Madam Marumagaloda appa ku yen vitil padiyal podlams. Enaku appa amma kanvar illye. Thambi 2 perum erandu vitargal. Appo amma appa ku seyelamm. Please advice panunga. Thambi pasanga irukango.. Appo nan setla m a vendama.
அம்மா பௌர்ணமி அமாவாசை வருஷம் முழுவதும் விரதம் இருந்து செய்கிறேன். ஆனாலும் முன்னோர்கள் என் குடும்பத்திற்கு எந்தவித நன்மையும் புண்ணிய காரியங்கள் எதுவும் அளிப்பது இல்லை.இன்னும் முன்னோர்கள் என் குடும்பத்தில் எந்தவித சந்தோஷமும் மகிழ்ச்சியும் வாழ்வும் தருவதில்லை.ஆனால் விரதத்தை நிறைவு செய்து வருகிறேன்.
@@rathinavelus8825 இதை விட பெரிய பாதிப்பு எதுவும் நடக்காமல் காப்பாற்றுகிறார்கள் என்று நினைத்து கொள்ளுங்கள். நம்புக்கை உடன் இருங்கள் பிரதர். நாம செய்ற புண்ணிய காரியங்கள் நம்ம பிள்ளைகளுக்கு பலன்களாக கிடைக்கும்.
நன்றி அம்மா.
@@murugaboopathy4389 🙏🙏🙏
கணவர் அம்மா இருக்காங்க அப்பா இல்லை நாங்கள் திதி கொடுக்கலாமா
@@Vignesh-e9c கூடாது சிஸ்டர்
Madam Marumagaloda appa ku yen vitil padiyal podlams. Enaku appa amma kanvar illye. Thambi 2 perum erandu vitargal. Appo amma appa ku seyelamm. Please advice panunga. Thambi pasanga irukango.. Appo nan setla m a vendama.
@@arunasivasamy4870 padayal podalam. Kanavarukku seiyalam mam
மேடம் எனக்கு அப்பா அம்மா இறந்து விட்டார் கள்எங்கள் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லை. பெண்கள் அப்பா அம்மாவுக்கு தம்பனம் கொடுக்கலமா.
@@parvathyb8742 தர்ப்பணம் கூடாது படையல் மட்டும் போடுங்க சிஸ்டர்
@@parvathyb8742 கூடாது சிஸ்டர். படையல் மட்டும் போடுங்க போதும்