Manickavasagar - Thiruvasagam - Part 2 - So So Me Ayya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Manickavasagar - Thiruvasagam - Sorpozhivu by So So Me Ayya
    வினா - விடை - மாணிக்கவாசகர் - திருவாசகம் - சொற்பொழிவு - சொ சொ மீ அய்யா

ความคิดเห็น • 73

  • @marichamychamy1876
    @marichamychamy1876 4 ปีที่แล้ว +6

    தேன் தமிழ், சுவை, அமுதம் ஆகிய அனைத்தையும் எனது மனம் மகிழ எனது செவி வழி கேட்கும் செந்தமிழ் வாய்ப்பை தெய்வ புலவர் ஐயா அவர்கள் மூலம் பெற்றேன்..,
    கோடி நமஸ்காரம் ஐயா.,

  • @rajalakshmid3921
    @rajalakshmid3921 4 ปีที่แล้ว +2

    தேன் தமிழ் திருவாசகத்தை என் இரு செவிகள் கேட்டு பிறவிப் பயன் அடைந்தன. திருமுறை ஓதினால் சிவகதி அடையலாம் என்ற பாதை காட்டி என்னை உய்வு அடையச் செய்த உங்கள் திருவடிகளை வணங்குகிறேன். உங்கள் திருஉருவம் காண சிவனை வேண்டுகிறேன். என்னை காண உங்களைத் தேடி வர வாய்ப்பு கொடுங்கள் ஐயா. உங்கள் வாழ்நாள் தமிழ் போல் தொடர சிவனை வேண்டும் சகோதரி ராஜலட்சுமி. 🙏🙏🙏🙏🙏 நனி நன்றி அண்ணா.

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 3 ปีที่แล้ว +2

    Super Siva super

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 3 ปีที่แล้ว

    OM NAMASIVAYA OM
    THIRUCHITAMBALAM THANKS AYYA🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @rajaamkm6472
    @rajaamkm6472 5 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா, தங்களின் சேவை போற்றுதலுக்கு உரியது. நமசிவாய. நமசிவாய. சிவாய நமக.

  • @kallakudisrignananandagiri388
    @kallakudisrignananandagiri388 3 ปีที่แล้ว +1

    Om Namah Shivaya

  • @sms0342
    @sms0342 3 ปีที่แล้ว

    Very very thanks Ayya so so M S

  • @jananivijay6625
    @jananivijay6625 3 ปีที่แล้ว +1

    Nandri ayya

  • @bala1653
    @bala1653 7 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு கேட்டதால் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது, பதிவுக்கு மிக்க நன்றிகள் .

    • @salagap
      @salagap  7 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @vianneycoimbatore1968
    @vianneycoimbatore1968 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @karunakaran8339
    @karunakaran8339 6 ปีที่แล้ว +9

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கும் வெளியீடு செய்த குழுவிற்கும் மிக்க நன்றி பலமுறை கேட்டும் அலுப்பு இல்லை
    திருவாசகம் எனும் தேன் என்பது உண்மையே

    • @salagap
      @salagap  6 ปีที่แล้ว +1

      Thanks

  • @Harish-ww9lz
    @Harish-ww9lz 4 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @user-qd6ni3ss7u
    @user-qd6ni3ss7u 5 ปีที่แล้ว +8

    தென்னாடு உடைய சிவனே போற்றி.

  • @mariappankanapathiappan1231
    @mariappankanapathiappan1231 6 ปีที่แล้ว +8

    அய்யா அவர்கள் சொற்பொழிவு தெய்விக தன்மை உடையது

    • @salagap
      @salagap  6 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @tambitambitambitambi.8846
    @tambitambitambitambi.8846 5 ปีที่แล้ว +17

    தமிழன் ஆக.பிறந்தது.பாக்கியம்.உங்கள் குரல் கேட்டது.எனது பாக்கியம். சிவனைதேட.திருவாசகத்தைதொழ.மனம்.உருகினேன்.உங்கள்.மலர்பாதம்.பணிகிறேன்..

    • @salagap
      @salagap  5 ปีที่แล้ว

      சிவாய நாம

  • @vathsancr
    @vathsancr 5 ปีที่แล้ว +7

    I listened to the complete Periya PurAnam and the two episodes of Thiruvasagam, truly uplifting, simple, lucid and the heart feels full... thanks to all great souls for sharing this... humble pranAms

    • @salagap
      @salagap  5 ปีที่แล้ว +2

      sivaya nama

  • @JaiPrakash-ev5zi
    @JaiPrakash-ev5zi ปีที่แล้ว

    Om namah shivay valya

  • @sutheshkumar.s.vsaravanan8939
    @sutheshkumar.s.vsaravanan8939 5 ปีที่แล้ว +4

    ஓம் பரப்பிரம்ம ருத்ரதேவாய நம வாழ்த்துக்கள் ஐயா

  • @srisri1817
    @srisri1817 4 ปีที่แล้ว +1

    நமசிவாய வாழ்க.

  • @ramasamysoman8297
    @ramasamysoman8297 8 ปีที่แล้ว +22

    சொசொமீ அவர்கள் சொற்பொழிவு அதிஅற்புதம், அனாயாசம், வெகுநுட்பம் , வெளியிடும்
    யூட்யூப் நேர்த்தி
    பாராட்டத்தக்கது!
    வாழ்த்துக்கள் பலகோடி!!

    • @salagap
      @salagap  8 ปีที่แล้ว +4

      Thanks for your comments

    • @Vpandian
      @Vpandian 7 ปีที่แล้ว +3

      supar

    • @sridharans6672
      @sridharans6672 6 ปีที่แล้ว

      ramasamy soman Nextgood

  • @jayanthijaiaraman9324
    @jayanthijaiaraman9324 3 ปีที่แล้ว +1

    Aiyaah, thank you so much. Please upload some more, we have listened many times but we would like to hear till the end

  • @ramachandranr6382
    @ramachandranr6382 5 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว

    Thanks 🙏

  • @kgovind66
    @kgovind66 3 ปีที่แล้ว

    Ohm namasivaya 🙏🙏🙏🙏. very good speech in .so so me iyya 🙏🎉 congrats to Malaysia, kualalumpur, pangsar Ramalingeswarar temple comitty 🙏🙏

  • @subramanisenthil7063
    @subramanisenthil7063 7 ปีที่แล้ว +5

    நன்றி அருமை சிவசிவ

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய 🙏

  • @AmSekarAmSekar
    @AmSekarAmSekar 5 ปีที่แล้ว +9

    பதிவேற்றிய அழகப்பன் ஐயா அவர்களுக்கு நன்றி ... சொ சொ மீ .. ஐயா அவர்களின் சொற்பொழிவு. உயிரோட்டம் உடையதாக உள்ளது.

    • @salagap
      @salagap  5 ปีที่แล้ว

      Thanks

  • @kalidoss6318
    @kalidoss6318 6 ปีที่แล้ว +3

    ayya great and excellent

  • @msubramani6649
    @msubramani6649 7 ปีที่แล้ว +2

    Excellent speech om nama sivaya om nama sivaya

  • @umapathi869
    @umapathi869 3 ปีที่แล้ว

    Excellent speech very informative .
    🙏🙏🙏🙏🙏

  • @karunakaran8339
    @karunakaran8339 6 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @Manikavasagari
    @Manikavasagari 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 6 ปีที่แล้ว +2

    Thank u for sharing.

  • @prakashalitalit4883
    @prakashalitalit4883 3 ปีที่แล้ว

    OM NAMA SIVAYA 🙏

  • @karunakaran8339
    @karunakaran8339 5 ปีที่แล้ว +4

    ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி

  • @amrutha8253
    @amrutha8253 7 ปีที่แล้ว +1

    Thanks for uploading, I have listened to complete Periya Puranam by So So Me Ayya, you are doing a great service. Please upload more speeches by Ayya if possible.

  • @prakasams1608
    @prakasams1608 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @esakkiv2732
    @esakkiv2732 7 ปีที่แล้ว +2

    Siva siva

  • @theatreaudition5094
    @theatreaudition5094 7 ปีที่แล้ว +1

    Thanks

  • @Raman_mehrishi
    @Raman_mehrishi 3 ปีที่แล้ว

    63 shev santo ke charno me prnam
    I am hindi

  • @velchamy6212
    @velchamy6212 3 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம். ஜி.யு.போப் அசந்து போனாரா? அவர் திருவாசகத்தை உணர்ந்திருந்தால் சிவனடியாராக மாறியிருக்க வேண்டுமே !மாறினாரா ?அவர்தம் மதத்தை அதற்குப் பிறகும் பரப்பினாரே. நம்மிடம் தமிழ் கற்று நம்மைப்போல் நடித்து நம் கலாச்சாரத்தை மாற்றியவரைக் கொண்டாடலாமா?

    • @salagap
      @salagap  3 ปีที่แล้ว +2

      Your view is correct

  • @karunakaranv9259
    @karunakaranv9259 5 ปีที่แล้ว +2

    அய்யா பல்லாண்டு வாழவேண்டும்

    • @rajalakshmid3921
      @rajalakshmid3921 4 ปีที่แล้ว

      என் இரு செவிகள்பிறவி ப்பயன்அடைந்தன.உங்கள்திருவாசகத்தேன்தமிழ்பேச்சுகேட்டு. என்னை உய்வுடையச்செய்யும்உயர் வழிபாடு.திருமுறைஓதுதல் என் பதைஉணர்த்திசிவகதி அடையச் செய் ததங்கள்திருவடிகளுக்கு வணக்கம் நனிநன்றி.

  • @eesanahilan1350
    @eesanahilan1350 7 ปีที่แล้ว +1

    super

  • @mahalakshmi9683
    @mahalakshmi9683 5 ปีที่แล้ว

    Siva siva iyaa

  • @aruljothidhandapani739
    @aruljothidhandapani739 6 ปีที่แล้ว +1

    Nice

  • @jananivijay6625
    @jananivijay6625 3 ปีที่แล้ว

    Could anyone tell the Ambhal slogam name which is recited by so so me ayya at the last of this speech

  • @venkatesantdvk7681
    @venkatesantdvk7681 6 ปีที่แล้ว +1

    Sivayanama

  • @dhanalakshmij4069
    @dhanalakshmij4069 4 ปีที่แล้ว

    🙏 👌 👏

  • @silvestransundararajah2797
    @silvestransundararajah2797 7 ปีที่แล้ว +1

    Thank you

    • @sivakami54siva21
      @sivakami54siva21 6 ปีที่แล้ว

      Aha very very nice Thanks

    • @dhatchayanibalasundaram2494
      @dhatchayanibalasundaram2494 5 ปีที่แล้ว +1

      Arumiyana theruvasakam velakam nandri

    • @mohanankvs8732
      @mohanankvs8732 5 ปีที่แล้ว

      @@dhatchayanibalasundaram2494 Thiruvasagam preach by this so so me is Super is voice is Super super super
      Moreover fantastic his eloquenvy of TAMIL is more impressive
      Woooooooow.....

    • @mohanankvs8732
      @mohanankvs8732 5 ปีที่แล้ว

      Fantastic voice

    • @akrexpressslap9642
      @akrexpressslap9642 5 ปีที่แล้ว

      Super Super

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @karunakaran8339
    @karunakaran8339 6 ปีที่แล้ว +1

    6 3 நாயன்மார்களில் ஏன் மாணிக்கவாசகர் விடுபட்டார் விளக்க வீடியோ வெளியிட வேண்டும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

    • @vkr4500
      @vkr4500 5 ปีที่แล้ว

      மாணிக்கவாசகர் 63 நாயன்மார்களில் ஒருவர் இல்லை

  • @sundarraj8505
    @sundarraj8505 5 ปีที่แล้ว

    🌋

  • @aprakash6394
    @aprakash6394 4 ปีที่แล้ว

    Why