எங்கட school trip ல 18 bends ல Ajunaru villu song போட்டு driver அ நல்லா உற்சாகப்படுத்தி ஆடி பாடி போயிருந்தம் ....🎉😊 இப்போ ஒங்கட vedio ல பார்க்கும் போது மிச்சம் சந்தோஷம் ஆ இருக்கு...😊🎉❤ Thank you for wonderful vedio 😊❤
அண்ணா இப்படி இடங்களில் போய் நிற்பது கவனமாக செயல்பட வேண்டும் விளையாட்டு விபரீதம் ஆகி கவனமாக செயல்படுங்கள் தயவுசெய்து உங்களைக் கும்பிட்டு கேட்கின்ற வசந்தன் மன்னார்
@@jesivlogs please don't mistake . I enjoyed watching your videos, mainly because, you will be showing lots of natural sceenaries on the go. I am very happy that you are traveling in a more safe mode of transportation. But, as it is too crowded, your video is full of conversation, not the sceenaries. Anyways, it is interesting.
தங்களின் அமைதியன பேச்சு புன்னகை வேற ஆனால் அலஸ் ரீன் சத்தம் தாங்க முடியல இல்லாவிடினும் சப் என்று இருக்கும் நீண்டநாட்களின் பின் நல்ல சாப்பாடுபோல❤😂
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼அருமை அருமை, இந்த முறை சொப்பனசுந்தரி தொல்லை தரமாட்டாள் திரும்பி போகும் மட்டும், கவலை வேண்டாம் சகோ வாழ்த்துக்கள் 🙏🏼
எங்கட school trip ல 18 bends ல Ajunaru villu song போட்டு driver அ நல்லா உற்சாகப்படுத்தி ஆடி பாடி போயிருந்தம் ....🎉😊
இப்போ ஒங்கட vedio ல பார்க்கும் போது மிச்சம் சந்தோஷம் ஆ இருக்கு...😊🎉❤
Thank you for wonderful vedio 😊❤
ஜெசிபுரோ நீங்கள் சொப்பனசுந்தரியிலை பயணம் ஆரம்பிக்க முன்னர் அவளை தொட்டு ஐ லவ்யூடீ சொப்பு என்று ஆரம்பியுங்கள் அவள் தொல்லை கொடுக்கமாட்டாள்😂😂😂😂😂😂😂
At last, Soppanasundari passed the endurance test, and the drone view of 18 Bends Roadway was so great. 👍👍
Thank you so much anna ❤️
அண்ணா இப்படி இடங்களில் போய் நிற்பது கவனமாக செயல்பட வேண்டும் விளையாட்டு விபரீதம் ஆகி கவனமாக செயல்படுங்கள் தயவுசெய்து உங்களைக் கும்பிட்டு கேட்கின்ற வசந்தன் மன்னார்
Jesi, Nice view. Glad to see all your friends are enjoying the camping trip.
Great video🎉 and lots of fun from Alasteen😂
சொப்பணசுந்தரி so sweet
Good fun, nice drone shot!
உங்கட,, you toube content நீங்க சொப்பணசுந்ததைரிய படாத பாடு படுத்துறீங்க
வாழ்த்துக்கள் 🤌
Nice vlog. Enjoy your journey . Drive safe. Take care.
அருமையான vedio ❤🎉
நாங்களும் வரலாமா? Part 2 எப்போ?
நாளை பார்க்கலாம் ❤️
Hei bro.
Thank you for video 👍🇧🇻
Welcome ❤️
Bro Vera level bro❤
Thank you bro ❤️
Anna please ini adikkadi ipd boys set aa trip ponga nalla irukku❤🎉😊
அருமையான இடம் சகோதரன் சூப்பர் 👌❤️
Enjoy 👍🎉😊❤️😊
Super vlog ❤🎉❤
*^GREAT JEZZY^*
💖👍🏻
Car mileage enna
15 to 20 bro ❗️
Sema fun 😊
super set pa 🥰😍🤩
Thank you bro ❤️
👍Super Bro
Your friend ship is good Tamil Nadu
nice video
Thanks for the visit ❤️
Nice bro 😊
Thank you bro ❤️
finally 🔥
❤❤❤
❤
👌👌👌
18 bends. அதை மாற்றவும்.
Bro bike trevel video vaim vida car vlog 🚗 best
Sopanasundari❤
♥♥♥
சாப்பாட்டை யாருக்கு குறைக்க வேண்டும்
அலஸ் ரீனுக்குதான்
SOPPANA SUNDARI OLD but NISSAN COMPANY, you know, NISSAN PETROL, NISSAN SAFARI VERY GOOD JEEP and suddenly pickup Aahum.
🚓🚓🚓🚓🚓🚓🚓🚓🚓🚗🚗🚗🚗🚗🚗🚗
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Athu intha palaam illa bro atutha palam
Nice
Thank you ❤️
Bro திகன தான்டியா போநிங்க
Yes bro ❤️
❤🎉😂😂💐💚🇫🇷
Too much of crowd, lots of distraction.
Unable to see any nature.
Hope, soon we will have your old, action packed videos.
Sure anna ❤️
@@jesivlogs please don't mistake . I enjoyed watching your videos, mainly because, you will be showing lots of natural sceenaries on the go.
I am very happy that you are traveling in a more safe mode of transportation. But, as it is too crowded, your video is full of conversation, not the sceenaries.
Anyways, it is interesting.
21-வது நிமிடத்தில் பேன் இன் பின்னால் கட்டி இழுத்துக்கொண்டு போகின்ற சாமான் ஆங்கிலத்தில் ANTI STATIC என்று சொல்வார்கள்
❤