ஆண் : முதல் மழை என்னை நனைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும் ஓ இதமாய் மிதந்ததே பெண் : ம்ம்ம்ம்.. முதல் மழை நம்மை நனைத்ததே மூடி வைத்த ஜன்னல் திறந்ததே பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும்.. ஹம்ம் இதயமாய் மிதந்ததே…யே பெண் : மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா ஹேய் ஹேய் ஹேய் லோ மே…. ஹி….. ரோஹிரோனா மே…. ஹி….. ரோஹிரோனா ஆண் : கனவோடு தானடி நீ தோன்றினாய் கண்களால் உன்னை படம் எடுத்தேன் பெண் : ஆ…ஆ ஆண் : என் வாசலில் நேற்று உன் வாசனை நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன் பெண் : எதுவும் புரியா புது கவிதை அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன் கையை மீறும் ஒரு குடையாய் காற்றோடுதான் நானும் பறந்தேன் மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன் ஆண் : முதல் மழை என்னை நனைத்ததே பெண் : லாலாலாலா ஆண் : முதல் முறை ஜன்னல் திறந்ததே பெண் : லாலாலாலா.. ஆண் : பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும்.. ஓ… இதமாய் மிதந்ததே பெண் : ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால் என் வாழ்வில் அந்த நாளே இல்லை….ஓ… ஓர்நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால் அந்நாளின் நீளம் போதவில்லை ஆண் : இரவும் பகலும் ஒரு மயக்கம் நீங்காமலே நெஞ்சில் இருக்கும் உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம் இறந்தாலுமே என்றும் இருக்கும் நான் இறந்தாலுமே என்றும் இருக்கும் பெண் : ஊஊஊ….. ஆண் : பெயரே தெரியாத பறவை அழைத்ததே பெண் : ஊஊஊ….. ஆண் : இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே பெண் : மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா ஹேய் ஹேய் ஹேய் லோ மே…. ஹி….. ரோஹிரோனா
Super sound quality❤ thanks bro this is my favorite song
Male : Mudhal mazhai ennai nanaithadhe...
Mudhal murai jennal thiranthadhe...
Peyare, theriyaadha-paravai azhaithadhe...
Manamum paranthadhe...
Idhayamum..hoooi, idhamaai midhanthadhe..
Female : Mmmmm..
Mudhal mazhai nammai nanaithadhe....
Moodi vaitha jennal thiranthadhe....,
Peyare theriyaadha paravai, azhaithadhe....,
Manamum,paranthadhe....,
Idhayamum..hmm..idhamaai midhanthadhe... yee.....
(Female : Maho maho maho laahi maahi maa…
Maho maho maho baahi laahi maa..
Hey..hey..hey..loooo..
Meehehehee..rohirona..
Meehehehee..rohirona…)
Male : Kanavodu thaanadi nee thondrinaai.
Kangalaal unnai padam eduthe....n.
Female : Ah…Aaaaaa..
Male : En vaasalil netru, un vaasanai..
Nee nindra idam indru unarthe...n.
Female : Edhuvum, puriyaaa-pudhu kavithai...
Artham motham indru arindheeen.
Kaiyai meerum oru kudaiyaaai.
Kaatroduthaan naanum parantheen.
Mazhai kaatroduthaan naanum parantheen.
Male : Mudhal mazhai ennai nanaithadhe...
(Female : Lalalalaa..)
Mudhal murai jennal thiranthadhe... (Female : Lalalalaa..)
Peyare, theriyaadha paravai azhaithadhe...
Manamum, paranthadhe...
Idhayamum..hooi,idhamaai midhanthadhe.....
❤❤❤(Music)❤❤❤
Female : Ornaal unnai naanum, kaanavittaal..,
En vaazhvil andha naale illaiiii....., hoo..Ornaal unnai naanum parthe vittaaal.
Annaalin neelam podhavillaiii..
Male : Iravum pagalum oru mayakkam..
Neengaamale nenjil irukkum..,
Uyirinulle undhan nerukkam..
Irandhaalume endrum irukkum.
Naan irandhaalume endrum irukkum....
Female : Uhuhuhuhhh..uhuhuhuhhh..
Male : Peyarae theriyaadha paravai azhaithadhe...
Female : Uhhhh..uhhhh..
Male : Idhayavum..hooo..idhamaai midhanthadhe....
❤❤❤❤❤❤❤❤❤❤
ஆண் : முதல் மழை என்னை
நனைத்ததே முதல் முறை
ஜன்னல் திறந்ததே பெயரே
தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே இதயமும்
ஓ இதமாய் மிதந்ததே
பெண் : ம்ம்ம்ம்..
முதல் மழை நம்மை
நனைத்ததே மூடி வைத்த
ஜன்னல் திறந்ததே பெயரே
தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே இதயமும்.. ஹம்ம்
இதயமாய் மிதந்ததே…யே
பெண் : மெகோ மெகோ
மெகோ லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ
பாகி லாகி மா ஹேய்
ஹேய் ஹேய் லோ
மே…. ஹி….. ரோஹிரோனா
மே…. ஹி….. ரோஹிரோனா
ஆண் : கனவோடு தானடி
நீ தோன்றினாய் கண்களால்
உன்னை படம் எடுத்தேன்
பெண் : ஆ…ஆ
ஆண் : என் வாசலில்
நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம் இன்று
உணர்ந்தேன்
பெண் : எதுவும் புரியா
புது கவிதை அர்த்தம்
மொத்தம் இன்று அறிந்தேன்
கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடுதான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்
ஆண் : முதல் மழை
என்னை நனைத்ததே
பெண் : லாலாலாலா
ஆண் : முதல் முறை
ஜன்னல் திறந்ததே
பெண் : லாலாலாலா..
ஆண் : பெயரே தெரியாத
பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும்.. ஓ…
இதமாய் மிதந்ததே
பெண் : ஓர்நாள் உன்னை
நானும் காணாவிட்டால்
என் வாழ்வில் அந்த நாளே
இல்லை….ஓ… ஓர்நாள் உன்னை
நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை
ஆண் : இரவும் பகலும்
ஒரு மயக்கம் நீங்காமலே
நெஞ்சில் இருக்கும் உயிரின்
உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்
பெண் : ஊஊஊ…..
ஆண் : பெயரே தெரியாத
பறவை அழைத்ததே
பெண் : ஊஊஊ…..
ஆண் : இதயமும்… ஓ…
இதமாய் மிதந்ததே
பெண் : மெகோ மெகோ
மெகோ லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ
பாகி லாகி மா ஹேய்
ஹேய் ஹேய் லோ
மே…. ஹி….. ரோஹிரோனா
Awesome👌🏼
Movie Stars are Vikram Trisha . this Movie Directed by lingaswamy.
Song : Paruvapu Vaana
Movie : Bheema
Language : Telugu
Release date : 14 January 2008
Director: N. Lingusamy
Casting : Vikram,Trisha
Music Director : Harris Jayaraj
Singers : Hariharan
Paruvapu vaana Lyrics from Bheema
Paruvapu vaana kurisele
Paruvamu velli virisele
Pere yerugani pakshi pilichele… manasu yegisele…
Hrudayamu hoy musiga murisele
Paruvapu vaana kurisele
Paruvamu velli virisele
Pere yerugani pakshi pilichele… manasu yegisele…
Hrudayamu hoy musiga murisele
Kalalo nuvve naaku kanipinchaga naa kalle ninu bhandhinchese
Nee swasane nanu sparsinchaga neevunna chote naku thelise
Thelisi theliyani kotha kaviga… ardam motham nedu thelise
Chejari poyina godugai… gaalullona thanu yegise
Vaana gaalullona thanu yegise
Paruvapu vaana kurisele
Paruvamu velli virisele
Pere yerugani pakshi pilichele… manasu yegisele…
Hrudayamu hoy musiga murisele
Yerojaithe nuvvu kanipinchavo aa roje jeevithame vyardham
Yerojaithe nuvvu kanipisthaavo aa roju chaladhaaye samayam
Reyi pagalu oka maikam repindi yedalo thaapam
Gundello theeyani sneham vidiponi anuraaga bandham
Idhi yenadu veedani bandham
Paruvapu vaana kurisele
Paruvamu velli virisele
Pere yerugani pakshi pilichele… manasu yegisele…
Hrudayamu hoy musiga murisele
Wow❤
Bass super Boss