என்னிக்குமே கடவுள் வேண்டுதல் நிறைவேற்றமால் இருக்க கூடாது கோவிலுக்கு போய்ட்டு வாங்க சரி ஆகிடும் மனசு போட்டு கஷ்ட படாதீங்க ஓகே எல்லாம் முருகன் பாத்துகுவார்
என்ன content இது, என்ன சொல்ல வரீங்க உங்க குடும்ப கதையை பேசறதை கேக்கறதுக்குன்னு ஒரு channel வச்சு அதுல subscribe பண்ணுங்க like பண்ணுங்கன்னு 😴இதல்லாம் எதுக்கு எனக்கு recommend ல வருதுனே தெரியல
Beautiful
இனிமேல் ஜாக்கிரதையாக இருங்கள் வேண்டுதல் இருந்தால் நிறைவேற்றுங்கள் குலதெய்வம் கோயிலுக்கு போய்வாருங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌👌💐💐
என்னிக்குமே கடவுள் வேண்டுதல் நிறைவேற்றமால் இருக்க கூடாது கோவிலுக்கு போய்ட்டு வாங்க சரி ஆகிடும் மனசு போட்டு கஷ்ட படாதீங்க ஓகே எல்லாம் முருகன் பாத்துகுவார்
OK siththara thank you so much
சாப்டீக்களா
என்ன content இது, என்ன சொல்ல வரீங்க உங்க குடும்ப கதையை பேசறதை கேக்கறதுக்குன்னு ஒரு channel வச்சு அதுல subscribe பண்ணுங்க like பண்ணுங்கன்னு 😴இதல்லாம் எதுக்கு எனக்கு recommend ல வருதுனே தெரியல
Don't worry take it easy
Akka Dont feel akka koviluku poitu vaanga sari agidum
Mm
Aatalam illa koli yacham sapida snake virumbi varum malli.