மொரீஷியஸில் இருக்கும் தமிழர்கள் தமிழை மறக்காமல் பேசுகிறார்கள் என நினைக்கிறேன். பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. கோவில் இருக்கும் இடம் நல்ல அழகாகவும் சுத்தமாகவும் இருக்கிறது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. வளர்க தமிழ், வாழ்க தமிழர்கள் உலகமெல்லாம். கனடா தமிழன்
மொரீஷியஸில் இருக்கும் தமிழர்கள் தமிழை மறக்காமல் பேசுகிறார்கள் என நினைக்கிறேன். பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. கோவில் இருக்கும் இடம் நல்ல அழகாகவும் சுத்தமாகவும் இருக்கிறது.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. வளர்க தமிழ், வாழ்க தமிழர்கள் உலகமெல்லாம். கனடா தமிழன்
om shaktee
Vel Muruga Vel! Om Shakti, Parashakti!