எல்லா அரசுப் பள்ளிகளும் இப்படி இருந்தா ஏன் தனியார் பள்ளிக்கு போறோம் | RCMHS Govt School | Karaikudi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ค. 2021
  • எல்லா அரசுப் பள்ளிகளும் இப்படி இருந்தா ஏன் தனியார் பள்ளிக்கு போறோம் | Ramanathan Chettiar Municipal High school Karaikudi | Govt School VS Private School
    #VNews27 #RamanathanChettiarSchool #KaraikudiGovtSchool #GovtSchool #RCMHSGovtSchool
    V News27 Live is a 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people
    Tamil news, Tamil news live, Tamil news today, Tamil news live today, Tamil news channel, Tamil news V News27, V News27 Live, V News27 Live Streaming, V News27 Tamil News, V News27 Morning Headlines, V News27 Evening Headlines, VNews 27 Headlines, Today Morning Headlines, Tamil Headlines Today, Today Headlines in Tamil, coronavirus updates, lockdown updates, breaking news Tamil, Tamil News Channel, Tamil Live News Channel, Tamil News Channel Live, வீ நியூஸ் 27 செய்திகள், வீ நியூஸ் 27, வீ நியூஸ் 27 லைவ், வீ நியூஸ் 27 தலைப்புச் செய்திகள், இன்றைய தலைப்புச் செய்திகள், இன்றைய காலை தலைப்புச் செய்திகள், இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்.

ความคิดเห็น • 65

  • @dinesharun6755
    @dinesharun6755 3 ปีที่แล้ว +27

    ரொம்ப சூப்பர்👌👌.இப்படி ஒரு அரசுப் பள்ளியை பற்றி நான் முதல் முதலாய் கேள்விப்படுறேன்.

    • @DGTYT2K
      @DGTYT2K ปีที่แล้ว +1

      நான் அங்கு தான் படித்தேன் 😊

  • @yousufali473
    @yousufali473 3 ปีที่แล้ว +19

    இது தான் என் கனவு🤗😍🇮🇳🇮🇳🇮🇳

  • @seetharaman5894
    @seetharaman5894 3 ปีที่แล้ว +13

    குழந்தைகள் நூலகத்தைப் பயன்படுத்தனும் google ஐ அல்ல.
    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்👏👌🙏

  • @advmanigandaraj
    @advmanigandaraj 3 ปีที่แล้ว +10

    கண்கலங்கிவிட்டென்... மிகச் சிறப்பாக உள்ளது கேட்க.

  • @padmanaban3369
    @padmanaban3369 3 ปีที่แล้ว +9

    இந்த பள்ளிக்கு நல்ல உள்ளங்கள்.பண.உதவிசெய்கிறார்.நன்றி.

  • @joycemoorthy9955
    @joycemoorthy9955 3 ปีที่แล้ว +5

    சிறப்பு சேவைகள் தொடரட்டும் பங்களிப்பை அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.

  • @MahanaimMinistry2016
    @MahanaimMinistry2016 3 ปีที่แล้ว +2

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாற்றத்தை கொண்டு வந்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள் . இது போலவே அணைத்து அரசு பள்ளிகளும் விரைவில் மாற வேண்டும்.******

  • @user-yf3tm8gn1v
    @user-yf3tm8gn1v 3 ปีที่แล้ว +16

    அந்த ஊர் சுற்று வட்டார மாணவ மாணவிகள் கொடுத்து வைத்தவர்கள்

  • @tamilandaazhiyathavarthaig173
    @tamilandaazhiyathavarthaig173 3 ปีที่แล้ว +6

    ஆங்கிலம் நல்ல முறையில் சொல்லி கொடுத்தாலே யாரும் தனியார் பள்ளி க்கு செல்ல மாட்டார்கள்

  • @vajravelub8767
    @vajravelub8767 3 ปีที่แล้ว +4

    பணியில் தொய்வின்றி என்றும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @megala5839
    @megala5839 3 ปีที่แล้ว +3

    Enga oor ,am karaikudi,👍👍👍👍

  • @sasipraba7208
    @sasipraba7208 ปีที่แล้ว

    இது போல் எல்லா அரசு பள்ளியும் இருக்க வேண்டும்

  • @sameeantro8337
    @sameeantro8337 3 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி மாவட்டதற்க்கு ஒன்று இருந்தால் போதும் மிக்கப் பெரிய முன்னேற்றம் கிடைக்கும்

  • @sankarapandian7911
    @sankarapandian7911 3 ปีที่แล้ว +4

    நான் படித்த பள்ளி....😍👏👏👏👌

  • @SMARTTEACHERTAMILSELVAN
    @SMARTTEACHERTAMILSELVAN 3 ปีที่แล้ว +2

    என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 3 ปีที่แล้ว +2

    தமிழ் நாடு அரசு இந்த அரசு பள்ளியை முன்மாதிரி பள்ளியாக வைத்து அனைத்து பள்ளிகளையும் இப்படி உருவாக்க வேண்டும்.

  • @sathyasweety9191
    @sathyasweety9191 3 ปีที่แล้ว +4

    Na padicha School 🏫😍🤩🥳🥳🥳🥳🥳

  • @SanthoshOffici
    @SanthoshOffici ปีที่แล้ว +1

    இந்தப் பள்ளியில் படிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்...

  • @jaffarsadik8614
    @jaffarsadik8614 3 ปีที่แล้ว +1

    Best of luck teacher, a teacher change the life of children and a community

  • @joshguy26
    @joshguy26 3 ปีที่แล้ว

    Super. This is what we need in Govt Schools. 👌👍

  • @PraveenKumar-zg5gl
    @PraveenKumar-zg5gl 3 ปีที่แล้ว +2

    அருமை 👌

  • @elayarajaraja5913
    @elayarajaraja5913 3 ปีที่แล้ว +3

    True Pls development Government school

  • @narasimman2243
    @narasimman2243 3 ปีที่แล้ว +1

    It's really great sir and mam.

  • @vijayapradeepa
    @vijayapradeepa 3 ปีที่แล้ว +6

    Enga ooru 😍

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 3 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍
    Great dedication , Congratulations

  • @johnpeter7075
    @johnpeter7075 3 ปีที่แล้ว +1

    Naa padicha school romaba perumaya eruku

  • @prithiviraj9308
    @prithiviraj9308 3 ปีที่แล้ว +2

    Sirappu

  • @AdhithyaIITM
    @AdhithyaIITM 3 ปีที่แล้ว +1

    Super👌

  • @jaibheemr7053
    @jaibheemr7053 2 ปีที่แล้ว

    Amazing. I studied from 1966 to 1972

  • @selvadurairaj4629
    @selvadurairaj4629 3 ปีที่แล้ว

    Everything is possible, when all will be supportive.congrats for their efforts.

  • @user-uh2ok4ef7t
    @user-uh2ok4ef7t 3 ปีที่แล้ว +3

    Nan padicha school 😊😊

  • @srinivasanvenu5887
    @srinivasanvenu5887 3 ปีที่แล้ว +3

    hai if all the GOVT schools exposed in the same way, all the private schools will be vanished silently, I think so.

  • @siranjeevev
    @siranjeevev 3 ปีที่แล้ว

    Superb ❤️👌 🙏

  • @banupriyashakshithag7576
    @banupriyashakshithag7576 3 ปีที่แล้ว +2

    Ipdiye Ella schoolum irunda Nala irukum..yarume private schoolku pogave matom

  • @enkuttyulagam3763
    @enkuttyulagam3763 3 ปีที่แล้ว +1

    Super

  • @JJ-zl3ub
    @JJ-zl3ub 3 ปีที่แล้ว +1

    Good

  • @mycitykaraikudi5810
    @mycitykaraikudi5810 2 ปีที่แล้ว +1

    this schoool my school i study this school

  • @klk360
    @klk360 3 ปีที่แล้ว +2

    Yenga school dha pa idhu 💥

  • @HOT_dews
    @HOT_dews 3 ปีที่แล้ว

    நிறைய இந்த மாதிரி பள்ளிகள் இருக்கு. சில தனியார் பள்ளிகள் அந்த பள்ளிகளை வளரவிடுவதில்லை...

  • @jebaraj52
    @jebaraj52 3 ปีที่แล้ว +1

    💐💐💐👍👍👍👌

  • @jaishivananth4800
    @jaishivananth4800 3 ปีที่แล้ว +1

    🙏🏼

  • @srirammariappan9205
    @srirammariappan9205 3 ปีที่แล้ว +4

    Unga channel owner and staff children lahm yenga padikranghaaa athayum solaalam😁😁😁😁😁

  • @kk.1720
    @kk.1720 3 ปีที่แล้ว +1

    My native

  • @mysty222
    @mysty222 2 ปีที่แล้ว

    Enga school

  • @SUGANYA.7
    @SUGANYA.7 3 ปีที่แล้ว +2

    Podhuvana arasu aana arasu palli matum yaen oru oru idam marudhu

  • @malaikrishnarammalaikrishn2065
    @malaikrishnarammalaikrishn2065 2 ปีที่แล้ว

    Intha school Na patichathu

  • @sureshv6090
    @sureshv6090 3 ปีที่แล้ว

    💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @RaviRavi-oy9em
    @RaviRavi-oy9em 3 ปีที่แล้ว +2

    218 மாணவர்களே உண்மையான நம்பிக்கையாளர்கள் தற்பொழுது வருபவர்கள் சுய நலவாதிகள் பேராசைக்கார்கள் வேண்டும் என்றால் பள்ளிக்கோ முதல்வர் நிவாரண நிதிக்கோ ஓரு அன்பளிப்பு கொடுக்கச் சொல்லுங்கள் இவர்களின் அரசு பள்ளியின் மீது உள்ள விசுவாசம் புரியும்.

  • @mkesavan532
    @mkesavan532 3 ปีที่แล้ว +6

    *எங்க ஊர்ல இருக்கிற lady teacher எல்லாம் காசு போட்டு school சீரமைப்பு பண்ண மாட்டாங்க staff room la make up மாட்டும் போடுவாங்க* 😭😭😭😭😭😭😭😨😰😢🤣🤣😂😂😂🤣🤣😂😂😂🥺😡😡😡😡😡😡😡😡😡🤣🤣😂

  • @sathyan5287
    @sathyan5287 3 ปีที่แล้ว +1

    Neenga nalathu Pana Vida matanunga

  • @user-rp9tr3mc4m
    @user-rp9tr3mc4m 3 ปีที่แล้ว +1

    நீ‌ முதல்ல ஒழுங்காக பேசுமா.. அது பல்லி இல்லை 'பள்ளி' நீ என்ன தனியார் பள்ளி மாணவியா..??

  • @rajansubi
    @rajansubi 3 ปีที่แล้ว +19

    சாதியை ஒழிப்போம் என்று சொல்லுகிறோம் ஆனால் பள்ளியின் பெயரோ இராமநாதன் செட்டியார் பள்ளி 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @AshokKumar-hm2pc
      @AshokKumar-hm2pc 3 ปีที่แล้ว +2

      சிறப்பான பதிவு

    • @venkidusamykrishnaveni8769
      @venkidusamykrishnaveni8769 3 ปีที่แล้ว +1

      If you donate more than 60/ of the land or construction cost they will give your name

    • @rajansubi
      @rajansubi 3 ปีที่แล้ว

      @@venkidusamykrishnaveni8769 Of course but mention ramanathan... why including caste name?

    • @muganeshamoorthy8604
      @muganeshamoorthy8604 3 ปีที่แล้ว

      Nothing wrong.
      Let's take the positive things.

  • @Fathima_30
    @Fathima_30 4 หลายเดือนก่อน

    Super

  • @suvamiadiyanprabakaran7739
    @suvamiadiyanprabakaran7739 3 ปีที่แล้ว

    Super