Chennai to Nagapattinam Bypass 🛣️ சிமெண்டால் ஆன புதிய பிரம்மாண்ட நான்கு வழிச்சாலையில் 💥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • இந்த காணொளியில் சென்னை முதல் வேளாங்கண்ணி வரை அமைந்திருக்கும் நான்கு வழி சாலை பற்றி முழுவதுமாக குறிப்பிட்டுள்ளேன் மற்றும் சிதம்பரம் முதல் திருச்சி வரை அமைந்திருக்கும் இரண்டு வழிச்சாலையைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன் அதனை தொடர்ந்து இந்த நான்கு வழிச்சாலையில் எந்தெந்த இடத்தில் டோல்கேட் அமைந்திருக்கிறது என்பதையும் முழுவதுமாக குறிப்பிட்டுள்ளேன் இந்த பைபாஸ் அலையானது சிமெண்டால் மட்டுமே ஆணையாகும் மற்றும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை நாம் அனைவரும் பயன்படுத்தி மகிழுமாறு கேட்டுக்கொள்கிறேன்
    --Events For U Too--
    Wedding Planner
    For All Event's like
    Marriage, Reception, Birthday, Party Event's, Corporate Event's, Cinema Event's, Dj,
    Light Music, Kerala Melam, Candid Photo Shoot, Dron Shots,
    Veg, Non Veg Buffet Service For More
    Contact Me 8754734600,9159191995
    No.23 Jain College Opp. OMR IT EXPRESS WAY Chennai -97.
    Meena's Cab's
    Monthly And Daily Rental Service in Chennai
    8754734600
    Innova, Xylo, Swift Dizire
    _________________________
    For Advertisement Contact : 8754734600
    Halwa Studio's Present's
    Free Training Course : Camera Man, Editor, Photography
    Channel Link : / traditional24
    Keep Watching My TH-cam Channel and Support As,
    SUBSCRIBE
    LIKE
    SHARE
    COMMENT
    Click the Bell Icon 🔔 To Show My Video Every day on Your Mobile
    Follow As On,
    ***************************************
    Instagram official - / traditional. .
    Instagram / cutepie_vig. .
    Facebook / vignesh.shsant. .
    ***************************************
    #traditional24 #chennai #cuddalore #newbypassroad #pondicherry #madurai #velankanni #trichy #chennaibypass #villupuram #banglore

ความคิดเห็น • 36

  • @bharathipriya8185
    @bharathipriya8185 8 หลายเดือนก่อน +2

    Chidambaram to pondy road condition yeppadi இருக்கு சார்

  • @UniquePradeep-ys5ei
    @UniquePradeep-ys5ei 7 หลายเดือนก่อน +1

    Reason for not cuddalore the only one karaikkal international port 💥💥💥 and nagapattinam 🔥🔥🔥

  • @saivikramcdm
    @saivikramcdm 9 หลายเดือนก่อน +5

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை 170 கிலோமீட்டர் திட்டமதிப்பு ஏழாயிரம் கோடி
    இதில் ஆலப்பாக்கம் முதல் சீர்காழி வரை { சிதம்பரம் } ரூபாய் நான்காயிரம் கோடி மற்றும் தனி road contractor உச்ச பட்ச செலவு
    குறுகிய தொலைவிற்கு அதாவது 170 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் ஏழாயிரம் கோடி ரூபாய் வரலாற்று சாதனை

  • @TokTikTamil
    @TokTikTamil 9 หลายเดือนก่อน +2

    First like🎉🎉🎉🎉

  • @PrabakaranRamamoorthy-v4o
    @PrabakaranRamamoorthy-v4o 9 หลายเดือนก่อน +2

    Bro chidambaram to srikali bypass cover panunga, ammapettai flyover Patti podunga ,please

  • @ABUBAKKARBAKKAR-q5o
    @ABUBAKKARBAKKAR-q5o 7 หลายเดือนก่อน

    Super video

  • @natarajanchokkalingam3990
    @natarajanchokkalingam3990 9 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤

  • @thanigaivelyivi457
    @thanigaivelyivi457 9 หลายเดือนก่อน

    Great work ❤

  • @THE_VELAMMAL_STUDENTVOICE
    @THE_VELAMMAL_STUDENTVOICE 7 หลายเดือนก่อน

    Bro kollidam new bridge usage la iruka

  • @Nagarajan-jd3ww
    @Nagarajan-jd3ww 9 หลายเดือนก่อน

    Super bro...

  • @PrabakaranRamamoorthy-v4o
    @PrabakaranRamamoorthy-v4o 9 หลายเดือนก่อน

    We are waiting for your next video soon.

  • @parthibanthangaraj4557
    @parthibanthangaraj4557 4 หลายเดือนก่อน +1

    Not modi govt say central govt. Not tree. investment recovered from till by 15 years. Fund raised even every buying petrol/diesel. Express way is less in TN

  • @edmondprasad7003
    @edmondprasad7003 9 หลายเดือนก่อน

    How's the road condition between cuddalore to Velankanni ? is road good for car travel?

    • @Traditional24
      @Traditional24  8 หลายเดือนก่อน

      Yes very nice road

    • @sriq-kh6cl
      @sriq-kh6cl 8 หลายเดือนก่อน

      Cuddalore to sirkali(sattanadhapuram) works finished,but sirkali to velankanni works under going

  • @vigneshwar6577
    @vigneshwar6577 9 หลายเดือนก่อน

    Bro intha road la flight land panra news unmathan bro.
    But yenga nu terila . May be next project Nagapattinam to Tuticorin la irukalam .
    North india ya la neriya iruku bro
    Defence oriented

  • @Dingdinggkdv
    @Dingdinggkdv 7 หลายเดือนก่อน

    Don’t add background music, it is giving me head ace

  • @trbexams
    @trbexams 8 หลายเดือนก่อน +1

    Byepass ila this is called national highway

  • @vigneshwar6577
    @vigneshwar6577 9 หลายเดือนก่อน

    Kollidam bridge pathi podunga bro. Ithu varikum yarum video podala bro

    • @ilankumaran526
      @ilankumaran526 9 หลายเดือนก่อน

      Bridge work over bro

    • @anandkrishnamuthy8074
      @anandkrishnamuthy8074 8 หลายเดือนก่อน

      Pl put.. I keep searching. No one put. Before starting this bridge, anakkarai still not completed.

    • @Traditional24
      @Traditional24  8 หลายเดือนก่อน

      Video pottu iruka parunga

  • @appatamil9996
    @appatamil9996 9 หลายเดือนก่อน

    Sri gurugnanasambandar school. போங்க ப்ளீஸ்

  • @geethamohandass658
    @geethamohandass658 8 หลายเดือนก่อน

    Vikaravandi to thanjavur highway

  • @farooqbasha2747
    @farooqbasha2747 8 หลายเดือนก่อน

    இந்த ரோடு போடும் பணியை சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வரை தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ,
    { அதுவே இன்னும் போட்டு முடியவில்லை }
    நீங்கள் ஏன் இங்கு வேளாங்கண்ணியை ? ? ?

    • @Traditional24
      @Traditional24  8 หลายเดือนก่อน

      இந்த சாலையைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார்கள் இவ்வளவு தூரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் இந்தப் பணியை முடிப்பது மிகவும் கடினம் இந்த சாலையை வேளாங்கண்ணி வரை மட்டுமில்லாமல் வேளாங்கண்ணி முதல் ராமேஸ்வரம் வரையில் அகலப்படுத்த முடிவெடுத்துள்ளார்கள் சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வரை இந்த ஒன்றரை ஆண்டுகள் இந்த சாலையை வெகு சிறப்பாக முடித்துள்ளார்கள் இன்னும் நான்கு மாதத்திற்குள் இந்த சாலை மக்களுடைய பயன்பாட்டிற்கு வந்து விடும் அதன் பிறகு தான் வேளாங்கண்ணியில் இருந்து ராமேஸ்வரம் வரையில் பணியை தொடங்குவார்கள் அதனால் தான் நான் அவ்வாறு கூறியுள்ளேன்

  • @varunprakash-y2e
    @varunprakash-y2e 8 หลายเดือนก่อน

    unsubscribed because of modi video. poda