என்னைக் கவர்ந்த புத்தகங்கள்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 142

  • @alliswellalliswell7419
    @alliswellalliswell7419 3 ปีที่แล้ว +124

    Ponniyen Selvan written by Kalki sir.... Such a Amazing Book... BOOKS padika pidicha Karanam intha Book...

  • @kalaiarasi_sri
    @kalaiarasi_sri 3 หลายเดือนก่อน +1

    சிக்கவீர ராஜேந்திரன் இப்போது படித்து கொண்டு இருக்கிறேன்.... புத்தக அறிமுகத்திற்கு நன்றி..ஐயா...

  • @karthickpc
    @karthickpc 5 ปีที่แล้ว +37

    அய்யா சாண்டில்யன் எழுதிய யவனராணி என்னை மெய் சிலிர்க்க வைத்தது... தங்களின் பேச்சுக்கலை புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தது... நன்றி..

    • @Sathyaprabhu1983
      @Sathyaprabhu1983 3 หลายเดือนก่อน

      Yavana Rani - Oru miga chirandha sarithira pudhinam. Ungaludaiya karuthu miga sariyanathu.

  • @SenthilKumar-ms4bp
    @SenthilKumar-ms4bp 3 ปีที่แล้ว +14

    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்
    ஆசிரியர் : சிவசுப்ரமணியன்

  • @neidhal4325
    @neidhal4325 ปีที่แล้ว +6

    தங்களின் பரிந்துரை என் போன்ற துவக்க வாசிப்பாளர்களுக்கு மிகவும் பயனளிக்கின்றது. தொடர்ந்து வழிகாட்டுமாறு வேண்டுகின்றோம். நன்றி & வாழ்க வளமுடன் பல்லாண்டுங்கய்யா 💐

  • @funnypubggamesplay
    @funnypubggamesplay 5 หลายเดือนก่อน +1

    Naan kooda poniyen selvan than romba nalla irukkum nu nanatchen but velpari padikum pothuthan enakku tharinchathu kalki eluthuna poniyen selvan lam ithukooda 10percendage thannu velpari padikumpothu kannula thanni vanthuritchi ipathan enakku book padikira aasai vanthurukku thanks su.venkadesan sir

  • @பாண்டியன்மியூசிக்

    ஐயா உங்களின் பல லட்சக்கணக்கான தீவிர ரசிகனின் நானும் ஒருவன் உங்களில் அறிவு சார்ந்த நகைச்சுவை கலந்த பேச்சுக்களை சொல்லுகின்ற விதம் உங்களுக்கே உரிய தனி பாணி நான் தினமும் காலையில் வாக்கிங் போகும்போது உங்களின் இயல் இசை யூடியூப் சேனலில் வரும் ஒவ்வொரு பேட்டியும் டவுன்லோட் செய்து கேட்டுக்கொண்டே வாக்கிங் செல்வது என் தினசரி வாடிக்கை ஆகும் மிக மிக நன்றி ஐயா பாண்டியன் மதுரை கமலஹாசன் அவர்களின் நீண்ட கால ரசிகன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @poonkodisenthilkumar494
    @poonkodisenthilkumar494 3 ปีที่แล้ว +9

    சுஜாதா அவர்கள் எழுதிய பேசும் பொம்மைகள் எனும் நாவல் என்னை மிகவும் கவர்ந்த நாவல்..இறுதி வரை என்னை பதட்டத்திலேயே வைத்திருந்த நாவல்..
    ஐயா வைரமுத்து அவர்கள் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் மிகச்சிறந்த கிராமத்து காவியம்...

  • @tamilengalurimai4543
    @tamilengalurimai4543 3 ปีที่แล้ว +13

    Velpari book is super ❤️❤️❤️

  • @selshreepg
    @selshreepg ปีที่แล้ว +6

    நீங்கள் முதலில் கூறிய புத்தகத்தை ஆன்லைன் பதிவில் எடுத்துவிட்டேன்.. மன்னிக்கவும் நிறைய புத்தகங்களை வாங்கி படிக்க வசதி இல்லை அய்யா.. நன்றி அய்யா..

  • @dailynewfuns
    @dailynewfuns 3 ปีที่แล้ว +14

    3:30 அற்புதம்😍😍

  • @suryatalks9617
    @suryatalks9617 3 ปีที่แล้ว +22

    ஐயா கல்கி க்கு நிகராக புகழபட வேண்டியவர் ஐயா சாண்டில்யன் அவர்கள்...... ❤️

  • @simplesmart8613
    @simplesmart8613 4 ปีที่แล้ว +4

    உங்கள் தமிழிக்கு நான் அடிமை அறிய தகவல்கள் பலருக்கு நிச்சயம் உதவும்

  • @arul..5911
    @arul..5911 11 หลายเดือนก่อน +1

    அருமை..❤

  • @keerthi7195
    @keerthi7195 ปีที่แล้ว +1

    அருமை அய்யா❤❤❤

  • @spfav9670
    @spfav9670 3 ปีที่แล้ว +5

    கல்கி, பாலகுமாரன் புத்தகங்கள்.. பொன்னியின் செல்வன், உடையார்

  • @prabakaranwelcomebibliophi4160
    @prabakaranwelcomebibliophi4160 2 ปีที่แล้ว +2

    ஏ.கே.செட்டியார் A.K.Chettair
    - உலகம் சுற்றும் தமிழன் படித்து கொண்டு இருக்கிறேன் ."நன்றாக இருக்கிறது "(ஏ.கே செட்டியாரை எனக்கு உங்கள் பேச்சுப் கேட்டதில் தெரிந்து கொண்டேன் நன்றி)✨

  • @FindGod-withme
    @FindGod-withme ปีที่แล้ว +4

    பொன்னியின் செல்வன் படித்து முடித்துவிட்டேன்

  • @abirami1042
    @abirami1042 3 หลายเดือนก่อน

    மதன்'s எழுதிய வந்தார்கள் வென்றார்கள் அருமையான புத்தகம் கண்ணதாசன் எழுதிய செப்பு மொழி 250 🎉🎉🎉

  • @swaminathansethu9159
    @swaminathansethu9159 3 ปีที่แล้ว +3

    வாசிப்பை சுவாசிக்கும் விதமாக தங்களின் புத்தகம் அறிமுகம் உரை அமைந்துள்ளது. நன்றி ஐயா

  • @Bbbbbb83732
    @Bbbbbb83732 2 ปีที่แล้ว +2

    Sattai-jayakandhan
    Arthamulla indumadam- kannadasan
    Sivagamiyin sabatham- kalki
    Ennaku romba pidikum ayya

  • @sriramanbalagan9517
    @sriramanbalagan9517 3 ปีที่แล้ว +3

    Mozzad
    N.sokkan (purely tamil )
    I had never seen best book like this

  • @grandpamy1450
    @grandpamy1450 2 ปีที่แล้ว +1

    சிவானந்த போதம்,,,,,,,,,சிவபுராணம்,,,, குருகீதை படியுங்கள்,,,

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 ปีที่แล้ว

    ❤valgavalamudan ❤

  • @Tulip912
    @Tulip912 ปีที่แล้ว +1

    மராட்டிய இலக்கியங்கள் குறித்து ஒருமுறை பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @prabakaranwelcomebibliophi4160
    @prabakaranwelcomebibliophi4160 2 ปีที่แล้ว +1

    1.) வாசிக்கவும் மற்றும் வாழ்வை வளமாக்கும் (English translation of read and get rich)
    by -பர்க் ஹெட்ஜஸ்( வாசிப்பு சில இடங்களில் சிலருக்கு தடை செய்யப்பட்டிருந்தது என்பதும் வாசிப்பு என்தவிதத்தல பாதிக்கும் என்று நிறைய தகவல்கள் உள்ளன.)
    2.)கானகத்தின் குறள் (English translation of call of the wild Novel by Jack London) very interesting storytelling

  • @rajasekaranmanickam5629
    @rajasekaranmanickam5629 2 ปีที่แล้ว +3

    ஐயா சமண மதத்தை பற்றி அறிந்து கொள்ள சிறந்த புத்தகங்களை பரிந்துரை செய்யவும்

  • @georgedaniel2514
    @georgedaniel2514 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சுவையாக பேசுகிறீர்கள் 😄💞🥰

  • @navamaninavamani7556
    @navamaninavamani7556 7 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 10 หลายเดือนก่อน

    ❤ thanku sir

  • @manojnadhinig5460
    @manojnadhinig5460 ปีที่แล้ว

    Thank you sir 😊😊 thanks universe 🙂🙂

  • @MCSPrakashV
    @MCSPrakashV 2 ปีที่แล้ว +3

    Nenjukku neethi
    Gowtham a putharin adichuvadiyil
    Naan yen piranthen
    Mahatma ghanthiyin adichuvadiyil
    Uthaya sooriyan

  • @kannana4954
    @kannana4954 3 ปีที่แล้ว +5

    Sir, I am your ardent fan of your speech and I am astonished by your comments and knowledge

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 2 ปีที่แล้ว +6

    பொன்னியின் செல்வன் மிக அருமையான படைப்பு. தமிழின்
    மிகச் சிறந்த நாவல்.
    ஆங்கிலத்தில்?
    Wilky Collins எழுதிய
    The moonstone.

  • @janaj573
    @janaj573 5 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு.. நன்றி.. ஈழம் சம்பந்தமான வரலாற்று புத்தகம் மற்றும் தமிழ் வரலாற்று நாவல் ponniyin selvan போன்ற வேற என்ன என்ன புத்தகங்கள். தற்போது இரண்டவது தடவையாக ponniyin selvan படிக்கிறேன்..

    • @kowsi882
      @kowsi882 3 ปีที่แล้ว +1

      உடையார் படிங்க

    • @wasimmanaparai
      @wasimmanaparai 3 ปีที่แล้ว +1

      வீரயுகநாயகன் வேள்பாரீ

  • @premalathasureka1621
    @premalathasureka1621 3 ปีที่แล้ว +3

    எனக்கு பயண நூல்கள் படிக்க ஆர்வம் உண்டு. ஆனால் எந்த நூல்கள் படிப்பது என தெ‌ரியாமல் இருந்தேன். இப்பொழுது நீங்கள் கூறிய நூல்களை வாசிக்க ஆர்வமாக உள்ளேன்

    • @mubarakm8487
      @mubarakm8487 3 ปีที่แล้ว +1

      நண்பரே ஏ.கே செட்டியாரின் புத்தகங்களில் இருந்து ஆரம்பியுங்க... அருமையாக இருக்கும்

    • @lofijack-j4x
      @lofijack-j4x 2 หลายเดือนก่อน

      இதயம் பேசுகிறது மணியன் எழுதிய
      பயணக் கதைகள்.
      அருமையான பயண கதைகள். படித்து பாருங்கள். நான் நாற்பது ஆண்டுகளுக்கு படித்து உள்ளேன். மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார்.

  • @thalirvanam392
    @thalirvanam392 3 ปีที่แล้ว +5

    எவ்வளவு எளிமையான விளக்கம், அறிவுரை..
    மிக்க நன்றி ங்க ஐயா

  • @grandpamy1450
    @grandpamy1450 2 ปีที่แล้ว +1

    மெய்வழி யை தேடுங்கள்,,,,,,படியுங்கள்,,,,,,

  • @sathiyarajesh1399
    @sathiyarajesh1399 5 ปีที่แล้ว +10

    Ponniyin selvan,sivagami sabatham,parthiban kanavu mudichitan ... Kadal pura ippa than. Kelvi padran ..next athan

  • @kajamydeenfkkajamydeenfk4327
    @kajamydeenfkkajamydeenfk4327 3 ปีที่แล้ว

    Puthagathil ithanai vidham irukkiradhu endru indruthan therinthu konden nandri sir

  • @lithilathika1502
    @lithilathika1502 5 ปีที่แล้ว +4

    சிறப்பாக சொன்னீர்கள் 👍

  • @srinivasan.m7236
    @srinivasan.m7236 4 ปีที่แล้ว +3

    நன்றி ஐய்யா!..

  • @perumalsulochana3351
    @perumalsulochana3351 5 ปีที่แล้ว +9

    kalki and sujatha my favourite

  • @suryaoman9901
    @suryaoman9901 5 ปีที่แล้ว +2

    நண்றி. ஜயா

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว +2

    Sir top 10 comedy novels
    Top 10 Thriller novels
    Top 10 poem books

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 3 ปีที่แล้ว +3

    எனக்கும் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் படிப்பது பிடிக்கும்.

  • @Manisrislr
    @Manisrislr 5 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா

  • @princesylvester6642
    @princesylvester6642 5 ปีที่แล้ว +3

    அருமை

  • @nirubanbass2522
    @nirubanbass2522 3 ปีที่แล้ว +11

    வேள்பாரி பற்றிய அறிமுகம் கொடுங்கள் அய்யா. வரலாற்று நாவல்கள் பட்டியலில் காவல்கோட்டத்தை ஏனோ விட்டுவிட்டீர். மதுரையின் வீதிகள் சுவர்கள் என அனைத்தின் வரலாறும் அதிலே உள்ளதல்லவே!

  • @manimala6424
    @manimala6424 3 หลายเดือนก่อน +1

    மதன் அவர்களின் வந்தார்கள் வென்றார்கள்

  • @rajeshkannan5989
    @rajeshkannan5989 3 ปีที่แล้ว +2

    Udayar by Balakumaran great

  • @abisk3812
    @abisk3812 2 ปีที่แล้ว +3

    Kannadasan book ❤️❤️❤️

  • @ashwinikingjayaraman3261
    @ashwinikingjayaraman3261 5 ปีที่แล้ว +3

    Good information sir. Thanks

  • @padmanabhan55
    @padmanabhan55 3 ปีที่แล้ว +1

    I had read some books wish to read more.

  • @selvaraj5834
    @selvaraj5834 5 ปีที่แล้ว +2

    super ayya..

  • @smrineu
    @smrineu 3 ปีที่แล้ว +1

    Su venkatesan is my favorite

  • @menakac1628
    @menakac1628 ปีที่แล้ว +1

    Ramayanam good book sollunga
    Author and publication oda sor

  • @enjoywithnature123
    @enjoywithnature123 2 ปีที่แล้ว +2

    Jesus Loves you..Jesus coming soon..No one can escape from judgement day of God..Jesus Loves you..Jesus Loves you abundantly..💯❤

    • @shanp2k123
      @shanp2k123 2 ปีที่แล้ว +1

      you dont put vaccine...and wait for him.. he will come soon and pick up you & your kids...

    • @s.dhilipkumaar824
      @s.dhilipkumaar824 2 ปีที่แล้ว

      😭

  • @oneworld1978
    @oneworld1978 5 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @Januanbu143
    @Januanbu143 ปีที่แล้ว +3

    இந்த சேனல் லில் உள்ள நண்பர்களே எனக்கு வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகங்கள் பெயர் தெரிந்தவர்கள் தயவுசெய்து சொல்லுங்க பல வருடங்களுக்கு பிறகு புத்தகம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி உள்ளது...

    • @09kum435
      @09kum435 ปีที่แล้ว +1

      உடையார் -பாலகுமாரன் try panni parunga. ஏழு தலைமுறைகள்

  • @poonkodipoonkodi72
    @poonkodipoonkodi72 2 ปีที่แล้ว +1

    ஐயா பாரதியார் வீரக் கவிதைகள் உள்ள சிறந்த புத்தகங்கள் சொல்லுங்க

  • @rujahpoetess9166
    @rujahpoetess9166 ปีที่แล้ว

    I love Bill Bryson's travel books... love your reviews! thankyou!
    -From SriLanka

  • @பாலசுந்தரம்
    @பாலசுந்தரம் ปีที่แล้ว

    Good

  • @swathchand7795
    @swathchand7795 2 ปีที่แล้ว +1

    Marudhanayagam book pathi solunga sir

  • @ANTHONY7MARK
    @ANTHONY7MARK 3 ปีที่แล้ว

    Semma yA explain ed sir

  • @arunprasanth1959
    @arunprasanth1959 5 ปีที่แล้ว +1

    Super sir.

  • @leninani6864
    @leninani6864 3 ปีที่แล้ว +1

    Kaaval koottam book paathi soluga sir

  • @---097---
    @---097--- 2 ปีที่แล้ว +1

    சிறந்த பேச்சாளர் ஆக வேண்டும் என்றால் எந்த எந்த புத்தகங்களை வாசிக்க வேண்டும்

  • @smpriya8768
    @smpriya8768 3 ปีที่แล้ว

    Mogamul amazing

  • @jinjibs4587
    @jinjibs4587 3 ปีที่แล้ว +3

    Ayya ... Plz suggest some politics books. Tamilnadu politics, Indian Politics and , Indian Politics. Plz suggest.

  • @sashi.govindarasa9759
    @sashi.govindarasa9759 3 ปีที่แล้ว +1

    ஐயா வியாபாரம் பற்றி சொல்லுங்கள்
    மற்றும் படிக்க வேண்டிய புத்தகத்தை சொல்லுங்கள்

    • @deebanelectrical8002
      @deebanelectrical8002 2 ปีที่แล้ว +1

      கோல் என்ற புத்தகம்

  • @dilli5828
    @dilli5828 วันที่ผ่านมา

    book fair at corner

  • @guideweb
    @guideweb 2 ปีที่แล้ว +3

    தத்துவம் பற்றி படிக்க ஆசை 🙁 ஆனால் எந்த புத்தகம் படிப்பது?????

  • @devipriyajayabalan4657
    @devipriyajayabalan4657 2 ปีที่แล้ว

    சங்கதாரா
    காலச்சக்கரம் நரசிம்மா

  • @nagarajanp7176
    @nagarajanp7176 ปีที่แล้ว +1

    தர்க்க நூல்கள் என்றால் என்ன ஐயா 🙏 எந்த நூல்..

  • @parthasarathig
    @parthasarathig 4 ปีที่แล้ว +2

    👌👌🙏👏

  • @manigandan0786
    @manigandan0786 2 ปีที่แล้ว +2

    ஐயா
    இராவணன் பற்றிய நல்ல புத்தகம் எதுவென்று கூறுங்கள்.

  • @murugesandr.9868
    @murugesandr.9868 ปีที่แล้ว +1

    உலகத்தின் அறிவுச்செல்வன்
    அம்பேத்கர் இந்திய வரலாற்று நாயகனை
    மறந்து விட்டீர்களா

  • @vinoth5172
    @vinoth5172 2 ปีที่แล้ว

    ayya nan puthagam Padikka virumpukiren...enakku oru puthagam anuppa mudiuma ayya

  • @narayanang7235
    @narayanang7235 3 ปีที่แล้ว +2

    Gautama budharin adichuvattil book enge kidaikkum sir

    • @giriraaja.r1777
      @giriraaja.r1777 3 ปีที่แล้ว

      Intha link la iruku bro

    • @narayanang7235
      @narayanang7235 3 ปีที่แล้ว

      @@giriraaja.r1777 Thank you Sir, but not getting this particular book

    • @mahalakshmipavithra2223
      @mahalakshmipavithra2223 3 ปีที่แล้ว

      Link share seiyavum. Naanum thedi kondu thaan irukken

  • @sethuramanm76
    @sethuramanm76 5 ปีที่แล้ว +5

    யாப்பு குறித்து விளக்கி ஒர் வீடியோ வெளியிடுங்கள் அய்யா.

  • @learndrawing61
    @learndrawing61 5 ปีที่แล้ว +2

    சாவியின் வாஷிங்டனில் திருமணம் பற்றி பதிவு செய்ய வேண்டுகிறேன்.

  • @Vinodkumar-sh9oj
    @Vinodkumar-sh9oj 5 ปีที่แล้ว +6

    Please share book links sir, it will be helpful.. Couldn't find really

  • @citizencitizen9174
    @citizencitizen9174 2 ปีที่แล้ว +1

    Sir சாணக்கிய நீதி புத்தகம் கிடைக்குமா

  • @ARTULAGAM-hp9nh
    @ARTULAGAM-hp9nh ปีที่แล้ว

    Ayya sonna books names solounga friends

  • @9-HYPERTREND
    @9-HYPERTREND 5 ปีที่แล้ว +1

    Sir neenga thiruvisai eduthu patum athan arthamum sllnga

  • @ramumeena6771
    @ramumeena6771 3 ปีที่แล้ว +1

    பேசும் கலை புத்தகம் pdf அனுப்புங்க ஐயா

  • @visalakshiganesan2809
    @visalakshiganesan2809 2 ปีที่แล้ว

    Panam pen pasam novel enga kedaikkum sir

  • @GovindRajan-n2e
    @GovindRajan-n2e 11 หลายเดือนก่อน

    Neegha Solara book bookfair illai AK chettiyar book espl

  • @sashi.govindarasa9759
    @sashi.govindarasa9759 3 ปีที่แล้ว +1

    ஐயா அரசியல் பற்றி பற்றி பேசுங்கள்

  • @Lifetravel07
    @Lifetravel07 4 หลายเดือนก่อน

    ஐயா உடையார் சிவகாமி சபதம் நான் படித்தேன் ஆனால் இதில் இருந்த பல சம்பவங்கள் என் மனம் ஏற்க மறுக்கிறது காரணங்கள் நிறையா இருக்கிறது .நானும் கிட்டதட்ட 674புத்தகம் படித்திவிட்டேன் அதில் மறக்க முடியாத புத்தகம் மோகமுள் மற்றும் பொன்னியின் செல்வம் ,கோபல்ல கிராமம் இந்த மூன்றும் என்னை மிகவும் கவர்ந்தது .நான் இப்போது படிக்கும் புத்தகம் ரமணி சந்திரன் நாவல் படித்து கொண்டு இருக்கிறேன் இதை பற்றி உங்கள் கருத்து?

    • @MeenakshiAngai-cy4vz
      @MeenakshiAngai-cy4vz 4 หลายเดือนก่อน

      @@Lifetravel07 Thambi pathinettu laccham varusam aana makaikkarppadukai innrum araaichi mudinthu vantha thakaval yaruppa pazachu

  • @murugeswari3883
    @murugeswari3883 3 ปีที่แล้ว

    Hi sir, my name murugeswari, my dream is writer

  • @krithigamanickam6667
    @krithigamanickam6667 2 ปีที่แล้ว +1

    Sir neenga sonna „Gowtham Budharin adi suvatril“ Book chennai la yenga Sir kidaikum?

  • @வாழுவாழவிடு-ப9ண
    @வாழுவாழவிடு-ப9ண 3 ปีที่แล้ว +1

    அய்யா! வகைக்கு ஆகாது வாகை என்று ஒரு பழமொழி இருக்கிறது அதன் பொருள் என்ன?

  • @narpavi123
    @narpavi123 4 ปีที่แล้ว +7

    sir.enaku book padika romba pidikum.but book vangi padika vasithi illai.but enaku oru library enga village la arabikanum.ill do it.

    • @jinjibs4587
      @jinjibs4587 3 ปีที่แล้ว

      Madam... I will help you.

    • @AB-lv8jz
      @AB-lv8jz 3 ปีที่แล้ว

      @@jinjibs4587 help pannunga bro Thoothukudi la library lam ila inga

  • @PabloTN72
    @PabloTN72 3 ปีที่แล้ว +1

    நடந்தாய் வாழி காவேரி

  • @thiyagarajann5364
    @thiyagarajann5364 4 ปีที่แล้ว +3

    hello sir, Can you list out tamil novels about sexual abuses..

    • @thirumalainambi9605
      @thirumalainambi9605 2 ปีที่แล้ว

      கழிவறை இருக்கை படிங்க

  • @ramanraghunathan7012
    @ramanraghunathan7012 5 ปีที่แล้ว +1

    For the sake of earning more wealth some change track, they have close contact with unworthy persons, their words are of no use, as they don't follow what they speak, just for money

  • @GovindRajan-n2e
    @GovindRajan-n2e 11 หลายเดือนก่อน

    Mayakam of books is equal to kanja mayakam only

  • @govindarajgovind7227
    @govindarajgovind7227 3 ปีที่แล้ว

    Tp