🤪🤪🤪🤪🤪🤪

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 81

  • @sivasubramanian2397
    @sivasubramanian2397 ปีที่แล้ว +3

    ஒரு வேலை இந்த ஆளு இந்த ஆள் செத்துட்டாங்கநா வீடியோ எடுத்த வ ன வீடியோ எடுத்தவன் ஜெயிலுக்கு தான் போகனோம்...

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      சர்க்கஸ் காமிக்க அங்க இறங்கல...
      Ac repair க்காக இறங்கினேன்.
      எங்க field ஏ இதுதான்

    • @sivasubramanian2397
      @sivasubramanian2397 ปีที่แล้ว

      @@THEmechanicway-to-easy I am also a technician... சின்ன rope கூட இல்லாம ஒரு இடத்தில் கரெக்டா இறங்கமா,, தாவித் தாவி போறதுக்கு பேர் என்ன.... உன்ன மாதிரி செய்யலாம் வேற யாராவது சின்ன assistant முயற்சி பண்ணி செத்தா என்ன ஆகும்... உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன்... வீடியோவை நீயே பாரு மனச தொட்டு சொல்லு நீ பண்ணது correct produjure a,

    • @sivasubramanian2397
      @sivasubramanian2397 ปีที่แล้ว +1

      @@THEmechanicway-to-easy நீ 60 வயசு வரை technician a வேலை பண்ண நான் சொன்னத follow Pannu... I have 4 staffs each will work safe... Obouisly you do a circus,, without net... அத பார்த்தா கீழே வலை இல்லாம தான் சர்க்கஸ் பண்ற மாறி இருந்தது

  • @JaiKumar-wd5wk
    @JaiKumar-wd5wk 2 หลายเดือนก่อน

    ஸ்பைடர் மேன் படத்தை பார்த்துட்டு ரொம்ப டென்ஷனா இருக்கும் போது

  • @effluenttreatmentplanttrai1501
    @effluenttreatmentplanttrai1501 5 หลายเดือนก่อน

    Paithiyam safety belt enga

  • @chennaihomeservices3722
    @chennaihomeservices3722 ปีที่แล้ว +1

    Paithyam paithyam

  • @GaneshKumar-hn9hv
    @GaneshKumar-hn9hv ปีที่แล้ว +1

    safety firist

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว +1

      எங்க பொழப்புக்கு அதெல்லாம் எங்கங்க பாக்குறது 😪😪😪

  • @logukv6131
    @logukv6131 ปีที่แล้ว

    🤪😁😆😅

  • @ramana9217
    @ramana9217 ปีที่แล้ว +1

    This not good work 😕

  • @kasimkasim5066
    @kasimkasim5066 ปีที่แล้ว +1

    Very worst don't do this wrong

  • @a.mathew7635
    @a.mathew7635 ปีที่แล้ว +1

    Brother
    This is not proper way
    Think your family
    Plz follow safety rules 🙏

  • @akilrazaraza9277
    @akilrazaraza9277 ปีที่แล้ว +1

    Bro neenga mental haaa sollunga yaru vadhu eppde valai saivalunga first safety parunga bro aprum kasu sambringa this is not good

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว +1

      இதே ஜாக்கிஜான் பண்ணானா காசு கொடுத்து டிக்கெட் வாங்கி theatre உள்ள போய் செம super ஆ ஓனு கத்தி கை தட்டுவீங்க.. அதே நான் பண்ணா பைத்தியனு சொல்லுவாங்க... ஏன் ஜாக்கிஜான் க்கு குடும்பம் இல்லையா.. அனாதையா அவரு... நான் ஜிம்னாஸ்டிக் க்காக அங்க ஜம்ப் பண்ணல.. ac ஒர்க் க்காக ஜம்ப் பண்ணேன்.... சாவுக்கு பயப்புடறவன் வாழுறதுக்கே தகுதி இல்லாதவன் 😏😏😏

  • @saivino1105
    @saivino1105 2 ปีที่แล้ว +2

    Thalaiva ennaku bayama irukku. Thayavu seithu entha mathri muyarchi pannathinga. Please

  • @janarthanvrs2495
    @janarthanvrs2495 ปีที่แล้ว +2

    தம்பி இது ஒரு தவறான செயல் உங்களுக்கும் குடும்பம் என்று இருக்கிறது தயவு செய்து சேப்டியாக வேலை செய்யவும் இது போன்ற செயல்களை தயவு செய்து இனி செய்யாதீர்கள் குடும்பத்தை கவனியுங்கள் ஆயிரம் ரூபாய்க்காக உயிரை இழக்க வேண்டாம்

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      அந்த குடும்பத்துல மாட்டினு தவிக்குறதுக்கு இது எவ்வளோ பரவாயில்ல

  • @sundararajanm9323
    @sundararajanm9323 ปีที่แล้ว +3

    நண்பா உங்கள் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை அறிய, இந்த வீடியோவை உங்கள் குடும்பத்தில் காட்டுங்கள்.
    பணியின்போது பாதுகாப்பே மிக முக்கியம்...

  • @mukesh8321
    @mukesh8321 2 ปีที่แล้ว +2

    Safety bro

  • @refairknowledgepark1556
    @refairknowledgepark1556 ปีที่แล้ว +3

    மிக மிக தவறான செயல் இந்த வீடியோவை உடனே ரிமூவ் செய்யுங்கள் அல்லது பிளாக் செய்யுங்கள்

    • @refairknowledgepark1556
      @refairknowledgepark1556 ปีที่แล้ว +2

      இதைப் பார்த்து மற்றவர்கள் முயற்சி செய்து விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணம் ஆகும்

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂

  • @technicalteam9732
    @technicalteam9732 2 ปีที่แล้ว +1

    Bro romba romba risk yedukkurigga

  • @suryasuryat3602
    @suryasuryat3602 ปีที่แล้ว +2

    Careful bro

  • @dharmalingams9302
    @dharmalingams9302 2 ปีที่แล้ว +2

    AC technician work danger safety belt use

  • @dharmalingams9302
    @dharmalingams9302 2 ปีที่แล้ว +2

    Safety belt use bro

  • @kfj915
    @kfj915 2 ปีที่แล้ว +1

    Ji ac installation cost evalavu
    ac un installation cost evalavu

  • @jagadeshk3634
    @jagadeshk3634 2 ปีที่แล้ว +2

    Y edpi work paru anna. Likes kaga kaiya kala nalla irtkathu pedikalaya y

  • @fabiendelroi9111
    @fabiendelroi9111 2 ปีที่แล้ว +2

    சகோதரா பாதுகாப்பாக வேலை செய்யவும்

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏 செம name

    • @sivasubramanian2397
      @sivasubramanian2397 ปีที่แล้ว +1

      இனிமேசகோதரன் சொல்லாதீங்க... இவன நல்ல திட்டுனா தான் புத்தி வரும்

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      @@sivasubramanian2397 😂😂😂😂😂

  • @hariprasath1153
    @hariprasath1153 2 ปีที่แล้ว +1

    Working job risking fun time or movie time Ella bro spart laa death aaa ok kai kal pochuna spart laa sangu than ⚰️

  • @anon3285
    @anon3285 2 ปีที่แล้ว +1

    Hi Anna unga new subscriber naanu unga video paathen! Naan Chennai. Whirlpool double door fridge la freezer la ice build up aagudhu aana ice tray la ice varala cooling um rombha kammiya irruku. Neenga Chennai based ah? Vandhu check panni paakaraku evlo vanguvinga? Ennaku onnume purila anna. Konjam help pannungalen 😭😭

  • @meeranay.025
    @meeranay.025 2 ปีที่แล้ว +1

    Pathu sunside la patharama yarangunga

  • @mrrack6087
    @mrrack6087 2 ปีที่แล้ว +1

    Anna a na ku vaitha kalakuthu

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  2 ปีที่แล้ว

      அதை ஏன் பா என்கிட்ட சொல்லிட்டு இருக்க ... போய்ட்டு வெற்றியுடன் வா தப்பி 😁😁😁😁😁

  • @mdhaleed3818
    @mdhaleed3818 2 ปีที่แล้ว +1

    Tamilnadu spider man😃

  • @JayaPrakash-nz6ut
    @JayaPrakash-nz6ut ปีที่แล้ว +1

    Carefull bro

  • @devakumar4317
    @devakumar4317 2 ปีที่แล้ว +1

    Don't bro ...

  • @karnanmorleynk
    @karnanmorleynk 2 ปีที่แล้ว +1

    Vera level pannuringa anna. .neenga..

  • @vjbharathi6096
    @vjbharathi6096 2 ปีที่แล้ว +1

    Super Thalaiva

  • @ravisuperharis6557
    @ravisuperharis6557 2 ปีที่แล้ว +1

    Take care my friend

  • @maduraiads...famese9932
    @maduraiads...famese9932 2 ปีที่แล้ว +2

    நண்பா உயிர் முக்கியம்....

  • @neethanzone2404
    @neethanzone2404 2 ปีที่แล้ว +1

    Nice 👍

  • @ranjithmano2300
    @ranjithmano2300 2 ปีที่แล้ว +1

    👌👌👌😍

  • @manibharathiactechnician6377
    @manibharathiactechnician6377 2 ปีที่แล้ว +1

    Vera level sir neenga🥰

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  2 ปีที่แล้ว

      🤪🤪🤪🤪🤪🙏🙏🙏🙏

    • @janarthanvrs2495
      @janarthanvrs2495 ปีที่แล้ว

      இது போன்ற செயல்களை தயவு செய்து ஆதரவு தெரிவிக்காதீர்கள்

  • @raindrobs2102
    @raindrobs2102 2 ปีที่แล้ว +1

    Semmmmmmma

  • @treadmillservicecenter1036
    @treadmillservicecenter1036 2 ปีที่แล้ว +1

    Ji kavanam