⛪🎄பழமையான கோவில் தேர் திருவிழா..🙏🥳|kottapalayam theer |village festival|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 115

  • @merymery6995
    @merymery6995 ปีที่แล้ว +6

    Super சர்ச் சுற்றி காட்டியதற்கு நன்றி ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @sharmil3499
    @sharmil3499 5 หลายเดือนก่อน

    ஜாதி, மதம், வேறுபாடு இன்றி கொண்டாடப்படும் திருவிழா. நாம் வேண்டுதல் அனைத்தும் கேட்கப்படும். இயேசுவுக்குப் புகழ். இயேசுவுக்கு 🙏.

  • @johnpeter5468
    @johnpeter5468 8 หลายเดือนก่อน +1

    எங்கள் மலையடிப்பட்டி கோயில் திருவிழா போல் உள்ளது அருகில் உள்ள பெருமாள் பாளையம் என்ற ஊரில் உள்ள சர்ச் ல் என்னுடைய உறவினர் பங்கு பாதிரியார் ஆக உள்ளார் முழு திருவிழா கண்ட திருப்தி நன்றி ஜாதிமத பேதமில்லாத தங்களின் பதிவிற்கு நன்றி st. மகதளேன் மரியாள் வேண்டுதல் களால் தங்களுக்கும் தங்கள் சேனலுக்கும் வளம் உண்டாகும் God bless you and your Chanel

  • @venkatchalam2692
    @venkatchalam2692 ปีที่แล้ว +1

    கானொளிஅருமை தேர்திருவிழா தங்களுடையநீங்கள் சொல்லும்விதம்அருமை🎉🎉🎉

  • @Suresh_Vgl
    @Suresh_Vgl ปีที่แล้ว +1

    video எடுத்த தோழருக்கும்.. edit பண்ண தோழருக்கும் வாழ்த்துக்கள்..💚💝

  • @sudharavichandran852
    @sudharavichandran852 ปีที่แล้ว

    அருமை அருமை சூப்பர் 👌👌👌👌👌

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 ปีที่แล้ว

    சூப்பர் மாஆ👌அம்மா🛵👍🏻👌நாங்கள் கள்ளக்குறிச்சி.

  • @lostincreativities2338
    @lostincreativities2338 ปีที่แล้ว +1

    Romba jolly ah irundhudhu ella kadaiyayum suthi paathadhu... 🎉

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 ปีที่แล้ว

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி உங்களுடன் இணைந்து பயனித்தில் மிக்க மகிழ்ச்சி சகோதரி😊

  • @sathyavaishu5570
    @sathyavaishu5570 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி. என் பெயரும் சத்யா . நான் பிறந்ததும் கோட்டப்பாளையம் தான்.நான் தற்போது ஓசூரில் இருக்கிறேன். என்னால் திருவிழாவிற்கு வர முடியவில்லை. தற்போது இந்தக் காணொளியைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.மிக்க நன்றி சத்யா

  • @prabhuk1369
    @prabhuk1369 ปีที่แล้ว

    Good. Good. Good. Good. Information. I. Like. Good. Good.

  • @shruthibriteson
    @shruthibriteson ปีที่แล้ว +1

    Super ❤❤❤maama mary pray for us ❤❤❤

  • @kuppusamyv9633
    @kuppusamyv9633 ปีที่แล้ว +1

    😢😢மண் பானை எங்களுக்கு கிடைக்கவில்லை😂வாழ்த்துக்கள் உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்த நாள் அந்த மாதா ஆலயம் நன்றி

  • @Daring_dude_143
    @Daring_dude_143 ปีที่แล้ว +3

    Super sister❤

  • @SandhiyaIps-e9w
    @SandhiyaIps-e9w ปีที่แล้ว +1

    Super akka cute ❤❤❤

  • @ramachandranmani7970
    @ramachandranmani7970 ปีที่แล้ว

    ஹரே அல்லாஹ்

  • @lostincreativities2338
    @lostincreativities2338 ปีที่แล้ว +1

    Thank you so much for sharing the joy of festival with us too dr.. Again oru axhagana vlog.. ❤

  • @SamiMd-gy2hk
    @SamiMd-gy2hk ปีที่แล้ว

    There.thiruvila.supper

  • @Ayiravallimedia
    @Ayiravallimedia ปีที่แล้ว +2

    Good...... from kerala 😊😊😊

  • @ArunAkash-x2m
    @ArunAkash-x2m 2 หลายเดือนก่อน

    Namba Area👑

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 ปีที่แล้ว +14

    கானொளி மூலம் பார்க்க வைத்ததற்கு நன்றி மகளே நீ எங்களையும் தேர் திருவிழாவுக்கு கைபிடித்து பத்திரமாக அழைத்து சென்ற உணர்வு மகளே.

  • @arunprasad3731
    @arunprasad3731 ปีที่แล้ว

    Where there is Love and Affection ,God stays there...happy hours😀....

  • @sivagamirajkumar5587
    @sivagamirajkumar5587 ปีที่แล้ว +1

    கோட்டப்பாளையம் ஸ்கூல் நான்படித்தபள்ளி.

  • @warned3426
    @warned3426 ปีที่แล้ว

    Super sister

  • @rajanc9490
    @rajanc9490 ปีที่แล้ว

    Nanum intha kovilukku vanthirukkiren yenga place lalkudi pakkam pullambabi

  • @ramesharmy7115
    @ramesharmy7115 ปีที่แล้ว

    Super🎉

  • @deepamurugan8740
    @deepamurugan8740 ปีที่แล้ว +1

    Hi akka ❤ super

  • @sakthivel.r7003
    @sakthivel.r7003 ปีที่แล้ว

    Kottapalayam❤

  • @kaviyavlogtamil2405
    @kaviyavlogtamil2405 ปีที่แล้ว

    Hii Akka super

  • @ABIaravinth566
    @ABIaravinth566 ปีที่แล้ว

    Nan poirukean

  • @chinnarajamurugesan7627
    @chinnarajamurugesan7627 ปีที่แล้ว

    Sepur🎉❤🎉, 🙏🙏🙏🤶🎅

  • @Editor72AL
    @Editor72AL ปีที่แล้ว

    My area 😂👍

  • @narayanannilakantan6709
    @narayanannilakantan6709 ปีที่แล้ว +1

    Very nice, a small suggestion Do wear helmet when you ride on main road. Safety First.
    Our family always watch all your videos. All the best and may God bless you

  • @Thankstowater512
    @Thankstowater512 ปีที่แล้ว

    Very nice... I am belongs to B. Mettur....

  • @allvideochannelKovai
    @allvideochannelKovai ปีที่แล้ว

    ❤❤❤like

  • @parameshwariariyaraja8321
    @parameshwariariyaraja8321 ปีที่แล้ว

    Akka nanga sobanapuram than ❤️

  • @Pgopinath12
    @Pgopinath12 ปีที่แล้ว

    தேர்கடை சூப்பர் மண்பானை எனக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தந்தான் என்பெயர் சரஸ்வதி தம்மம்பட்டிதான் நனும் ஒரு விவசயிதான் தங்கை

  • @R.D.S86771
    @R.D.S86771 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉❤

  • @parameshwariariyaraja8321
    @parameshwariariyaraja8321 ปีที่แล้ว

    Nanga pakkadhu oorla erukom akka

  • @thaaiyumseeiyum906
    @thaaiyumseeiyum906 ปีที่แล้ว

    Kottapalayam

  • @TharunsaiAruna-rz6fm
    @TharunsaiAruna-rz6fm ปีที่แล้ว

    Enga ooru b.mettur neenga indha pottathala romba santhosam

  • @vanisri5617
    @vanisri5617 3 หลายเดือนก่อน

    vanakam nanbargalee... intha kottupalayalil veru indugal alayam illatha? anggu sirappu poojaigal yethum nadai perumaa?

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 ปีที่แล้ว +1

    எங்களுக்கு அருகாமையில் உள்ளது மேல்நாரியப்பனூர் தேர்

  • @anjalai8126
    @anjalai8126 ปีที่แล้ว

    இன்று சஷ்டி பக்தி ஸ்பெஷல் 😊

  • @Pgopinath12
    @Pgopinath12 ปีที่แล้ว

    தங்கச்சி உங்களை பார்க்கவேண்டும்எப்படி பார்பது

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  ปีที่แล้ว

      எங்க ஊர்க்கு வாங்க

  • @user-jq4hc6nj2l
    @user-jq4hc6nj2l ปีที่แล้ว

    Hi akka ❤❤

  • @vidhyasaravanan7176
    @vidhyasaravanan7176 ปีที่แล้ว

    Vengayam yeppo vetaporiga

  • @nataraj5818
    @nataraj5818 ปีที่แล้ว

    I'm Okkarai sister

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  ปีที่แล้ว

      😊👍

    • @nataraj5818
      @nataraj5818 ปีที่แล้ว

      Unga oorula ,sangitha apdinguravangaala theriuma

  • @ramachandranmani7970
    @ramachandranmani7970 ปีที่แล้ว

    Hera குல்லா

  • @Preethisengunthar
    @Preethisengunthar ปีที่แล้ว +2

    இன்னைக்கு எங்க வீட்டுல மட்டன் பிரியாணி சிக்கன் வறுவல் ..

  • @Bamabenet
    @Bamabenet ปีที่แล้ว

    Hi தங்கச்சி நானும் உங்களுடைய வீடியோபாப்பேன் எல்லா வீடியோவும் நல்லா இருக்கு நான் வெளி நாட்டில் இருந்து பாக்கிறேன்France நான் எப்பவும் உங்கள் வீடியோக்களை பார்த்து ஆதரவாக இருப்பேன். நானும் ஒரு youtuber எனக்கும் உங்களுடைய ஆதரவை தாருங்கள். Bama’s vlog நன்றி 💐

  • @lathalatha7814
    @lathalatha7814 ปีที่แล้ว

    Enga area festival sister ninga vanthathukku Thanking you

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  ปีที่แล้ว

      😊👍

    • @lathalatha7814
      @lathalatha7814 ปีที่แล้ว

      Ninga enna ooru sister

    • @lathalatha7814
      @lathalatha7814 ปีที่แล้ว

      Eppothu unga video wait pannitdu iruppen very interesting irukkum unga video va paathu enga vayala Naanum vivasaayam panna asaiya irukku

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  ปีที่แล้ว

      @@lathalatha7814 sobanapuram

    • @lathalatha7814
      @lathalatha7814 ปีที่แล้ว

      👏👍

  • @gopinath13982
    @gopinath13982 ปีที่แล้ว

    May I know the name of your village? My native is near Thuraiyur.

  • @Abi606
    @Abi606 ปีที่แล้ว

    Super akka
    Mama Village name

  • @SNishanandhan
    @SNishanandhan หลายเดือนก่อน

    ❤❤❤❤👍👍👍👍👌👌👌👌🫂🫂🤝🤝🤝

  • @jothi7095
    @jothi7095 ปีที่แล้ว

    ஒரு பொருள் கூட என்னால வாங்க முடியல. எல்லாம் பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஆனா பக்கத்துல தான் இல்லை

  • @vijiviji-ev1io
    @vijiviji-ev1io ปีที่แล้ว

    Hi sister

  • @prakashkumarasamy1933
    @prakashkumarasamy1933 ปีที่แล้ว

    சகோதரி வணக்கம் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய எந்த மாதம் சிறந்தது தங்களிடம் விதை வெங்காயம் கிடைக்குமா

  • @chandrasekaran7447
    @chandrasekaran7447 ปีที่แล้ว

    அக்கா தேங்காய் சுட்டு நீங்களே சாப்பிட்டிக்கா அக்கா உங்கள் ரசிகர்கள் ஆகிய எங்களுக்கு தேங்காய் தரவில்லை அக்கா

  • @thiyagur6379
    @thiyagur6379 ปีที่แล้ว

    NegaAnthaUru

  • @rajendranramya3683
    @rajendranramya3683 ปีที่แล้ว

    Akka enaku kallsatti venum akka kidaikuma plss kidacha sollunga akka vanganum

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  ปีที่แล้ว

      Anga ellamae iruku poi visit panuga pa

  • @daash4003
    @daash4003 ปีที่แล้ว

    Akka neega kottapalayam ah

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  ปีที่แล้ว

      Illa pa sobanapuram

    • @daash4003
      @daash4003 ปีที่แล้ว

      Akka sobanapuram yenga Thai mama ooru akka Nan yesterday vanthen akka

  • @ancylazer62
    @ancylazer62 ปีที่แล้ว

    Entha place akka

  • @jayakumar5200
    @jayakumar5200 ปีที่แล้ว

    3 members one bike😂

  • @aravinthsharo2636
    @aravinthsharo2636 ปีที่แล้ว

    Akka nega eatha oru akka

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  ปีที่แล้ว

      Trichy district thuriyur near sobanapuram

    • @aravinthsharo2636
      @aravinthsharo2636 ปีที่แล้ว

      Akka naa Uppiliyapuram akka ean name kiruba

  • @firouzrahman538
    @firouzrahman538 ปีที่แล้ว

    Unga native yanna sis

  • @prabhuk1369
    @prabhuk1369 ปีที่แล้ว

    Nee. Eannai. Vanthu. Parda. Nan. Marunthu. Tharukirean. Thambi. Kambipol. Nirppanda. Comeda.

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 ปีที่แล้ว +2

    Avanga ippadi hindu festivals ku varuvangala

    • @Ponnarsankar114
      @Ponnarsankar114 ปีที่แล้ว +2

      வாய்ப்பு குறைவு

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  ปีที่แล้ว

      🤔

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 ปีที่แล้ว

      @@Ponnarsankar114 yosinga

    • @rrwayfarer1786
      @rrwayfarer1786 ปีที่แล้ว +1

      Varamatanga nama kudukara prasadam kuda vanga matanga. Ana namma Hindu formality thana ithu elam. Avanga ena logic la ithu elam pandranga. Ipo avanga aandavar onum solamatangala? Ithu saathan pei pissasu valibadu ilaiya? En vikkragam procedure ivanga follow padranga 🤷‍♀️🤦‍♀️

  • @rrwayfarer1786
    @rrwayfarer1786 ปีที่แล้ว

    Neenga careful ah irunga ivanga kita ungala brainwash pani matham mathira poranga🤦‍♀️