🙏🙏திருத் தொண்டணுக்கு அருள் புரிந்த இறைவா இந்த அடியேனுக்கும் திருஈய்கோய் மலை நாதனின் தரிசனம் கிடைக்க தன் அடி யார் மூலம் காணும் பாக்கியம் அருளமைக்கு நன்றி எம் ஈசனே🙏🙏 ஈசன் அடி போற்றி🙏 சிவன் சேவடி போற்றி🙏🙏 நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏 வாழ்க வளமுடன் பதிவாளரே🙋 தங்கள் திருத்தொண்டு தொடரட்டும் ஐயனின் நம் கருணை யால்💐💐👍🙏🙏 எதிர்மலை அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர்🙏🙏
எங்கள் ஊரில் உள்ள எமது அய்யன் பரம்பொருள் ஈசனை வழிபட்டு இந்த காணொளி மூலம் உலகிற்கு வெளிப்படுத்தியமைக்கு நன்றி... எங்கள் ஊரில் தை பூசம் மிக விசேஷம்.எட்டு ஊரில் உள்ள உற்சவர் தரிசனம் கிடைக்கும்.
ஈங்கோய் மலை தரிசனம் எனது வாழ்வில் நான் பெற்ற புண்ணியம் பின்னணி இசையும் பாடலும் நெக்குருக வைக்கக்கூடியது. எங்களை அங்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்ததற்கு மிக்க நன்றி சகோதரா பதிவை முழுமையாகப் பார்த்து ரசித்தேன்
Palanisamy Narayanaya swamy sir, Please don't comment like this. Lock & key not necessarily be as you /we all using now, it might be in different form/kind. Ok. Better you can maintain investigative attitude over politicians, who said by election but forgets, or increasing cost of everything. Think possitively.
🙏🙏திருத் தொண்டணுக்கு அருள் புரிந்த இறைவா இந்த அடியேனுக்கும் திருஈய்கோய் மலை நாதனின் தரிசனம் கிடைக்க தன் அடி யார் மூலம் காணும் பாக்கியம் அருளமைக்கு நன்றி எம் ஈசனே🙏🙏 ஈசன் அடி போற்றி🙏 சிவன் சேவடி போற்றி🙏🙏 நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏 வாழ்க வளமுடன் பதிவாளரே🙋 தங்கள் திருத்தொண்டு தொடரட்டும் ஐயனின் நம் கருணை யால்💐💐👍🙏🙏 எதிர்மலை அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர்🙏🙏
நன்றி சிவா....🙏....தேவாரம் பாடல் பெற்ற அனைத்து தலத்திற்கும் சென்று வர நம் அப்பன் ஈசன் அருள் வேண்டுகிறோம்...🙏🙏🙏
நன்றி அய்யா எங்க ள் ஊர் தரிசனம் கோடி
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🏿 #5
எங்கள் ஊரில் உள்ள எமது அய்யன் பரம்பொருள் ஈசனை வழிபட்டு இந்த காணொளி மூலம் உலகிற்கு வெளிப்படுத்தியமைக்கு நன்றி... எங்கள் ஊரில் தை பூசம் மிக விசேஷம்.எட்டு ஊரில் உள்ள உற்சவர் தரிசனம் கிடைக்கும்.
அருமை. மலைமீது ஏறி ஐய்யனை காணமுடியுமா என தெரியவில்லை. இருப்பினும் இந்த பதிவால் இத்தலத்தை கண்டு மகிழ்ந்தேன். பதிவுக்கு நன்றி.
God willing.. best wishes to complete your goal of all 274 Temples..
ஈங்கோய் மலை தரிசனம் எனது வாழ்வில் நான் பெற்ற புண்ணியம் பின்னணி இசையும் பாடலும் நெக்குருக வைக்கக்கூடியது. எங்களை அங்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்ததற்கு மிக்க நன்றி சகோதரா பதிவை முழுமையாகப் பார்த்து ரசித்தேன்
Thanks Thanks 🙏🙏🙏🙏
Om namshivaya 🙏🙏🙏🙏
Thanks
அருமைஅருமை
திரும்ப திரும்ப அருமை பாடல் நெஞ்சு மெய்சிலிர்க்க.....
🙏🌸சிவ சிவ🌿🥥திருச்சிற்றம்பலம் ❤🔥🔱🙏
ஓம்நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 நான் கனேசன் மீடியா
ரொம்ப அழகா இருக்கு கோவில் 🙏🙏👍
தேவார பாடல் பெற்ற தலங்கள் வரிசையாக புத்தகம் எஙகு கிடைக்கும்
Nangal online mulamaga ve selkirom...nanba...puththagam irukkirathu....
பெத்தவநல்லூர் சிவன் கோவிலை மறந்து விட்டிர்கள்
Nice explanation but voice is not clear some times it's going inside...try to improve voice quality similar to background music.......
அகத்தியர் காலத்தில் கதவும், பூட்டும், சாவியும், சாவி ஓட்டையும் இருந்ததா????
நண்பா...இந்த நிகழ்வு சுந்தரர் பெருமான் வாழ்ந்த காலத்தில் நிகழ்த்து...
கதவு என்று ஒன்று இருந்தால் பூட்டும், சாவியும்இருக்கும்
Palanisamy Narayanaya swamy sir,
Please don't comment like this.
Lock & key not necessarily be as you /we all using now, it might be in different form/kind. Ok.
Better you can maintain investigative attitude over politicians, who said by election but forgets, or increasing cost of everything. Think possitively.
பிரமிக்கத்தக்க வகையில்
கட்டிட அமைப்பும் கோயில்
அமையப்பெற்றுள்ளது..
England koil😅
அமைவிடம் சொல்லவும்.
குளித்தலை, முசிறி
Musiri
முசிறி யிலிருந்து தொட்டியம் போகும் வழியில் குளித்தவை பாலத்தின் அருகில் உள்ளது.