல்லை அகற்றி பயிரை காப்பது இது புல்லை புடுங்கவில்லையே.

  • @RaviRavi-oy9em
    @RaviRavi-oy9em 2 ปีที่แล้ว +15

    நீங்க தான் தம்பி உண்மையான விவசாயி உங்களுக்கு தான் இளம் சாதனையாளர் இளம் விஞ்ஞானி விருது தமிழக அரசு இந்த ஆண்டிற்கு தரவேண்டும். இதற்கு மான்யம் இல்லாததால் விவசாய அலுவலர்கள் பரிந்துரை செய்யமாட்டார்கள்.அவர்கள் கணக்கு வேறு.

  • @ajex661
    @ajex661 2 ปีที่แล้ว +4

    Nanba unkal petchu arumai

  • @rexsagayaprincy7836
    @rexsagayaprincy7836 2 ปีที่แล้ว +1

    Supper

  • @nathan.r9733
    @nathan.r9733 2 ปีที่แล้ว +4

    அருமை. வில்லேஜ் விஞ்ஞானிகள் நிறைய உள்ளார்கள்

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 2 ปีที่แล้ว +4

    Arumai susee, vazthukkal

  • @sveeramanimani4775
    @sveeramanimani4775 2 ปีที่แล้ว +3

    Arumai sako

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 2 ปีที่แล้ว +2

    இந்த கருவி எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளதென்று காட்டவேயில்லையே.

    • @uzhavankoodu2232
      @uzhavankoodu2232  2 ปีที่แล้ว

      செய்முறை முழுவீடியோ விரைவில்......நன்றி அய்யா

  • @ponniahmalaisay3091
    @ponniahmalaisay3091 2 ปีที่แล้ว +4

    சூப்பர் கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் இதை நீங்கள் அதே கம்பிகளை பிளாஸ்டிக் மோல்டு செய்து விற்பனை செய்ய முயற்ச்சி செய்யவும்

    • @uzhavankoodu2232
      @uzhavankoodu2232  2 ปีที่แล้ว +1

      அண்ணா விற்பனை செய்வது நோக்கம் அல்ல உழவர்களே உருவாக்கி கொள்ள வேண்டும்.செய்முறை வீடியோ விரைவில்

  • @lakshmananlakshmanan8638
    @lakshmananlakshmanan8638 2 ปีที่แล้ว +8

    Very innovative method, appreciate your efforts.

  • @vmpsamy7877
    @vmpsamy7877 2 ปีที่แล้ว +5

    மிக அருமை பாராட்டுக்கள்

  • @umamaheswararao9353
    @umamaheswararao9353 2 ปีที่แล้ว +5

    கம்பி எப்படி வடிவமைபபை காட்டி இருக்கலாம். அது எப்படி வடிவமைப்பது என்பதை அடுத்த வீடியோவில் காட்டவும்.

    • @uzhavankoodu2232
      @uzhavankoodu2232  2 ปีที่แล้ว +1

      செய்முறை வீடியோ விரைவில்

  • @kssaariwork
    @kssaariwork 2 ปีที่แล้ว +3

    Super

  • @sheikahamad4840
    @sheikahamad4840 2 ปีที่แล้ว +4

    👌 super

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 ปีที่แล้ว +2

    தம்பி உண்மையிலேயே மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்பு.
    வாழ்த்துக்கள்.
    விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    செலவு கம்மி பயன்கள் அதிகம்.
    இந்த உபகரணத்தை நீங்கள் இன்னும் மேம்படுத்தி மலிவான விலையில் விற்பனை செய்யலாம்.
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா.
    P.Kaliannan Prof .

  • @muthukumar2614
    @muthukumar2614 2 ปีที่แล้ว +10

    அருமையான கண்டு பிடித்து சாதனை படைத்தது எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி நன்றி நன்றி🙏💕

  • @parani576
    @parani576 2 ปีที่แล้ว +2

    அதன் அமைப்பு செய்து காண்பிக்கலாம் நன்றி

    • @uzhavankoodu2232
      @uzhavankoodu2232  2 ปีที่แล้ว

      செய்முறை வீடியோ விரைவில்

  • @kmdradhamsvra323
    @kmdradhamsvra323 2 ปีที่แล้ว +3

    Video Puri ya la bro

    • @uzhavankoodu2232
      @uzhavankoodu2232  2 ปีที่แล้ว +1

      செய்முறை முழுவீடியோ விரைவில்......

  • @rajendran139
    @rajendran139 2 ปีที่แล้ว +4

    Super

  • @kmdradhamsvra323
    @kmdradhamsvra323 2 ปีที่แล้ว +2

    Nalla thagaval
    Theiva poduga

  • @okrradhakrishnan7057
    @okrradhakrishnan7057 2 ปีที่แล้ว +11

    Congratulations Thambi 👏 Best wishes 🙏🙏🙏

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 2 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @maruthunilavan6635
    @maruthunilavan6635 ปีที่แล้ว

    Puzhu puditha ariciua thinkira nee vivasaauam seithu vivasaita kodokava pora . Vivasay eanpathe avamaanam

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் செய்முறை கான்பிக்கவில்ஸல

  • @ramesht4896
    @ramesht4896 2 ปีที่แล้ว +2

    முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @srihari1241
    @srihari1241 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை தம்பி இது நீங்களே செய்து கொடுப்பீர்களா.

  • @ajayt7651
    @ajayt7651 2 ปีที่แล้ว +3

    Super

  • @padmanind
    @padmanind 2 ปีที่แล้ว +2

    நல்ல கண்டுபிடிப்பு பாராட்டுக்கள் நண்பரே

  • @Iyya_venkatesan
    @Iyya_venkatesan 2 ปีที่แล้ว +3

    மிக சிறப்பு

  • @prabhakarans3199
    @prabhakarans3199 2 ปีที่แล้ว +3

    ரொம்ப 🙏நன்றி

  • @sivaramanp1998
    @sivaramanp1998 2 ปีที่แล้ว +2

    எழிமையான கண்டுபிடுப்பு வாழ்த்துக்கள்

  • @commenttrolling3434
    @commenttrolling3434 10 หลายเดือนก่อน

    கை நடவுக்கு use pannalama?

  • @dharmur6656
    @dharmur6656 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள்.... அருமையான தகவல்

  • @sivasivapraksamd2495
    @sivasivapraksamd2495 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் தம்பி கருவியை முழமையாக வடிவமைப்பு காட்டியிருக்கலாம் அருமை

  • @pdvvivasayampdvvivasayam9203
    @pdvvivasayampdvvivasayam9203 2 ปีที่แล้ว +2

    Super anna vera level.

  • @soosaiantonysories2738
    @soosaiantonysories2738 4 หลายเดือนก่อน

    மனதார வாழ்த்துகிறேன்

  • @AandalJagadevan
    @AandalJagadevan 13 วันที่ผ่านมา

    Vera level thambi

  • @hanifapm257
    @hanifapm257 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @ganeshkumarr1046
    @ganeshkumarr1046 2 ปีที่แล้ว +2

    Good explanation congratulations

  • @smellofsoil9221
    @smellofsoil9221 2 ปีที่แล้ว +16

    நல்ல வடிவமைப்பு.பாராட்டுகள்.👏🙂

  • @ManiKandan-dr8vi
    @ManiKandan-dr8vi 2 ปีที่แล้ว +3

    Super nanri nanba

  • @manjumuruga7509
    @manjumuruga7509 2 ปีที่แล้ว +2

    Super sir

  • @palanisamyc3644
    @palanisamyc3644 2 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @sivajirajesh9130
    @sivajirajesh9130 2 ปีที่แล้ว +2

    Valthukkal.......

  • @mithilideastamil6196
    @mithilideastamil6196 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @sureshkumar-sk9mr
    @sureshkumar-sk9mr 2 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி

  • @gowrisankar3941
    @gowrisankar3941 2 ปีที่แล้ว +1

    👍 super

  • @gopichitra7178
    @gopichitra7178 7 หลายเดือนก่อน

    Attention

  • @MrPmuthuraj
    @MrPmuthuraj ปีที่แล้ว

    Demo

  • @manikandank9458
    @manikandank9458 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @AnandKumar-uf2rw
    @AnandKumar-uf2rw 2 ปีที่แล้ว +1

    Super 👌👌

  • @elangogovindarajan
    @elangogovindarajan 2 ปีที่แล้ว +5

    அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்.

  • @mvelu0606
    @mvelu0606 ปีที่แล้ว

    இறைவன் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் தர பிரார்த்திக்கிறேன்.
    அற்புதமான முயற்சி..

  • @samyvm544
    @samyvm544 ปีที่แล้ว

    கம்பி கட்டும் முறையை மிக அருகில் காண்பித்தால் நன்றாக இருக்கும்

  • @natarajanmadhubalan8384
    @natarajanmadhubalan8384 ปีที่แล้ว

    நான் பயன் படுத்தினேன் பயிர் நன்றாக உல்லது

  • @kabilankabilan8475
    @kabilankabilan8475 2 ปีที่แล้ว

    என்னேட பெரு கபிலன் நானும் அக்ரி தான் படிக்கிரேன்

  • @nagarani2790
    @nagarani2790 2 ปีที่แล้ว +8

    பாராட்டுகள்! விவசாயினூடைய
    கண்டுபிடிப்புக்கு
    பாரத் பிரதமரிடம்
    விருது கொடுங்கள்!

    • @uzhavankoodu2232
      @uzhavankoodu2232  2 ปีที่แล้ว +2

      நன்றி

    • @vani8322
      @vani8322 2 ปีที่แล้ว +1

      ஆமாம்❤️👍🙏

  • @karthikKarthik-yl9id
    @karthikKarthik-yl9id 2 ปีที่แล้ว

    நார் அடி நெல் வதிபில் இது பின்படுமா

  • @msmanimsmani241
    @msmanimsmani241 2 ปีที่แล้ว

    இதன் செயல் முறை காட்டி இருந்தால் நல்லது