அடுத்தவர்களுக்கு சொல்வதற்காக அல்ல அறிவு தரப்பட்டது, நாம அதன்படி வாழ்வதற்காக! வாழ்தல் என்பது ஆய்வுகள் கடந்த ஒரு நிகழ்கால தரிசனம், அதை அனுபவித்துத்தான் உணர முடியும்!! உலகம் முரண்பாடுகள் பல சூழ்ந்த அற்புதமான விநோதம், உங்கள் வாழ்க்கையைக் கவனியுங்கள்!!! ஆம், உன்னிப்பாக கவனியுங்கள், வாழ்தலின்போது அனைத்துத் தர்க்கங்களும் தகர்ந்து போன புரிதலிற்குள் உங்களை நீங்களே நிலை நிறுத்திக் கொள்வீர்கள்!!!!
முகம் சொல்லும் அழகெல்லாம் அகம்காணும் உண்மைதான், தெழ்ழத் தெழிந்தார்க்கே அதுசாலும், தெய்வம் சொல் இதுபோலும் சொன்னேன் சொல் அழகதுதான் மிகையில்லை. -legend salamon pappaiya-
மனதை உருக்கும் பாட்டுத்தான் பாட்டுச் சத்தம் கேட்டுத்தான் பகலவன் வந்தான் உதயத்தில், இதயத்தில் பல மலர் தூவி இந்தியத் தேசம் பொருள்கூறி எழுவான் அவனே உச்சத்தில், Ma po si and pappaiya-keerimalai -who is tha annamalai-
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்? #பாரதி 🔥🔥🔥🔥
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயும் நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே...
Brother where can I find that "Karpaka maram" kavithai?
Please help me with that.
அடுத்தவர்களுக்கு சொல்வதற்காக அல்ல அறிவு தரப்பட்டது, நாம அதன்படி வாழ்வதற்காக!
வாழ்தல் என்பது ஆய்வுகள் கடந்த ஒரு நிகழ்கால தரிசனம், அதை அனுபவித்துத்தான் உணர முடியும்!!
உலகம் முரண்பாடுகள் பல சூழ்ந்த அற்புதமான விநோதம்,
உங்கள் வாழ்க்கையைக் கவனியுங்கள்!!!
ஆம், உன்னிப்பாக கவனியுங்கள், வாழ்தலின்போது அனைத்துத் தர்க்கங்களும் தகர்ந்து போன புரிதலிற்குள் உங்களை நீங்களே நிலை நிறுத்திக் கொள்வீர்கள்!!!!
Paappaiyaa..manasathuthaan..thankam..thankam..naathiyatta..veethikal..kai..thaankum..thaankum..thaddidaththaan..kedkumoru..thoorame..08.39
..
ஒருபோதும் நீபாதை
மாறாதடா,
குறையேதும் உன்மீது
இல்லையடா,
எல்லோரும்எவ்வாறும் வாழட்டுண்டா,
குறிவிட்டு ஒருபோதும் நகராதடா,
👉22-1
புதுவடிவம்-தமிழ்
பெற்றால்தான்,
பொதுவா-நன்மை
கள் விளைந்திடும்
"Kalaivani pathamnee
Veelnthayada"
mudinthittuk kavalaikal eluvayada👉🔥👈👍
சினம்தவிர்த் திடவரும் நம்பிக்கை
மனம்பதித் திடவரும்
நம்பிக்கை
நல்லா இருக்கு ...!!!
salaman papaiya earthy language is really nice
Orumaiyil ahrinaiyai
Nenaiththalum
Aiya nin patham
Paninthomenreyeluvar
Ellorumthan
முகம் சொல்லும் அழகெல்லாம்
அகம்காணும் உண்மைதான்,
தெழ்ழத்
தெழிந்தார்க்கே
அதுசாலும்,
தெய்வம் சொல்
இதுபோலும்
சொன்னேன் சொல்
அழகதுதான் மிகையில்லை.
-legend salamon pappaiya-
Kaathal iniththatthan
Vaalvil suvaiyirukkum,
Vaalkai kasanthatthan
Palum kasanthirukkum,
Padukkai
Nonthirukkum.
Bar veena-Kai paddal
Thannenrirunthirukkum,
Puthuppari manam
Piranthirukkum.
-nesam thanthai-
Pappaiya iniyetpan thalamai
14/02aku maddum
நினைப்பதைத் தெழிவாகச் சொல்வதற்கே மொழி.
மொழிக்கு நயம் சேர்ப்பது கவிதை
22/12/V04
Olakath thamiliname
Ennip par,
Nee urankinal-Varalattil
Yaar onnai
Mannip par
🔱🔱
⭐⭐⭐⭐
T👈
மனதை உருக்கும்
பாட்டுத்தான்
பாட்டுச் சத்தம் கேட்டுத்தான்
பகலவன் வந்தான்
உதயத்தில்,
இதயத்தில் பல
மலர் தூவி
இந்தியத் தேசம்
பொருள்கூறி
எழுவான் அவனே
உச்சத்தில்,
Ma po si and pappaiya-keerimalai
-who is tha annamalai-
supper iyya
Nampinada neeyum kalam nanirukkiran
Alaththamil enkalathu solli nadada
🏆🇮🇳
good speech
Tamizchuvai matrum nagaichuvayum serndhal evvalavu INIMAI A
YYA.......
🇮🇳🏆
entertaining...........
Anbhu ! Athu niranthirukum Ivar pachil!
Kollaikonda thennaiyumtan
Sollu nve,
Kodiyilnee
Onru-enru
Sollu nve
-rial OTS-
Evatoruvarudaiya
Thaniththuvaththitkam pankam eatpadalakathu-01
PKS
நல்லா இருக்கு ...!!!