தரிசனம் தரும் முன்னோர் | yaanan's masterpiece - 9 |
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- yaanan contact no: 7092559857, ( send whatsapp message )
வாழ்வில் நிகழ்ந்த அதிசயம் | supernatural experience
• வாழ்வில் நிகழ்ந்த அதிச...
யாணன் எழுதிய நூல்கள், மற்றும்
யாணன் வடிவமைத்த ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி LINK:
• வந்தாள் அதிர்ஷ்ட லெட்ச...
#yaanan, #யாணன், #yaananspeech, @channelartindia, #தைஅமாவாசை
அருமை சாமி. முன்னோர்கள் சார்ந்த பதிவுகளை நிறைய பதிவு செய்யுங்கள் அப்படியாவது எங்கள் உள்ளம் முன்னோர்பக்கம் செல்லட்டும் நன்றி சாமி🙏🏻🙏🏻
சில வருடங்கள் முன்பு இந்த கதை நீங்கள் கூறினீர்கள் என்று நினைக்குறேன்... நன்றி ஐயா 🙏🏼
ஆமாம், ஏற்கனவே பேசியுள்ளார்.
ஆம், சில வருடங்களுக்கு முன் பேசியதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை yaanan's masterpiece எனும் தலைப்பில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறோம்.
இந்த அனுபவத்தை நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு கூறியுள்ளார்கள் நன்றி
உண்மை ஐயா 🎉🎉 தவறு நிறைய செய்கிறோம் ஐயா❤
நன்றி 🎉
தை அமாவாசை வருகிறது. நல்ல விழிப்புணர்வு பதிவு. நன்றி ஐயா 🙏
ஹரி ஓம் மகாகாளி தாயே போற்றி
🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏
Guruvadi saranam 🙏🙏🙏🙏🙏
என் தந்தை இறந்து 15 வருடங்கள் மேலாகி திடீரென்று ஒரு நாள் என் மனதில் ஒரு பிரச்சனையைப் பற்றி மிகச் சரியாக பேசினார் அவர் குரலை மிகத் தெளிவாக கேட்டேன்
Thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏
Nandrigal Kodi Ayya ❤
ஹரி ஓம் மஹா 💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏
ஹரி ஓம் மஹாகாளி 🙏
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏
Hari Om Mahakali
Yannan Ayya unga Asirvatham vendum
🌹🙏வணங்குகிறேன் அய்யா 🙏🌹
நன்றி ஐயா
🙏 நன்றி ஐயா 🙏
நன்றி.ஐயா.என் வயது 68.
சுமாராக 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்வு.
சேலம் கந்தாஸ் ஆசிரமம் சென்றிருந்தேன்.மாலை வேலை.கடைசி பேருந்து போய்விட்டது.எப்படி ஊர் செல்வது.புரியவில்லை.நானே புலம்பிக்கொண்டு என்னுடைய காலணிகளை அங்கு கடை வைத்திருந்த மூதாட்டியிடம் பேசிக்கிட்டு பேசிக்கொண்டிருந்தேன்.
மலைமேலிருந்து இருட்டில் நடந்து வர முடியாது.என்ன செய்வது எப்படி செல்வது.
அம்மா துர்கா வழிகாட்டு என நான் பதட்டத்துடனிருக்கிறேன்.
ஒரு தம்பதி இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு என் அருகில் வந்து என் தேவையை அறிகிறார்கள். அடிவாரம் வரை கொண்டுபோய்விட்டா போதுமா என கேட்க மகிழ்ச்சியுடன் போதும் என
சொன்னேன்.அடிவாரத்தில் என்னைக் கொண்டு வந்து விட்டவர்கள் ஏன் துர்க்கையை வணங்க மேலே செல்லவில்லை.வாகனம் ஏன் மறைந்தது.எல்லாம் காளி.
மனதார நம்பிக்கையுடன் கேட்டால் காளியம்மா கண்ணெதிரே தோன்றுவாள்.
உண்மை.சத்தியம்.அனுபவம்.
ஓம் அருணாசல சிவா🙏
ஹரி ஓம் மஹாகாளி ❤❤❤
ஹரி ஓம் மஹாகாளி ஹரி ஓம் மஹாகாளி ஹரி ஓம் மஹா காளி 🙏🙏🙏🙏
ஹரி ஓம் மகா காளி 🙏
🙏🏻🌹👣🌹🙏🏻 ஹரி ஓம் ஶ்ரீ மஹா காளி 🙏🏻🌹👣🌹🙏🏻
Hari Om Maha Maha Kaali 🙏🏻🙏🏻🙏🏻
Nanri..🙏
ஓம் மஹா ப்ரம்மமே நமஹ
இது சக்தி விளையாட்டு. சக்தி எண்ணமே இதுக்கு காரணம் ஐயா
ஹரி ஓம் நமசிவாய 🌹🙏 ஹரி ஓம் மஹா காளி 🌹❤️🙏
Hi yaanna appa thanks by Revathi, ayya en annum athigamaga kanavelum kachi tharuvanga👏🙏🌹💐
🙏 ஹரி ஓம் மஹா காளி
Hariommahakali❤❤
🙏🙏🙏
ஹரி ஓம் மஹா.காளி
🙏🙏🙏🙏🙏
வணக்கம் sir
Hari om maha kali
சிவசிவ
குருதேவாசரணம்🎉
Hari om maha kali🙏
ஹரி ஓம் மகா காளி
ஹரி ஓம் மஹா காளி
Hari Om Mahakali
ஹரிஓம் மகா காளி...
Hariom mahakali
Hari om 6
Swami ji padam saranam saranam saranam
Mumbai Rajmohan
வணக்கம் சுவாமிகள்
உங்களை நீண்ட காலம் தொர்புகளை ஏற்படுத்தியுள்ளேன் ஆனால் இன்று வரை உங்களோடு பேச வாய்ப்பு கிடைக்கவே இல்லை
🙏🙏👏👏👏👌👌👌🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
Hariom mahakali hariom mahakali hariom mahakali hariom mahakali hariom mahakali hariom mahakali hariom mahakali hariom mahakali
G̤ṳr̤ṳ.̤C̤h̤a̤r̤a̤n̤a̤m̤.̤.̤🙏❤🙏 H̤a̤r̤i̤ O̤M̤ M̤a̤h̤a̤k̤a̤l̤i̤.̤.̤🌹☘️🌹
🕉️🕉️🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🔥🔥🔥🔥
🙏🙏 🫢
சில வருடங்களுக்கு முன் பேசிய விஷயத்தை மீண்டும் வெளியிட உங்களுக்கு எதோ ஒரு உள் உந்துதல் இருந்திருக்கும். அது என்ன அய்யா? காரணம் இல்லாமல் நீங்கள் எதையும் செய்யமாட்டீர்கள்
Enn Amma Ninivonall Antru Enagu Granddaughter piranthathu
ஐயா வணக்கம். உங்களை சந்திக்க மிக மிக ஆவல்... தங்களுடைய முகவரி கிடைக்குமா ஐயா.
yaanan contact no: 7092559857, ( send whatsapp message )
Hari Om Maha Kaali 🙏
Hari om maha kali