You are one of the best astrologer anna . I personally experienced that All of your predictions are accurate ..you are the young knowledgeable astrologer astrologer with a bright future... God bless youuuu annaaaaa
எனக்கும் அப்படித்தான் உள்ளது..07.01.1988, 12.45 am..கடக ராசி ..கன்னி லக்னம் லக்னத்தில் கேது. 7ல் ராகு +குரு ..25 வயதில் திருமணம்..26 வயதில் குழந்தை... வருமானம் குறைவு என்றாலும்... கூட்டுக் குடும்பம் நிம்மதியான வாழ்க்கை இது வரை..இனி எப்படியோ இறைவன் செயல்.... ஆனால் மன அழுத்தம் மட்டும் இருந்து கொண்டு தான் இருக்கிறது...படித்த படிப்பிற்கான வேலை இல்லை என்று..
திருமண பெண்ணையும்,திருமணத்தையும் மிகவும் பார்த்து செய்யவும் முடிந்தவரை காதல் திருமணம் வேண்டாம் உங்கள் லக்னத்திற்கு 7ஆம் இடம் கேது இருப்பது திருமணத்தை தடுக்கும் இருந்தாலும் உங்கள் வாழ்க்கை நல் ஒளி பெற வாழ்த்துக்கள்🙏
Vetri sir vanakam....enaku ellame paathu correct soninga....enoda past la nadanthathu...... astrologer ha matum pesama positive aana neraya visiyatha sonathuku romba nandri....sugame soolga
லக் கேது என் ஜாதகத்திலும் உள்ளது. ஆனால் எனக்கு கூட்டு குடும்பம் தான பிடிக்கும்.. ஆனால் வேலை நிமித்தமாக வேறு ஊரில தனி குடித்தனம்தான் அமைந்தது. விரும்பி போகவில்லை
Sir vanakkam. En son kanni legnam அனுஷம் ஸ்டார், விருச்சிகம் ராசி, 8/10/2005 morning 4.55, saturday. Klegnathil keathu, irukku . Ippo keathu theasa start ing sir hostel la irukkan college first year. Inemeal eppadi irukkum sir please சொல்லுங்க நாங்க இப்போ salary boice romba kastam.
முடிந்தவரை கோவிலுக்கு அதிகாலை சென்று ஆஞ்சநேயர்,அல்லது விநாயகருக்கு அதிகாலையில் துளசி மாலை அணியுங்கள் நல்லதே நடக்கும் கேது தசையில் திருமணம் பற்றி முடிவு எடுக்க கூடாது நன்றி🙏 19:05
For Astrologer Vetri's Appointment/ ஜோதிடர் வெற்றி அவர்களை தொடர்பு கொள்ள
90-25-02-08-64
இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் ஜோதிடர் சதீஷ்குமார் அவருடைய அட்மின் பேசுகிறார். இது ஜோதிடர் வெற்றி அவருடைய எண் அல்ல
You are one of the best astrologer anna . I personally experienced that All of your predictions are accurate ..you are the young knowledgeable astrologer astrologer with a bright future... God bless youuuu annaaaaa
Neengal sonnathu right laknathil kethu
Vetri sir good evening. Nengal solvadhu 100 percent true
ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார் பேச்சு போடவும் முருகன் நம்ப வீட்டில் கொண்டு வந்து நிறுத்தி விடுவார் வாழ்க வளமுடன்
Good information. எனக்கு லக்னத்தில் (விருச்சிக) சூரியன், சனி, சுக்ரன் & கேது உள்ளது 😮😢
உங்களின் நட்சத்திரம் என்ன? உங்களின் இந்த கிரக அமைப்பை பார்த்தால் திருமண பந்தம் மிக கடினம் 🙏
Jadhagathil sooriyagrahanam,chandragrahanam kandupidipadhu eppadi
Sir ennaku laknathil kedhu sir true 💯 true
தலைவலிக்குது டென்ஷன் ஆகுது மியூசிக் வேண்டாம் please😢
எனக்கும் அப்படித்தான் உள்ளது..07.01.1988, 12.45 am..கடக ராசி ..கன்னி லக்னம் லக்னத்தில் கேது. 7ல் ராகு +குரு ..25 வயதில் திருமணம்..26 வயதில் குழந்தை... வருமானம் குறைவு என்றாலும்... கூட்டுக் குடும்பம் நிம்மதியான வாழ்க்கை இது வரை..இனி எப்படியோ இறைவன் செயல்.... ஆனால் மன அழுத்தம் மட்டும் இருந்து கொண்டு தான் இருக்கிறது...படித்த படிப்பிற்கான வேலை இல்லை என்று..
Super very worthable information ❤
ஐயா வணக்கம் வடக்கு தலைவாசல் எதற்கு கிணறு இருக்கலாமா
Kumba lagnam ketu in kumbam simma rasi magam yepdi irukum sir life struggle thana
திருமண பெண்ணையும்,திருமணத்தையும் மிகவும் பார்த்து செய்யவும் முடிந்தவரை காதல் திருமணம் வேண்டாம் உங்கள் லக்னத்திற்கு 7ஆம் இடம் கேது இருப்பது திருமணத்தை தடுக்கும் இருந்தாலும் உங்கள் வாழ்க்கை நல் ஒளி பெற வாழ்த்துக்கள்🙏
4:24 - Ketu in Lagna
9:04 - Jupiter + Ketu
மந்தாரை பூ எப்படி இருக்கும்
அய்யா எங்கள் வீட்டுக்கு அடிக்கடி பாம்பு வருகிறது.....பரிகாரம் சொல்லவும்....
வீட்டை சுற்றி கல் உப்பு தெளிக்கவும்
@@sellaThambi-uf4xg நன்றிகள் கல் உப்பு தெளிக்கப்பட்டது.....
தவறு பாம்பின் தலை கேது வால் ராகு
Vetri sir vanakam....enaku ellame paathu correct soninga....enoda past la nadanthathu...... astrologer ha matum pesama positive aana neraya visiyatha sonathuku romba nandri....sugame soolga
Fees how much
Fees evlo please solunga
2000 per jadhagam sis
2500 fees
எனது சித்தப்பாவுக்கு லக்னத்தில் கேது எப்போதும் எதையோ பரிகொடுத்தது போலவே இருப்பார்...
Married aa?
@@vishwa2135 ஆம்....
கடக லக்னம் லக்னத்தில்கேது இருப்பது பலன்கள் வேறுபடும்.
@@babusundar4277 naa mithuna legnam legnam la "kethu & suriyan".
கன்னி லக்கனத்தில் கேது இருந்தால் என்ன பலன்? மீனத்தில் ராகு என்ன பலன்?
கிழக்கு பார்த்த எனது ப்ளாட்டின் வடகிழக்கு பகுதியில் லிப்ட் உள்ளது. இதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா சார்?
Ama kudampathoda poi liftla sagu😂😂😂
லக் கேது என் ஜாதகத்திலும் உள்ளது. ஆனால் எனக்கு கூட்டு குடும்பம் தான பிடிக்கும்.. ஆனால் வேலை நிமித்தமாக வேறு ஊரில தனி குடித்தனம்தான் அமைந்தது. விரும்பி போகவில்லை
Nan kanni rasi unmai sir
Positive explanation.
Sir jhathagamparkka fees eavloo
Guru kethu serkkai pariharam sollunga anna
Kethu , sevaai guru these three are in laknam itself then how it's life
லக்னத்தில் ராகு இருந்தால் பலன்
Very good information 👌
Thank for this video anna
Sir vanakkam. En son kanni legnam அனுஷம் ஸ்டார், விருச்சிகம் ராசி, 8/10/2005 morning 4.55, saturday. Klegnathil keathu, irukku . Ippo keathu theasa start ing sir hostel la irukkan college first year. Inemeal eppadi irukkum sir please சொல்லுங்க நாங்க இப்போ salary boice romba kastam.
முடிந்தவரை கோவிலுக்கு அதிகாலை சென்று ஆஞ்சநேயர்,அல்லது விநாயகருக்கு அதிகாலையில் துளசி மாலை அணியுங்கள் நல்லதே நடக்கும் கேது தசையில் திருமணம் பற்றி முடிவு எடுக்க கூடாது நன்றி🙏 19:05
kattam pottu explain panninal innum nanraga irukkum...
Vadaku partha veedu la vadakillaku tha padikkattu erruku eathu thappa😮
Back ground music is high while speaking
03:05 start agudhu music thala valikkudhu.
🙏🙏🙏 Thanks sir 👌👌⭐🌹🏵️💐🌺
Vasthu பார்க்க வருவீர்களா.
I have sani and ketu in lagnam 😓
😒 raghu 1st house kethu 7 th house and raghu 2 th house kethu 8 dosam therinji pesunga
மேஷ லக்னத்தில் கேது உள்ளது.
Tuesday vinayagar vazhipaadu seiyavum
நன்றி சார்
🙏🙏🙏
தயவுசெய்து மியூசிக் குறைத்து போடவும் பேசுவது ஒன்னும் கேக்கல புரியல 😢
My annaaaaaaa vetri annaaaaaa🎉🎉🎉
🎉🎉🎉🎉