தலை சுற்றி கிறுகிறுக்க தயாராக இருங்கள் Kannada movies in Mr Tamilan Voice Over Mr Tamilan Movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024

ความคิดเห็น • 611

  • @sathyam6603
    @sathyam6603 หลายเดือนก่อน +165

    ரொம்ப பழக்கமான குரலா மாறிடுச்சி உங்களுடைய குரல் . உங்கள் குரலின் ரசிகை நான். முகம் தெரியாத நெருங்கிய நண்பனாகி விட்டீர்கள் எனக்கு. தனிமையில் உங்கள் குரல் மட்டும் கேட்டு கொண்டே இருக்கிறது துணையாக . நன்றி நண்பா.

  • @mrmaruthuvakalai9653
    @mrmaruthuvakalai9653 หลายเดือนก่อน +161

    ஐயா என்னுடைய பெயர் பிரகாஷ் நான் ரொம்ப நாட்களாக கேட்டுக்கொண்டிருக்கிறேன் கேப்டன் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பேசுங்கள் ஐயா ப்ளீஸ்

    • @elakkiya1056
      @elakkiya1056 หลายเดือนก่อน +8

      Atha podakudathu youtube la

    • @mrmaruthuvakalai9653
      @mrmaruthuvakalai9653 หลายเดือนก่อน +1

      ஐயா நெறைய சேனல்கள் பேசியிருக்கிறார்கள்

    • @abia1469
      @abia1469 หลายเดือนก่อน +1

      Already video potutarey, neenga paakaliya

    • @user-wy3ow1pn9v
      @user-wy3ow1pn9v หลายเดือนก่อน

      Suyanalethi kahe thande enathaye kondaven aven.venumanda aven jaikanumanda unayeum kollevan.muttal poium poium avena patthi ketkai.perabaharen saithan.enda kaiyale adise kondirpen eppa erintha.sitthare vathe kart panaileum ninake mudiyathalevuki ulahame nadungum avenda save pathi.thapisitan ponneyan

    • @user-wy3ow1pn9v
      @user-wy3ow1pn9v หลายเดือนก่อน

      Aven thande enathaye kondaven.aven jaykanumanda unayeum kollivan.poium poium avena patthi ketkai.eppa erintha enda kaiyale adise koliven avena.sitthira vathe panni kartpnaikum ninaike mudiyathalevuki.ulahame nadungum avenda save pathi.thapisitan ponneyan

  • @TrekkingTamilanOfficial
    @TrekkingTamilanOfficial หลายเดือนก่อน +62

    Ego: Energy Goes Out
    In Tamil: அகம் பிடிச்ச கழுதை😂

  • @jayaramanravi9010
    @jayaramanravi9010 หลายเดือนก่อน +18

    ஈகோ என்றால் அகம்பாவம், ஆணவம், தான் என்ற திமிர் என அனைத்துமே அடங்கும்

    • @s.vkanna8100
      @s.vkanna8100 หลายเดือนก่อน

      ஆங்காரம் 🤔

    • @monkeybommai4444
      @monkeybommai4444 20 วันที่ผ่านมา

      EGO MEANING > தன்னை முன்னிலைப்படுத்தி, தன்னை உயர்வாக கருதிக் கொள்வது!! தன்முனைப்பு எனப்படும்.

  • @kalaipirthiv8076
    @kalaipirthiv8076 หลายเดือนก่อน +42

    நீங்க சிரிக்கிறது நல்லா இருக்கு அண்ணா

  • @krishnapriya3187
    @krishnapriya3187 หลายเดือนก่อน +17

    20:10 Unga sirippu arumai.... Unga sirippah ketu naanum sirichitu irunthen... Nandri!!

  • @MaliniMalinirev
    @MaliniMalinirev หลายเดือนก่อน +61

    இந்தப் படம் பார்த்ததுக்கு அப்புறம் நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் பொறுமையா இருக்கணும்னு 😮😮😮😅

    • @sharmilakalais371
      @sharmilakalais371 หลายเดือนก่อน +1

      Intha time mattum tha,

    • @Nallavan420
      @Nallavan420 หลายเดือนก่อน +5

      நான் காரே வாங்கக்கூடாதுனு முடிவு எடுத்துருக்கேன் ப்ரோ..😜😂😅

    • @Jenivijay407
      @Jenivijay407 หลายเดือนก่อน +1

      ​@@Nallavan420😂😂

    • @s.vkanna8100
      @s.vkanna8100 หลายเดือนก่อน +1

      பொறுமையாக இருந்தவர் நட்டை கிலட்டிவிட்டாரே 🤔

  • @nanthanantha8530
    @nanthanantha8530 หลายเดือนก่อน +5

    0:41 பொச்சு காப்பு 😂😂 romba naal aatchu kettu😂😂

  • @kavithamohanraj2390
    @kavithamohanraj2390 หลายเดือนก่อน +6

    கதை சூப்பர் அதை விட உங்க சிரிப்பு சூப்பர் எனக்கு சிரிப்பு தாங்க முடியல❤❤❤❤❤❤❤❤❤

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p หลายเดือนก่อน +19

    அவர் காலன் இல்லை,பிரச்சினை.நமக்கு வரும் பிரச்சினைகளை நாம எப்படி ஃபேஸ் பண்றோம் அதுக்கு ஏத்த மாதிரி நம்ம வாழ்க்கை மாறும்.ஏதோ நம்ம மைன்ட் க்கு எட்னது😊😊😊😊

    • @anjusnacks3873
      @anjusnacks3873 หลายเดือนก่อน +1

      Innum yosinga 😊

  • @uazharutheen5985
    @uazharutheen5985 หลายเดือนก่อน +16

    Neenga sirikka...naanga sirikka..semma

  • @karakakathalan
    @karakakathalan หลายเดือนก่อน +63

    அண்ணன் குரலுக்கு நான் அடிமை❤

  • @ponrajponraj139
    @ponrajponraj139 หลายเดือนก่อน +9

    கதையை 70% பார்த்தேன் ஒன்னும் புரியல இல்ல அப்ப அந்த கோவத்துல உங்க தலைக்கு மேல ரெட்டு லைட் தானே!😂😂😂

  • @rajae5929
    @rajae5929 หลายเดือนก่อน +4

    Nee siricha rompa nalla irukku bro😂❤

    • @hh3156
      @hh3156 7 วันที่ผ่านมา

      😅😅

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s หลายเดือนก่อน +22

    பாலா அண்ணா ரசிகர்கள் 🙂👌. அருமையான படம் திறமையான விளக்கம் 🔥👌

  • @veeramani5117
    @veeramani5117 หลายเดือนก่อน +1

    நீங்க அதிகமா சிரிச்சது இந்த படமாத்தான் இருக்கனும் உங்க கூட சேர்ந்து நானும் நல்லா சிரிச்சேன். அருமை

  • @SarathKumar-hn3qr
    @SarathKumar-hn3qr หลายเดือนก่อน +32

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு பாலா அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @syedkhani2486
      @syedkhani2486 หลายเดือนก่อน +2

      Yaaruya nee...😂😂😂
      😂😂😂

    • @user-tamildharshan
      @user-tamildharshan หลายเดือนก่อน +1

      எனது தடவை கேட்டதற்கு நீயே அவர்களுடைய ஹிஸ்டரியை பார்த்திருக்கலாம் 😅😅😅😅

  • @Naturelover-dhans
    @Naturelover-dhans หลายเดือนก่อน +92

    ஆலகாலன்ல வர்ர மாதிரி போட்டோவ பாத்துட்டேன்😅

    • @vigneswaranb5364
      @vigneswaranb5364 หลายเดือนก่อน +14

      Yes❤

    • @ArunKumar-rj1cy
      @ArunKumar-rj1cy หลายเดือนก่อน +6

      அதேதான்

    • @manjudr7454
      @manjudr7454 หลายเดือนก่อน +4

      நானும் 😢😢😢😂😂😂😂😂

    • @dhayalbellie2560
      @dhayalbellie2560 หลายเดือนก่อน

      Sdghjvsdu

  • @asjathahmath5769
    @asjathahmath5769 หลายเดือนก่อน +3

    Bro,
    இந்த ஸ்டோரி மஹாபாரதம் இல் பாண்டவர்கள் வனவாசத்தின் போது nadanthathu🫣

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 25 วันที่ผ่านมา

      Yes நானும் அதை தான் நினைத்தேன்
      யக்ஷா பிரசன்னா.

  • @SuryaPrakash-sw7fp
    @SuryaPrakash-sw7fp หลายเดือนก่อน +2

    20.11 vera level tthalaivaa.. Un sirippu😂😂😂😂

  • @mahalakshmimahalakshmi5488
    @mahalakshmimahalakshmi5488 วันที่ผ่านมา

    nan evalavu depression iruthaalum unga voice ketaa ellam marathuruthuu anne thaank you so much anne

  • @ashachuz5163
    @ashachuz5163 หลายเดือนก่อน +10

    Adipoliii bro🤩🤩 Adipolii narration 🤩🤩

  • @anithaanitha2894
    @anithaanitha2894 หลายเดือนก่อน +6

    20:14 😂😂😂 smile is very cute anna❤❤❤

  • @sabiyamaalfiya
    @sabiyamaalfiya หลายเดือนก่อน +1

    Ounga voice super. Movie super. Ninga serichu kita. Peasurathu. Super ❤all the best ❤❤❤

  • @jawahar874
    @jawahar874 หลายเดือนก่อน +1

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா 😢

  • @ManiVDB
    @ManiVDB หลายเดือนก่อน +5

    அண்ணா நீங்க சிரிச்சுக்கிட்டெ சொன்னது அருமை 😅😅😅😅

  • @sanjaygaming8758
    @sanjaygaming8758 หลายเดือนก่อน +4

    ஒரு பையன் வேலை பார்த்துக்கொண்டிருப்பான். ஐயா உங்கள் கமெண்டரிக்கு அளவில்லாமல் போய்விட்டது😂😂😂 போலும்

    • @rskd29
      @rskd29 หลายเดือนก่อน

      Nanum adan ninachen

  • @blackswan8664
    @blackswan8664 หลายเดือนก่อน +1

    Sirichu sirichu vairu valikkuthu paa, nee sirichatha kettu😂😂😂😂😂😂

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 หลายเดือนก่อน +1

    வர்ணனை வேற லெவல்👍👌👌👌😂😂😂

  • @sarathsarath1930
    @sarathsarath1930 หลายเดือนก่อน +11

    அண்ணா வாய்ஸ் சூப்பர் ❤️❤️❤️❤️❤️

  • @shanmugapriyar5530
    @shanmugapriyar5530 หลายเดือนก่อน +1

    Sirippu arumai 😂😂 nanum sirichen😂😂😂😂😂😂

  • @Anbesivam1991
    @Anbesivam1991 หลายเดือนก่อน +5

    Thala neenga sirikkum pothu super

  • @user-nj6dq9hk9y
    @user-nj6dq9hk9y หลายเดือนก่อน +1

    உங்க சிரிப்பு கேக்கும்போது எனக்கும் சிரிப்பு வருது

  • @S.Yasodha
    @S.Yasodha หลายเดือนก่อน +1

    6:04 Ego means Agam pudcha kalutha😂...thaan piditha muyaluku moondru kaalgal bro

  • @lisaliya4925
    @lisaliya4925 หลายเดือนก่อน +4

    யே ஆயோ எவ்வளவு message

  • @LeRa-ji5bc
    @LeRa-ji5bc หลายเดือนก่อน

    என் வாழ்க்கையில் சரியான நேரத்தில் பார்த சிறந்த படம்...❤❤❤

  • @user-pc3uy9ur2y
    @user-pc3uy9ur2y หลายเดือนก่อน +1

    Nice film bro keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰

  • @subashinisubashini3139
    @subashinisubashini3139 หลายเดือนก่อน +1

    Hi brother,,, daily ninga solltra story keto tha thoonguven..❤❤ addicted to ur voice ❤unga story mattom tha paapen 😅 movie paaka maaten ❤

  • @mallikarajendran2030
    @mallikarajendran2030 หลายเดือนก่อน

    Anna unga smile supero super yennalaiyum mudiyela sema sirippu😂😂😂😂

  • @telakawathykrishnan3482
    @telakawathykrishnan3482 หลายเดือนก่อน +2

    Love this movie.I wish always God with us

  • @user-kb7bm9vm9n
    @user-kb7bm9vm9n หลายเดือนก่อน +1

    Love from manglore i am from karnataka i cant read but i can speak talk i proud to under stand oldest language and your movie explaining skill is cool😊

  • @rekarrekar8302
    @rekarrekar8302 หลายเดือนก่อน +1

    அருமை பாலா. நான் என் group அத்தனைக்கும் forward panna poren.

  • @srimithunranjith6129
    @srimithunranjith6129 หลายเดือนก่อน +1

    Vaa thalaiva vaa thalaiva enagaka yaarume illenu nenaikkum pothu literally seen notification eh manasula iruntha parame poyituchu

  • @mathans4812
    @mathans4812 หลายเดือนก่อน

    Anna neenga intha story ea sonna vitham super na.😂😂😂😂

  • @sasidharan4357
    @sasidharan4357 หลายเดือนก่อน +2

    En life la athigama keta voicela unga voice um bro🥺

  • @sabeenaahamed177
    @sabeenaahamed177 หลายเดือนก่อน +2

    Ego na ada namma agam pudicha kazhudha from kushi movie😂😂

  • @ManojManoj-eg2ho
    @ManojManoj-eg2ho หลายเดือนก่อน

    Mr.Tamilan channel super.

  • @monkeybommai4444
    @monkeybommai4444 20 วันที่ผ่านมา

    ego ❤ தன்னை முன்னிலைப்படுத்தி, தன்னை உயர்வாக கருதிக் கொள்வது! தன்முனைப்பு எனப்படும்.

  • @user-ou6oo5pl8n
    @user-ou6oo5pl8n หลายเดือนก่อน +3

    அண்ணன் குரல்க்கு நான் அடிமை 😊😊

  • @vijayaabiramisenthilkumar3979
    @vijayaabiramisenthilkumar3979 หลายเดือนก่อน +2

    Indian style Jeepers creepers 😍❤️

  • @user-xn7xk2pu3x
    @user-xn7xk2pu3x หลายเดือนก่อน +4

    Hi anna❤❤❤❤.vanakkam

  • @muhammedirfan9935
    @muhammedirfan9935 หลายเดือนก่อน +11

    Headset illaama video paakoora ellarum like pannuka

  • @harigold1983
    @harigold1983 หลายเดือนก่อน +3

    Ego- அட அடம் புடிச்ச கழுதை😂😂😂😂

  • @kuttyvaralaru2.094
    @kuttyvaralaru2.094 หลายเดือนก่อน +1

    0.40-0.43
    கொஞ்சம் கோவக்காரங்க, கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் பொச்சுக்காப்பு....
    பங்காளி மதுர ஸ்லாங்கு, கலக்குங்க😅😅😅😂

  • @sundarapandiyan3663
    @sundarapandiyan3663 หลายเดือนก่อน +1

    I saw the devil movie podunga brooooo please one of best pshycho movie in koran

  • @SmileQueen-mk8ds
    @SmileQueen-mk8ds 23 วันที่ผ่านมา

    Anna u smile chemma😂🎉

  • @ziyaau199
    @ziyaau199 หลายเดือนก่อน +1

    அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க சகோ ❤

  • @frs166
    @frs166 หลายเดือนก่อน +11

    Big fan of Mr Tamizhan

  • @sonu9241
    @sonu9241 หลายเดือนก่อน

    Cool man Name Suresh heblikar he was Sandalwood one of the best Director and Hero.

  • @muzamilahmed5430
    @muzamilahmed5430 29 วันที่ผ่านมา

    anna neenga pesum bothu sirichukitey pesaradhu.. andha movie situation ah feel panna vaikuthu... antha ego aalu adi vangitu vanthu car la alugura scene... sema.. ha ha ha.. 🤣🤣🤣🤣🤣

  • @kirthikirthi4408
    @kirthikirthi4408 หลายเดือนก่อน +1

    பொறுமையே பெருமை
    அதை படம் சொல்லியது காலன் கேரக்டர் எருமை
    மிஸ்டர் தமிழன் என்றுமே அருமை ❤😊😊

  • @kamatchia2980
    @kamatchia2980 หลายเดือนก่อน +1

    Hai anna nan than unga voiceku adimainu nenacha en paiyanum unga voiceku adimai

  • @Rajeshrajesh567-hn5vi
    @Rajeshrajesh567-hn5vi หลายเดือนก่อน +1

    Bro the freelancers போடுங்க

  • @selvamuhith1933
    @selvamuhith1933 หลายเดือนก่อน

    Thala unga voice super bigg Boss ku neinga pasuna mass sa irugum

  • @velukasinadan3092
    @velukasinadan3092 หลายเดือนก่อน +19

    தான் என்ற அகங்காரம்

  • @careemsahee5202
    @careemsahee5202 หลายเดือนก่อน +1

    Hope movie review podunke naana😊

  • @RajKumar-po5qg
    @RajKumar-po5qg หลายเดือนก่อน +1

    அந்த எருமை தலை வண்டியில் PROBLEM என்று எழுதி இருக்கிறது.அதனால் இந்த படம் ஒரு பிரச்சினையை தீர்க்க (Trikona) மூன்று கோணங்களில் காண்பித்து சரியான முறை எது என்று சொல்லப்பட்டுள்ளது.

  • @vaisaliranganathwn3085
    @vaisaliranganathwn3085 25 วันที่ผ่านมา

    அய்யோ உங்க சிரிப்புக்கு நான் அடிமை ஆகிட்டேன்
    நித்தியானந்தம் ஞாபகம் வருது 🤣🤣
    நீங்க எப்போவும் இப்படியே சிரிச்சிக்கிட்ட இருக்கணும்

  • @kavikavishek4079
    @kavikavishek4079 หลายเดือนก่อน

    அண்ணா ஓங்கா சிரிப்பு அழகா இருக்கு அண்ணா

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd หลายเดือนก่อน

    எத்தனை படங்கள் பார்த்தாலும் கதைகள் கேட்டாலும் மக்கள் வேகமாக அவசரமாக போய்கொண்டு இருப்பார்கள்

  • @arunpandian6152
    @arunpandian6152 หลายเดือนก่อน

    அருமையான கதை உண்மையும் கூட ஈகோ என்பதற்கு அர்த்தம் அகம்பாவம்

  • @madboy3245
    @madboy3245 หลายเดือนก่อน +1

    Bro ungal serippu yengal serippu ❤😊😊😊

  • @PraveenKumar-tt1zg
    @PraveenKumar-tt1zg หลายเดือนก่อน +1

    Ist like and 1st view

    • @thennavan7
      @thennavan7 หลายเดือนก่อน

      and second comment

  • @priyadp9690
    @priyadp9690 หลายเดือนก่อน

    யப்பா படத்தின்கதையை ரசிக்கிறதா நீசொல்லும் விதத்தை ரசிப்பதா மனசுகொஞ்சம்பாரத்தோடுதான்கதையைகேட்க்க ஆரம்பித்தேன் கேட்டபிறகு புன்னகைமட்டுமே மிஞ்சுகிறது என்ன வசீகரிக்கும் குரல் உனக்கு
    தெரிந்தோ தெரியாமலோ நீஎத்தனைபேருக்கு ஆறுதல் தருகிறாய் தெரியுமா. எவ்வளவு மனகஷ்டம்இருந்தாலும் சூரியனைகன்ட பனிதுளியாய் மாயமாகிவிடுகிறது

  • @blackbrothers2937
    @blackbrothers2937 หลายเดือนก่อน

    I am from Mangalore panambur beach side ❤ bro 😊

  • @sridhars5114
    @sridhars5114 หลายเดือนก่อน +1

    All raddy c this movie but today I enjoyed ur voice explained 😊

    • @user-tu7ui5js2p
      @user-tu7ui5js2p หลายเดือนก่อน

      Engaya paakringa intha maathiri movies lam?????

  • @usharani-ss1qj
    @usharani-ss1qj หลายเดือนก่อน

    Nice Bala duper explanation appreciataible

  • @Prakash12131-S
    @Prakash12131-S หลายเดือนก่อน

    Thank you for movie review friend

  • @mahaa8235
    @mahaa8235 หลายเดือนก่อน +3

    Inaiku than 1st tym 3min la video pathukuran 😂

  • @vaisaliranganathwn3085
    @vaisaliranganathwn3085 25 วันที่ผ่านมา

    Ego என்றால் தான் என்ற அகங்காரம் பிடிவாதம் என்று நினைக்கிறேன்
    இந்த மூன்று குணங்கள் தான்
    சாத்வீகம் - ரஜோ - தமோ குணம்

  • @eswarip1
    @eswarip1 หลายเดือนก่อน

    Kaalan super. Different family story with information is good

  • @Jayapaulin
    @Jayapaulin หลายเดือนก่อน

    Hi Anna thanks for video 🎉🎉🎉unga videos pakkum podhu niraya visazham thirinjikka mudiudhu thank you anna🎉🎉🎉

  • @user-fe7ew1yq9u
    @user-fe7ew1yq9u หลายเดือนก่อน

    Bro iam Bangalore kannada language movie good thanks bro keep it up ❤❤❤❤

  • @munthulakshmir2178
    @munthulakshmir2178 หลายเดือนก่อน

    Wow nice good good 👍👍👍👍👍👍👍

  • @huchgandhin2952
    @huchgandhin2952 หลายเดือนก่อน

    அவ்வளவு ஒன்றும் சிரிப்பு இல்லையே

  • @RaJa-ph7vn
    @RaJa-ph7vn หลายเดือนก่อน +1

    Maleficent 1and2 movies pesunka anna please 🥺🥺

  • @ocbsquadyt3737
    @ocbsquadyt3737 หลายเดือนก่อน +1

    Hiiiiii. bro 2years ah na unga subscriber ah. Itruken ❤❤❤❤❤❤❤❤

    • @afsalhasan5334
      @afsalhasan5334 หลายเดือนก่อน

      Ipo athuku enna 😂

  • @anuvasanthi4869
    @anuvasanthi4869 หลายเดือนก่อน

    Anna super mister kudikarar😊😊

  • @iswaryaiswarya4028
    @iswaryaiswarya4028 หลายเดือนก่อน

    Very nice story very different nice

  • @user-vo9ni3ke2o
    @user-vo9ni3ke2o หลายเดือนก่อน

    Oru Paya Vela pathutu irupan😅😅😅 emotion😂😂

  • @azarazar6407
    @azarazar6407 หลายเดือนก่อน

    Bro horry Potter series podunga please bro eppo poduvinga😢😢😢 waiting this movie

  • @muzamilahmed5430
    @muzamilahmed5430 29 วันที่ผ่านมา

    aduthu andha kova kare nu sollum bothey.. my mind voice.. ivan enna paadu pada poran no..😂😂😂
    na video pause pannitu than comment panren.. waiting fr the result...

  • @foodiebee5021
    @foodiebee5021 หลายเดือนก่อน

    Nenga siricha nanum sirikaren Anna 😂❤

  • @AkbarKhan-lq2vb
    @AkbarKhan-lq2vb หลายเดือนก่อน

    ரொம்பவே நாள் ஆச்சிபா நீ சிரிச்சி ....நல்லா இரு....

  • @prasanthvc5341
    @prasanthvc5341 หลายเดือนก่อน

    Unga siripu nalla irukku bro😅

  • @user-tq9pb8gp4g
    @user-tq9pb8gp4g หลายเดือนก่อน

    Super saranyaa
    Super saranya
    Super saranya
    malayalam movie review pannunga bro. Plssssss

  • @manjuak5540
    @manjuak5540 หลายเดือนก่อน

    Voice ku addict bro🎉

  • @priyankas3373
    @priyankas3373 หลายเดือนก่อน

    Hi first time commend pantran

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 หลายเดือนก่อน +2

    Thanks bro Bala ❤❤❤❤❤

  • @nithyamlr8695
    @nithyamlr8695 หลายเดือนก่อน

    Thermometer.....therummameter....
    anna style...