பாவத்தின் பயங்கரமான விளைவுகள் அல்லாஹ்விற்காக இந்த பயானை கேளுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 14

  • @PathemapevePathemapevepath-n3t
    @PathemapevePathemapevepath-n3t 3 หลายเดือนก่อน +17

    அல்லாஹ் அக்பர்
    நாம்அனைவரையும்
    அல்லாஹ் பாதுகாப்பான

    • @IslamoruineyaMarkam
      @IslamoruineyaMarkam  3 หลายเดือนก่อน +2

      இந்த பயானை அனைவரும் அதிகம் ஷேர் செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ஆமீன் யாரோ ஒருவர் திருந்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகம் ஷேர் செய்யுங்கள்

  • @rimsathrimsath
    @rimsathrimsath 3 หลายเดือนก่อน +8

    Allah mannippavan எனது பாவங்களை மன்னிப்பான்

  • @NizamMudin-tq9vw
    @NizamMudin-tq9vw 3 หลายเดือนก่อน +4

    அல்லாஹ் உம்மா மக்பீர்லி ரஹம்னி யா அல்லாஹ்

  • @hajahanis6477
    @hajahanis6477 3 หลายเดือนก่อน +5

    நன்றி பல உங்களுக்கு

  • @BTSUniverse284
    @BTSUniverse284 3 หลายเดือนก่อน +4

    அல்லாஹ் மன்னிக்க கூடியஅல்லாஹ் மன்னிக்கக் கூடிய அருளாளன்

  • @FathimaKovilkadavu
    @FathimaKovilkadavu 3 หลายเดือนก่อน +4

    யா அல்லாஹ் நீ மன்னிக்கின்றவன் மன்னிப்பை விரும்புகின்றவன் எனவே என்னைநீ மன்னித்தருள்வாயாக.

  • @thanveerat8662
    @thanveerat8662 3 หลายเดือนก่อน +2

    Allah en pavam matrum anaivarudaya pavangalaum mannipanaha aameen

  • @FathimaAnaa-l9w
    @FathimaAnaa-l9w 3 หลายเดือนก่อน +2

    Yaa Allah engal anaivaraiyum mannipayaga 😢😢😢😢😢😢😢😢😢😢

    • @IslamoruineyaMarkam
      @IslamoruineyaMarkam  3 หลายเดือนก่อน

      இந்த பயானை அதிகம் ஷேர் செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ஆமீன் யாரோ ஒருவர் திருந்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகம் ஷேர் செய்யுங்கள்

  • @siddickhaffice3306
    @siddickhaffice3306 3 หลายเดือนก่อน +1

    அல்லா கிருபை நிறைந்தவன் அல்லா பாதுகாப்பாண கா❤

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 3 หลายเดือนก่อน +2

    😅😮😢🎉😂❤

  • @sathya4989
    @sathya4989 2 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபரஹதுஹு ஜீ தயவுசெய்து புரிஞ்சுக்க இடையில் சைத்தான் மாதிரி விளம்பரங்கள் வருது அல்லாஹ் அறிவான் பயான்கள் செய்திகள் கேக்கும் போது வராமல் இருந்தால் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் வுக்காக உதவி செய்யுங்கள் இன்ஷாஅல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபரஹதுஹு ஜீ பயான்கள் கேக்குறே மக்களுக்கு மார்க்கம் இஸ்லாமிய அடிப்படை விசயங்கள் தெரியவில்லை இது கேக்கும் போது பயம் வரும் இது போல் வந்தால் என்னே ஆகும் யோசித்து பார்த்தால் தெரியும் உங்களுக்கு அல்லாஹ்சாச்சி

    • @sathya4989
      @sathya4989 2 หลายเดือนก่อน

      அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபரஹதுஹு ஜீ எனக்கு ஓர் சந்தோசமாக இருக்கு நீங்க சொன்னது கதிசா அல்லாஹ் சொல்லி இருக்கானா எனக்கு தெரியவில்லை .அப்பா செய்தா பாவம் எப்படி மகன் ,மகள். கும்பத்தில் உள்ளவர்களுக்கு சேரும் எப்படி வரும்.அவர் .அவர் அப்பா, அம்மா ,மகன், மகள், இன்னும் பல உறவு முறை இருக்கட்டும் . வாராது . அல்லாஹ் சாச்சி அல்லாஹ் அறிவான் எனக்கு தெரிந்த வரை அவர்கள் செய்த பாவத்தின் சம்பளம் அல்லாஹ் தருவான் அவர் செய்த பாவம் ஒருவரை மாட்டுமே சாரும் எனக்கு தெரிந்தவரை . ஹதீஸ் தொகுப்பு நூல்களில் பாருங்கள் எனக்கு தெரியவில்லை