அவமதித்த மோடி! கொந்தளித்த தமிழ்நாடு! - மக்கள் கருத்து Tamilnadu | MK Stalin | Modi | Bjp

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ค. 2024
  • #libertytamil #publicopinion #makkalkaruthu #election2024 #loksabhaelection2024 #parliamentelection2024 #bjp #modi #pmmodi #bjpgovernment #modigovernment #amitshah #modielectioncampaign #electioncampaign #odisha #modispeech #tamilnadu #dmk #mkstalin #dmkstalin #dmkgovt #indiaalliance #rahulgandhi #congress #nda #ndavsindia #bjpvsdmk #indianpolitics #indianmuslim #naveenpatnaik #fifthphaseelection #fifthphasevoting #tamilnadupolitics
    அவமதித்த மோடி! ஆத்திரத்தில் தமிழ்நாடு! - மக்கள் கருத்து Tamilnadu | MK Stalin | Modi | Bjp
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

ความคิดเห็น • 410

  • @miruthulamahendran6831
    @miruthulamahendran6831 12 วันที่ผ่านมา +73

    தமிழகத்தில் மோடி மற்றும் பாஜகவினரை வரும் காலங்களில் துரத்த படவேண்டும்

    • @jamalbasheer5601
      @jamalbasheer5601 12 วันที่ผ่านมา +9

      ஏன் வரும் காலங்களில். இப்பவே மக்கள் செய்து விட்டார்கள்.

  • @musthfachellakkannu2921
    @musthfachellakkannu2921 13 วันที่ผ่านมา +213

    மோடி தான் உலகமகதிருடன் 👍👍👍

  • @selvaraja6592
    @selvaraja6592 12 วันที่ผ่านมา +118

    இப்படிப்பட்ட அருவெறுப்பான பிரதமர்,மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறார்.ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதி மோடி.

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 12 วันที่ผ่านมา +6

      மிகவும் 😍உண்மை 😍

    • @somaravi934
      @somaravi934 12 วันที่ผ่านมา +3

      Correct , Manasule suththam kidaiyathu -- Saniyan sakadai

    • @anbarasukanagasabai7475
      @anbarasukanagasabai7475 12 วันที่ผ่านมา

      மிஸ்டர் மோடி நீ எல்லாம் எங்க தமிழ்நாட்டு மக்களை பற்றி குறை சொல்ல உனக்கு எந்த அருகதையும் இல்லை

    • @Its-me-215
      @Its-me-215 9 วันที่ผ่านมา

      கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவன்,இல்லையென்றால் வண்டலூரில் அடைக்க வேண்டும்.​@@somaravi934

  • @asaithambik9558
    @asaithambik9558 12 วันที่ผ่านมา +99

    இந்த மோடி கேடி பேசுவது போல் பேசுவது பிரதமருக்கு அழகல்ல

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      தமிழக்கத்தை "சுரண்டியே வாழ்ந்தா. வடக்கன்கள் இவர்கள்கல்தான் திருடர்கள் சட்டத்தை மதிக்கும் தமிழ் நாட்டு மக்கள் ஒழுங்காக வரிச் செழுத்துபவர்கள்.

  • @r-porurthambi
    @r-porurthambi 12 วันที่ผ่านมา +117

    அவன் பாட்சா தமிழ் நாட்டில் பலிக்கவில்லை என்ற காண்டு..😮

    • @TrendRocket175
      @TrendRocket175 12 วันที่ผ่านมา +7

      உண்மை❤❤

    • @sankarapandian1881
      @sankarapandian1881 12 วันที่ผ่านมา +3

      சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

    • @somaravi934
      @somaravi934 12 วันที่ผ่านมา +2

      manasile suththam illatha manithan - kurodham Nirainthavan

    • @r-porurthambi
      @r-porurthambi 12 วันที่ผ่านมา +1

      @@sankarapandian1881 👍

    • @r-porurthambi
      @r-porurthambi 12 วันที่ผ่านมา

      @@somaravi934 👍

  • @palanisamypalanisamy6331
    @palanisamypalanisamy6331 12 วันที่ผ่านมา +146

    இதற்கு அப்புறமும் இனி இந்த பேடியை தமிழ் நாட்டில் உள்ளே விடக்கூடாது!!!

    • @selvarajand9225
      @selvarajand9225 12 วันที่ผ่านมา +9

      Very correct comment. This type of leader should not be allowed to enter Tamil Nadu. Ohh my God...he does not know what he is doing in India. Hat's off to the people who have expressed very correct opinion about this top leader 🙏🙏🙏🙏

    • @somaravi934
      @somaravi934 12 วันที่ผ่านมา +3

      Very correct , Peedai. , saniyanai adichu viradanum

    • @user-nl2rb1jl4x
      @user-nl2rb1jl4x 10 วันที่ผ่านมา +2

      அந்த ப்ளூ சட்டை போட்ட தம்பி பேசவில்லை அந்த தம்பிக்கு உள்ளே இருக்கும் ஸ்டாலின் தான் பேசுகிறான்

  • @mohant3686
    @mohant3686 12 วันที่ผ่านมา +72

    மானமுள்ள தமிழன் இதுபோன்ற வெறுப்புபேச்சுகளை ஏற்றுக்கொள்ளமாட்டான் இது அனைத்துகட்சியில் உள்ள தமிழனுக்கும் பொருந்தும்.

    • @immanueldurairaj609
      @immanueldurairaj609 12 วันที่ผ่านมา +4

      அவர் என்ன பேசினார் என்பதை ஒளிபரப்பவும்.காணொளியை ஒளிபரப்பவும்.

    • @mdobenedict7445
      @mdobenedict7445 12 วันที่ผ่านมา

      Annamalai

  • @kathijabeevi1567
    @kathijabeevi1567 12 วันที่ผ่านมา +103

    பிரதமர் நரேந்திர மோடி வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

    • @NamishKaaviya
      @NamishKaaviya 12 วันที่ผ่านมา

      Sunni umpu🫣🫣🫣

    • @jassassociatess
      @jassassociatess 12 วันที่ผ่านมา

      ​@@NamishKaaviyagkotha nee oombuda sankithevadiyamavanae

  • @pudhuvaikavigner1290
    @pudhuvaikavigner1290 12 วันที่ผ่านมา +120

    முதலில் அவர் இது போல் பேசியதற்கு குற்ற வழக்குகள்
    பதிவு செய்யப்பட வேண்டும்

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r 12 วันที่ผ่านมา +79

    அக்கா தமிழிசை, வானதி சீனிவாசன், நிர்மலா சீதாராமன், கஸ்தூரி நடிகை ,அரைவேக்காடு ஆடு ,எச் ராஜா, இல.முருகன், பொன் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் விளக்கம் தருமாறு வேண்டுகிறேன்

    • @santharama8007
      @santharama8007 12 วันที่ผ่านมา +6

      இவர்களும் தமிழர்களுதானே

    • @pravin2364
      @pravin2364 12 วันที่ผ่านมา

      இவர்களை parthu than solli eruppan அந்த thirudan.

    • @sivakris1587
      @sivakris1587 12 วันที่ผ่านมา +11

      ஒரு நாயும் வாய திறக்காது இத பத்தி 😡😡

    • @mahamahendran9306
      @mahamahendran9306 10 วันที่ผ่านมา +2

      இவர்கள் வாயில் மொந்த வாழைப்பழம் இருக்கிறது

    • @Its-me-215
      @Its-me-215 9 วันที่ผ่านมา

      எல்லாமே ஜல்சா பார்ட்டி, விளக்கம் என்றால் என்ன தெரியும், ஜல்சா வைப்பற்றி மட்டும்தான் தெரியும் வேறேதும் 0,0,0,...,

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px 12 วันที่ผ่านมา +47

    மோடி மனநிலை பாதிப்பு அதனால் சிறந்த டாக்டர் குழு அனுப்பி வைக்கணும் . மோடி மண்டையை பரிசோதனை செய்யணும்

  • @tamilpasanga8322
    @tamilpasanga8322 12 วันที่ผ่านมา +13

    மோடி அவர்களே உங்கள் அரசியல் வாழ்க்கை முடிந்தது

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 12 วันที่ผ่านมา +24

    கேவலமான செயல் இப்படிப்பட்ட மனிதர் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தார்என்பது இந்திய மக்கள் அனைவரும் வெட்க இபடுகிறேன்

  • @thangarajd343
    @thangarajd343 12 วันที่ผ่านมา +71

    தன்னைப் போல் பிறரை நினைத்து ....... விட்டான்.

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g 12 วันที่ผ่านมา +36

    நான் அன்றே சொன்னேன் அவர் ஒரு பச்சோந்தி
    அரபு நாட்டுக்கு போனால் அங்கே ஒரு கலர் காட்டுவார்
    அமரிக்க போனால் அங்கே ஒரு நிறம் காட்டுவார்
    இந்தியாவில் வந்து இறங்கியதும்
    அவர் முகம் வேறு நிரமாக மாறிவிடும்
    அவர்தான் பச்சோந்தி peee. Yem

  • @newfortr7242
    @newfortr7242 12 วันที่ผ่านมา +60

    இந்த கேடிக்கு நாக்குல என்னவோ உக்காந்து வச்சு செய்யுது.

  • @EZEKIELLOYOLA-dm8yq
    @EZEKIELLOYOLA-dm8yq 13 วันที่ผ่านมา +65

    அவன் ஒரு கலகமுட்டி

  • @arumugamv7116
    @arumugamv7116 12 วันที่ผ่านมา +20

    தமிழ் நாட்டில் மக்கள் மீது பாசம் உள்ளது போல் பிரதமர் பேசியது நடிப்பு

  • @FAROOK.GOLDEN
    @FAROOK.GOLDEN 12 วันที่ผ่านมา +74

    தமிழ்நாட்டில் மோடிக்கு சாமரம் வீசும் பலர் மோடி கூறிய இந்த விடயத்தில் சந்தோஷமாக இருக்குமே.

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 12 วันที่ผ่านมา +15

    தகுதியற்றவர்களை தகுதியான சிறந்த இடத்தில் அமர்ந்தும் போது அதை தக்க இடங்களில் உட்கார வைத்தால் அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள்.தேர்தல் ஆணையத்திற்கே வெட்கமில்லாமல் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது.

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 12 วันที่ผ่านมา +11

    இருபத்தி எட்டு இந்திய திரடர்களில் இருபத்தி ஆறு பேர் குஜராத்திக்காரனுங்க.அவனுங்கள்ள நிறைய பேரை இந்த மோடி தன் விமானத்தில தப்பிக்க வச்சத யாரும் மறக்க முடியாது.

  • @arunagirigopal5538
    @arunagirigopal5538 12 วันที่ผ่านมา +31

    வணக்கம் பிரதமரா நடந்து கொள்ளுங்கள் தெருவில் திரிபவன் போல
    நீங்கள் சொன்னதை செய்தீர்களா
    தமிழக தலைவர்கள் அவர்மேல் ஏன் வழக்குபோடவில்லை
    நீதிமன்றங்கள் ஏன் சுமோட்டாவக வழக்கு போடவில்லை

  • @thirumudi2228
    @thirumudi2228 12 วันที่ผ่านมา +55

    அண்ணாமலை செய்ற வேலைய மோடி சொல்லுகிறார்

  • @lifestyle3750
    @lifestyle3750 12 วันที่ผ่านมา +33

    இதோடு கதை முடிந்தது
    இனி இவரால்??????
    பண்பாடு தெரியாதவர் நாட்டில்
    பிரதமமந்திரியா.?????
    உங்கள் பதிவுகள்.

  • @aravanan9803
    @aravanan9803 12 วันที่ผ่านมา +32

    அண்ணாமலை தலை மறைவு

    • @user-xb3qi6zn9x
      @user-xb3qi6zn9x 10 วันที่ผ่านมา

      😂😂😂👎👎👎

  • @nagarajanav5657
    @nagarajanav5657 12 วันที่ผ่านมา +55

    பாவம், முற்றிலும் தகுதி, இல்லாத, தக்குறி, ஒளறுது

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 12 วันที่ผ่านมา +10

    இப்படிபட்ட பிரதமர் நம் நாட்டுக்கு தேவையில்லை.

  • @moorthyms4292
    @moorthyms4292 12 วันที่ผ่านมา +9

    அவர் பெயரே அவரே சொல்லுகிறார் இந்தியா மக்களுக்கு பிரதமரா இருந்ததற்கு தகுதியற்றவர்

  • @Jessij13
    @Jessij13 12 วันที่ผ่านมา +13

    இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.... பிரதமர் பதவியில் இருப்போர் இது போன்ற கேவலமான செயல்களை செய்வது அசிங்கம்...

  • @TrendRocket175
    @TrendRocket175 12 วันที่ผ่านมา +8

    என்னென்னமோ ஜிகினாவேலை செய்துபார்த்தான் தமிழ்மண்ணில் அதுஎடுபடவில்லை அதானால இப்படி செய்கிறார்

  • @kalaiselvan4570
    @kalaiselvan4570 12 วันที่ผ่านมา +34

    Kayavanin களவாணி கண்டதை பேசுகிறார்

  • @nellaimanova4371
    @nellaimanova4371 12 วันที่ผ่านมา +6

    படிப்பறிவும் இல்லை பகுத்தறிவும் இல்லை இதுவரை பார்த்திராத பிரதமர் உலகத்திலே

  • @mdeen_mn2383
    @mdeen_mn2383 12 วันที่ผ่านมา +14

    இந்த முறை தேர்தலில் தோற்பது உறுதி தோற்ற பின் இந்திய மக்கள் பாகிஸ்தானிகளாக மாறி விட்டார்கள் என்று உள்ளே இருந்து சொல்வார் பொது மக்கள் ஆவேசம்

  • @kanniappanim917
    @kanniappanim917 12 วันที่ผ่านมา +12

    பிரதமரின் பேச்சை தமிழர்கள் பொருட்படுத்தமாட்டாகள்.

  • @sagayaselvisakayaraj5972
    @sagayaselvisakayaraj5972 12 วันที่ผ่านมา +6

    உபியில் ராமன்கோயில்சாவி குஜராத் மோடி அமித்சா விடம்

  • @JeyBalan
    @JeyBalan 12 วันที่ผ่านมา +5

    இந்திய மக்கள் அனைவரும்
    ஒன்றும் தெரியாதவர்கல்அல்ல
    பல மொழி இன மக்கள் காலம் காலமாகதான் இன
    ஒற்றுமையுடன் அன்றும் சரி
    இன்றும் சரி ஒற்றுமையுடன்
    வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் பிரிவினை பேச்சிக்கே
    இடமில்லை

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 12 วันที่ผ่านมา +8

    இதே வேறு மாநிலமாக இருந்தால் pee jee pee அலுவலகம் நொறுக்க பட்டு இருக்கும்.

  • @neelagandanlakshmanan8780
    @neelagandanlakshmanan8780 12 วันที่ผ่านมา +24

    Go back Modi. Don't come to Tamilnadu. This is self respect state.

    • @augustina-ej5cg
      @augustina-ej5cg 12 วันที่ผ่านมา +1

      👍👍👍👍👍👍👍👍💕

  • @vallabadosss
    @vallabadosss 12 วันที่ผ่านมา +13

    நாங்கதமிழன்

  • @GowthamanManicam-ic4uy
    @GowthamanManicam-ic4uy 12 วันที่ผ่านมา +3

    இது‌ போன்ற வன்மம்‌ பேசும் நயவஞ்சகர்களை நாட்டின் உயர் பதவியில் அமர்த்திய‌ மக்களுக்கு கிடைக்கும் கடைசி பரிசு

  • @abdulsamath4550
    @abdulsamath4550 12 วันที่ผ่านมา +5

    Modi nombar 1 kedi

  • @user-fi1km8cb3s
    @user-fi1km8cb3s 12 วันที่ผ่านมา +22

    நெறியாளர் தமிழைச் சரியாக உச்சரிக்க வேண்டும்.தமில்நாட்டுமக்கள்.

  • @muzafarabdula4028
    @muzafarabdula4028 12 วันที่ผ่านมา +4

    பாவம் மோடி திருடர்கள் இடத்திற்கு பல பயணம் செய்தது தான் பாவம்.... எல்லாம் படுதோல்வி பயம் ஊளர் நன்றாக தெரிகிறது... அதிலும் தமிழக முதல்வர் மீது சம்ம காண்டானது நன்றாக தெரிகிறது

  • @mahboobnani5215
    @mahboobnani5215 12 วันที่ผ่านมา +5

    Nam makkal thelivaa irukkaanke spr🙋‍♂️

  • @MohanDass-yx3ku
    @MohanDass-yx3ku 12 วันที่ผ่านมา +22

    பலபயலுக்குபிறந்தவன்கேடிபய

    • @cdmani7744
      @cdmani7744 12 วันที่ผ่านมา +2

      Super Dil

    • @Jessij13
      @Jessij13 12 วันที่ผ่านมา +1

      Super

  • @miltonvictor5461
    @miltonvictor5461 12 วันที่ผ่านมา +11

    Jai, Rajiv Gandhi ji, pugal valge 🎉🎉🎉🎉🎉🎉

  • @murugesanmurugesan2336
    @murugesanmurugesan2336 12 วันที่ผ่านมา +4

    மோடி அவர்களே தமிழ்நாடு என்ன பாகிஸ்தானிலா உள்ளது. அந்த தமிழ்நாடு க்கும் நீங்க தானய்யா பிரதமர்

  • @darwin.j3569
    @darwin.j3569 12 วันที่ผ่านมา +2

    மோடியின் ஒரிஜினல் மன் கி பாத் இப்போது தினமும்

  • @jaithunbee8039
    @jaithunbee8039 12 วันที่ผ่านมา +7

    மனிதமும் மனிதாபிமானமும் மனித நேயமும் மரனித்து மனிதன் பதவி அதிகார போதை தலைக்கு ஏறி மக்கள் நலன் மாநில நலன் தேசத்தின் நலன் மறந்து மக்கள் மத்தியில் மனதில் பிரிவினை வேற்றுமை மற்றும் வெறுப்பு என்னும் நஞ்சை விஷத்தை விதைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பது தவறு பெரும் தவறு...
    வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் பெருமை மிக்க இந்திய தேசத்தின் பலம் மற்றும் அடையாளம்....
    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு....
    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை....
    வாய்மையே வெல்லும்...
    வாய்மை தான் வெல்லும்...
    அரசன் அன்று கேட்பான்..
    தெய்வம் நின்று தான் கேட்கும்...
    கண்டிப்பாக கேட்கும்...
    பொய்யையும் புரட்டையும் மாய்மாலத்தையும் பித்தலாட்டத்தையும் வார்த்தை ஜாலத்தையும் கண்டிப்பாக தட்டிக்கேட்கும்....

  • @MrAronraja
    @MrAronraja 12 วันที่ผ่านมา +7

    செத்தும் கெடுத்தான் சிவந்தியப்பணுக்கு சரியான பொருத்தம் ஐய்யா மோடிக்கு பக்காவா பொருந்தும்...

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 12 วันที่ผ่านมา +4

    இவனை தமிழ் நாட்ல கால் வைக்கவிடக் கூடாது

  • @jpalanijpalani3587
    @jpalanijpalani3587 13 วันที่ผ่านมา +19

    Where is useless annamalli,

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 13 วันที่ผ่านมา +13

    Gujarithil kollai karargal athigam yendru kooralama P.M

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz 12 วันที่ผ่านมา +2

    கண்டிப்பா மக்கள் மாகிழ்ச்சியா இருந்தால் மோடிக்கு பிடிக்காது ஒருவர் ஒருவர் சண்டை போட்டு தான் பிடிக்கும்

  • @jpalanijpalani3587
    @jpalanijpalani3587 13 วันที่ผ่านมา +14

    Blue shirt rocked

  • @isaacrajan9987
    @isaacrajan9987 12 วันที่ผ่านมา +3

    இனி எந்த மூஞ்சியை வைத்து தமிழ்நாட்டிற்கு வருவார்னு பார்ப்போம்.

  • @chandranshanmugam2498
    @chandranshanmugam2498 12 วันที่ผ่านมา +1

    . உயர்ந்த இடம் உயரந்த பொறுப்பு உயாந்த தலைமை உயர்ந்த சிந்தனை அனைத்து இருந்தும் என்ன பயன் திருவாளர மோதி அவர்களே

  • @jpalanijpalani3587
    @jpalanijpalani3587 13 วันที่ผ่านมา +10

    Not only him whole party is like that only
    Only people should understand

    • @luciyafrancis3530
      @luciyafrancis3530 11 วันที่ผ่านมา +1

      Well said . People are no 1. fools , .
      They shd Ban RSS and BJP for 50 years. They shd not recognise this party .
      It shd De recognise this party.

  • @JRTraders-vs9qv
    @JRTraders-vs9qv 11 วันที่ผ่านมา +2

    ஒரு குஜராத்தி இந்தியாவை ஆளலாம் ஒரு தமிழன் ஒரிசா ஆள கூடாதா போடா இந்தியன் சொல்லுங்கடா

  • @manoMano-zk9if
    @manoMano-zk9if 12 วันที่ผ่านมา +6

    சிண்டு முடியும் மோடி

  • @sivakumar1538
    @sivakumar1538 12 วันที่ผ่านมา +1

    மோடி மஸ்தான் வேலையை காண்பிப்பது பிரதமர் பதவிக்கு அழகல்ல

  • @hajimasd9881
    @hajimasd9881 12 วันที่ผ่านมา +2

    தான் எப்படியோ அதன் வெளிபாடு

  • @jcmatrixpestcontrol3631
    @jcmatrixpestcontrol3631 11 วันที่ผ่านมา +2

    தமிழ்நாட்டில் வந்து rode show நடத்தும்போது திருடர்கள் என்று தெரியவில்லையா?

  • @miltonvictor5461
    @miltonvictor5461 12 วันที่ผ่านมา +6

    Jaiindiaparty 🎉🎉🎉🎉🎉

  • @jeevikah2o229
    @jeevikah2o229 12 วันที่ผ่านมา +7

    paithyam appadi than pesum

  • @esakkyramasamy4649
    @esakkyramasamy4649 12 วันที่ผ่านมา +11

    Loose Muthii pochu

  • @sekarkubendran4631
    @sekarkubendran4631 12 วันที่ผ่านมา +3

    பிரதமர்பதவிக்குகளங்கம்கற்பிக்கும்மோடிதமழனைகண்டால்பயப்படுகிறார்

  • @KananKanan-ur9he
    @KananKanan-ur9he 12 วันที่ผ่านมา +6

    அப்ப அண்ணாமலை தமிழன் இல்லையாப்பா வானதி தமிழ்ச்சி இல்லையா

  • @kaderamer7837
    @kaderamer7837 12 วันที่ผ่านมา +3

    பொய்யார் மோடி fraud மோடி கொள்ளைக் கார தலைவன் modi😛😍😘😂😇😜🤣🤣😜

  • @ashokans4999
    @ashokans4999 10 วันที่ผ่านมา +1

    இந்த பேடியை தமிழ் நாட்டில் உள்ளே விடக்கூடாது........

  • @fareedabegum7500
    @fareedabegum7500 10 วันที่ผ่านมา +1

    மதத்தை வைத்து அரசியல் செய்து மக்களுக்கு இடையில் பிரச்னை ஏற்படுத்துவதை மக்களே புரிந்து கொள்வார்கள்.

  • @miltonvictor5461
    @miltonvictor5461 12 วันที่ผ่านมา +4

    Jai , congress 🎉🎉🎉🎉🎉

  • @chandrasekar-nk1bx
    @chandrasekar-nk1bx 12 วันที่ผ่านมา +3

    Gujarat tirudan

  • @UdayaVijay-vs6pm
    @UdayaVijay-vs6pm 13 วันที่ผ่านมา +4

    👏👏👏👏👏👏

  • @anandanp10
    @anandanp10 12 วันที่ผ่านมา +1

    தமிழ் நாட்டிற்குள் விடவேகூடாது

  • @manisterile
    @manisterile 12 วันที่ผ่านมา +2

    Mind sick

  • @AbdulWaheed-hx1fz
    @AbdulWaheed-hx1fz 12 วันที่ผ่านมา +3

    Being a tea seller what he knows about the contry people's After married is he living with his wife, more over he is a retired person, he need to take rest pls

  • @syedjaffershaw4133
    @syedjaffershaw4133 12 วันที่ผ่านมา +4

    மோடியை Dr கிட்ட காட்டனும்

  • @muthusamymuthusamy4753
    @muthusamymuthusamy4753 12 วันที่ผ่านมา

    KEDUKETTA DUPAKKOOR PIRATHAMARUKKU AYYA YENTRA MARIYATHAI VENDAMUNGO BARETH MOOTHTHA KEE JOY JAI SRI RAVANA AND SEETHTHA

  • @childrenteensforchrist9203
    @childrenteensforchrist9203 12 วันที่ผ่านมา

    டேய் செல்லம் you are like my daughter. Boldly you are taking an interview for your channel. God bless n be safe

  • @nazeerbasha5909
    @nazeerbasha5909 12 วันที่ผ่านมา +1

    Mr.karem super sir

  • @dr.farmer221
    @dr.farmer221 12 วันที่ผ่านมา +5

    PM oru Rowdy pa

  • @arul944
    @arul944 11 วันที่ผ่านมา

    NTK MASS
    SEEMAN BEST
    2026 NTK CM

  • @mvganesan9311
    @mvganesan9311 12 วันที่ผ่านมา +3

    மோடி அமித்ஷா யோகி சாமியார் அண்ணா மலை நிர்மலா பாப்பாத்தி அனைவரும் திஹார் சிறையில் அடைக்க வேண்டும்

  • @mdobenedict7445
    @mdobenedict7445 12 วันที่ผ่านมา +2

    Adu annamalai where is he

  • @pattabhiparasuraman8078
    @pattabhiparasuraman8078 12 วันที่ผ่านมา +3

    மக்கள் ninaippadhu எதுவும் நடக்காது RSS BJP EC & EVM DECIDES
    NOT PEOPLE AT ALL

  • @sunmar595
    @sunmar595 12 วันที่ผ่านมา +1

    56 க்கு ஏழரை.....
    வரம் நிறைவு பெற்றது.
    சாபம் துவங்கியாச்சு.

  • @user-cn6vn5og2l
    @user-cn6vn5og2l 12 วันที่ผ่านมา +4

    Next time come tamilnadu you are getting backfire

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 12 วันที่ผ่านมา +2

    ❤❤❤THE INDIA ALLIANCE PARTIES W'LL WIN 304 SEATS DEFINITELY!!!❤❤❤

  • @ravisankar4245
    @ravisankar4245 12 วันที่ผ่านมา +3

    Send him out.

  • @nivethaffswamtraders482
    @nivethaffswamtraders482 12 วันที่ผ่านมา +1

    Fear in fail. 0/39

  • @rajaramk3749
    @rajaramk3749 12 วันที่ผ่านมา +3

    அந்த மனுசனுக்கு இன்னும் என்ன மரியாதை குடுத்து அழைக்க வேண்டிய அவசியம்...?

  • @kuttianbu7606
    @kuttianbu7606 12 วันที่ผ่านมา +2

    Yivanai jail la podunga

  • @sss8440
    @sss8440 12 วันที่ผ่านมา +1

    Whole jndia should file case on Modi. Immediate aa he has to resign the pm position.

  • @sunmar595
    @sunmar595 12 วันที่ผ่านมา

    56 இஞ்சு தமிழக தேர்தலுக்கு முன் கூறிய வார்த்தைக்கும் இப்போது சொல்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் மக்கள் அறிவார்கள்.
    பழமொழி.
    "எவன் பொண்டாட்டி எவனொட போன யார்க்கு என்ன நமக்கு கிடைக்கு இரண்டு ஆடு" இது அவருக்கு பொருத்தமானது.

  • @childrenteensforchrist9203
    @childrenteensforchrist9203 12 วันที่ผ่านมา

    ஒடிசா மக்கள் நம்ம ஊருக்குதான் பிழைக்க வராங்க. அவங்க என்ன முட்டாள்களா. They love us. ஒடிசா geography looks like South India people also very lovely

  • @VilamMeagala
    @VilamMeagala 12 วันที่ผ่านมา

    Good

  • @sureshsubramaniam5466
    @sureshsubramaniam5466 12 วันที่ผ่านมา +2

    தமிழகத்தில் இனி கர்நாடகத்தில் இருந்து ஒருவரை முதல்வராக ஸ்டாலின் அனுமதிக்க வேண்டும்.

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 12 วันที่ผ่านมา +1

      அப்ப தமிழ் நாட்டுக்காரர் குஜராத் முதல்வராக வரலாம் அல்லவா

    • @sureshsubramaniam5466
      @sureshsubramaniam5466 12 วันที่ผ่านมา

      @@visahansrirangam4411 வரகூடாது அவர் குஜராத்தியாக இருக்க வேண்டும் 😊

  • @sakazad4096
    @sakazad4096 13 วันที่ผ่านมา +3

    For the last two months, no bjp leader has spoken about their ten years rule, since nothing noteworthy. So they are talking very cheap. Bank robbers escaped, CAG report, write off loans, etc etc etc...

  • @PaulasT-gz8gc
    @PaulasT-gz8gc 12 วันที่ผ่านมา +1

    What is the stand of annamalai and vanathi. Do they agree they should make it clear