பிரபலமானவர் மகனோ பிரபலம் ஆகாதவர் மகனோ அது முக்கியமல்ல வாகனத்தை ஓட்டும் போது நிதானமாகவும்ஒரு அளவான வேகத்திலும் சென்றால் வாகனத்துக்கும் உயிருக்கும் உத்தரவாதம் உண்டு
நான் நேற்று சோளிங்கர் அருகே சென்று கொண்டு இருந்தேன். எதிரே அதிவேகமாக செல் போன் பார்த்துகொண்டும் வேகமாக வண்டி ஓட்டிக்கொண்டும் ஒருவன் வந்தான். நான் ஒரு ஓரமாக ஒதுங்கி விட்டேன் . அவன் வேகமாக ஒரு மரத்தில் மோதி விழுந்தான். நல்ல வேளை நான் தப்பித்தேன். சாலையில் எதற்க்கு செல் போன் பயன்படுத்த வேண்டும்.
பிரபலம் என்ன அர்த்தம் தெரியுமா........ இதெல்லாம் ஒரு மகிழ்ச்சியாய்யா உங்களுக்கு....... தந்தி தேஞ்சி நெட் ல வாழ்வதை இப்படிப்பட்ட தலைப்பு போட்டு நிரூபிக்கிறார் கை.
திருவிழா நாட்களிலும்,விசேஷ நாட்களிலும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் பெற்றோர் ஓட்ட அனுமதிக்கக் கூடாது.பெற்ற மனங்களுக்கு தெரியும்,இழப்பின் ஆழம் எவ்வளவு என்று!இளைஞர்களும்,மாணவர்களும் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.அரசும் முழு மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும்.
Bike otavey bayama iruku Left vanthu cut adikran Pakatula vanthu horn adikran Heavy sound bike... Itula inta auto epo left poranu right varanu terila..
yow chumma lusu thanama pesadha... pullaingala olunga valakanum valakanum nu.. avan avanuku suya ozhukkam nu onnu iruku... adhellam society pathu varadhu.. adhu illai na oru parents um onnum panna mudiyadhu...
பிள்ளைகளை ஒழுக்கத்தோடு தான் பெற்றோர் வளர்க்க நினைக்கிறார்கள். பிள்ளைகள் நண்பர்களோடு சேர்ந்து கொண்டு பெற்றோருக்கு அடங்க மாட்டேன் என்கிறார்கள். எந்த பெற்றோரும் தன் பிள்ளை குடிகாரன் ஆக வேண்டும் பொறுக்கி ஆக வேண்டும் என்று மனதால் கூட நினைக்க மாட்டார்கள்
In India - Automatic cars is not at all recommended .. because the car totally depends on Brake.. last week one INNOVA hycross cars hit many auto.. bikes
@@umaprem4618 engaluta automatic iruku otradaku mokkai a irukum samayatuku overtake Pana mudiyadu hills la mokkai a irukum madri irukadu one more teriyatavanga sila car la gear la pota odane accelerator kuduta poirum. Some cars brake press Pana than accelerator kuduka mudiyum automatic ubgaluku 50 + year than ok young people ku manual than naladu mistake Pana atleast engine off agum automatic la apidi ila.
இளைஞர்கள் படிக்கிறார்கள் ஆனால் பொது அறிவு பாதுகாப்பு தன் உயிர் முக்கியம் சாலையில் செல்பவர்கள் உயிர் முக்கியம் என்ற அறிவு இல்லாமல் வாகனம் ஓட்டுகிறார்கள்.இதானால் பெற்றோர்களுக்கு எவ்வளவு வேதனைபுரியாமல் நடந்து கொள்கிறார்கள்
எங்களுக்கு தெரியாதுடா தந்தி.யாருடா அந்த நடிகர்
பிரபலமானவர் மகனோ பிரபலம் ஆகாதவர் மகனோ அது முக்கியமல்ல வாகனத்தை ஓட்டும் போது நிதானமாகவும்ஒரு அளவான வேகத்திலும் சென்றால் வாகனத்துக்கும் உயிருக்கும் உத்தரவாதம் உண்டு
Who is Karthik
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன
எல்லாருக்கும் ஒரு உயிர்தான்.
நான் நேற்று சோளிங்கர் அருகே சென்று கொண்டு இருந்தேன். எதிரே அதிவேகமாக செல் போன் பார்த்துகொண்டும் வேகமாக வண்டி ஓட்டிக்கொண்டும் ஒருவன் வந்தான். நான் ஒரு ஓரமாக ஒதுங்கி விட்டேன் . அவன் வேகமாக ஒரு மரத்தில் மோதி விழுந்தான். நல்ல வேளை நான் தப்பித்தேன். சாலையில் எதற்க்கு செல் போன் பயன்படுத்த வேண்டும்.
அவன் கொடுக்கும் ஜிபி வேஸ்ட் பண்ண கூடாது.
@@glscapcapacitor1783 ha ha ha
😂😂😂@@glscapcapacitor1783
குடி குடியை கெடுக்கும் குடி உயிரையும் எடுக்கும்
பிரபலம் என்ன அர்த்தம் தெரியுமா........
இதெல்லாம் ஒரு மகிழ்ச்சியாய்யா உங்களுக்கு.......
தந்தி தேஞ்சி நெட் ல வாழ்வதை இப்படிப்பட்ட தலைப்பு போட்டு நிரூபிக்கிறார் கை.
திருவிழா நாட்களிலும்,விசேஷ நாட்களிலும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் பெற்றோர் ஓட்ட அனுமதிக்கக் கூடாது.பெற்ற மனங்களுக்கு தெரியும்,இழப்பின் ஆழம் எவ்வளவு என்று!இளைஞர்களும்,மாணவர்களும் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.அரசும் முழு மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும்.
Msmnews
RIP , God give strength to this family to bear this loss.
SUPER
😁
பசங்களுக்கு அவசரம்.நிதானம் இல்லை.பெற்றோர்கள்தான் பாவம்.😢😞
Correct
பெற்றோர் பாவம் தான். கர்ம வினை.
முதல்ல கார்த்தி யாருன்னே எங்களுக்கு தெரியாது...
ஆனால் பெற்றோர்க்கு இது ஒரு தாங்கி கொள்ள முடியாத மனவலி...😢
Best Trp headlines 💯
வாகனம் என்பது ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மட்டும் தான் உலகத்தை விட்டே போனும் னு நினைச்சா இப்படி தான்
Sema
Bike otavey bayama iruku
Left vanthu cut adikran
Pakatula vanthu horn adikran
Heavy sound bike...
Itula inta auto epo left poranu right varanu terila..
@@rajantamil2074 விபத்து இரண்டு வகைல ஏற்படும் ஒண்ணு நாம சரியா இல்லன்னா.. இரண்டாவது எதிராக வர்றவங்க சரியாக இல்லன்னா
Very Sad...Pray God to Strength to his family.
எதுக்கு டா இப்படி வேகமாக ஓடி எமனை காண எவ்ளோ சீக்கிரமே போறீங்க 😢
விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு விபத்து என்பது சர்வசாதரனமாகி விட்டது 1:07
Eni varudam varudam diwali varumpothu ellam ninaithu ninaithu mahanukaga yanguvaarhal..
பிள்ளைகளை ஒழுக்கத்தோடு வளர்க்கா விட்டால் இப்படி தான் அவர்கள் மற்றும் மற்றவர் உயிர்க்கும் பாதிப்பு தான்
yow chumma lusu thanama pesadha... pullaingala olunga valakanum valakanum nu.. avan avanuku suya ozhukkam nu onnu iruku... adhellam society pathu varadhu.. adhu illai na oru parents um onnum panna mudiyadhu...
பிள்ளைகளை ஒழுக்கத்தோடு தான் பெற்றோர் வளர்க்க நினைக்கிறார்கள். பிள்ளைகள் நண்பர்களோடு சேர்ந்து கொண்டு பெற்றோருக்கு அடங்க மாட்டேன் என்கிறார்கள். எந்த பெற்றோரும் தன் பிள்ளை குடிகாரன் ஆக வேண்டும் பொறுக்கி ஆக வேண்டும் என்று மனதால் கூட நினைக்க மாட்டார்கள்
யார் அந்த சின்னத்திரை நடிகர் கார்த்திக்.எதில் நடிச்சிருக்காரு
இனிமேல்தான் நடிக்க இருக்கார்
Vedu ereyuthu neruppu ketta matheri theriyuthu. pethavugal lukku solla kanneer than varthai pavam
@@veerasenan9700😂😂
நீங்க சொல்ற சின்னத்திரை நடிகர் யாருனே எங்களுக்கு தெரியாதுடா தந்தி...
tasmac
@@samsamsamsansamsam2712😂😂😂😂
சின்னத்திரை பிரபல நடிகர் கார்த்திக் அவர் முகத்தை யாவது நீங்க உங்க வீடியோவை காட்டி இருக்கலாம் யாருன்னு எங்களுக்கு தெரியல
டைட்டில் அப்படித்தான் போடனும் 😅
😂😂
Oru irappukku ithana likes aaa ayyo kadavule 😮😮
In India - Automatic cars is not at all recommended .. because the car totally depends on Brake.. last week one INNOVA hycross cars hit many auto.. bikes
Itha veetla sona manual car than safe ila nu solvanga automatic than naladu antha mara mandaigaluku yaar solradu
@@ajithhbk automatic car ethuku nallathu illa nu soltrenga plz konjam sollungalen
@@umaprem4618 engaluta automatic iruku otradaku mokkai a irukum samayatuku overtake Pana mudiyadu hills la mokkai a irukum madri irukadu one more teriyatavanga sila car la gear la pota odane accelerator kuduta poirum. Some cars brake press Pana than accelerator kuduka mudiyum automatic ubgaluku 50 + year than ok young people ku manual than naladu mistake Pana atleast engine off agum automatic la apidi ila.
Apdi ila bro perfect drive theriuma nama pasanga eduthu poiranga athan problem @@ajithhbk
@@ramesh-i3o correct than bro ana sudden a mistake panraduku chance iruku scooty madri than
சாலையில் விபத்துகள் நிகழ்வதில்லை, ஏற்படுத்தப்படுகிறது,
ஏதோ சிந்தனையில் செல்லாதீர்கள்... பிறகு உங்கள் சிந்தனையிலே உங்கள் உறவுகள் வாழ நேரிடலாம்..
😢😢😢
சிந்தனை மற்றும் இல்லை குடி போதை மருந்து மற்றும் phone 📱🤳🏻 video பாத்துக்கொன்டு
நடிகர் கார்த்திக் யாரு சகோ
😢
Thank God no public was harmed
இன்றைய நவீன டிஜிட்டல் உலகம்
தேவை???
"நல்ல அம்மா"
"நல்ல அப்பா"
தமிழக மக்களுக்கு 🎉
Super o super kannaa...nallaa stunt nadigaraa irundhurukkalaame😂😂😂
சுய கட்டுப்பாடு இல்லாமல் காரை கட்டுப்படுத்த வாய்ப்பில்லை ராஜா..😂😂😂😂
அவன் குடித்திருப்பான். போனால் போகட்டும்
அதிவேகம் ஆபத்து!
இதை புரிந்தவர்கள்
வாழ்வில் அறிவாளிகள்!
அதி வேகம் வீரம். வேண்டுமானால் அஜித் இடம் கேட்டு பார்.
நல்ல வேளை அப்பாவி பொது மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
👏🏻
Please take care when driving
குடி
Don't smile while reading sad news
Who is this prabala chinnathirai nadigar?
Only to attract viewers.....this is a fake channel
@@gardeningwithnanda3330 dei ithu real channel tha news also real tha but not prabalam
Thanthi Theavidiya pasanga kasukaga avanga Amma ponaditea content akura thaiolinga 😂 suma va solanum .nalaikea "Thanthi tv owner pondtiya va ...nalu pearu enna pannangala vanga pakalamnu" ...title poduvanunga
Avangaley ippo dhan thedittu irukaanunga pola oru news channel la kooda andha prabalathoda pic podavey illa..
பசங்களுக்கு.அவசரம்.பெற்றோர்களுக்கு.என்ன.செய்ய.முடியும்.உயிரை.விடவெண்டியது.தான்.ஓட்டுவது.சைக்கிள்.அல்ல.மோட்டார்.பொருத்தப்பட்ட.வாகனம்.கவனம்.தேவை
Only mistake comes from father and mother, they have to watch the sons and daughters carefully, otherwise the mistake will arrive.
யாருடா அந்த பிரபல நடிகர்
Who is Karthik which serial actor
Ennakgum antha doubt 7
Who is the actor? Why this news
கட்டுப்பாடு இல்லாமல் காரை இயக்கினல் கார் எப்படி கட்டுப்படும்
கட்டுப்பாடு காருக்கு இல்லை போதைக்கு.விதி விளையாட்டு வினையானது.
மதுவின் சுகம்
Speed Kills.
Prevention is better than cure.
Very Unfortunate Incident. RIP. To The Departed Soul.
Speed thrills, but kills
யாருப்பா நடிகர் கார்த்தில் கடுப்பு ஏத்துரீங்க பிபி எகுருது
திரை நடிகர் கார்த்திக் யாருப்பா அவங்க அவங்க போட்டோவ போடுங்கப்பா
@selvastar100 😂😂😂
@@selvastar100 நன்பா மருபடியும் அதே செய்தி போடுராங்க இப்பவும் அந்த நடிகர் முகத்தை காமிக்க வில்லை அய்யோ 😂யார் இவன்
நல்ல சரக்கு போட்டுருப்பாண்
RIP 😭😭😭😭😭😭😭😭
Yaru
பரவால்ல அங்க அப்பாவி பொது மக்கள் பாதிக்க படலயே அதுவரை சந்தோஷம் திமிா் எடுத்தது போய் சேரட்டும்
சும்மா இருக்கிறப்ப கார் போய் செவுத்துல மோதாது செய்திகளை ஏதோ முக்கியமான விஷயம் இருக்கிறது கால தாமதமாக அது வெளி வரலாம்
Ivar Actor Karthik.. Akkaran movie hero oda son.. . Sorry for the loss .
Porumai mukkiyam brother. Ippo parents eppdi idhula dhu meelvaanga. Payan college muddikara varaikkum mea sila visayathil kandippa irukkanum. Thol mel valaanthalum kuda nanbananukkum thatti ketkkum urimai ulladhu. Appdi enna vegam.😢😢😢
Supper good news
சுசூகி சோப் டப்பா... அப்படி தான் இருக்கும்
So sad
God is great 👍
Who is this 'PRABALA NADIGAR' Karthik?!
அப்பன் கார் உழைத்து சம்பாதித்தால் பொருபற்று ஒட்டி இருக்கமாட்டான்
Friends Yethaiyum parkkamal Naan peasa veandame.Avargal idathil irunthu paarungal ,vithi mudinthu vittathu yetho roobathil ,avargal kudumbam yevalavu paadu padum veandame pls
very sad . RIP. Maruti cars are not built tough , so even if air bag is there please drive in safe speeds .
இளைஞர்கள் படிக்கிறார்கள் ஆனால் பொது அறிவு பாதுகாப்பு தன் உயிர் முக்கியம் சாலையில் செல்பவர்கள் உயிர் முக்கியம் என்ற அறிவு இல்லாமல் வாகனம் ஓட்டுகிறார்கள்.இதானால் பெற்றோர்களுக்கு எவ்வளவு வேதனைபுரியாமல் நடந்து கொள்கிறார்கள்
Om namasivaye 🙏🏼
எமன்டா வேகம்,
Prabakar nadigar yarunne theriyala, but ipadi nadaka kudadhu yarukum,
பனி விழும் மலர் வனம் சீரியல் நடிகரா
எங்களுக்கு தெரியாதுடா தந்தி.
திருந்தவே மாட்டானுங்க.
Omshanthi
RIP
Full Bodai
thanthi TV ennum thirudan.
Rip🙏
Yaaru engalukku theriyaathu thathi tv
மாப்பிளை சரக்கு ஓவர் நீ இருந்தாலும் போக போறவன் தான் போ போ
Eligible person don't feel
Maruti poor built quality
very very
Over Ad's
Nyt 2.45 nadanthathu
Rip
Sakttum good
எந்த கார்த்திகை தெளிவா சொல்லுங்கடா🤦♀️🤦♀️🤦♀️
போதையில் எ
Para va la vara ya ru kum problem Ila
காரை கட்டுப்பாடு இன்றி ஓட்டினால் இதுதான் கதி
கார் வாங்கும் போது கொஞ்சம் Safty பார்த்தும் வாங்குங்கடா .... சோப்பு டப்பாவ பெரிய சைசுல செஞ்சு கார்னு சொன்னா கூட வாங்கிடுவானுக போல...
Nalla vela avan mattum sethan.. Road la pora appaviku onnu aagala
🙏🙏
Ivanukal irunthu enna labam
I think vijais son
+1
Y7
One way poi idichuttan wrong root nanga nerla parthom
Piraplangalin magangal tirundave maatargal
Bothai matrum adivega car iyakkam
Mudivu maranam alladu perutha gayam
Suzuki car vanguna not safe😢
Muttala Ennatha car vakinalum Oluka olukama ottanum ..Atharkumela vepathu vanthal kadavelseyal purietha😂
overspeeding is not good
May soul rest in peace 😢😂😅
Unnoda talaipu le tiye vaika
9
Kadal gravy
Sandhosam. Pasangala olunga valakanam.kuthadunga. uruiaduveenga. Poi seratum
Nalladhu vaera yaraiyum kollala. Thank GOD.