"Pls...அம்மா பத்தி தப்பா பேசாதீங்க!"😥வருத்தத்துடன் கேட்ட Meena's Daughter Nainika🥺 Rajini in Tears!😢

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @Behindwoodstv
    @Behindwoodstv  ปีที่แล้ว +219

    Meena 40 - th-cam.com/play/PLV_aspERmuCIWdBKcmOormuvDp0hSpiMs.html
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @stillrahman4360
    @stillrahman4360 ปีที่แล้ว +471

    எவ்ளோ அழகான பதிவு. எவ்ளோ தெளிவான பேச்சு... ஒரு தாயை கொச்சையாக பேசும் பிசாசுகளுக்கு எல்லாம் மகள் கொடுத்த மிக பெரிய செருப்படி... இந்த தாய் பிள்ளை பிணைப்பு பார்க்கும்போது தன்னை அறியாமல் கண்களில் தண்ணீர் வருகிறது... அருமையான வளர்ப்பு...
    இடையில் பார்த்த எல்ல காணொளியில் எனக்கு மிகவும் பிடித்த காணொளி இதுதான்... உணர்ச்சிபூர்வமாக இருந்தது... வாழ்த்துகள் மீனாம்மா நைனிகா ❤️❤️❤️

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +3

      தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.

    • @sajuarsh1281
      @sajuarsh1281 ปีที่แล้ว

      Oo

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl ปีที่แล้ว +1493

    Great speech from Nainika 👏👏👏Serupadi to all haters and useless media who spread nonsense about Meena mam 🔥🔥🔥🔥🔥

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +10

      தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.

    • @jiteshmayur1934
      @jiteshmayur1934 ปีที่แล้ว +19

      Meena is a strong and bold mother. She has rising her daughter so well 🔥🔥

    • @jemianto919
      @jemianto919 ปีที่แล้ว +2

      Truely you said

  • @thiruvenimoorthi9123
    @thiruvenimoorthi9123 ปีที่แล้ว +1837

    Meena வின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை தரும் நைனிக்காவின் பேச்சு. God Bless you Meena & Family ❤❤❤

    • @Sladeedits333
      @Sladeedits333 ปีที่แล้ว +15

      GOD BLESS YOU MEENA AKKA

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +12

      தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.

    • @kannanr4617
      @kannanr4617 ปีที่แล้ว +2

      Yess Spr family 👍❤️❤️❤️

    • @sudhkarchinni304
      @sudhkarchinni304 ปีที่แล้ว

      ​@@apratheep9140 😊😅

  • @sherinsherin1725
    @sherinsherin1725 ปีที่แล้ว +1655

    ஒரு குழந்தை பேசுவது போல் தெரியவே இல்லை... 👏
    என்ன ஒரு தெளிவான மழலைப் பேச்சு... 🤗♥️

    • @abina1094
      @abina1094 ปีที่แล้ว +10

      Perriya ponnu❤️

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +18

      தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.

    • @ss-zz6lk
      @ss-zz6lk ปีที่แล้ว +3

      @@apratheep9140 💯💯

    • @Ramkumar-cl9kx
      @Ramkumar-cl9kx ปีที่แล้ว +1

      மழலைப் பேச்சு .ப் சேர்த்து எழுத வேண்டும்.

    • @sherinsherin1725
      @sherinsherin1725 ปีที่แล้ว +1

      @@Ramkumar-cl9kx சரிங்க

  • @விஜயன்கிங்
    @விஜயன்கிங் ปีที่แล้ว +106

    மீனாவுக்கு நைனிகா இன்னொரு அம்மா ❤️ அன்பு, கருணை, பாசம், மரியாதை, தைரியம், தெளிவு, தன்னம்பிக்கை இது அனைத்தும் கலந்த கலவை நைனிகா. தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை சொல்லுவாங்க. அந்த தாயின் வளர்ப்பு இதில் தெரிகிறது. பிள்ளைக்கு நல்லகுணங்கள், நல்ல சிந்தனைகள் சொல்லிக்கொடுத்து வளர்த்த அந்த தாயை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 ปีที่แล้ว +118

    குணத்திலும் ஒழுக்கத்திலும் கூட மீனா தான் அழகு.இதோ இன்னொரு மீனா(Dauthter)
    வந்திருக்கிறார். God Bless You meenaa and your child.

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 ปีที่แล้ว +572

    அருமை நைனிகா. எல்ல நடிகர்கள் குழந்தைகள் விட நைனிகா தனித்துவமாக செயல்படுகிறார். தெளிவான பேச்சு. எதார்த்தமான குணம். மீனா மேம் எந்த ஒரு அடாவடித்தனம் இல்லாமல் சிறப்பாக வளர்த்திக்கிறார் ❤️

    • @Abi75789
      @Abi75789 ปีที่แล้ว +10

      Yes, unlike Archan's daughter 😊

    • @sugivijay2611
      @sugivijay2611 ปีที่แล้ว +11

      எங்க அழகு மீனாவின் வளர்ப்பு... புலிக்கு பிறந்தது பூனை ஆகாது🔥🔥🔥🔥

    • @இயற்கையைநேசிப்போம்-ல3ள
      @இயற்கையைநேசிப்போம்-ல3ள ปีที่แล้ว +4

      Correct 💯

    • @dhansiskitchen5327
      @dhansiskitchen5327 ปีที่แล้ว

      இந்த குட்டிமா தமிழ் ல பேசுறாங்க பாருங்க அங்க இருக்காங்க மீனா மேடம்..

    • @kirthiraaj0
      @kirthiraaj0 ปีที่แล้ว

      @@Abi75789 true

  • @kanchanav6689
    @kanchanav6689 ปีที่แล้ว +336

    She is really an angel.. i hope social media should stop doing stupid things...

  • @hemachan479
    @hemachan479 ปีที่แล้ว +144

    Nainika what a matured talking and her way of conveying her mom insults brought me to tears

  • @kavithakavi8484
    @kavithakavi8484 ปีที่แล้ว +514

    Her mother is the top most sought-after actress in South Indian cinema. Still, Nainika never shows any kind of attitude. She is very sweet, humble, and subtle here ❤️🥰 Very smart and sharp. How cute she smiles while seeing her mom 🥰🥰🤗
    Love her sweet nature. Like mom like daughter. much appreciated ❤️❤️❤️

  • @gopimichealrajoo5671
    @gopimichealrajoo5671 ปีที่แล้ว +134

    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திறமையான நடிகை மீனா. 90s பேரழகி... தன் தொழில் மேல் உள்ள பக்தி, நேர்மறை, கடின உழைப்பு இவை அனைத்தும் மீனா ஒரு சிறந்த நடிகைக்கான அங்கீகாரம்... மீனாவின் நடிப்பு ஆற்றயலை வெளிப்படுத்தும் இன்னும் பல நல்ல படங்கள் நடிக்கணும் ❤️👏👏

    • @xloverbyt791
      @xloverbyt791 ปีที่แล้ว +5

      My fav meena

    • @rmanu3382
      @rmanu3382 ปีที่แล้ว +3

      ❤️👍

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb ปีที่แล้ว +3

      இப்போதும் பேரழகி தான்

  • @pratheepasahaya601
    @pratheepasahaya601 ปีที่แล้ว +146

    Nainika is the combination of innocent and intelligent... well brought up...

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 ปีที่แล้ว +387

    பாவம் அந்த குழந்தை மனம் எவ்வளவு பாதித்திருக்கும்😢 தந்தையை இழந்த சோகம் ஒரு புறம், எல்லோரும் அம்மாவை தவறாக பேசுவதை கேட்பதும் பார்ப்பதும் இன்னொரு புறம். Stay strong Nainika and Meena ❤

  • @loverbyte7459
    @loverbyte7459 ปีที่แล้ว +567

    What a beautiful bonding between mother and daughter. Nainika's speech was so emotional and touching. Such a mature and smart girl. Meena mam so blessed to have such a sweet, bold and intelligent daughter....❤️ Stay blessed ❤️

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +7

      தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj ปีที่แล้ว +1

      😊😊😊 very true words 👌👌👌❤️🌹❤️💙🙏💙

  • @estherjeni6449
    @estherjeni6449 ปีที่แล้ว +839

    மகள் என்பதை விட இன்னோரு தாய் என்று சொல்லலாம் ❤️ எவ்ளோ அருமையா பேசுறாங்க ❤️🥰

    • @s4kudumbamincanada928
      @s4kudumbamincanada928 ปีที่แล้ว +11

      Very true. Every Daughter turned to be Mother 😍 I always feel my daughter is my mother ❤️

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw ปีที่แล้ว +1

      Yes, absolutely true 👏👏👏🙏🙏🙏

    • @hepsibaolivia321
      @hepsibaolivia321 ปีที่แล้ว +1

      Unmai daan ❤😊

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb ปีที่แล้ว +1

      @@s4kudumbamincanada928 My mom would say the same thing!

  • @manjula2604
    @manjula2604 ปีที่แล้ว +317

    மீனா மகள் பேச்சு கேட்டு அழுதே விட்டேன், ஒரு நல்ல அம்மா எல்லாத்துக்கும் ok சொல்ல முடியாது.👍💕

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 ปีที่แล้ว +398

    One of the best speech that I ever heard recently. Even though I'm from Kerala, I can understand the depth of the speech. Nainika is smart, respectful and bold child. Good parenting. Blessed mom and daughter 😘😘😘
    Love From Kerala 🙌

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 ปีที่แล้ว +82

    மீனாவின் அழகுக்கு எங்கோ போயிருக்கலாம் !.அழகு இருந்தால் திமிரு இருக்கும் என்பார்கள்.ஆனால் இருக்கும் இடம் தெரியாமல் மிக அமைதியாக இருந்திருக்கிறார்.அழகாய் இருப்பவர்கள் இவரைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.நல்ல திறமையான நடிகையும் கூட

  • @Krishnaa9876
    @Krishnaa9876 ปีที่แล้ว +86

    Meena mam, you are a wonderful mom
    You have raised your daughter beautifully
    Theri baby is growing gracefully
    Lots of love with respect to you and your daughter

  • @arunmowli9112
    @arunmowli9112 ปีที่แล้ว +87

    அன்றும் இன்றும் என்றும் மீனா ரசிகன் நான். இவங்கள போல கண்ணழகு, நடிப்பு, நவரசம், நடனம், இப்போ யாராலும் பண்ண முடியாது 😍🌹🌹🌹

  • @jamesbond-tq9bl
    @jamesbond-tq9bl ปีที่แล้ว +145

    This speech shows her brought up by meena and her husband ❤️Stay blessed and happy always 🥺Even I saw few comments under the Meena 40 function videos like how can she smile and be happy after losing hubby and all 🥲ppl in social media often forget that celebs are human as well.Let her stay in peace

  • @thangamani4050
    @thangamani4050 ปีที่แล้ว +91

    First of all thank you so much Kala master to being a big support in her toughest times... Both mom and daughter deserved to be happy..

    • @pyjoker1203
      @pyjoker1203 ปีที่แล้ว

      😊😊❤❤

    • @Topwithsami
      @Topwithsami ปีที่แล้ว +2

      Yes.. of course Kala master good support.. but y Kala master is main reason for simran's sister (monal) ..

  • @rajim7346
    @rajim7346 ปีที่แล้ว +68

    A bold talk, and shame on media and news channels. Oru chinna ponna hurt pandra avaluku unga behaviour eruku. Feel shameful and keep a distance from others life

  • @jarchana5610
    @jarchana5610 ปีที่แล้ว +184

    News Channel should feel ashamed of spreading rumors

  • @rehnumartini3034
    @rehnumartini3034 ปีที่แล้ว +753

    "'என் அம்மா ஒரு சினிமா ஹீரோயினாக இருந்தாலும் அவங்களும் human தான். எனக்காக ஸ்டாப் பண்ணுங்க" எத்தனை வலி நிறைந்த வார்த்தைகள். இந்த வயதில் இந்த குழந்தை தன்னைவிட வயதில் பெரியவர்களிடம் கொஞ்சம் மனிதர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று இறைஞ்சுகின்றாள். தன் தாயின் துயரத்தை ஒரு நடிகை என்பதற்காக இந்த உலகம் எப்படியெல்லாம் கொச்சைப் படுத்தி மகிழ்கின்றது என்கிற ஆதங்கம். நடிகையென்றால் அவ்வளவு கேவலமா..? அவர்களெல்லாம் தவறானவர்கள் என்று சொல்லி தொடர்ந்து வாரித் தூற்றுகிற நீங்கள், படம் பார்ப்பதை நிறுத்திக் கொள்ளுங்களேன்.. இல்லையென்றால் பாகவதர் காலம் போல் ஆணுக்கு பெண் வேடமிட்டு நடிகையென்று சொன்னால் ரசிக்க தயாரா நீங்கள்..? உங்களுக்கு அவர் வெறும் நடிகை. தன் உலகத்தில் அவர் பெற்றோருக்கு மகள், கணவனுக்கு மனைவி, பிள்ளைகளுக்குத் தாய். எல்லோரையும் மரியாதையோடும் மனிதாபிமானத்தோடும் பாருங்கள்..!!

    • @LoveMakesLifeBeautiful-R25C6
      @LoveMakesLifeBeautiful-R25C6 ปีที่แล้ว +13

      Avolo kevalama irukunga media ipo manasatchi ilama irukanga

    • @georgesumi3398
      @georgesumi3398 ปีที่แล้ว +8

      ❤ well said

    • @rajasennhere
      @rajasennhere ปีที่แล้ว +13

      what a fantastic comment! Moreover Meena is a very soft lady, she never lose control, or being rude to anyone, or throwing tantrums.

    • @kannanr4617
      @kannanr4617 ปีที่แล้ว +3

      Sema

    • @sanjuvimal7231
      @sanjuvimal7231 ปีที่แล้ว +1

      🙏👍🙂🙂

  • @ChristinaTittu
    @ChristinaTittu ปีที่แล้ว +36

    The REAL LADY SUPERSTAR RIGHT HERE❤❤❤❤ Her Daughter is her biggest pillar of strength 😍😍😍god bles you baby

  • @Meriya9749
    @Meriya9749 ปีที่แล้ว +54

    Nainika has grown up into a matured girl.... I feel like I saw her in "Theri" An year ago.She was so cute and innocent back then....Time flies, things change...She is same as cute and innocent.She is also sweet and lovely, brave and confident❤✨

  • @thilaksivagnanam1590
    @thilaksivagnanam1590 ปีที่แล้ว +393

    This is the most beautiful part of this whole event... A love of daughter for the mother❤❤❤❤❤❤

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +2

      தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel ปีที่แล้ว +46

    மீனா அவங்க பொண்ண தங்கமா வளர்த்திருக்காங்க❤தங்கக்கட்டி நீங்க நல்லாருக்குனும்டா❤

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 ปีที่แล้ว +66

    மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்.. எங்கள் தங்கத்தின் தங்கம் மீனா பெற்றெடுத்த சொக்கத்தங்கம் நைனிகா வின் குரலை கேட்க...🙌🙌

  • @RS-ud9kx
    @RS-ud9kx ปีที่แล้ว +396

    So matured speech 😊 very bold and open talk😊 meena mam you raised her daughter so well 😊 other people please do think twice before you make a statement on celebrities because they do get affected

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +3

      தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.

    • @sudhasrinivas1959
      @sudhasrinivas1959 ปีที่แล้ว +5

      Soooooo sweet of nainika...theri baby...

    • @Sahaishazhini
      @Sahaishazhini ปีที่แล้ว +2

      Don't know much about Meena but after watching this video, Love Nainika. No attitude,lot of innocence and maturity. These days star kids , forget star kids the Yvonne host kids show so much attitude and innocence is zero.

    • @gopimichealrajoo5671
      @gopimichealrajoo5671 ปีที่แล้ว

      ​@@SahaishazhiniTotal world knows about Meena. How big an actress she is, how talented she is. And the daughter is raised by the great Meena with good thoughts and value

  • @TheKraftco
    @TheKraftco ปีที่แล้ว +171

    Serrup Addi to that Channels who do this for views
    Small girl has that kind of maturity
    How tough it would be for Meena Maam to face this after a huge loss
    Hope some rules or heavy fine can be imposed on such channels who do this fake things

    • @6k20king
      @6k20king ปีที่แล้ว

      Bruh, it’s pretty sad that you watch this crap for entertainment. It’s not relevant nor is it interesting. Who the hell are you even commenting this for. Not like anyone is gonna listen to you.

  • @chiapet9570
    @chiapet9570 ปีที่แล้ว +52

    Meena and her daughter made me cry. What a sweet person both are. God bless both of them. Can’t imagine loosing her father at very young age. Very sad. Let god pour love and blessings for u both.

  • @mithrasathish4038
    @mithrasathish4038 ปีที่แล้ว +390

    நைனிகா:
    அவங்க நடிகையா இருந்தாலும் அவங்களும் உங்கள மாதிரி ஒரு மனுஷி தான்
    Wat a Great daughter 👧👧👧👧

  • @nithiya7878
    @nithiya7878 ปีที่แล้ว +67

    How much of pain this child would have had to speak like this....She just poured out everything ....So people should stop gossiping about others...God bless her and her mother.Great Nainika👍

  • @kanishka9511
    @kanishka9511 ปีที่แล้ว +34

    My daughter also understands when am in sad mood just she give a kiss and smile at me as she is only 2 and half years...daughters are the greatest gift for a mother who lost her mother

  • @naliniu5804
    @naliniu5804 ปีที่แล้ว +21

    She's so cute, no attitude so mature and a lovely smile.... Good bless u.. your mother is very lucky to have you❤

  • @akskkutties7168
    @akskkutties7168 ปีที่แล้ว +420

    சின்ன குழந்தை எவ்வளவு அழகா அறிவா பேசிஇருக்கு 🥰🥰🥰🥰

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +4

      தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.

    • @s.gabrialnicholas5966
      @s.gabrialnicholas5966 ปีที่แล้ว +7

      அது மீனாவின் குழந்தை அல்லவா, அதில் ஆச்சரியம் ஏதுமில்லை .தாயைப் போல பிள்ளை.புலிக்கு பிறந்தது பூனையாகாது !!

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj ปีที่แล้ว +1

      @@apratheep9140 யாருப்பா நீங்க ? எல்லா comts kkum ஒரே reply! 😊😊😊💙🙏💙

    • @lincyjeyarani7186
      @lincyjeyarani7186 ปีที่แล้ว +3

      Itha ye zaara panna tappa

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj ปีที่แล้ว

      @@lincyjeyarani7186 👌👌😊😊👌👌💙🙏💙

  • @g.balachandran6688
    @g.balachandran6688 ปีที่แล้ว +34

    Hey Nainika, you spoke so beautifully, as a very responsible daughter. You must grow into a fine human being and achieve greater heights, that make your parents proud. God bless you.

  • @DevirajaDevi-rc8te
    @DevirajaDevi-rc8te ปีที่แล้ว +74

    அந்த மழலை பேச்சை கேட்டாவது தயவு செய்து யாரும் மீனா மேடத்தை பற்றி தப்பாக எழுதாதீர்கள் யார் மனதையும் புண்படுத்தாதீர்கள் இதை பார்க்கும் பொழுது எனக்கு அழுகை வந்துவிட்டது.

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 ปีที่แล้ว +70

    Nainika is so sweet and humble like her mom
    So sweet dear don't feel for dirty criticism we all know very well about our lovely Meena
    Both of you have your own right to live ur life as you wish ❤❤
    Be happy always ❤❤

  • @sarithaak6702
    @sarithaak6702 ปีที่แล้ว +15

    அருமை நைனிகா பாப்பா...what a beautiful bonding between mother and daughter 👍💖... Super da kuttima.. Stay blessed.🎉

  • @rucir4895
    @rucir4895 ปีที่แล้ว +30

    Meena is truly blessed to have a beautiful angel as her daughter. She will definitely make her mum proud in future.

  • @anniejoseph8363
    @anniejoseph8363 ปีที่แล้ว +56

    Very touching speech by the little daughter of Meena very good now nobody will ever give negative msg or talk great bonding of a mother n daughter .

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 ปีที่แล้ว +321

    We Malayalis love and respect Meena a lot. She is always used to be very humble, modest and sweet to all. Never seen her involved in any controversial or inappropriate thing till now. She only concentrates on her work and mind her own business. One of the most talented, dedicated and finest actress. No overacting or overaction. She has a big fan following and admiration in Kerala. We never underestimate a true talent and a wonderful person like Meena ♥️🙌

    • @samum6836
      @samum6836 ปีที่แล้ว +1

      5:07

    • @okokok8742
      @okokok8742 ปีที่แล้ว +7

      Ejamaan, bharathi kannamma, porkalam, oru oorla rajakumari, muthu, avvaishanmugi, anandha poongatre, vanathapola, rhythm, ivan etc.... the best films of meena in Tamil cinema

    • @NK-th8mi
      @NK-th8mi ปีที่แล้ว +2

      Meena mother is malayali and father is from andhra, brought up in Chennai.

    • @pyjoker1203
      @pyjoker1203 ปีที่แล้ว +1

      Dai iiiiiiiiuiiiiiiiiiiiida mani

    • @akaashkannan3668
      @akaashkannan3668 ปีที่แล้ว +8

      Meena mam is truly a great and respectful lady

  • @Mychoicebyfalila
    @Mychoicebyfalila ปีที่แล้ว +20

    I can’t stop my eyes😢
    Love you both meena mam &cuty nainika ❤❤❤❤😘😘😘😘😘

  • @kowsipriya4155
    @kowsipriya4155 ปีที่แล้ว +111

    So cute... And she is right... Don't spread unwanted rumours

  • @fazeelan
    @fazeelan ปีที่แล้ว +18

    OMG. THIS one DAUGHTER is Equal to 1000
    Children. you are very bold and Strong Girl. She Has Everything. May God Bless child.

  • @abina1094
    @abina1094 ปีที่แล้ว +36

    Meena mam ippadi oru ponnu kidaichathu romba luck. After her husband ninika avanga velicham ellamai❤.

  • @thenmoliethiraj339
    @thenmoliethiraj339 ปีที่แล้ว +75

    You are a blessed child full of compassion
    Pride of the younger world
    You made a great impact in the media
    Single parenting is not an easy thing
    You are an eye opener to the people who take Actors life as so ridiculous
    May God bless you with endless love and happiness 🎉

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 ปีที่แล้ว +49

    நான் சிறிய வயதில் இருந்து
    (அன்புள்ள ரஜினிகாந்த்)மீனாவை பார்க்கிறேன்.
    அப்போது மீனாவை என் தங்கச்சியாக பார்த்தேன் .எனக்கு 45 வயது ஆகுது.இப்போதும் என் தங்கை போல தான் இருக்காங்க .
    பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை.நம்முடைய மனது நன்றாக இருந்தால் போதும் வயதானாலும் ஒன்றும் தெரியாது .எப்போதும் என் தங்கை மீனா தான்.

  • @deepikabaskaran6041
    @deepikabaskaran6041 ปีที่แล้ว +37

    Omg !! Wat a speech..just can't believe all this coming out from a kid.. she has both innocence and intelligence

  • @vidhyasrinivasan8382
    @vidhyasrinivasan8382 ปีที่แล้ว +33

    Yes 💯 she deserve to be happy 😊 what a matured speech. No attitude. Simple gesture with full of love. What a beautiful brought up.

  • @amruthar9815
    @amruthar9815 ปีที่แล้ว +31

    Meena is so blessed to have a daughter like Nainika. Every mother's dream❤

  • @gravikumar836
    @gravikumar836 ปีที่แล้ว +29

    It makes me cry while seeing this video...her speech is pin point clear abt the fake news...many children are not supportive to their parents but she is just wow❤️

  • @vlakshmi3464
    @vlakshmi3464 ปีที่แล้ว +38

    So sweet of this child.Your mom must be proud.Kala master has a big heart.🧡💐

  • @nithyac2918
    @nithyac2918 ปีที่แล้ว +39

    Omg i cried a lot watching this. Such a wonderful soul and mature kid she is wow

  • @avappasumaiya9128
    @avappasumaiya9128 ปีที่แล้ว +25

    ஒரு குழந்தை இருக்கும் அறிவு மற்றவர்களுக் இல்லை இந்த சின்ன வயதில் தாயை மனதை புரிந்து கொள்லும் தன்மை மீனா அவர்கள் எதற்கும் கலங்காத அக்கா உங்கள் மகள் பார்த்து கொள்ளும்

  • @sandhiyasakkarapanisandhiy7806
    @sandhiyasakkarapanisandhiy7806 ปีที่แล้ว +23

    இந்த குழந்தை பேசுவதில் நான் அழுது விட்டேன்... நல்லா வளர்த்து இருக்கிங்க மீனா மேடம் ❤.

  • @kuttipranthu2036
    @kuttipranthu2036 ปีที่แล้ว +20

    How sweet kind thought from her co stars and friends. This support needed and they understood it. It also shows how kind and beautiful person she is.

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 ปีที่แล้ว +25

    Such an intelligent girl, Mother and Daughter relationship 🤝❤

  • @varunprakash6207
    @varunprakash6207 ปีที่แล้ว +50

    Nainika speech look cute 😍 Meena she is single mother carrying the family she grow the daughter with her bold speech about fake news 👍 7:52 Meena & Nainika mother ❤ Daughter bonding Vera level 😍

  • @Ranjithkk23
    @Ranjithkk23 ปีที่แล้ว +19

    Nainika God bless you 🙏🏻❤ you are one matured enough to know things better and to make ur mom feel proud too.

  • @okokok8742
    @okokok8742 ปีที่แล้ว +24

    மீனா நல்ல மரியாதை, பண்பும், அன்பும் தெரிந்தவர். திரைத்துறையில் அனைவரோடும் நட்போடு இருக்கும் மீனாவை நிச்சயம் பாராட்டணும். மீனா 40 ஆண்டு திரைத்துறை சாதனைக்கு வாழ்த்துகள் ❤️🙏

  • @p.umaumapalaniappan5017
    @p.umaumapalaniappan5017 ปีที่แล้ว +526

    As a single mother of two girl children, i got tears.

  • @xloverbyt791
    @xloverbyt791 ปีที่แล้ว +30

    Neenga strong woman Meena madam. Haters terunaaye ella serupala adichitu neruppu madhiri poyite irukanga....🔥🔥 Ungalukaaga unga daughter, family, friends and millions fan support irukanga.... Epothum ithe bold ah, strong ah, happy ah irunga 🔥❤️💪

  • @statuscollection1374
    @statuscollection1374 ปีที่แล้ว +199

    Sooo matured speech.... 🎉❤ Archana's daughter Zaara should learn from her😢

    • @sangeesarathi
      @sangeesarathi ปีที่แล้ว +7

      Zaara antha ponnu nalla matured tha

    • @skay2022
      @skay2022 ปีที่แล้ว +11

      Ipo dhaane sonnanga andha ponnu..hurt pannadheenga nu...why hurting zaara..

  • @jesicaroichee3268
    @jesicaroichee3268 ปีที่แล้ว +22

    She break everyone Heart ❤️: her speech is excellent and cool ❤

  • @shanmuganathanmariyappanpe7599
    @shanmuganathanmariyappanpe7599 ปีที่แล้ว +28

    This shows how responsible mother she is…. Mother is a mother…

  • @reva4sm582
    @reva4sm582 ปีที่แล้ว +7

    There is so much of mazhalai but clear communication- very nice - Ajith, surya, vijay elaaarum vandhirukanum

  • @sithyrifa6493
    @sithyrifa6493 ปีที่แล้ว +109

    😍🌷ஹாய் பிரண்ட்ஸ் யாருக்கெல்லாம் இந்த வீடியோ ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது👍💐🌹

  • @ankboutique1309
    @ankboutique1309 ปีที่แล้ว +11

    So sweet dear... Kulanthai kulanthaya pesi iruka romba Azhagu😍😘 please don't spread fake news.. because of her child... Be a good soul❤️

  • @preethakj
    @preethakj ปีที่แล้ว +14

    That was absolutely amazing.. Kids grow up so fast.. Mature and caring she is, wonderful daughter🥰

  • @champnero5288
    @champnero5288 ปีที่แล้ว +141

    Meena mam is a great mother.. Wonderful person... To those spread rumors, gossip and fake news about her please kindly stop. Please respect her as a human being.. Please respect her daughter and family.. ❤️🙏🙏

  • @kavithajayakumar2944
    @kavithajayakumar2944 ปีที่แล้ว +19

    Nainika's speach was so emotional and such a wonderful child. All the social media watching them don't gossip elllarukum serubadi koduthar pola irunththu

  • @NA5723-h7s
    @NA5723-h7s ปีที่แล้ว +15

    Nainika your mom should be proud about you You’re motivating your mom that’s nice Ignore negatives Meena focus you daughter’s future she will take care of you stay strong I also was in your situation ,My kids grownup now they’re motivating me and take care of me don’t worry your daughter’s bold speech telling that she is matured she will handle everything for you. Love you both❤ from Canada

  • @sarassaras9500
    @sarassaras9500 ปีที่แล้ว +77

    Nainika talent speechma ❤❤❤

  • @tradings2147
    @tradings2147 ปีที่แล้ว +18

    Rajini sir ku azhuga varuthu atha adakitu ukkanthu irukaru.meena mam pavam nalla happy ya irukanum neenda aayiloda

  • @King-np6jr
    @King-np6jr ปีที่แล้ว +41

    No one can replace "Meena"s place 👌👍 Really "Meena" medam lengendry actress 👌👍

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io ปีที่แล้ว +63

    நைனிகா பேச்சில் கண்கலங்கியது உங்களோட
    எதிர்காலம் பொற்காலமாக
    இருக்க
    எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் God bless you🌹🌹🌹

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 ปีที่แล้ว +46

    Nainika front teeth so cute when she smiles..it is very unfortunate for a child to lost one of her parent at tender age..nainika blessed to be around with people who genuinely cares about her.. love you so much ❣️

  • @okokok8742
    @okokok8742 ปีที่แล้ว +16

    Stay strong and bold Meena mam. Ignore the haters and laugh in their faces. They're just jealous 🔥🔥

  • @sweeTG10
    @sweeTG10 ปีที่แล้ว +54

    Tears roll down.. such a nice kid ❤

  • @chandramalarjegatheeswaran377
    @chandramalarjegatheeswaran377 ปีที่แล้ว +4

    Sooooo sad faithfulness .... பாவம் மீனா இப்படி ஒரு நல்ல பிள்ளை இப்படி சிறிய வயதில் இப்படி நடந்து விட்டது மனம் நிறைந்த பெரிய கவலை சோகம்.. ஆனால் மகளின் இந்த போச்சு அவருக்கு நல்ல ஒரு ஆறுதலை கொண்டு வரட்டும் நோய் துன்பம் இல்லாமல் நல்ல நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @mageshshanmugam707
    @mageshshanmugam707 ปีที่แล้ว +36

    God bless Nainika and Meena... from Superstar Rajinikanth Fans

  • @kalpanagopihappyfamily
    @kalpanagopihappyfamily ปีที่แล้ว +49

    Am still crying I can't stop my tear. Love you both❤❤❤❤

    • @selvasuria5038
      @selvasuria5038 ปีที่แล้ว +1

      முடு..தமிழ் நாடில் இதை விட வேதனை துன்பம் படுவோர் உண்டு..அவர்களுக்காக என்ராவது கண்ணீ விட்டு உள்ளாயா

    • @kalpanagopihappyfamily
      @kalpanagopihappyfamily ปีที่แล้ว

      Enaku appa ella ndra kashtam theriyum ne மூடு... Human being na yar kashta pattalum tears varum. Desa தியாகி மாதிரி பேசாத ok.

    • @smithak5485
      @smithak5485 ปีที่แล้ว

      I can't stop my tears ❤❤

  • @happyfamily4812
    @happyfamily4812 ปีที่แล้ว +31

    This girl is a sweet blend of innocence and maturity😍😍😍

  • @B.srinivasaRao-m8u
    @B.srinivasaRao-m8u ปีที่แล้ว +7

    Nice speech intha kolantha tears came Meena madam feel proud of that child c is grown but still her speech like baby super nainika 👌👌well done

  • @vallichidambaram1890
    @vallichidambaram1890 ปีที่แล้ว +3

    Soo proud nainika nalla makale pethu valathurka romba nalla varthanam .....yarathu ungale pesina unagaluku hurt aakula. So pesathinga so meaningful

  • @ranjeetharajendran3840
    @ranjeetharajendran3840 ปีที่แล้ว +82

    I have been watched many videos but this video hits hard to heart... Such a matured speech in this small age... Nainika ❤... This speech is a slipper shot reply to those news channel's who are spreading fake news and fake potrait of a person .

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw ปีที่แล้ว +12

    Brilliant child n Meena is a gifted mom to have such a child ❤🙏🙏🙏

  • @Gan123ify
    @Gan123ify ปีที่แล้ว +6

    What a beautiful and mature speech by my Nainika. Meena is blessed to have a loving child like her. May God bless you both❤❤❤

  • @dineshsadhana2100
    @dineshsadhana2100 ปีที่แล้ว +7

    What a nice and depth full speech . Meena mam you bought up your daughter very well . She will be your best support. Some fake media shame on you. Be humanity with others

  • @vijishekar3656
    @vijishekar3656 ปีที่แล้ว +26

    Shame on us if a child is growing up with such a trauma where she can’t trust the rest the world beyond her 4walls of her parents 💔we must evolve and stand up to differentiate between privacy and freedom May god bless Meena Mam & families 🙏🏼

  • @champnero5288
    @champnero5288 ปีที่แล้ว +3

    அழகான பேச்சு. அருமையான வளர்ப்பு. மீனா நைனிகா வாழ்க வளர்க 😊❤️

  • @barathisenram4971
    @barathisenram4971 ปีที่แล้ว +32

    Nalla sollu dr chellakutty 🥰 vekkama illa news channels plz ipti thappa oru news ah sollathinga unga porutha varaikum just athu oru news but athu avangaluku life athu plz

  • @rishug7215
    @rishug7215 ปีที่แล้ว +7

    Strong msg told in a soft voice...she should have been a boy... emotional clear msg... love you baby... May God bless you and family 😢😢

    • @shivani751
      @shivani751 ปีที่แล้ว +7

      I understand your words come from a good place. But she doesn’t have to be a boy to be bold. I get that you didn’t mean anything malicious by it, but pls just take note.

    • @AB-ce3nn
      @AB-ce3nn ปีที่แล้ว +3

      She is a strong girl, there are many strong girls just like there are many strong boys.
      Being mentally strong and mature is not specific to a gender

  • @saraswathig7677
    @saraswathig7677 ปีที่แล้ว +12

    Very matured kid Meena mam ..... Hope god bless you more and more

  • @DJloveworld_2519
    @DJloveworld_2519 ปีที่แล้ว +7

    So matured speech nainika baby🤗✨👍 ipidi otu ponnu kidaika Meena mam kuduthu vachu irukanum 🥺