இளம் வயதினரை ஆட்சியர்களாக அரசு நியமித்தது ஏன்? | IAS | Collector | Tamilnadu | TNGovt

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 250

  • @candajeg4882
    @candajeg4882 3 ปีที่แล้ว +297

    எந்த வயதினராக இருந்தால் என்ன லஞ்சம் வாங்காமல்,, வரிப்பணத்தில் வாங்கும் சம்பளத்திற்கு மட்டும் வேலை பார்த்தாலே போதுமானது.

  • @jamesmani5985
    @jamesmani5985 3 ปีที่แล้ว +108

    Next Level Leadership Building

    • @Venkicool-k8j
      @Venkicool-k8j 3 ปีที่แล้ว +4

      உங்கள் சொத்து பத்திரம் கவனம்

  • @srinismiths383
    @srinismiths383 3 ปีที่แล้ว +99

    New blood should be taken to build strong government in future

    • @harishrossi6712
      @harishrossi6712 3 ปีที่แล้ว +2

      Adhuku ne porandha kolaindhaiya dha serkanum

    • @abakkiyaraj6296
      @abakkiyaraj6296 3 ปีที่แล้ว +1

      What about your blood ?

    • @kubenthiran.s8890
      @kubenthiran.s8890 3 ปีที่แล้ว

      Mmm ,they are going to built a casteless society !!! Wait and see what they are going to do... bleddy begger s

    • @sarah1572
      @sarah1572 3 ปีที่แล้ว

      Youngsters take quick decisions

  • @suganthni8373
    @suganthni8373 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் நண்பர்களே தங்களின் வெற்றி பயணம் இனிதே தொடர்ந்து பல சேவைகள் தொடர வாழ்த்துக்கள்

  • @sundar7799
    @sundar7799 3 ปีที่แล้ว +99

    நேர்மையும் திறமையும் இருந்தாள் போதும் எந்த பதவியும் தேடி வரும்

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 ปีที่แล้ว +1

      நேர்மை திறமை வாய்மை இது எல்லாம் இருந்தால் திமுக ஆட்சிக்கு உகந்த அரசு ஊழியனாக இருக்க முடியாது இதையெல்லாம் மறந்து செயல்படுத்தக்கூடிய ஊழியர்கள் மட்டுமே அரசு

    • @karthickraj3523
      @karthickraj3523 3 ปีที่แล้ว

      By

  • @ராஜகுமரன்ந
    @ராஜகுமரன்ந 3 ปีที่แล้ว +55

    இந்த சேர்ப்பில் முன்னாள் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி மீண்டும் அதே பாணியில் சேர்த்தால் நன்றாக இந்த மாதிரி தொழில் ஆர்வம் உள்ளவர்களை ஸ்டாலின் ஐயா மீண்டும் பணியில் சேர்க்க கண்ணும்

    • @trypanniparpom7654
      @trypanniparpom7654 3 ปีที่แล้ว

      Avanga telunganala irukanga

    • @samwilson8323
      @samwilson8323 3 ปีที่แล้ว

      @@trypanniparpom7654 அதுக்குள்ள அவங்க மூத்திரத்தை குடுச்சு , அவங்க தெலுங்கர்கள்னு கண்டுபுடுச்சுடிங்களே 😂😂😂

    • @trypanniparpom7654
      @trypanniparpom7654 3 ปีที่แล้ว

      @@samwilson8323 gotha pundaya nakki gotha thevidiya pullaye moothiratha kudicha sangi thevidiya mavane news paruda punda mavane arai kuraya news pathutu vandhu olu vidathada punda mavane

    • @trypanniparpom7654
      @trypanniparpom7654 3 ปีที่แล้ว

      @@samwilson8323 punda mavane ennoda religion Christian na onnum sangi koothi illa hindula neraya nallavangalum irukanga neraya muttalungalum irukanga

    • @samwilson8323
      @samwilson8323 3 ปีที่แล้ว

      @@trypanniparpom7654 கோத்தாள நாய் ஓத்து பொறந்தவனே அறுத்துவுட்றுவேண்டா புண்ட மவனே , உங்கோத்தாட்ட போய் கேளு சொறி நாய் ஓத்து தான் உன்ன பெத்தேனு சொல்லுவா 😂😂.

  • @arjunselvamarjun9155
    @arjunselvamarjun9155 3 ปีที่แล้ว +51

    Young generation speedy work super👌👌👌

  • @rajaa8116
    @rajaa8116 3 ปีที่แล้ว +7

    வயது முக்கியம் அல்ல, திறமையும், உண்மையும் தான் முக்கியம்,

  • @dreamscancometrueiasipsifs2150
    @dreamscancometrueiasipsifs2150 3 ปีที่แล้ว +52

    Age mukkiyam illa avargaladhu thiramidhan important👍

  • @suren2456
    @suren2456 3 ปีที่แล้ว +27

    UPSC says even 21yr old can be an civil servant. Then y can't they can be a collector of a district. They acquire the knowledge and skills during their preparation and training to manage everything

    • @ramkumar-lc1st
      @ramkumar-lc1st ปีที่แล้ว

      Imbecile! They need to manage a sub division for 2 years first then Additional collector post for 2 years

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 3 ปีที่แล้ว +8

    வேலை இல்லாத போது நேர்மை பத்தி பேசுவார்கள். வேலை கிடைத்ததும் லட்சம் உளால் இப்படி மாறி விடுவார்கள். 🤔வாழ்த்துக்கள் 💐

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள் சரியா பதில் இது யாருக்கும் புரியப் போவதில்லை

    • @varunprasath.r1207
      @varunprasath.r1207 3 ปีที่แล้ว

      Sangigal/thambikal ellorukkum kanda irukku pola.

  • @mersalcharles809
    @mersalcharles809 3 ปีที่แล้ว +36

    மாவட்ட ஆட்சியராக ரோகிணியை நியமனம் செய்ய வேண்டும்

    • @juliusvalantine
      @juliusvalantine 3 ปีที่แล้ว +6

      ரோகிணி ஒரு விளம்பர பைத்தியம். பீசப்பி யின் சொம்பு

    • @mahamukesh
      @mahamukesh 3 ปีที่แล้ว

      Hmmm

    • @maaa6715
      @maaa6715 3 ปีที่แล้ว +2

      Photoku nalla phose kudukkurathukkaa😂🤣

    • @udayakala533
      @udayakala533 3 ปีที่แล้ว

      No

  • @janakiramanm4448
    @janakiramanm4448 3 ปีที่แล้ว +1

    Arumai super Weldon excellent TN

  • @jesinthvictoria2525
    @jesinthvictoria2525 3 ปีที่แล้ว +4

    இளைஞர்கள் பணி தொடரட்டும்.

  • @sugunabharathi
    @sugunabharathi 3 ปีที่แล้ว +139

    புதிய ரத்தம் தமிழ் நாட்டுக்கு இனி...

  • @nathannathansammy1928
    @nathannathansammy1928 3 ปีที่แล้ว +1

    எல்லா கலெக்டரும்
    அலுவலகத்தில் இருந்தே வேலை பார்க்கிறார்கள் , உதராணம் அரசு மருத்துமனை இது போன்ற இடங்களுக்க சென்று மக்கள் படும் துன்பங்களை பார்த்து நடவடிக்கை எடுக்கலாம் கலெக்டர் என்பது அலுவலகத்தில் இருந்துதான் வேலை செய்ய வேண்டுன்பதில்லையே , அந்த மாவட்டத்தில் எல்லா இடங்களக்கு சென்று பார்தn ல் தான் தெரியும் மக்கள் வேதனை

  • @nmanikandan866
    @nmanikandan866 3 ปีที่แล้ว +6

    Congratulations All IAS officer 👍👍

  • @perumalperumal7
    @perumalperumal7 3 ปีที่แล้ว +7

    எந்த வயதாக இருந்தாலும் பரவால்ல. நியாயமாக இருக்க வேண்டும்.

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 ปีที่แล้ว +1

      இது எந்த அரசுக்கும் பொருந்தும் என்று நினைத்தாள் ஐந்து வருட அடிமைகள்

  • @jayagopi7397
    @jayagopi7397 3 ปีที่แล้ว +1

    Yougester is new Boost come Up
    😍😍😍😍😍😍😍😍💯😍😍😍😍

  • @ffking2283
    @ffking2283 3 ปีที่แล้ว +11

    Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @drnadar7377
    @drnadar7377 3 ปีที่แล้ว +4

    பழையன கழிதல் புதியன புகுதல். அருமை

  • @uvcreations2107
    @uvcreations2107 3 ปีที่แล้ว +3

    Some good thinks v can expect from mr . cm sir 🙏🙏🙏🙏

  • @prabhuselva2442
    @prabhuselva2442 3 ปีที่แล้ว +2

    முன்னாள் காஞ்சிபுரம் சார் ஆட்சியரும் தற்போது நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரும் ஆன டாக்டர். அருண் தம்புராஜ். IAS. IPS. MBBS. ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஆட்சியர்கள் ஐ விடவும் இந்த செய்தியில் முன்னுரிமை கொடுத்தது சொல்லப்படுகின்ற அனைத்து ஆட்சியரின் விடவும் நீங்கள் திறம்பட செயல்படுவீர்கள் என்று காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு தெரியும் ஏனென்றால் தாங்கள் மருத்துவத் துறையிலும் MBBS. முடித்தவர், காவல்துறையிலும் IPS. முடித்தவர். நாகை மக்கள் எப்பொழுதும் புயலாலும் மழை வெள்ளத்தாலும் வருடா வருடம் அவதியுறுகின்றனர் தங்களது ஆட்சியின்கீழ் இனி நிவாரணப் பொருட்களும் நிவாரண முகாம்களும் அதிகப்படுத்த பட்டு மக்களை காக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    இப்படிக்கு
    தங்கள் பணியை ரசித்த ரசிகன்
    பிரபு. வரதராஜபுரம்.

  • @vijayips1627
    @vijayips1627 3 ปีที่แล้ว +7

    இதேபோல்... 50 வயதுக்கு மேல் வேலை செய்யாத வாத்தியார்களும்.. வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு.. இளம் பட்டதாரிகளுக்கு வேலை தந்தாள்.. இளைய சமுதாயம் முன்னேறும்

  • @sharathnatarajan2889
    @sharathnatarajan2889 3 ปีที่แล้ว +1

    Super 👍🏻👍🏻👍🏻

  • @ulivebeatz5562
    @ulivebeatz5562 3 ปีที่แล้ว +36

    Age is not a matter apdina CM youngstar ku kodunga

    • @jamesmani5985
      @jamesmani5985 3 ปีที่แล้ว +5

      10 வருசம் வெயிட் பண்ணுங்க

    • @itzzmee4285
      @itzzmee4285 3 ปีที่แล้ว +5

      Edhukku seeman maari paithyakarathanama pesitu suthuradhukka???

    • @ramkumar-lc1st
      @ramkumar-lc1st 3 ปีที่แล้ว

      Valid point

    • @sabarish5974
      @sabarish5974 3 ปีที่แล้ว +3

      NTK Sanghi spotted

    • @shalens2342
      @shalens2342 3 ปีที่แล้ว +2

      If there is need we can but as of now I think there is no necessity 😏

  • @jayzvideos
    @jayzvideos 3 ปีที่แล้ว +16

    Opertunity gave to youngsters,,... That's developing nation.

    • @sankarm8028
      @sankarm8028 3 ปีที่แล้ว +1

      So Udhayanidhi going to be our CM

  • @vijayvigneshvaran4249
    @vijayvigneshvaran4249 3 ปีที่แล้ว

    மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு சட்டசபையில் பேசும் போது அனைவரும் பிற மொழிச் சொற்கள் அல்லாமல் செந்தமிழில் தெளிவாக உச்சரித்து பேசுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன் ஏனெனில் நமது அரசின் செயல்களை வார்த்தைகளை உலகமே உற்று நோக்குகிறது செம்மொழி மாநாடு நம் தாய்மொழி தமிழுக்கு போதாது ஐயா உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வேண்டும்

  • @aravindhanm6921
    @aravindhanm6921 3 ปีที่แล้ว +14

    Thirupatturdistrict need rohini IAS before salem collector pls appointment for our district

  • @alphonsadanish8770
    @alphonsadanish8770 3 ปีที่แล้ว +2

    Superb 👏👏👏👏👏

  • @senthilvelmurugan8890
    @senthilvelmurugan8890 3 ปีที่แล้ว +1

    Experience is the best teacher

  • @deepikas4200
    @deepikas4200 3 ปีที่แล้ว +1

    Super 👌🏻

  • @AjithKumar-ed9jg
    @AjithKumar-ed9jg 3 ปีที่แล้ว +3

    Good decision by govt be get speedy work

  • @arumugasamy937
    @arumugasamy937 3 ปีที่แล้ว +3

    எந்த ஒரு பதவியாக இருந்தாலும் நேர்மையான முறையில் வேலை செய்ய வேண்டும்...

  • @அகோரிஅகோரி
    @அகோரிஅகோரி 3 ปีที่แล้ว +16

    சல்யூட். வேகமாக. அடிக்கலாம். வேறு. ஒன்றும். செய்யமுடியாது

    • @KrishnamurthyA1980
      @KrishnamurthyA1980 3 ปีที่แล้ว +2

      எப்படி எடப்பாடி அடிச்ச மெகா ஊழல் போலவா

    • @அகோரிஅகோரி
      @அகோரிஅகோரி 3 ปีที่แล้ว +2

      @@KrishnamurthyA1980 நம்ம. தலைமுறையில்..நல்ல. அரசியல்வாதிய. பார்க்கற. அதிர்ஷ்டம். யாருக்கும்இல்லை...

  • @pradheeshrj3761
    @pradheeshrj3761 3 ปีที่แล้ว +9

    Bus La Senior Citizen Ku Youngsters Naanga Idam Kudukurom Job La Mattum Yean Da Engalaku Idam Kuduka Maatringa Varradhu 1,2 Post Ithula 1008 Rules Verra 🚶🏻‍♂️

  • @shankarsubrahmaniyum8519
    @shankarsubrahmaniyum8519 3 ปีที่แล้ว

    I happy 2 c Dr.Ms.Aarthi IAS (UPSC) as collector of Kancheepuram.
    More happy tat conferred IAS Officers r transferred.

  • @j.r5401
    @j.r5401 3 ปีที่แล้ว +5

    அரசு அதிகாரிகள் நியமணத்திலேயே நேர்மை
    திறமை வேகம் இவற்றிற்கே
    முன்னுரிமை

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 ปีที่แล้ว +1

      இது நுழைவுத்தேர்வு இருக்கும் வரை தான் நடக்கும் அதை எடுத்து விட்டால் திருடர்களின் கூட்டம்தான்

  • @kesavang4515
    @kesavang4515 3 ปีที่แล้ว +1

    அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தால்தான் அவா்களுடைய திறமை வெளிப்படும்! மேலும் அந்த இளம் வயதுக்கே உரிய சேவை எண்ணம் இயல்பாகவே இருக்கும்! இப்படிப்பட்டவர்கள் பல்வேறு துறைகளின் செயலாளர்களாக நியமிக்கப்படும்போது அங்கு அந்ததுறை அமைச்சர்களின் தலையீடு இருக்கிறபடியால் அவர்களைமீறி செயலாளர்கள் பெரிதாக எதையும் சாதிக்கமுடியாது!

  • @nandakumaarselvam4299
    @nandakumaarselvam4299 3 ปีที่แล้ว +10

    அனுபவம் இல்லாதவர்களை வச்சிதான் 🔥 அரசியல் திறமையாக செயல்படும்...

  • @thangamani7848
    @thangamani7848 3 ปีที่แล้ว

    முன்னாள் salem collector ரோஹிணி madam மறுபடியும் மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றால் நல்லா இருக்கும்.இப்போது இருக்கும் நம்ம அரசு இந்த செயலை செய்தால் நல்லா இருக்கும்.நல்லவர்கள் எப்போதும் நம்முடன் இருந்தால் மக்களும் சந்தோசம் அடைவார்கள் ,அவர்கள் சந்தோசமாக இருந்தால் இந்த நல்லாட்சி மென்மேலும் வளர்ந்து கொண்டே போகும்.

  • @Subbu297
    @Subbu297 3 ปีที่แล้ว +3

    Stalin has begin his maiden innings with a bang, hope will continue to bring good schemes for all and take the TN to most developed state..

  • @tigerk3274
    @tigerk3274 3 ปีที่แล้ว +5

    Mass 🔥🙄🔥

  • @selvaaselvam649
    @selvaaselvam649 3 ปีที่แล้ว +4

    இவங்க காரில் முன்பகுதில் கிரில் இருக்கலாம் நாங்க முட்டாள் ஏ பாலி1:26

    • @anjanaselvaraj8330
      @anjanaselvaraj8330 2 ปีที่แล้ว

      Tamilnadu symbol is there for all IAS officers Car...

  • @ss7socialmedia661
    @ss7socialmedia661 4 หลายเดือนก่อน

    ஊழல் கமிஷன் முழுமையாக நடந்து வருகிறது, ஏனெனில் மாவட்டம் அளவில் புதிய ஆட்சியாளர்கள் இருந்தால் மட்டுமே அமைச்சர்கள் அதிகாரிகள் ஊழல் நடைபெறும். ஊழல் அதிகரிக்கும்

  • @palanisamyps7093
    @palanisamyps7093 3 ปีที่แล้ว +3

    இளம் வயது அரசு ஊழியர்கள் எதையும் கண்டு கண்டுகொள்ள அவர்கள் ஒருபோதும் முன்வர மாட்டார்கள் ஏனென்றால் நமக்கு சர்வீஸ் அதிகம் வேண்டும் என்பதற்காக எந்த செயலிலும் ஈடுபட மாட்டார்கள் இது அரசியல்வாதி லாபம் அரசியல்வாதி அந்தந்த பகுதியில் தனது திட்டத்தை விரிவுபடுத்தி கொண்டிருக்கலாம் அதற்கு மட்டும் தான்

  • @jofire3771
    @jofire3771 3 ปีที่แล้ว +1

    Ramukutty ramukutty ramukutty ramukutty ramukutty ramukutty ramukutty ramukutty ramukutty ramukutty

  • @nisarahamed9708
    @nisarahamed9708 3 ปีที่แล้ว +4

    Super cm👍👍

  • @lathachakravarthi6197
    @lathachakravarthi6197 3 ปีที่แล้ว +5

    Super

  • @sathishs3242
    @sathishs3242 3 ปีที่แล้ว

    Congratulations. Good changes for TN

  • @vallalarvallalar6943
    @vallalarvallalar6943 3 ปีที่แล้ว +1

    முன்னாள் ஐஏஎஸ் சகாயம் போல் இருந்தால் மிகவும் நன்மை தரும்என்று ஏழை எளிய மக்களின் குறை தீர் கொள்கிறதோ அந்த நாடு சுபிட்சம் அடையும்

  • @veeraragavan120
    @veeraragavan120 3 ปีที่แล้ว

    All of officers congrazulation

  • @mohamedkasim3151
    @mohamedkasim3151 3 ปีที่แล้ว

    Nice

  • @balakumar9200
    @balakumar9200 3 ปีที่แล้ว +1

    இது எல்லாம் அரசியல் நாடகம். எல்லா ஆட்சியும், அதிகாரமும் அரசியல் கையில் வந்து விடுவதால் திறமையான IAS ஆபிசர் எதிர் மறை விளைவுகளை, நுணுக்கங்களை மிகவும் தெரியும் பட்சத்தில் அரசியல் வாதிகளுக்கு பின்னடைவு, பயம்.

  • @mohandass8013
    @mohandass8013 3 ปีที่แล้ว +1

    ilam kantru payam ariyathu🙏🏼👍🙏🏼👍

  • @rohithrohan1480
    @rohithrohan1480 3 ปีที่แล้ว +2

    Good...

  • @sara-qi7hf
    @sara-qi7hf 3 ปีที่แล้ว +1

    God give them fearless power to see tearless people

  • @darkworld7146
    @darkworld7146 3 ปีที่แล้ว +4

    ஓய்வுபெற்ற அதிகாரி அசோக் வரதன் ஷெட்டியை கேட்டுப் பார்.

  • @venkatkumar9173
    @venkatkumar9173 3 ปีที่แล้ว +1

    Antha saree collector aunty Vera level 👌👌👌👌

  • @pmchannel6397
    @pmchannel6397 3 ปีที่แล้ว +2

    Abdul Kalam dream

  • @vinothkumar5389
    @vinothkumar5389 3 ปีที่แล้ว

    பல இளம் பட்டதாரிகள் வேலையில்லாமல் எதிர்காலமே பல வருடங்களாக கேள்விகுறியாக இருக்கின்றது.....

  • @saranrajr9414
    @saranrajr9414 3 ปีที่แล้ว +1

    இவங்கள பாத்த இளம் வயதினர் போல இல்லையே.

  • @azeesthalaazees2453
    @azeesthalaazees2453 7 หลายเดือนก่อน

    40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனுபவம் இதில் கொள்ளை அடிக்கலாம் அதில் கொள்ளை அடித்தால் கண்டுபிடிக்க முடியாது அனுபவம் தானே

  • @muthazhagank6938
    @muthazhagank6938 3 ปีที่แล้ว +1

    How about Ministers? Are they youngsters? Why not youngsters in the council of ministers?

  • @g.vinayagamgavi3166
    @g.vinayagamgavi3166 3 ปีที่แล้ว +2

    Young people not doing currupition who is give the assurance

  • @user-fw2ot8vn5n
    @user-fw2ot8vn5n 3 ปีที่แล้ว

    Rajanikanth's visionary idea

  • @veerarajrveearajr702
    @veerarajrveearajr702 3 ปีที่แล้ว

    Nothing to change

  • @cbharathan1976
    @cbharathan1976 3 ปีที่แล้ว

    Hope youngsters are honest, active and corrupt free!

  • @praveenpraveen-rm2zy
    @praveenpraveen-rm2zy 3 ปีที่แล้ว +8

    👌👌👌👌

  • @malaremounamakarthikkarthi1738
    @malaremounamakarthikkarthi1738 3 ปีที่แล้ว

    where is uma shankar

  • @pavitheerankeethan3440
    @pavitheerankeethan3440 ปีที่แล้ว

    It was rajanikanth’s idea, to give power to youngsters

  • @RGRAcademy2023
    @RGRAcademy2023 3 ปีที่แล้ว +4

    யார் இருந்தாலும், நடப்பது நடந்தே தீரும்

  • @vinothgates6095
    @vinothgates6095 3 ปีที่แล้ว +3

    Such a old British system we are still following.
    All over the world. District administration run by people elect person who is called Mayer

    • @RajeshKumar-uq7yz
      @RajeshKumar-uq7yz 3 ปีที่แล้ว +3

      Atleast in this post talented person available in the administration chain.. if this also Moved to elected post then everyone will be in same mindset.. no diff mindset Available in the chain

  • @magizini
    @magizini ปีที่แล้ว

    இது நல்லது தான இப்போ உள்ளவங்க எல்லோரும் வயது கம்மியானவங்க இருந்தாலும் நம்ம தமிழ் நாட்டுல எல்லா ஆட்சியரும் இளமையா இருக்கட்டுமே அது ஒன்னும் தப்பு இல்ல. நாம நமபிக்கிட்டு இருக்குற மக்கள் சேவகன் தப்பு பண்ண கூடாதுனு சொல்றது என்னோட விருப்பம் அத நம்மளோட தாய் மொழி தமிழ் ல சொல்ல்லுங்க தயவு செய்து ம்.......

  • @ganaishbaba7972
    @ganaishbaba7972 3 ปีที่แล้ว

    Old is gold

  • @flowersking5961
    @flowersking5961 3 ปีที่แล้ว

    Eanppa andha selam district collector irundha rokini oru district collector posting tharalammea

  • @MrAlijawahar
    @MrAlijawahar 3 ปีที่แล้ว

    high risk area run by mature collector
    low risk area run by young collector

  • @badminton5794
    @badminton5794 3 ปีที่แล้ว

    Promotion of IAS.
    OT: 1-2 yrs
    SDM: 2-4 Years
    Addl.collector:4-6 years
    collector nd DM : 6-9 years
    So 1 or 2 years la DM aagamudiyathu.

  • @vivek9585
    @vivek9585 3 ปีที่แล้ว

    venumna age limit 90 to 100 vachukalame..🙏🙏🙏

  • @agalagalya2255
    @agalagalya2255 3 ปีที่แล้ว +28

    கலைஞர். இந்த. நாட்டுக்கு. தேவை

    • @Venkicool-k8j
      @Venkicool-k8j 3 ปีที่แล้ว +2

      கலைஞர் திருடன் தேவை இல்லை என் தமிழகதிற்க்கு

    • @kottesvijay1544
      @kottesvijay1544 3 ปีที่แล้ว +1

      👌👌👌💪💪💪💪

  • @tourofsrilanka6235
    @tourofsrilanka6235 3 ปีที่แล้ว

    ஒரு ஆண்டில் எவ்வளவு இ. ஆ. ப (IAS officers ) அலுவலர்கள் இந்தியாவில் உருவாகுகிறார்கள் ?

    • @priya-jk
      @priya-jk 3 ปีที่แล้ว

      800 kita

    • @tourofsrilanka6235
      @tourofsrilanka6235 3 ปีที่แล้ว

      @@priya-jk நன்றிகள். தமிழ்நாட்டில்?

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 ปีที่แล้ว +3

    மண்டல் ♿♿ நில் என்றால் நிற்பார்கள்♿ ♿♿♿♿♿♿♿♿ 🌹 அப்படியே ஜட்ஜ்🌹 ♿♿ அப்பு+ ஆயின்மெண்ட் பண்ணுங்கடா 50 வருட அனுபவ திருடங்களா❤️

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 3 ปีที่แล้ว +12

    மேகநாதன்... ரெட்டி... அரசு காட்டுகிறது...

  • @loganathanperiasamy4926
    @loganathanperiasamy4926 3 ปีที่แล้ว

    Nirara thirudamudiyum

  • @samuelpragyan
    @samuelpragyan 3 ปีที่แล้ว

    GOD bless you TN CM STALIN

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 3 ปีที่แล้ว +1

    Just one month wait for one year.. normalcy will return..

  • @artram1655
    @artram1655 2 ปีที่แล้ว

    CM Stalin and most of his ministers are above 60 years old
    Who is going to bring me n youngsters as ministers

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 3 ปีที่แล้ว

    பழைய அதிகாரிகளுக்கு தொண்டர்களை பற்றி தெரியும்

  • @arokiasamy9572
    @arokiasamy9572 3 ปีที่แล้ว

    PLEASE DONT DISTURB PTR FINANCE MINISTER PLEASE. WE R DISTURB BY SAMAYAM NET WORK NEWS

  • @samuelsam9265
    @samuelsam9265 3 ปีที่แล้ว

    Epdiyo olunga kudukura salary ku vella paaththa sari thaan

  • @veramaari3418
    @veramaari3418 3 ปีที่แล้ว +5

    👍

  • @ks-rz8no
    @ks-rz8no 3 ปีที่แล้ว

    Nalla 😁 seyvangha

  • @shahulsheikmohamed3512
    @shahulsheikmohamed3512 3 ปีที่แล้ว

    அவங்க இளமையில் செய்ய நினைப்பதை உடனே செய்வதற்கு இது ஒரு வாய்ப்பு இல்லைனா மூத்த அதிகாரிகள் தடுத்து விடுவார்கள்

  • @sugumaransivaraman2116
    @sugumaransivaraman2116 3 ปีที่แล้ว +9

    Puthumai onnum illla. Direct ias ellame 35-45 vayasula vanthiduvanka

  • @vijayansubramanian764
    @vijayansubramanian764 3 ปีที่แล้ว +1

    செயல் வேகம் இருக்கும்

  • @vasanthit2856
    @vasanthit2856 3 ปีที่แล้ว +1

    Salem district rohini madam vendum

  • @gangadhamu9901
    @gangadhamu9901 3 ปีที่แล้ว +1

    பின்ன என்ன எல்லாம் கேட்டு பசங்களே வைப்பாங்க ஒன்னுத்துக்கும் வேளாண்மை

  • @NK-ih3zx
    @NK-ih3zx 3 ปีที่แล้ว

    Yean youngsters vara kudatha Enna..?🙄🙄🙄

  • @triaz2000
    @triaz2000 3 ปีที่แล้ว

    I think dr.irai anbu ias should have appointed them

  • @dinesh.g
    @dinesh.g 3 ปีที่แล้ว

    Ama ama...100rs paruppa 140rs ku govt.ku vithanga Old IAS officers