Sister good evening உங்க கதை எல்லாமே சூப்பரா இருக்கு ஆனா நாம கம்முனு இருந்தா நம்ம சுத்தி இருக்க சொன்னேன் இருக்க விட மாட்டாங்க என்ன பண்றது எவ்வளவோ முயற்சி பண்ணி ஒரு பாதையை நோக்கி போலாம் நிறைய டிஸ்டர்ப் தனிமையாக வாழ்றதுல ரொம்ப ரொம்ப டிஸ்டர்ப் ஆனா உங்க கதை யூஸ்புல்லா இருக்கு தேங்க்யூ இப்பதான் கேட்டேன் அதனால தான் உங்களுக்கு இந்த மெசேஜ் நான் போடறேன் இன்னைக்கு தேதி ஒன்னு இன்னையிலிருந்து என்னோட லைஃப் மாறுங்க நம்பிக்கையோட அடுத்த அடி எடுத்து வைக்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு தேங்க்யூ சிஸ்டர் தேங்க்யூ சோ மச்
சகோதரியே கவலை வேண்டாம். அடுத்தவர்களை முழுமனதோடு பாராட்டுவது ஒருவரின் நற்பண்பை வெளிப்படுத்தும்.. உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றிகள் 🙏😍. All the best for your future 🙏🙏
உண்மை அருமையான post sister
நன்றிகள் சகோதரரே 🙏
கதை super
நன்றி சகோதரரே 🙏
நன்றி
👍
❤
🙏
I like the 2nd story “ May be” story. Thank you
Glad you enjoyed it!
Story super
இந்த காணொளி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இதனால் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் இந்த காணொளி பதிவேற்றம் செய்த உங்களுக்கு மிக்க நன்றி
உங்கள் அன்பிற்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் சகோதரரே 🙏🙏
அருமைஅக்கா❤
நன்றி சகோதரி 🙏
Super good madam hi 🎉🎉🎉🎉❤❤❤❤
thanks for your wishes 😇
Super ma vazhga valamudan 🙏🏾🙏🏾🙏🏾🌹
Thankyou for your support as always 😍😍
👌👌👍👍❤❤
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
👍🙏
Sister good evening உங்க கதை எல்லாமே சூப்பரா இருக்கு ஆனா நாம கம்முனு இருந்தா நம்ம சுத்தி இருக்க சொன்னேன் இருக்க விட மாட்டாங்க என்ன பண்றது எவ்வளவோ முயற்சி பண்ணி ஒரு பாதையை நோக்கி போலாம் நிறைய டிஸ்டர்ப் தனிமையாக வாழ்றதுல ரொம்ப ரொம்ப டிஸ்டர்ப் ஆனா உங்க கதை யூஸ்புல்லா இருக்கு தேங்க்யூ இப்பதான் கேட்டேன் அதனால தான் உங்களுக்கு இந்த மெசேஜ் நான் போடறேன் இன்னைக்கு தேதி ஒன்னு இன்னையிலிருந்து என்னோட லைஃப் மாறுங்க நம்பிக்கையோட அடுத்த அடி எடுத்து வைக்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு தேங்க்யூ சிஸ்டர் தேங்க்யூ சோ மச்
சகோதரியே கவலை வேண்டாம். அடுத்தவர்களை முழுமனதோடு பாராட்டுவது ஒருவரின் நற்பண்பை வெளிப்படுத்தும்..
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றிகள் 🙏😍. All the best for your future 🙏🙏
Story is super but why compain two stories.seprate video for 2 stories
Thanks for your feedback 🙂
❤😂😂
👍