அருமை ஐயா மிகவும் அருமையான எளிமையான பரிகாரம் நிறைந்த சமூகத்திற்கு தேவையான உயர்ந்த கருத்துகளை சொன்னீர்கள். உங்களின் வழிகாட்டுதல் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையான பதிவு ஐயா!. அடியேன் ஒரு ஜோதிடப்ரியன். திதிகளுக்கும் நம்மைப் பெற்றவர்களுக்குமான ஒரு நெருங்கிய தொடர்பை நினைக்கும்போது உடல் புல்லரிக்கின்றது. பெற்றவர்களையே உலகமான நினைத்த விநாயகருக்கு திதி சூனியம் வேலை செய்யாதது, பெற்றோர்களின் மனப்பூர்வமான ஆசிர்வாதம் திதி சூனியத்திற்கான மிகச்சிறந்த பரிகாரம், சிவகதி அடைந்த பெற்றோருக்கு தர்ப்பணம் முதலான பித்ரு கடன்களை சரிவரச் செய்வது போன்ற அத்தனை விஷயங்களும் அருமை. நன்றிகளும் வணக்கங்களும் ஐயா!
உயர் திரு அருள் கணபதி ஆச்சாரியார் அவர்கள் நன்றி உங்களுடைய பதிவு தெள்ளத்தெளிவாக தெளிந்த நீரோடையாக எங்கள் மனதில் பதிந்துள்ளது பதிவிற்கு நன்றி உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
நானும் நான் பட இந்த திதி சூனியம் என்ற சோசியத்தை கையில் எடுத்த அவரிடம் பேசிய போது என்னிடம் கோபப்பட்டார் என்னையே புதுசு புதுசா கண்டுபிடிக்கிறார்கள் அதுக்கு நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் வாழ்த்துக்கள்
Excellent Sir. I feel extremely happy after hearing your presentation especially regarding cutting cake and singing "Happy Birth Day" song on birth days. I may be senior to you by age. But I feel like saluting you for highlighting the importance of respecting one's parents.
It was so good...nd nice information...the way u conveying the information s awesome....cànt expalin the heart felt feeling wen heard this..thank u.......👍👍
வணக்கம் ஐயா 🌹 தங்களின் சிறப்பான ஆராய்ச்சி ஆய்வுகள் மிகவும் அருமை சிறப்பு 💘 மிக்க நன்றி ஐயா 🌹 எனக்கு ஒரு விளக்கம் தேவை , அல்லது நீங்கள் ஆய்வு தொகுப்பு அளித்தாலும் நன்று. கும்பம் பாதகக்சானம் பாதகாதிபதி .. பாதகாதிபதி வீட்டில் அமையும் குரு சுக்கிரன் கெட்டு பலம் இழப்பார்களா ? இதை நாம் எப்படி எடுத்துக்கொண்டு செயல்படலாம்.
ஐயா, நான் விருச்சகம் ராசி,அனுஷம் நட்சத்திரம்,கடகம் லக்னத்தில் பிறந்தேன்,எனது ஜாதகத்தில் சுக்கிரன் 8ல் உள்ளது,சுக்கிரன் திதி சூன்யம் ஆகிவிட்டது,தற்போது சுக்கிரன் திசை,செவ்வாய் புத்தி நடந்து கொண்டிருக்கிறது,மேலும் சுக்கிரன் திசை எனக்கு பலன் தருமா?
Sir 3am veedu kumbathil ketu 2am veedu maharathil guru neecham Ungal erithuvam porunthiya manam yenaku oru theervu sollum yenra nambikaiyal.sorry for the disturbance Thank u
IYA EGADHASI THIDHI DHANUSU MEENAM GET SOONYAM ..GURUBHAGAVAN LOSS IT POWER ..IF NEECHAM .. HOW GET POWER ...IYA YOURS WORDS ONLY ABSOLUTLY CORRECT HUMBLE THANKS IYA
பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் ஆண்டவனை சரியான முறையில் வணங்காமல் தரும நெறியில் செல்லாமல் பாவங்களை சுமந்து அவர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்து உள்ளீர்கள் நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
நன்றி சார்!
குழப்பம் தீர்ந்தது.. பிறப்பு நம் கையில் இல்லை... ஆனால் வாழ்வதும், அதை மேம்படுத்துவதும் நம்மிடம் தான் உள்ளது... வழிகாட்டியமைக்கு நன்றி!
Om namah shivaya namah Om
மிக மிக அற்புதமான பதிவு இந்த காலத்தில் மிகவும் தேவையானது இந்தப் பதிவு
தெளிவாக தெரிகிறது என் எதிர்காலம் வெற்றி நிச்சயம் நன்றி
அருமை ஐயா மிகவும் அருமையான எளிமையான பரிகாரம் நிறைந்த சமூகத்திற்கு தேவையான உயர்ந்த கருத்துகளை சொன்னீர்கள். உங்களின் வழிகாட்டுதல் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையான பதிவு ஐயா!. அடியேன் ஒரு ஜோதிடப்ரியன். திதிகளுக்கும் நம்மைப் பெற்றவர்களுக்குமான ஒரு நெருங்கிய தொடர்பை நினைக்கும்போது உடல் புல்லரிக்கின்றது. பெற்றவர்களையே உலகமான நினைத்த விநாயகருக்கு திதி சூனியம் வேலை செய்யாதது, பெற்றோர்களின் மனப்பூர்வமான ஆசிர்வாதம் திதி சூனியத்திற்கான மிகச்சிறந்த பரிகாரம், சிவகதி அடைந்த பெற்றோருக்கு தர்ப்பணம் முதலான பித்ரு கடன்களை சரிவரச் செய்வது போன்ற அத்தனை விஷயங்களும் அருமை. நன்றிகளும் வணக்கங்களும் ஐயா!
அருமையான பதிவு ஐயா உங்களின் தெய்வீக்க்குரலில், கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
உயர் திரு அருள் கணபதி ஆச்சாரியார் அவர்கள் நன்றி உங்களுடைய பதிவு தெள்ளத்தெளிவாக தெளிந்த நீரோடையாக எங்கள் மனதில் பதிந்துள்ளது பதிவிற்கு நன்றி உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
Nantri
பாரம்பரியம் வாடை மாறாத ஜோதிட வார்த்தைகள் உங்கள் சேனலில் கேட்க குடுத்து வைத்து இருக்க வேண்டும் ...
அருமையான பதிவு நன்றி
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் 💐
அருமை அய்யா.. கடவுள் அருளால் பெற்றோர் பெரியவர்களை வணங்கும் பழக்கம் எனக்கும் என் குழந்தைகளுக்கு உள்ளது.. நன்றி அய்யா..
அன்பரே அருமை அத்தனையும் நீங்கள் கூறுவது உண்மை உங்கள் பதிவை மீண்டும் எதிர்பார்க்கிறேன்
excellant ! excellant !! guruji
ஐயா என் பெற்றோர்கள் காலமாகிவிட்டார்களே என்று நினைத்தேன், அதற்க்கும் வழிசொல்லி விட்டீர்கள், நன்றிகள் பலப்பல, அடியேன் தவறாமல் பெற்றோர்களுக்கு தர்ப்பணம் தருகிறேன்
வணக்கம் சார் நீங்கள் கூறியது முற்றிலும் சரியான விளக்கம் நன்றி
நன்றி ஐயா தாயும் தந்தையுமே சிறப்பான ஆசி தரமுடியும்.
முன்னோர் ஆட்சியே வெற்றி
வணக்கம் ஐயா
திதி சூன்யம் பற்றி தெளிவு ஏற்படுத்தியது உங்களது பதிவு. நன்றி ஐயா.
Fine fine fine thank you ji
நானும் நான் பட இந்த திதி சூனியம் என்ற சோசியத்தை கையில் எடுத்த அவரிடம் பேசிய போது என்னிடம் கோபப்பட்டார் என்னையே புதுசு புதுசா கண்டுபிடிக்கிறார்கள் அதுக்கு நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் வாழ்த்துக்கள்
நல்ல பதிவு நண்பரே அற்புதம் வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு ஜெய் ஸ்ரீராம் ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே மகரிஷி யே குருவே சரணம் சரணம்
வணக்கம் அருமையான விளக்கம் அருள் கணபதி ஆச்சாரியார்க்கு நன்றி காரணம் யோகத்தை பற்றியும் அவற்றின் அதிபதி தேவதை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா
Super Sir. அருமையான
தெளிவான விளக்கம்.
Sir Nice Explanation. Thanks a Lot.Parents blessing always Beautiful.
சிறப்பான பதிவு நன்றி🙏💕
ஐயா வணக்கம்.நான் ஜோதிடம் கற்றுக் கொண்டு இருக்கும் மாணவன்.உங்களது பதிவு மிகவும் அர்த்தமுள்ளதாகவுள்ளது.மிக்க நன்றி
Excellent Sir. I feel extremely happy after hearing your presentation especially regarding cutting cake and singing "Happy Birth Day" song on birth days. I may be senior to you by age. But I feel like saluting you for highlighting the importance of respecting one's parents.
Thanks very much, you have cleared all doubts & instilled the importance of parents care & their blessings to children.
அருமையான அற்புதமான
ஆத்மார்த்தமான விளக்கம்
நன்றி, நல்வாழ்த்துக்கள் ஐயா
Brilliant sir.we would like many more of this type in your channel. Best wishes for your services.
IYA THIDHI SOONYAM IS IN NORMAL NOT TO AFRAID ...MOTHER FATHER HOLY WORSHIP IS BEST TREATMRNT ECO TO ALL OVER THE WORLD IYA. LONGLIVE IYA
It was so good...nd nice information...the way u conveying the information s awesome....cànt expalin the heart felt feeling wen heard this..thank u.......👍👍
வணக்கம் ஐயா மிக்க நன்றி
Very very nice sir
fine.very thanks sir.excellent explains
sir super வணக்கம் நன்றி
அறவழி. நந்தாஒளியோடு. தங்களின். விளக்கம். மன.இருள்
விலகுகிறது. நன்றி.
Iyya vanaka nanri ellam Saritha aanal kulainthaikalai sari samanaga parkkanum aannal Nangal irrukum veetil pana varavu mattum engalin varumaanam annal enkaluku kastam vanthal ennagaluku uthavuvathu illai aannal avanga Pennku kastam vanthal kadan vanki pakkaranga wanna antha kadan Nangarhar kattunum ethu enna naiyam Intha mathirii irrukurangavalai enna seivathu sollunga
Very Useful Vedio
Keep it up
ஐயா நல்ல பதிவு வணக்கம் வாழ்த்துக்கள்
Nice...thank U very much. very much useful and great info.
வணக்கம் ஐயா 🌹 தங்களின் சிறப்பான ஆராய்ச்சி ஆய்வுகள் மிகவும் அருமை சிறப்பு 💘 மிக்க நன்றி ஐயா 🌹
எனக்கு ஒரு விளக்கம் தேவை , அல்லது நீங்கள் ஆய்வு தொகுப்பு அளித்தாலும் நன்று. கும்பம்
பாதகக்சானம் பாதகாதிபதி .. பாதகாதிபதி வீட்டில் அமையும் குரு சுக்கிரன் கெட்டு பலம் இழப்பார்களா ? இதை நாம் எப்படி எடுத்துக்கொண்டு செயல்படலாம்.
நித்திய தர்ப்பணம் உள்ளது என்கிறார்களே பெற்றோர்கள் இருக்கிறவர்களும் தர்ப்பணம் உள்ளது என்கிறார்களே அதை பற்றி கூறுங்கள் ஐயா நன்றி 🙏
அருமை அய்யா❤️❤️ ,நிறைய பதிவுகளையும் ஆய்வுகளையும் போடுங்கள்
Super sir 🙏👍👌
நன்றி நல்ல முறையில் கூறி உள்ளீர்கள் வணக்கம்
நல்ல பதிவு நன்றி
வாழி நலம் சூழ
அருமையான பதிவு ஐயா
Super.
Sir,
Really very super and understandable.
Thanks
ஐயா வணக்கம்;தகவல் அருமை நன்றி.நற்பவி.
Very nice advice thank you brother
அருமை அருமை அருமை எனக்கு நல்ல தெளிவு ஏற்பட்டது
நன்றி
உண்மை ஐயா
On hearing your info, itgives good hope for me
Can you please put a video on anushan star. Viruchiga lagnam and viruchiga rasi.
வணக்க்ம் ஐயா, மிக்க நல்ல , பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.
நன்றி
🙏நன்றி🙏💯குரு💯ஜி💥💥💥
நல்ல தகவல் நன்றி ஐயா
நல்ல பதிவு வணங்குகிறேன் ஐயா
Very good points Sir. Thanks
ஐயா, நான் விருச்சகம் ராசி,அனுஷம் நட்சத்திரம்,கடகம் லக்னத்தில் பிறந்தேன்,எனது ஜாதகத்தில் சுக்கிரன் 8ல் உள்ளது,சுக்கிரன் திதி சூன்யம் ஆகிவிட்டது,தற்போது சுக்கிரன் திசை,செவ்வாய் புத்தி நடந்து கொண்டிருக்கிறது,மேலும் சுக்கிரன் திசை எனக்கு பலன் தருமா?
நன்றி
vanakkam aiya. arumai yana vilakkam. nanri.
Ur videos are superb sir if possible please try to avoid the back ground music its very much disturbing
Romba sirappana arulurai sir👌
video semma super.🙏🙏🙏
Beautiful speech thank u my mind as open up god bless
Vanakam Iyya nandrigal palakodi Iyya Tnangalin phone number vendum Iyya pera kuzhanthaikaluku jathagam kanikka venum Iyya
Thanks for this instraction........
Good video sir
👌
Sema sir... Super explanation....
ஐயா நமஸ்காரம் உங்கள் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும்.
Mikka nantri iyya
Good doubt cleard
Motivational
Dear guruji,
If raghu in Fifth place,is possibility for male child?
Thanks sir
Correct sir ennoda son ennai nandraga paarthu kolgiran so athuve pothum
Sir 3am veedu kumbathil ketu
2am veedu maharathil guru neecham
Ungal erithuvam porunthiya manam yenaku oru theervu sollum yenra nambikaiyal.sorry for the disturbance
Thank u
Best Best Best
Dear Sir, Shall I get the scan copy of this book or atleast the full poem. Just for my reference and research.
Best thing you made to the society.. keep it up
God bless you 🙏🙏🙏🙏
Nandri ayya👃👃
IYA EGADHASI THIDHI DHANUSU MEENAM GET SOONYAM ..GURUBHAGAVAN LOSS IT POWER ..IF NEECHAM .. HOW GET POWER ...IYA YOURS WORDS ONLY ABSOLUTLY CORRECT HUMBLE THANKS IYA
👃🙏🏿🙏
Very nice super g
Arumai👍👍
வணக்கம் சார் உங்கள் எல்லா பதிவு பிடித்திருந்தது கத்தர்லிருந்து
மகிழ்ச்சி
எனக்கு ராசி,லக்னம் இரண்டும் சூனியமாக இருக்கிறது..🤒
மகிழ்வுடன்வாழ்க
ஓம் நமசிவாய ஓம்...
ஐயா, என்னுடைய மின்னஞ்சல் கோரிக்கைக்கு நேரம் ஒதுக்குவீர்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.
நிச்சயமாக பார்க்கிறேன், சற்று காத்திருங்கள்
Nice sir
நன்றி
ayya nanmai nan meena laknam kanni rasi sadhurthasi pudhan kilamai piranthean nan thithi suniyathiiiiil erukean nan than paramathma enru ninaikearean
super g
Ayyah naan muniswaran.. tarahpanam vettil eruttu shyelama..ahtuku vahli soilluga..malaysia..klang
Video is made to be slow. Watch the video in 2X.
ahrumai sir...nalle pahtihu.
பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் ஆண்டவனை சரியான முறையில் வணங்காமல் தரும நெறியில் செல்லாமல் பாவங்களை சுமந்து அவர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்து உள்ளீர்கள் நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
நீங்கள்சொல்வதுசரியேதிதிதேவதையைவணங்கும்போதும்சூன்யம்விலகும்அங்குராகுகேதுக்கள்அமர்ந்தாலும்சூன்யம்விலகும்.
முருகா