தயவு செய்து தள்ளி நின்று சிரிக்க வைக்க முயலுங்கள் , நானும் பார்த்துக்கொண்டே போகிறேன் சிறப்பு விருந்தினர்கள் பக்கத்திற்கு சென்று முகத்தை காட்டுவது , சிரியுங்கள் தயவு செய்து சிரித்துவிடுங்கள் என்று கெஞ்சுவது, "அப்போ நீங்க சிரிக்க மாட்டீங்க"(வடிவேல் பாலாஜி) என்று மிரட்டுவது , நீங்கள் சிரிக்கவில்லை என்றால் எங்களுக்கு சம்பளம் தர மாட்டார்கள் என்றெல்லாம் எதற்கு கூறுகின்றீகள் , அவர்கள் உங்களுடய நடிப்புக்கும் கருவிற்கும் (concept) தான் சிரிக்க வேண்டுமே ஒழிய இப்படியெல்லாம் கெஞ்சி சிரிக்க வைக்க முயலாதீர்கள் , மிகவும் அவலமாக உள்ளது , உங்களால் அவர்களை சிரிக்க வைக்கமுடியவில்லையென்றால் உங்களுடய கருவை மாற்றுங்கள் , புதிதாக சிந்தியுங்கள் , இந்த சுற்றிற்கு பெயர் சிரிச்சா போச்சு , ஆகையால் விருந்தினர்கள் சிரிக்காமலிருக்க தான் முயற்சிப்பார்கள் , நீங்கள் உங்களுடய திறமையின் மூலமே சிரிக்க வைக்க வேண்டும் . நான் கூறியதில் தவறேதும் இருந்தால் என்னை மன்னியுங்கள் . சரி என்று பட்டால் திருத்திக்கொள்ள முயலுங்கள் .
Try gathering 10 of your friends and attempt stand up comedy in front of them for 5 minutes. After that, please come back and revise your comment here.
Avaru pakkathula poi sirickka vakkirathu than concept ah irutha enba pannuvinga mr subraniyan hari haran enna panbalum sirikka koidathu that is rule.....kitta poi comedy pannakudathunu entha ruleum illa
சுப்பிரமணியன் சொன்னதை நான் தமிழில் சொல்லுகிறேன். பாலாஜி அவர்கள் வரும் சிறப்பு விருந்தினர்களிடம் மிக அநாகரிகமாக அவர்களை கோவப்படுத்தும் அளவுக்கு நடந்துக்கொள்கிறார். 1. மூத்த கலைஞர்களிடம் கூட ஒருமையில் பேசுகிறார். 2. பெண்களாக இருந்தால் ஒருமையில் பேசுவதும், சிரிக்காத விருந்தினர்களை பொதுவில் '' இப்படி எல்லாம் ஆளுங்களை கூட்டிட்டு வந்தா'' என திட்டுவதும், '' நல்ல சிரிக்கிறவங்களா கூட்டி வா'' என்பதும் என்ன வகை காமெடி என தெரியவில்லை. இது விருந்தினர்களை அழைத்து வந்து, அவர்கள் முன்னிலையில் இப்படி எல்லாம் ஏன்யா கூட்டிட்டு வரீங்க என கேட்பது அவர்களை அவமானப்படுத்துவது போலில்லையா ? சரியாக சொல்வதானால் நிறைய விருந்தினர்கள் கோவப்பட்டு வெளிக்காட்டாமல் பெருந்தன்மையாக செல்வதை நன்கு கவனித்து பார்த்தால் தெரியும். பரிசு உடைந்து விடும் என சாபம் கொடுப்பது எல்லாம் காமெடி என கூறினால் என்ன செய்ய ????
Subramanian Hariharan is right... C U r all Performers..Instead of Concentrating on Concepts ....simply begging with guests is not correct.... Requesting the guests to laugh even i can come and do ... hope u people can undstnd..
Vadivel balaji sir ninga supera perform panringa unga team super All the best
Thevaillama Avunungala நம்பாத....!!!! இது varaikkum Kaapatthana Name முக்கியும்....!!!! Andha Pazha மொழி Unakke தெரியும்....????🤣😂✍️👆
அற்புதமான நகைச்சுவை, பாராட்டுகள்,.
@ subramanian hariharan நீங்கள் கூறியது மிக மிக சரியான ஒன்று. வரும் விருந்தினர்களிடம் மிகவும் அநாகரிகமாக நடந்து கொள்கிறார் பாலாஜி.
நன்றி
Centre centre la jayachandran punch vera level 😂😘😘😘
Yaya
Pazhani pattalam anna vera level performance 👌💪🔥🙏
Noone can compete with vadivel Balaji ji. He is a legend. I love him. Left so early.
வடிவேலு பாலாஜி அண்ணா மிஸ் யூ அண்ணா 😭
RIP Mr. Balaji.
After 7.5 yrs... uncontrollable laugh...what a golden period it was ...
RIP Vadivel Balaji & RIP Actress Uma Maheswari
Which is uma?
@@milobarathi802serial name viji. Red colour dress. First from right
தம்பி வடிவேல் பாலாஜி சிரிக்க வைப்பா வர வர உன் காமடி பார்த்தா ரொம்ப போரடிக்குதது
Deii
Missing Vadivel Balaji Anna.. 🥺
சிரிக்காம... இருக்கறது... ரொம்பவே.. கஷ்டம். 😁😁😁😄😄😃👌😃👌. அபாரம்... Performance 👍🏾👍🏾👍🏾. தூள் 👌👌👌. 👏👏👏🙋🙋♂️🕺💃👯👯♂️
Both are good performance. Thanks for your update.
Balaji till ur performance is all seeing u not in this world but ur voice is there nd ur face also.
I miss u very miss u vadivel balaji anna 😥
My favorite viji ❤️❤️❤️
Vadivel Balaji ❤️❤️❤️
Vadivel Balaji sema comedy 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Miss u Vadivel balaji Anna😔😔
Subramanian Hariharan agree 100%, vijay tv pls take note.
Vadivel Balaji varum pothu enna bgm potanga????
2022 pakaravanga Unda?
சிறந்த நகைச்சுவை
Welldone balaji bro👍👌😔
Super💕💕💚🙏🙏❤️
Iam miss you anna ❤️
Vadivel Balaji oru man army.
வடிவேல் பாலஜி அண்ணா சூப்பர்
தயவு செய்து தள்ளி நின்று சிரிக்க வைக்க முயலுங்கள் , நானும் பார்த்துக்கொண்டே போகிறேன் சிறப்பு விருந்தினர்கள் பக்கத்திற்கு சென்று முகத்தை காட்டுவது , சிரியுங்கள் தயவு செய்து சிரித்துவிடுங்கள் என்று கெஞ்சுவது, "அப்போ நீங்க சிரிக்க மாட்டீங்க"(வடிவேல் பாலாஜி) என்று மிரட்டுவது , நீங்கள் சிரிக்கவில்லை என்றால் எங்களுக்கு சம்பளம் தர மாட்டார்கள் என்றெல்லாம் எதற்கு கூறுகின்றீகள் , அவர்கள் உங்களுடய நடிப்புக்கும் கருவிற்கும் (concept) தான் சிரிக்க வேண்டுமே ஒழிய இப்படியெல்லாம் கெஞ்சி சிரிக்க வைக்க முயலாதீர்கள் , மிகவும் அவலமாக உள்ளது , உங்களால் அவர்களை சிரிக்க வைக்கமுடியவில்லையென்றால் உங்களுடய கருவை மாற்றுங்கள் , புதிதாக சிந்தியுங்கள் , இந்த சுற்றிற்கு பெயர் சிரிச்சா போச்சு , ஆகையால் விருந்தினர்கள் சிரிக்காமலிருக்க தான் முயற்சிப்பார்கள் , நீங்கள் உங்களுடய திறமையின் மூலமே சிரிக்க வைக்க வேண்டும் . நான் கூறியதில் தவறேதும் இருந்தால் என்னை மன்னியுங்கள் . சரி என்று பட்டால் திருத்திக்கொள்ள முயலுங்கள் .
I also agree...
Hafeel Yu Hafa thanks
well said !!!
Dwaynedlx Thanks
Try gathering 10 of your friends and attempt stand up comedy in front of them for 5 minutes. After that, please come back and revise your comment here.
Dai யாரோ ஒன்னு Thaan....!!!! Thats End....!!!!😺✍️👆
Rakshan in this act watching 2022
Miss You Balar Anna.
supper video xtronerry
Nalla dhnba irukku
this sho is very exalalnt
2025 யாரெல்லாம் பார்க்க போறீங்க
Super Show...
ithula 2 per ipo illa miss u
அப்பவே வடிவேல் பாலாஜி ஆர்ட் அட்டாக் பற்றி சரியாக சொல்லி உள்ளார்
ஹார்ட் அட்டாக்
@@raftone123.....
@@raftone123 .
.
M ...
....km
Avaruku kallu eral failure cardiac arrest kedaiyathu
Saami... saambraani pottu klaasu vaangittu poidunga... ROFL dialogue!
ambi semma acting
Ambi semmmma
Anniyan ,rajbakje comedy supper
Comedy legend balaji📛
Miss u vadivel Balaji Anna...
Rakshan as bodhi dharman😂😂😂
Super .. likessss
Rakshan I love you ❤️♥️🔥🔥
V . v . good
Do better concept from last 3 months it's not going good so pls make it short and full of fun
nowadays the programe is boring without singapore deepan
Bodhidhrmr is waste, Vadivel Balaji forcing the guests to make them laugh, which is not right way
Super
Thumbs up to the comedy
Thumbs down: for getting near guests
Bodhi Dharmar looked like Jesus Kristus IMO
Miss u sir 😞😞😞😞😞🙏🙏🙏🙏🙏🙏🙏💔💔💔💔💔💔
சூப்பர் tv
Super supramai
Eppa antha vadivel balaji ku rendu coupon S-tra kudithu vidunga...
👌👌👌👌👌😀😀😀😀
10:21 😂 😂
Arathai
2025 la yaru pakuriga
Rakson annan 😃
Siripu varla
😀😀😀😀😀 28-4-2022
Sirkkamal irukkadhu periya saadhaniyenu ninichikkittu irukkaalgal..evlo best a performance pandranga..avangala appreciate panna kudadhu..lusu gal.
Hey raksha parra
Very odd comedy by Vadivel Balaji. Not very impressive apart from Palani and other comedians.
Here 2 ppl are no more now
Rakshan 😀
right most left - pakka item
Too much irritating. Why these comedians turn into idiots? What is Makapa doing? Why do you allow vadivel balaji to take the lead?
Avaru pakkathula poi sirickka vakkirathu than concept ah irutha enba pannuvinga mr subraniyan hari haran enna panbalum sirikka koidathu that is rule.....kitta poi comedy pannakudathunu entha ruleum illa
kitta poi comedy panna paravailliye, avanga apdi seiyyalaye, neenga old episodes poi paarunga , pakathukku pogave maatanga, pakkathukku poi comedy pandratha naan onnum thappnu sollave illiye avanka pakkathukku poi sirikala nna odane "thayavu senju sirichurunga","neenga sirikialenna engalukku sampalam thara maatanga","appo neenga sirikka maatinga", indha maadiri yana dialogues thaan aruveruppa irukkunu sonnen, comment ah fulla padichuttu reply pannunga. mathapadi avanga nadapaiyum naan kura sollave illa , illa ungallukku apdi avanga seirathellam pudichirukku na adhukku naan onnum panna mudiyathu, apram neenga ennaku mention pandratha iruntha ennoda commenttu reply pannunga appo thaan enakku theriyum.indha maadiri new comment panningana enakku epdi theriyum?.
சுப்பிரமணியன் சொன்னதை நான் தமிழில் சொல்லுகிறேன். பாலாஜி அவர்கள் வரும் சிறப்பு விருந்தினர்களிடம் மிக அநாகரிகமாக அவர்களை கோவப்படுத்தும் அளவுக்கு நடந்துக்கொள்கிறார்.
1. மூத்த கலைஞர்களிடம் கூட ஒருமையில் பேசுகிறார்.
2. பெண்களாக இருந்தால் ஒருமையில் பேசுவதும், சிரிக்காத விருந்தினர்களை பொதுவில் '' இப்படி எல்லாம் ஆளுங்களை கூட்டிட்டு வந்தா'' என திட்டுவதும், '' நல்ல சிரிக்கிறவங்களா கூட்டி வா'' என்பதும் என்ன வகை காமெடி என தெரியவில்லை. இது விருந்தினர்களை அழைத்து வந்து, அவர்கள் முன்னிலையில் இப்படி எல்லாம் ஏன்யா கூட்டிட்டு வரீங்க என கேட்பது அவர்களை அவமானப்படுத்துவது போலில்லையா ? சரியாக சொல்வதானால் நிறைய விருந்தினர்கள் கோவப்பட்டு வெளிக்காட்டாமல் பெருந்தன்மையாக செல்வதை நன்கு கவனித்து பார்த்தால் தெரியும்.
பரிசு உடைந்து விடும் என சாபம் கொடுப்பது எல்லாம் காமெடி என கூறினால் என்ன செய்ய ????
pazhani really funny.. :D :D ......
Irrelevant to the current situation😁😁.
2023
Rakshannnnnnnnn..........
Pazhani LOL :D sema :D ..... rest all mokka :/ .... ok episode :P
Subramanian Hariharan is right... C U r all Performers..Instead of Concentrating on Concepts ....simply begging with guests is not correct.... Requesting the guests to laugh even i can come and do ... hope u people can undstnd..
thanks bro
suppet ji
ரக்க்ஷன்
Enjoy sleeping
11:08 😂
11:18 😂
remove this vadivealu balaji.....and tht guy boadhidharmar.....speacialy vadivealu balaji,iritating idiot.... palani (xodnry perfomance suprb) amudhavanan alwyz rock........
Avaruthan script ezhuthi kudukuravaru
Avaruthan script ezhuthi kudukuravaru
marana marana marana mokkai . adhu idhu edhu worst program every time. some times ok. but please ban this program
Rkrj
Mokkkkkkkaaaaa
Spiderman
12:33 😁😂
waste episode
Joke illa
Siridi kundu koothi
🤣🤣🤣🤣
RIP Balaji anna 🌺🙏