ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சாகர்மலா திட்டத்தை எதிர்த்தால் அழிவு நிச்சயம் | Sagarmala Geo-Politics | Sagarmala Project in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 มิ.ย. 2018
  • சாகர்மலா திட்டத்தை எதிர்த்தால் அழிவு நிச்சயம் | Sagarmala Geo-Politics | Sagarmala Project in Tamil | Sagarmala Project | Sagarmala Project India | Sagarmala Project in #Tamilnadu | #Tamil Nadu fisherman | #IBCTAMIL #sagarmala #Makeinindia #Modi #BJP #Sterlite #Neutrino #SAGARMALA #IndianArmy #Indian Army #India #Tamizhan #Tamil #SagarmalaProject
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    TH-cam : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

ความคิดเห็น • 892

  • @narsimhansl4474
    @narsimhansl4474 6 ปีที่แล้ว +58

    Just remember when Atal bihari vajpayee introduced Bharatmala project to connect all metro city like...Delhi- Mumbai-Chennai-Kolkatta 6 lane road etc everyone like congress and anti national foreign funded people criticised him.Now just see how much has it proved to the growth of economy..People from Pollachi now can send coconut loaded truck to mumbai in just 48 hours and u can get electronic from mumbai here.Moreover country which is having well established port their fishing yield are far better than the traditional one and u people say that it's harmful to fishermen.Mark my words one day these anti national international funded people will be trashed from India.
    Bro u better start searching a better job now itself.

    • @PradeepKumar-vp9ti
      @PradeepKumar-vp9ti 5 ปีที่แล้ว +1

      Well said , ivana yallam suttu kolanaom...

    • @user-mw2wn4ix2s
      @user-mw2wn4ix2s 3 ปีที่แล้ว

      @@PradeepKumar-vp9ti ivanuku enna theriyum bro ...
      Vangura kaasuku vandhu koovitu iruku

  • @pmthirumalai
    @pmthirumalai 6 ปีที่แล้ว +63

    This is 100% one sided speech.. If you are really wanted to speak about Sagarmala , discusss about positive and negative equally without hiding anything. Your speech is all about not opposing Sagarmala , it is about BJP.

    • @nitheesh5937
      @nitheesh5937 5 ปีที่แล้ว +9

      Because of these kind of people's only our country not developing

    • @acchamthavir8488
      @acchamthavir8488 5 ปีที่แล้ว +5

      About illa, against bjp bro

    • @sssbznzn
      @sssbznzn 5 ปีที่แล้ว

      @@acchamthavir8488 ha ha apo Congress yogiyam

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 ปีที่แล้ว

      @@sssbznzn bro bjp Cong its second but sagarmala is good enough

  • @bsankarkumaran_fashionIcon
    @bsankarkumaran_fashionIcon 6 ปีที่แล้ว +19

    How criminally you guys are motivating things in your own way

  • @btmboys
    @btmboys 6 ปีที่แล้ว +31

    This project is not just involves Tamil Nadu, it as all over coastal area in India. Why you spread false and hatred statement?

    • @user-mw2wn4ix2s
      @user-mw2wn4ix2s 3 ปีที่แล้ว +1

      Avan vangura kaasuku avan koovuran

    • @youngboy5323
      @youngboy5323 3 ปีที่แล้ว

      🤣🤣

    • @anton_398
      @anton_398 2 ปีที่แล้ว +1

      Already tamil nadu vallathai ellam allika aarambichu thanga. 2050 la conform Tamil nadu pallaivanam dhan. Only Tamil nadu Independent country is the only option.😢

  • @rohitmadhu6711
    @rohitmadhu6711 6 ปีที่แล้ว +17

    The main idea of The Sagar Mala project is to transform the existing ports into modern world class ports and to develop 6+ new top notch ports. It also aspires to develop coastal economic zones and economic units.
    It plans to integrate the ports with the industrial clusters, the hinterland and evacuation system, through road, rail, inland and coastal waterways.
    What is the need of Sagar Mala?
    Indian ports lags behind the Global average in Turn around time. Turn around time at major ports in India are approximately 4 to 5 days wheareas the Global average is 1 day
    To optimize the logistics costs for existing and future capacities. 94% of Indian freight uses either road or rail for transportation of goods. It creates an idle time in transit. Increasing the internal water transport system will reduce the idle time.
    Increasing the ports and connecting it with the industrial cluster will increase the nation productivity , creates new jobs and lowers the exporting cost. (reduces the lead distance).
    What Tamilnadu gets?
    We get two top notch mega ports (colachel and sirkazhi) and proposed modernization of three existing ports (chennai, ennore and tuticorin).
    TANGEDCO only consumes nearly 16 million tonnes of coal per year. out of which nearly 3 million tonnes are imported from indonesia. Tamilnadu has three coal handling ports, Ennore , Karaikal and Tuticorin.
    In terms of container handling , India handles nearly 600 million tonnes every year. In this, Ennore and Tutucorin contributes only 8% and Chennai port (Non-dirty port. It doesn’t handle coal or ores.) only accounts for 50 million tonnes of container tonnage.
    Tamilnadu ports also handle metals, liquid cargo, machineries, automobiles, petroleum and refineries. Despite having a very strategic location near international maritime trade route, TN ports experience a drag when compared with other ports of India. So there is necessary requirement of modernization of ports and improvements in infrastructures and trasportation facilities.
    India is need of trans shipment port to compete with other international ports like colombo, singapore and port klang. Colachel port at southern tip of india can serve this purpose and industrialisation around the port creates new jobs
    With upcoming Chennai - Bangalore Industrial Corridor mega infrastructure project, movements of good will be easier with modernisation of Ennore and Chennai ports.
    A new port in Sirkazhi would be a catalyst for fast development of the region by providing employment oppurtunities, industrialization and cheaper end product use. The main commodity the Sirkazhi port is going to handle is coal.
    Tuticorin port handles coal, containers, fertilizers and copper. There is a proposed extension of highways and port handling capacity options.
    So,
    The Sagar Mala project, brings only growth to whole coastal regions of Tamilnadu . The coastal areas will become coastal economic zones. However there will be delays in project due to the government’s PPP policy. Certain minimal environmental issues may happen and few people may get affected but it is for greater good of the future.

  • @rohitmadhu6711
    @rohitmadhu6711 6 ปีที่แล้ว +27

    Let's start protest and ban everything... They will go to other states and give development and job to the people there... Atlast TN people can cry that there is no development in TN..

    • @cricketentertainment5769
      @cricketentertainment5769 6 ปีที่แล้ว +1

      Rohit Madhu,factory illanana namala vala mudiyadha, tharsarbu poruladharathil than income adhigam,

    • @rohitmadhu6711
      @rohitmadhu6711 6 ปีที่แล้ว +8

      your phone is produced in a factory why you are using it??throw it out

    • @trueindian1429
      @trueindian1429 5 ปีที่แล้ว +1

      நீயே தயாரிக்கும் பொருளை யாருக்கு விற்பாய்? ஏற்றுமதி செய்ய சாலையும் துறைமுகமும் தேவை. ஏற்று மதி வான் வழியாக அல்லது தரை வழியாக செய்வதை விட கடல் வழியாக செய்வது மிக குறைந்த செலவில் செய்யலாம்.

    • @trueindian1429
      @trueindian1429 5 ปีที่แล้ว +2

      அதிக லாபம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

    • @anton_398
      @anton_398 2 ปีที่แล้ว

      Already tamil nadu vallathai ellam allika aarambichu thanga. 2050 la conform Tamil nadu pallaivanam dhan. Only Tamil nadu Independent country is the only option.😢

  • @mahendrankalimuthu4973
    @mahendrankalimuthu4973 5 ปีที่แล้ว +3

    இதுவரை நான் கண்ட வானொலிகளில் இதுவே மிகச்சிறப்பானது. என்ன செய்யலாம் சொல்லுங்க, செய்வோம். நாம் சிறப்பாக செயல்பட்டு இதனைத்தயும் வரவிடாமல் செய்வோம்.

  • @vpp3522
    @vpp3522 6 ปีที่แล้ว +4

    இனிமேலாவது நாம் நமது ஓட்டை யோசித்து போடவேண்டும்

  • @vigneshsoundharraj2993
    @vigneshsoundharraj2993 5 ปีที่แล้ว +16

    Foolish speech..

  • @kaleesmach
    @kaleesmach 6 ปีที่แล้ว +34

    I don't know why so much stupid people are there in TH-cam.
    Sagarmala is not only for Tamil Nadu ,why do you portray it's just for Tamil Nadu and making some nonsense,no job people like Bharathiraja to protest.
    What is your problem if Indian army starts a camp in Dhanuskkodi ,the reason is China is trying to make a naval base in a very close proximity to Tamil Nadu and some extra protection is needed.
    Kindly make way for new projects in Tamil Nadu,if you don't they go to Karnataka and get beaten

    • @angelomike2644
      @angelomike2644 5 ปีที่แล้ว

      Kaleeswaran .B okkama maru poundai

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 ปีที่แล้ว +1

      @@angelomike2644 loosu punda

    • @francisappavoo2406
      @francisappavoo2406 5 ปีที่แล้ว

      The karnataka people as well as the government won't accept this project. They have better knowledge than the ........ like you.

  • @Plantrixx
    @Plantrixx 3 ปีที่แล้ว +3

    தவறான தகவலை பரப்பி போராட்டத்தை தூண்டுகிரீர்... தவறு தம்பி... நடக்காத ஒன்றை அனுமானத்தில் பேசுகிறீர்...

  • @pratheepkutti1
    @pratheepkutti1 6 ปีที่แล้ว +51

    இப்படியே போராடிட்டு இருந்தா என் படத்தை யார்டா பாக்கறது..?? தமிழ்நாடு சுடுகாடு ஆயிடும்டா..
    - ரஜினி

  • @AnandKumar-lm4wm
    @AnandKumar-lm4wm 6 ปีที่แล้ว

    மிகவும் சரி... சீமான் , திருமுருகன் காந்தி இன் விழிப்புணர்வு உரையாடல் லில் இதன் ஆபத்தை அறிந்து இருக்கிறோம். நீங்கள் சொன்னது முழுக்க முழுக்க உண்மையே.... இந்த விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி.

  • @pandiyanmuthukaruppaiah4291
    @pandiyanmuthukaruppaiah4291 6 ปีที่แล้ว +5

    சாகர் மாலா திட்டம் , பாரத் மாலா திட்டம் இரண்டும் நல்ல திட்டம்.

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 6 ปีที่แล้ว +33

    இந்திய பொருளாதாரம் சீனா, மேற்கக்திய நாடுகள் மற்றும் அரபு நாடுகளை நம்பியே உள்ளது. அவர்கள் நினைத்தால் ஒரு நிமிடத்தில் இந்தியாவை பொருளாதாரத்தில் வீழ்த்த முடியும். இதை கருத்தில் கொண்டு சுயமான பொருளாதாரத்தை வளர்க்க இந்த திட்டம் அவசியம் தேவை.

    • @johnwilmet5185
      @johnwilmet5185 6 ปีที่แล้ว

      Loyed Michael உலக பொருளாதாரத்தை ஆட்டிபடைப்பது இப்போதும் அப்போதும் British கம்பனிகளே. நாம் corporate என்று கூறுவதும் அவர்களையும் தான். அவர்களுக்காகதான் இந்த திட்டங்களே. நமது மத்திய மாநில அரசுகள் வெறும் இடை தரகர்களே. தரகர் கூலி வாங்கிகொண்டு நாட்டை விற்க்கிறார்கள்

    • @user-in2nf1cn6c
      @user-in2nf1cn6c 6 ปีที่แล้ว +2

      John Wilmet
      ஏண்டா லூசு கேன முட்டாள் மூளை கெட்டவனே.
      போய் சீனாவின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் எங்கே உள்ளது என்று பார்.
      உலகின் வளர்ந்த நாடுகளின் துறைமுகம் எவ்வளவு எப்படி எனவும் தேடிப்பார்.
      உனக்கு பொருளாதாரம் தெரியுமா.
      அதுசரி நீ ஒழுங்கா படிச்சு இருந்தா ஏன் இப்படி வெட்டி தனமாக பேசுவாய்.
      ஏண்டா நீ இப்படி ஓரே ஒரு கேமிரா முன்பு உளறிகிட்டு இறுக்கிறதை உலகம் பார்க்க எப்படி youtube யை பயன்படுத்துற
      அது வளர்ச்சி என்பது உன் ஊனகண்ணுக்கு தெரியல.
      எவ்வளவு பேருக்குடா அரசு வேலை தர முடியும்.
      அவன்அவன் தொழில் செய்து தனியார் வேலைக்கு போக பெரிய திட்டம் கொண்டு வந்த அதுக்கு உடனே நாடு அழித்து விடும் வெளிநாட்டுகாரன் வந்து விடுவார்கள் வளம் கொள்ளை என தூண்டும் வகையில் மட்டும் வேலையை செய்ய வேண்டியது.
      ஏண்டா இலங்கையில் 30 லட்சம் தமிழர்கள் இப்போது வாழ்ந்து வருகின்றனர்.
      ஆது உன் கண்ணுக்கு தெரியல.
      இந்தியா தமிழர்களுக்கு செலவு செய்வது தெரியவில்லை
      இந்தியா இலங்கையில் துறைமுகம் விமான நிலையம் என ஆக்கபூர்வமான வேலை பார்ப்பது தெரியல.
      ஏண்டா இங்கு லட்சக்கணக்கான தமிழ் அகதிகளுக்கு வாழ்வாதாரங்களை செய்தும் தினமும் உணவுப்படி தருவது தெரியல.
      ஏண்டா தமிழ்நாட்டில் எத்தனை இலங்கை அகதிகள் முகாம் இருக்கு சொல் பார்ப்போம்.
      என்னமோ இவர் உலக வரலாற்று அரசியல் பொருளாதாரம் என படித்து விட்டு நாட்டை காப்பது போல லூசுத்தனமாக பேசிக்கொண்டு உள்ளாய்.
      போய் சாகர்மாலா திட்டங்களில் மீனவர்களுக்கும் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு எவ்வளவு வசதிகள் வாய்ப்புகள் உள்ளது என பார்.
      இந்த அடிப்படை தகவல்களை நீ ஏன் ஓரு வார்த்தை கூட சொல்ல வில்லை.
      ஏன் நீ அந்த அளவு புத்திசாலி

    • @user-in2nf1cn6c
      @user-in2nf1cn6c 6 ปีที่แล้ว

      John Wilmet
      நீயும் share வாங்கி போடு

    • @gowrisankardevaraj326
      @gowrisankardevaraj326 6 ปีที่แล้ว

      Porulatharam enpathu thaniraivil than ullathu, matra nadukalai nambi illai

  • @user-eg9hj1ps8f
    @user-eg9hj1ps8f 6 ปีที่แล้ว +1

    தமிழர்கள் ஒன்று கூடி இத்திட்டத்தை எதிர்தக்க வேண்டும் ஆனால் எத்தனை உயிர்கள் பலியாகுமோ

  • @jvigsaro
    @jvigsaro 6 ปีที่แล้ว +30

    First unna ban pannanum... you never talk about Christian or Muslim....

  • @plantculture
    @plantculture 6 ปีที่แล้ว +8

    Question 1: who sign this project? Answer: Indian Government, Question 2: Who is Government? Answer 2: India people who vote and chose their leaders, Question 3: Who choose this government? Answer 3: People. Conclusion is YOU, people should change before your questioning your government including central and states.

    • @prakash_pov
      @prakash_pov ปีที่แล้ว

      Is government educating people about this shit projects? No. Parties gain votes by spreading hatred, these shit projects are brought without people's awareness. Stop being a hypocrite.

  • @kumarasamymanoharan58
    @kumarasamymanoharan58 6 ปีที่แล้ว +6

    உலகப்போர் ஏற்கனவே தயாராகி விட்டது

  • @solomondurairaj8929
    @solomondurairaj8929 6 ปีที่แล้ว +18

    தமிழ் மக்களுக்கு நிறைய விபரங்கள் தெரிகின்றது. ஆனால் அவர்களால் என்ன செய்யமுடியும், எதிர்த்தால் சுட்டுக்கொல்லுகின்றார்கள்.மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதை சொல்லுங்கள்.

    • @V1670RY
      @V1670RY 6 ปีที่แล้ว

      Solomon Durairaj @change your cast to Ava cast.

    • @solomondurairaj8929
      @solomondurairaj8929 6 ปีที่แล้ว

      hep
      What cast? Please inform

  • @shamax180
    @shamax180 6 ปีที่แล้ว +13

    I can Tamil I am unemploy for last 2 years will your ban give me a job ????

    • @DinaDreams89
      @DinaDreams89 6 ปีที่แล้ว

      Rajesh sharma jobs opportunities are promote advertising by central govt and state govt should ask question and no response will come,No one is like Mr.Kamarajar and Dr.Abdulkalam were both Great leaders in India...

    • @shamax180
      @shamax180 6 ปีที่แล้ว

      Avvairaj B government don't reply bcoz I choose private corporate company....

  • @vilmakrish2002
    @vilmakrish2002 6 ปีที่แล้ว +15

    வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை சுரண்டாதீர்கள்

    • @rajmc1648
      @rajmc1648 5 ปีที่แล้ว

      Hi

    • @acchamthavir8488
      @acchamthavir8488 5 ปีที่แล้ว +1

      Sagarmala Nanmaikal: th-cam.com/video/W5RBTByXPRc/w-d-xo.html

  • @godwinalphonse4075
    @godwinalphonse4075 6 ปีที่แล้ว +2

    நிலம் எங்கள் உரிமை # BAN SAGARMALA

  • @revolutionistpeace1669
    @revolutionistpeace1669 6 ปีที่แล้ว +20

    Vantaru Ban adhu Ban idhu. Unnala encounter la podano da...

    • @poongodim9554
      @poongodim9554 4 ปีที่แล้ว +1

      Research clearly , what he says is completely true

  • @jayaramkamal82
    @jayaramkamal82 4 ปีที่แล้ว +1

    நல்லதே நினை நல்லதே நடக்கும் எண்ணம் போல வாழ்க்கை...

  • @elangoelango4393
    @elangoelango4393 6 ปีที่แล้ว +4

    தமிழர்கள் சீமான், அன்புமணி, விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைய வாக்கழிக்க வேண்டும்

    • @kcselvan-qc7gm
      @kcselvan-qc7gm 2 ปีที่แล้ว

      இதுல யாரு தமிழர்

  • @nagareegakurangu
    @nagareegakurangu 6 ปีที่แล้ว +1

    I am not a supporter of BJP but nowadays the word Anti Indian ((Anti Tamilan)) has started making sense

  • @gopalakrishnan7667
    @gopalakrishnan7667 6 ปีที่แล้ว

    சாகர் மாலை திட்டம் வர வேண்டும் . துணிந்து சில வேலைகள் செய்தால் தான் வெற்றி கிட்டும்...உள் நாட்டு சரக்கு பரிமாற்றம் எளிதாகும். வர்த்தகம் செய்ய வாய்ப்புகள் கூடும்....அனுபவம் பெருகும்...இதை எதிர்ப்பவர்கள் கூறும் கதைகள் அநியாயம்...

  • @joowills
    @joowills 6 ปีที่แล้ว +1

    இதை தான்டா சீமான் சொல்றாரு, தயவு செய்து எல்லாரும் Support பன்னுங்கடா.

  • @g.murugang.murugan5444
    @g.murugang.murugan5444 ปีที่แล้ว

    உயிரை விலையாக கொடுத்தாவது இதுபோன்ற corporate திட்டங்களை எதிர்க்க வேண்டும்

  • @cryptoworld6737
    @cryptoworld6737 6 ปีที่แล้ว

    அண்ணன் சீமான் இதைத்தான் பல மேடைகளில் கூறி வருகிறார் DUDE விக்கி, பேரழிவை நோக்கி தமிழகம் ..... நாம் தமிழர்...

  • @vijayvk7797
    @vijayvk7797 5 ปีที่แล้ว

    நல்ல விழிப்புணர்வு... வாழ்த்துக்கள்... நாங்கள் உங்கள் பக்கம்

  • @vishnu_sridharan
    @vishnu_sridharan 6 ปีที่แล้ว +2

    Pathelaaa I want more emotion. Inuu sathemaaa koove. Jai Modi Sarkar.

  • @rajanathanc5468
    @rajanathanc5468 6 ปีที่แล้ว +7

    Its dude vicky's assumed story,
    dont panic public
    Vicky and team videos are to make money for thier living , so they will keep you sensational,

    • @smubeen4315
      @smubeen4315 5 ปีที่แล้ว

      Not ly Vicky many are saying same as Vicky,

  • @paultom1485
    @paultom1485 4 ปีที่แล้ว

    உண்மையினை உரக்க சொன்னதற்க்கு நன்றி,,,

  • @KAN443
    @KAN443 5 ปีที่แล้ว +1

    Athu Ennada Modi Kondu Vara Ella scheme yum Ethirkiranga TN Mattum Ungala Muttal Akki Vechirkarthu Intha Mari Christian Missionaries Mediakal Than I support Sagar Mala For Development and Stabilized Transportation 👍

  • @palavesamk8691
    @palavesamk8691 3 ปีที่แล้ว

    Yes correct I need small video topic army camp

  • @michaelraj6584
    @michaelraj6584 6 ปีที่แล้ว +8

    Dai ennada un ishtathukku conspiracy alli vidura.

  • @babababa2566
    @babababa2566 5 ปีที่แล้ว

    நல்ல திட்டம் ,நாடு முன்னேற்றம் காண.

  • @bsankarkumaran_fashionIcon
    @bsankarkumaran_fashionIcon 6 ปีที่แล้ว

    There are 1000s of products India is manufacturing like cars , weapons, food products and so on ... so they can't be exported by flight... they have to be exported via sea route only ....similarily for import there are 100s of elements like Uranium, raw iron ore ,steel ect ect ... there is no limit of things which can be exported and imported ...it will generate massive employment and economic growth to the nation and tax revenue to central govt... also all the industries that are export- import dependent ones will grow massively there by leading to more employment in those companies

  • @soycemacarhari5400
    @soycemacarhari5400 6 ปีที่แล้ว +2

    எதிர்கட்சிகள் இதற்கு ஆதரவா

  • @dhanalakshmiravichandran4056
    @dhanalakshmiravichandran4056 3 ปีที่แล้ว +2

    Now Sri Lanka has become the military base of china ..so this is very serious....there will be a security issue if the project doesn't take place in tamil nadu

  • @roydzosa1769
    @roydzosa1769 6 ปีที่แล้ว +1

    Nenga enna soluringlo sari tha aanal yen ungal video la add varuthu... ungal varumanathuka....

  • @gauthamrajms1225
    @gauthamrajms1225 5 ปีที่แล้ว +2

    Mr Vicky don't give wrong information to the people, sagarmala is a project which begins in Bengal and ends in gujarat, but you are telling as if it is only for TN coastal lines, why do you want to instigate people, particularly TN people to go against it, and you talked about govt controlling the ports, can u tell me how many govt workers work sincerely

  • @jeyahir3061
    @jeyahir3061 6 ปีที่แล้ว +5

    da fool .seeman brothers.don't making our peoples fool.this is India big project.

  • @jnathan6064
    @jnathan6064 6 ปีที่แล้ว +3

    இப்பொழுது நடக்கும் சம்பவங்களை உற்று பார்த்தால் மக்களுக்கு பலவிதங்களில் அழுத்தம் கொடுப்பதனால் மக்களை பலவீனப்படுத்துகிறார்கள். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. விழிப்புணர்ச்சியும் ஆட்சி மாற்றத்தையும் தவிர வேரு வழியில்லை. படித்த இளைஞர்களால்தான் இதை சாதிக்க முடியும். உங்களால் முடிந்தவரையில் இளம்தலைமுறைகளுக்கு இந்த செய்தி சென்றடைய முயற்சி செய்யுங்கள்.

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 6 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள்

  • @rohitmadhu6711
    @rohitmadhu6711 6 ปีที่แล้ว +10

    Whenever a good project come Tamil video and troll mafia will come with video saying it will affect Farmers, fishmermen etc. As if this loosers did something for them... Anyway you need no development, then throw ur smart phone and go and do farming...

    • @antonyleno1110
      @antonyleno1110 6 ปีที่แล้ว +1

      I thing ur going to drink petrol instead of water??

    • @rohitmadhu6711
      @rohitmadhu6711 6 ปีที่แล้ว +2

      lol illiterate comment spotted

    • @cricketentertainment5769
      @cricketentertainment5769 6 ปีที่แล้ว +2

      Rohit Madhu go and do job and get money oneday no water and no food,your generation will die,then u will get to know.

    • @rohitmadhu6711
      @rohitmadhu6711 6 ปีที่แล้ว +1

      Lol what's the relation of Sagarmala with food and water

    • @cricketentertainment5769
      @cricketentertainment5769 6 ปีที่แล้ว

      Rohit Madhu first do u know about sagarmala.

  • @gokulakrishnanr813
    @gokulakrishnanr813 6 ปีที่แล้ว +7

    Ban IBC TAMIL . JAY HIND TAMILANDA.Sagar mala is good and beneficial.

  • @rameshs-mn5nh
    @rameshs-mn5nh 6 ปีที่แล้ว

    Semma semma super vicky

  • @bkadar26
    @bkadar26 6 ปีที่แล้ว +1

    நாம் தமிழர்:💪💪💪

  • @raghuramanu611
    @raghuramanu611 6 ปีที่แล้ว +7

    மக்கள் முன்னெறிவிட்டால் இவர்களுக்கு வேலை இல்லை. Example. Software companies ல் தொழில்ச்சங்களுக்கு வேலை இல்லை. Employee @32 owns flat ,car etc and settled. மாற்றங்கள் தவிர்க்கமுடியாதது

  • @questionmark2478
    @questionmark2478 6 ปีที่แล้ว +4

    சிவப்பு சிந்தனை விக்கிக்கு பாராட்டுகள்

  • @AL-oi1cl
    @AL-oi1cl 5 ปีที่แล้ว

    Nalla Pathippuu unngalukku emmudayaa naalvaalthukkal

  • @sekarankuppan8064
    @sekarankuppan8064 5 ปีที่แล้ว

    GOOD

  • @vjshivalunarissentience1253
    @vjshivalunarissentience1253 5 ปีที่แล้ว +1

    Make a vedio on how we can environmentally develop india

  • @ranganathanbalaji2172
    @ranganathanbalaji2172 6 ปีที่แล้ว +4

    False propaganda sitting in UK

  • @HariHaran-sb3ry
    @HariHaran-sb3ry 4 ปีที่แล้ว

    Suya nala arasiyalvaathigalal thundadappadugirathu Nam thamilagam sinthikkaveendum makkale

  • @Sathis_Salem
    @Sathis_Salem 6 ปีที่แล้ว

    super brother ... great video

  • @lingadurai5684
    @lingadurai5684 6 ปีที่แล้ว

    சாகர் மாலா திட்டத்தை இயற்கை பார்த்துக்கொள்ளும்

  • @selvaphil268
    @selvaphil268 6 ปีที่แล้ว +13

    சமூவிரோதி
    விசகிருமி
    நக்சலைட்டு
    வன்முறைகார
    பிரிவினைவாதி
    தம்பிக்கு தேசதுரோக வழக்கு பார்ர்ர்ர்ர்ர்ர்சல்ல்ல்ல்

  • @cmvijay1795
    @cmvijay1795 5 ปีที่แล้ว

    இங்கு இன்னொரு பல லட்சம் சேகுவேராவை உருவாக்குகிரார்கள்
    .. தமிழ் நாட்டில் இன்னொரு ஆரண்ய காண்டம் உருவாகி சதித்திரம் படைக்கும்.....

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 6 ปีที่แล้ว +32

    சாகர் மாலா போன்ற மிகப்பெரிய திட்டத்தை சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு செயல்படுத்தி மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளனர்.

    • @MrLOCAL-ff7zh
      @MrLOCAL-ff7zh 6 ปีที่แล้ว +4

      நீங்க சொல்றது சரியாக இருந்தால் அமெரிக்கா நாட்டில் பசி, பட்டினியால் அனைவரும் செத்துபோயிருக்க வேண்டுமே.

    • @johnwilmet5185
      @johnwilmet5185 6 ปีที่แล้ว +6

      அதனால் தான் அமெரிக்கா சீனா போன்ற நாடுகள் வாழ தகுதி அற்ற நாடுகளாக உள்ளது. வெருமனே வளர்சியினால் மட்டும் ஒரு நாடு வாழ தகுதி உள்ளதாகிவிடாது. அமைதி, மகிழ்ச்சி, சுதந்திரம், மனிதநேயம், தனிமனித பாதுகாப்பு... இவை எல்லாம் இந்த வளர்ந்த நாடுகளில் வாழும் மக்களுக்கு கிடைக்கிறதா? இந்த வளர்ச்சி நம்மையும் இயந்திர வாழ்கைகு இட்டு செல்லும் வளர்ந்த நாடுகளில் உள்ளது போலே. வளர்ந்த நாடுகளில் வாழும் உங்கள் நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள், எங்கு வாழ்வது அமைதி, மகிழ்ச்சி, சுதந்திரம், பாதுகாப்பு? என்று...
      நன்றி.

    • @MrLOCAL-ff7zh
      @MrLOCAL-ff7zh 6 ปีที่แล้ว +5

      John Wilmet அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வாழ தகுதியில்லாத நாடுகளா?, அதனால் தான் வருடா வருடம் இந்த நாடுகளுக்கு மற்ற நாடுகளில் இருந்து குடியேற விருப்பம் தெரிவித்து அதிகம் பேர் விண்ணப்பம் செய்கிறார்களோ, மேலும் அமெரிக்காவுக்கு சுமார் 7000 இந்தியர்கள் சட்டத்திற்கு புறம்பாக குடியேற நினைத்து அகதிகளாக உள்ளனரோ, தாங்கள் கூறுவது போல அனைத்து அம்சங்களும் இந்தியாவைவிட ஆப்ரிக்க நாடுகளில் உள்ளதாக கூறப்படுகிறது, வாருங்கள் அனைவரும் அங்கு சென்று விடுவோம்.

    • @johnwilmet5185
      @johnwilmet5185 6 ปีที่แล้ว

      Loyed Michael அவர்கள் வேலைக்காகதான் அங்கு செல்கிறார்கள். 130 கோடி மக்களில் சொற்ப்ப எண்ணிக்கையிலானவர்களே இதுபோல பிழைப்புக்காக மகிழ்ச்சியையும் சொந்த பந்தங்களையும் விட்டுவிட்டு செல்கிறார்கள்.

    • @MrLOCAL-ff7zh
      @MrLOCAL-ff7zh 6 ปีที่แล้ว +3

      John Wilmet ஒரு நாட்டுக்கு உட்கட்டமைப்பு மிகவும் அவசியம், அதாவது பெரிய நகரங்களுக்கு இடையே தரை வழி, வான் வழி, இரயில் வழி, கடல் வழி இணைப்பு அவசியம். இதனால் நமது பொருளாதார வளர்ச்சி, மற்றும் பெரும் பகுதி கடலால் சூழ்ந்துள்ள நமது நாட்டை பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி நாடுகளிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு இந்த திட்டம் அவசியம்.

  • @VickyDonar86758609
    @VickyDonar86758609 6 ปีที่แล้ว +1

    Bro pathirikalar Gauri lankesh pathi sollunga..

  • @haadhiyaeifredha3567
    @haadhiyaeifredha3567 6 ปีที่แล้ว +13

    நாம் தமிழர் வாழ்க

  • @Ransanjyo
    @Ransanjyo 6 ปีที่แล้ว +1

    Hello we are slaves since 1947. 60 years of Congress can do nothing. Think about those terrific attacks on parliament and mumbai. Do you want (pappu) Rahul as your PM??? Then nobody else can save India. Modi is a strong pillar of India, just wrap up your crap. Do you have any idea how effectively you can run a government! ?!!!

  • @rafamamari
    @rafamamari 6 ปีที่แล้ว +1

    இதற்கு ஒரே வழி நம் தமிழ் நாட்டை ஒருநாள் பிரித்துக் கேட்பதே ஒரு நல்ல போக்கு...

  • @sarathsarath6850
    @sarathsarath6850 6 ปีที่แล้ว

    It is a Indian government projects.the government is doing for safety for people with port skeem for avid China involvement in Indian Ocean . So please please try to understand that skeem

  • @ramkrish7375
    @ramkrish7375 6 ปีที่แล้ว

    Useful information

  • @ravikumarpk8013
    @ravikumarpk8013 5 ปีที่แล้ว +7

    MY FELLOW TAMILIANS DONT JUMP INTO CONCLUSION WITHOUT STUDYING ANT MEGA PROJECTS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @perumalchidambaram2873
    @perumalchidambaram2873 5 ปีที่แล้ว

    Fact 100%

  • @sugumarran477
    @sugumarran477 5 ปีที่แล้ว

    இந்த திட்டத்திற்கு நீ பணம்கொடு செயல்படுத்த corporate வரமாட்டான்.

  • @rajadurai5006
    @rajadurai5006 5 ปีที่แล้ว +3

    சாகர்மாலா திட்டம் நிறைவேற்றப்பட்டால் அனைத்து மக்களும் சாக வேண்டியது தான் சாகர்மாலா திட்டம் என்பது அனைவரையும் சாகடித்து மாலை போடுவது

  • @srinivasaraghavan3048
    @srinivasaraghavan3048 6 ปีที่แล้ว +2

    We welcome sagarmala project.t his will create job opportunity to thousands of people.it will help the defence forces to protect the country with ease.see this person who is sitting casually and preaching .

  • @pratheepasundhar
    @pratheepasundhar 5 ปีที่แล้ว +1

    Dute Vicky Ungala Ennamo Nenachen But Ipdi irukeenga...!!!
    Ithu than unga real Face ah😢

  • @ErMuthu-zv9xs
    @ErMuthu-zv9xs 6 ปีที่แล้ว

    nilam ... nilam...nilam...

  • @iloveindia6785
    @iloveindia6785 6 ปีที่แล้ว +1

    #banibctamil

  • @jayarambaskar9986
    @jayarambaskar9986 5 ปีที่แล้ว +2

    Enga iruthu thanda varuvinga... Mic Kedaicha enne vene pesuvingla....India develop aga ni help pannatiyum paravala.. dont misguide people..

  • @ramdas8115
    @ramdas8115 6 ปีที่แล้ว

    Well said

  • @dhanalakshmiravichandran4056
    @dhanalakshmiravichandran4056 3 ปีที่แล้ว +1

    This guy most of the time gives wrong informations to the people. This project is good for indian economy..

  • @HiNiththila
    @HiNiththila 6 ปีที่แล้ว

    இந்தியா ஒற்றை நாடல்ல, ஒற்றைச் சந்தை. அது பெரிதாக பெரிதாகத்தான் கார்ப்பரேட் வணிகர்கள் விரும்புவார்கள், தனித்தன்மையாக அல்ல.

  • @murugesan.dsatyam5577
    @murugesan.dsatyam5577 5 ปีที่แล้ว

    Your information is correct. Who will save or country?

    • @_thamilanda
      @_thamilanda 5 ปีที่แล้ว

      Seeman only will Save TN

  • @tamilan1779
    @tamilan1779 6 ปีที่แล้ว

    எது எப்படியோ மீனவர்களின் கொட்டம் அடங்கினால் சரி?
    என்னவோ கடலும் கடல் சார்ந்த பகுதியும் மீனவர்களுக்கு மட்டும்தான்
    சொந்தம் என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள்.
    கடலில் சும்மா மீன்பிடித்து கொள்ளை லாபத்துக்கு வித்தது போதும்?
    மீன் பிடி தொழிலை விட்டுவிட்டு வேற ஏதாவது விவசாய கூலி வேலை
    பார்த்து பிழைக்கட்டும்.

  • @syedfowzan5912
    @syedfowzan5912 6 ปีที่แล้ว

    Excellent 👌

  • @johncarter1735
    @johncarter1735 6 ปีที่แล้ว

    True

  • @palpandia153
    @palpandia153 6 ปีที่แล้ว +2

    Chee iritating advertisment its get spoil the intrest on that news

  • @naveshramasubbu5628
    @naveshramasubbu5628 6 ปีที่แล้ว +1

    We fear what we don't know fully abt ..!

  • @saravanandurai196
    @saravanandurai196 6 ปีที่แล้ว

    Rightly said

  • @MrRiyas-br3sq
    @MrRiyas-br3sq 5 ปีที่แล้ว +1

    Nata kati koduthavan nada vikkuravanukellam ivlo irukumpo ....unity kondu poganumnu ninaikura engaluku evlo irukm.....kaniyakumari pastors had done Thier responsibilites it's their deserve

  • @mukundanan6390
    @mukundanan6390 5 ปีที่แล้ว +1

    talk about both positive and negative aspects of the plan. why blindly opposing and this one purely looks like BJP Bashing. You sound like You're just against this plan coz the plan was initiated by BJP!!

    • @sais7835
      @sais7835 5 ปีที่แล้ว +1

      Vaanguna kaasukku dhaana koovuraan

  • @harishalay5031
    @harishalay5031 6 ปีที่แล้ว

    Don't spread hate... This scheme is going to be implemented all over the Indian coast... Not only in Tamil nadu.

  • @krishnamoorthy-uu3mp
    @krishnamoorthy-uu3mp 5 ปีที่แล้ว +2

    IBC was a not a tamil channel it owners was londan

  • @thunivuvsvarisu1270
    @thunivuvsvarisu1270 6 ปีที่แล้ว +9

    dude bro don't make public panic .... just do some detailed analysis

    • @acchamthavir8488
      @acchamthavir8488 5 ปีที่แล้ว

      Sagarmala Nanmaikal: th-cam.com/video/W5RBTByXPRc/w-d-xo.html

  • @a.vmalar7598
    @a.vmalar7598 3 ปีที่แล้ว

    Palaverkadu ennore meenavargal kitta kalunga solluvaga

  • @vivekguna2608
    @vivekguna2608 6 ปีที่แล้ว

    Koodangulam, sterlite, 8 way road what's a update today? Can you please update for us.9/aug/2018

  • @infantsimon2757
    @infantsimon2757 6 ปีที่แล้ว

    I m born and brought up in Karnataka but an Tamilan first.. we should unite strongly and face without any religion r cast r clan but as a Tamilian and nature's child.. let's fight.. thamilianda..

    • @KAN443
      @KAN443 5 ปีที่แล้ว

      Dei Ungala Mari Muttalgal irrukkum varai Nam Nadu valarchi Agathu

  • @mohandas4004
    @mohandas4004 6 ปีที่แล้ว

    Tamil nadu no need anything.. everyone just eat n sleep.. good job bro..

  • @kirubakaran766
    @kirubakaran766 6 ปีที่แล้ว +27

    பிரந்தா ஒரு நாள் இரக்க வேண்டும் என்பதால் குழந்தை பெற்று கொல்ல வேண்டாம் என்பதை போல இருக்கு உங்க கருத்து பிரச்சனை சரி பன்னனும் கைவிட கூடாது

    • @pjai8759
      @pjai8759 6 ปีที่แล้ว +2

      Nenga soldrathu epdi na enaki irunthalum sagaporom athuku inaike poision saptu sagalumnu soldramathi iruku

    • @kirubakaran766
      @kirubakaran766 6 ปีที่แล้ว

      patrick jai பிரச்சனைய சரி பன்னனும் என்று செல்லி இருக்கே உங்களுக்கு புரியல

    • @kirubakaran766
      @kirubakaran766 6 ปีที่แล้ว

      Farook tvl சோறு மட்டும் போதும் என்றால் எதுக்கு இந்த மொபைல் உங்களுக்கு

    • @JackSparrow-ur4sp
      @JackSparrow-ur4sp 6 ปีที่แล้ว

      Kiruba Karan நான் ஒரு மாசம் பொண் பயன்படுத்தாமல் இருக்க முடியும்.... உங்களால் ஒரு மாதம் சாப்பிடாமல் இருக்க முடியுமா...??

    • @kirubakaran766
      @kirubakaran766 6 ปีที่แล้ว

      Jack Sparrow என் கேள்வி சாப்பாடு மட்டும் போதுமா நாம் பயன்படுத்தும் அனைத்தும் நமக்கு தேவை அதில் முன்னுரிமை உணவு நீர்

  • @rahul.s.r5485
    @rahul.s.r5485 ปีที่แล้ว

    If we don't develop port, The main beneficiary would be sri lanka which handle majority of our transhipment, they panicked when air india handed over to tata y because sri lankan airlines heavily reliant on South indian air traffic

  • @parthipanr2890
    @parthipanr2890 6 ปีที่แล้ว

    Super