சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏 பகதர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதல் சிறப்பான வசதிகள் செய்து தருவது அரசின் முக்கிய கடமையாகும். கோடிக்கணக்கனக்கான பக்தர்கள் வருகிறார்கள் நெரிசலை தடுக்க முறையான முன்னேற்பாடுகள் செய்வது அவசியமாகும். சரணம் ஐயப்பா🙏🙏🙏❤❤❤❤❤ நன்றி 🙏💕
🙏🙏🙏வேற லெவல் பிரதர், 👌👌👌உங்களின் ஆண்மீக சேவை தொடர வாழ்த்துகிறோம் & வாழ்த்துக்கிறேன் கன்னி சாமியாகிய நான் மற்றும் எங்களது சாமிகள், குருசாமிகள் குழுக்கள் ஜனவரி 3 - 2023 அய்யனானை காண வருகிறோம் 🙏🙏🙏🙏🙏
அண்ணா 2024 இந்த வருடம் வரலாறு காணாத அளவில் கூட்டம் என்பதால் நாங்களும் புல் மேட்டு பாதையில் தான் சன்னிதானம் சென்றோம் ஒரு 65 பேரு மழை வேற அட்டை பூச்சி கள் அப்பறம் நிறைய எடத்துல வழுக்கும் அபாயத்தை கடந்து ஐயா வ பாத்தோம் அவர பாக்குறதுக்கு இதல்லாம் ஒரு கஷ்டமே இல்ல அவரு தான் எனக்கு எல்லாமே ❤❤❤❤❤❤i love aiyappaaa
swamiyeeeeeeee..................saranam ayyappa what an awesome beautiful mindblowing video i went sarbarimalai 5 years 4years i went siruvazhi padhai last year i went peruvazhi paadhai but pullumedu evlo azhaga iruku indha video paarthu adhula pona feel varudhu nandri bro
Swamiye saranam ayyappa 🥰🥰 It is good feeling which i get in these three months, which make me so pure and happy and more over it kind of connects hindu and Muslim and it is really a great thing which we cant get in any other divotional ways and i personely love lord ayyappan so so much.
சாமியே சரணம் ஐயப்பா நீங்கள் சென்ற பாதை குமுளி வண்டி பிறர் மௌண்ட் சத்திரம் புலிமேடு அதன் வழியாக சன்னிதானம் செல்ல வேண்டும் அந்த புள்ளி மேடு பாதகி சொந்தமான ஒரு பக்தன் நான் 28 வருடம் அந்தப் பாதையில் பயணத்தில் உள்ளேன் பையனுக்கும் எனக்கும் உள்ள பந்தம் அதுதான் இந்த வீடியோ எடுத்த நண்பருக்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் தெய்வ நம்பிக்கை மேல் வளர வாழ்த்துக்கள்😊 உங்கள் குடும்பமும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் நீங்கள் நம்புன ஐயப்பன் உங்களை என்றும் கைவிட மாட்டார்
First travel via pulmedu is great that too your step by step video is fantastic. Really I thought I travelled in pulmedu route for darsing Ayyappan. A great thanks brother for your effort . T Nanjappan
அண்ணா உங்கள் வீடியோ அருமை உங்களுடன் சேர்ந்து பயணித்தது போல் இருந்தது..இதுவரை ஐயனை தரிசித்து இல்லை மலை ஏறி வந்தது போல் இருந்தது இதற்க்கு நன்றி அண்ணா அடுத்து ஐயன் ஆணைபடி மலை செல்வேன் ...ஓம் சாமியே!! சரணம் ஐயப்பா.🙏🙏
I have been in this pulmedu route 7 years back, this route is completely different from the route we went. Police checkpost 4 is d starting point before(maybe might have changed route after the accident) from there we get jeeps to kumuli.. Thank you for the virtual journey..😊 Swamiye Sarnam Aiyyappa 😊🥰🙏🙏
Anna Na twenty days before than ponen appa semma vibration and feel romba romba high anna eppa unga video la antha feel ennala unara mudinchathu lot of thanks anna swamiye saranam iyyappa
உரல் குழி தீர்த்தம் ல நான் குளிச்சிருக்கேன்...சன்னிதானத்துக்கு மேலே புல்மேட்டு பாதை நோக்கி பொனா, கொஞ்ச தூரத்துலயே இருக்கும்..அந்த அருவிக்கு மேலே ஏறியும் போகலாம்...போயிருக்கேன்..
Good video. I have been going to Sabarimala for the last 16+ years. When I went for the first time, I was told about this pul medu path. I was told that the grass here grow as tall as an elephant and we cannot see them when walking. So this was one of the most dangerous paths to visit sannidhanam! Now with the help of your video, everyone can see how it is and how difficult it is. Thanks a lot for this detailed video!!! Swamiye Saranam Ayyappa!!!
Important nd gud information bro 👏🏻👏🏻👏🏻pulmedu valiya pona seperate line yethum iruka sami paka illa pambal iruthu vara line la join pannikanuma samiya paka
Bro pls indha valiya pogadhega. na 23dec2023 pona indha video pathu enoda car breakdown ache so indha valiya polanu ponom. We start around 10.30 sami paka pogum podhu midnyt 12. And enga kuda vandhavaga kolandhai la kuptu vandhaga romba kasta patom 12km solraga plain surface na kuda k hills romba kastam. Enterence checking irukum Plastic not allowed. So nega oru oru check post dhan water kudikala. Flask allowed. Watermelon iruku but adhuku charge panuvaga. Food kondu poga. Paper fold pane. 11hrs naga nadandhom.. Enga koda vandha yalaru romba kasta pataga. Chinna pasangala kuptu poravaga indha vali set yakadhu poyetu kasta padadhega.. Nd luggage yadhu indha side la kondu pogadhega adhu innam kastam ma irukum. 1st la police check post vara jeep transport irundhudhu. Police canteen illa. Doctor irupaga pain killer apply panekoga Naga pona apo jeep transport ila.. Police checkpost vara hills yare yare inganum after checkpost kila pora pola irukum. Frnds kuda poravaga idhula try panalaa.. main indha side poravaga torch kondu poga 6pm mela fulla dark pakadhula irukaravaga kuda tharila. Mobile torch name pogadhega. Charge ilana kastam. 😢😢 55+ poga vena.. na pona time 6hrs la yaru pakala.. almost nagala onna dhan sabarai mali vandhom. Idhan enoda experiance.. romba kasta potom that day. Trucking experience venum na pola indha side.. climate nala irukum..
சபரி மலை இறைவனின் திருத்தலம். கோடிகணக்கான இதயங்கள் தேடிவரும் புண்ணிய பூமி. சுற்றுலா தலமல்ல. மாலைபோடாமல் விருதமிருக்காமல் வராதீர்கள். எங்கள் இதயங்களை காயபடுத்தாதீர்கள். ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா.
Bro we went yesterday , sabarmalai to chathram this place is dangerous and adventurous to climb.forest officers helped us light is useful because we came down by 6 :30
சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏 பகதர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதல் சிறப்பான வசதிகள் செய்து தருவது அரசின் முக்கிய கடமையாகும். கோடிக்கணக்கனக்கான பக்தர்கள் வருகிறார்கள் நெரிசலை தடுக்க முறையான முன்னேற்பாடுகள் செய்வது அவசியமாகும். சரணம் ஐயப்பா🙏🙏🙏❤❤❤❤❤ நன்றி 🙏💕
🙏🙏🙏வேற லெவல் பிரதர், 👌👌👌உங்களின் ஆண்மீக சேவை தொடர வாழ்த்துகிறோம் & வாழ்த்துக்கிறேன் கன்னி சாமியாகிய நான் மற்றும் எங்களது சாமிகள், குருசாமிகள் குழுக்கள் ஜனவரி 3 - 2023 அய்யனானை காண வருகிறோம் 🙏🙏🙏🙏🙏
நன்றி சாமி❤️🙏
Sammy 2024-ah 2023 ah
அண்ணா 2024 இந்த வருடம் வரலாறு காணாத அளவில் கூட்டம் என்பதால் நாங்களும் புல் மேட்டு பாதையில் தான் சன்னிதானம் சென்றோம் ஒரு 65 பேரு மழை வேற அட்டை பூச்சி கள் அப்பறம் நிறைய எடத்துல வழுக்கும் அபாயத்தை கடந்து ஐயா வ பாத்தோம் அவர பாக்குறதுக்கு இதல்லாம் ஒரு கஷ்டமே இல்ல அவரு தான் எனக்கு எல்லாமே ❤❤❤❤❤❤i love aiyappaaa
சரணம் ஐயப்பா🙏🙏🙏
அடுத்த ஆண்டு நீங்கள் பெரும் வழிப்பாதையில் சென்று ஐயனை தரிசிக்க நான் வேண்டிக்கொள்கிறேன் சுவாமி 🙏
நன்றி🙏
swamiyeeeeeeee..................saranam ayyappa what an awesome beautiful mindblowing video i went sarbarimalai 5 years 4years i went siruvazhi padhai last year i went peruvazhi paadhai but pullumedu evlo azhaga iruku indha video paarthu adhula pona feel varudhu nandri bro
Thank you brother❤️🙏
Swamiye saranam ayyappa 🥰🥰
It is good feeling which i get in these three months, which make me so pure and happy and more over it kind of connects hindu and Muslim and it is really a great thing which we cant get in any other divotional ways and i personely love lord ayyappan so so much.
Thanks a lot❤️🙏
th-cam.com/video/LVP7MJ5KQEg/w-d-xo.htmlsi=xu-5xmpXjfnFniGJ
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
மிக மிக அருமை நண்பரே
நேரடியாக சென்ற அனுபவத்தை தருகிறது
தங்களின் மேலான முயற்சிக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள்
சிவாயநம
நன்றி🙏🙏
மிகவும் அருமையான வீடியோ.பதிவிற்கு நன்றி வாழ்த்துக்கள் 💐💐
நன்றி🙏🏼🙂
Thanks a lot thambi. நாங்களும் உங்களுடன் ஐயப்பனை தரிசித்தோம். கோடி புண்ணியம் உங்களுக்கு. 🙏🙏🙏🙏🙏
உங்களுடைய ஆசீர்வாதம் எப்போதும் இருக்கனும் அக்கா🙏🙏🙏
சாமியே சரணம் ஐயப்பா நீங்கள் சென்ற பாதை குமுளி வண்டி பிறர் மௌண்ட் சத்திரம் புலிமேடு அதன் வழியாக சன்னிதானம் செல்ல வேண்டும் அந்த புள்ளி மேடு பாதகி சொந்தமான ஒரு பக்தன் நான் 28 வருடம் அந்தப் பாதையில் பயணத்தில் உள்ளேன் பையனுக்கும் எனக்கும் உள்ள பந்தம் அதுதான் இந்த வீடியோ எடுத்த நண்பருக்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் தெய்வ நம்பிக்கை மேல் வளர வாழ்த்துக்கள்😊 உங்கள் குடும்பமும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் நீங்கள் நம்புன ஐயப்பன் உங்களை என்றும் கைவிட மாட்டார்
🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அருமையான பதிவு 🕉️ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🕉️
சரணம் ஐயப்பா🙏🏻
First travel via pulmedu is great that too your step by step video is fantastic. Really I thought I travelled in pulmedu route for darsing Ayyappan. A great thanks brother for your effort .
T Nanjappan
Thank you so much brother❤️🙏
th-cam.com/video/LVP7MJ5KQEg/w-d-xo.htmlsi=xu-5xmpXjfnFniGJ
புல் மேட்டுப்பாதையில் நடந்த சுவாமிகள் உங்கள் பதிவு அருமை சுவாமியே சரணம் ஐயப்பா எந்த தேதியில் போனீர்கள் என்று தெரியவில்லை தேவியை பதிவிடவும்
19/11/2023 அன்று சென்றேன்
அண்ணா உங்கள் வீடியோ அருமை உங்களுடன் சேர்ந்து பயணித்தது போல் இருந்தது..இதுவரை ஐயனை தரிசித்து இல்லை மலை ஏறி வந்தது போல் இருந்தது இதற்க்கு நன்றி அண்ணா அடுத்து ஐயன் ஆணைபடி மலை செல்வேன் ...ஓம் சாமியே!! சரணம் ஐயப்பா.🙏🙏
நன்றி..கட்டாயமாக ஜயப்பனை காண வாங்க🥰🥰🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா ஹரிஹரசுதன் ஆனந்த வித் தனையன் ஐயப்ப சாமியே சரணம் சபரி கிரிஷா பந்தளராஜா சாமியே சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா🙏🙏🙏
super video, thank you for your Great efforts, Swamiye Saranam Ayappa
Thanks brother🙏saranam ayyappa
pulmedu travel sema bro ,frst time seeing this route 🔥💯
Thanks a lot❤️🔥
ஐயப்பனின் அருளால் 6முறை புல் மேடு பாதையில் சென்று வந்த அழகிய நினைவுகள் வந்து செல்கிறது
அருமை அருமை🙏🙏🙏
Pulmetu paathaiyil selvathurku ena seyyavendum saami
Epothum pola sabarimalai online booking la poitu pass eduthu poganum Sami.. thaniya pogama group ah ponga🙏🙏🙏
சத்திரம் என்கிற இடத்தில் குளிப்பதற்கு பாத்ரூம் உள்ளதா சுவாமி....
இருக்கு சாமி
Nice experience bro..❤ this year i have to try this route..
Super bro❤️🙏🏻
The biggest strength of your video is that you are talking slowly and steadily, this makes us to see the video comfortably. Thank you sir
Wow, thank you! Brother❤️🙏
எனக்கு மிகவும் புதிய அனுபவத்தை கொடுத்ததற்கு மிகவும் நன்றி
ரொம்ப நன்றி நண்பரே🙏🙏🙏
Intha video romba usefulla irrunthuchu..... Tq ayyappa 🙏🙏
Thank you ayyappa❤️❤️
താങ്കളുടെ പരീക്ഷണം❤ അഭിനന്ദനങ്ങൾ വളരെ മനോഹരമായ വീഡിയോ💙💛💖💓❤💜💕💗💞💔🧡🕉🙏🕉🙏🕉🙏🕉🙏💕💗💞💔🧡👍👍
വളരെ നന്ദി സുഹൃത്തേ❤️🙏
பிரோ நீங்கள் அழகாக இருக்கிறிர்😮 59:53 கள் உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது ஏன் நீங்கள் சினிமா அல்லது டீவி சீரியல் நடிக்க முயற்சி செய்யுங்கள் 🙌🙌🙌
நன்றி ப்ரோ❤️❤️🙏
திறமையான பதிவு அருமையான பதிவு அமைதியான பதிவு நன்றி சாமியே சரணம் .
சரணம் ஐயப்பா🙏
THANKS BRO! I HAVE GONE THROUGH PERUVALI. WITH SWAMIS BLESSING NOW I AM IN SWITZERLAND. DEVI FROM SWISS.
Super sister🔥
அருமையான காணொளி! பிரதர்!🙏🏻🌹🙏🏻🎉
நன்றி ப்ரோ❤️
Swamiye Saranam Ayyappa🙏🙇 Semma video anna avlo arumaiya kati erunthinga really nice anna swamiye Saranam ayyappa🙏🙇
Thank you brother 🙏
Thampi ,nanum Iyappanai kaana chellugiren,unudaiya pathu rumba useful,thankyou
Thanks anna🙏🏻🙏🏻🙏🏻
மிக அருமை, நண்பரே, உங்க வீடியோ வர்ணிக்க வார்த்தைகளில்லை
நன்றிங்க நண்பா❤️🙏🏻
I have been in this pulmedu route 7 years back, this route is completely different from the route we went. Police checkpost 4 is d starting point before(maybe might have changed route after the accident) from there we get jeeps to kumuli.. Thank you for the virtual journey..😊 Swamiye Sarnam Aiyyappa 😊🥰🙏🙏
Thank you🙏🙏saranam ayyappa
th-cam.com/video/LVP7MJ5KQEg/w-d-xo.htmlsi=xu-5xmpXjfnFniGJ
Valare nannayirund ee video small boy ni nannayitu vidoes eduthu kaanichath nallathanu
❤️❤️🙏🙏
நன்றி சாமி
நன்றி நண்பா🙏
Vallthukal nanba
உங்க வீடியோ ரொம்ப எதார்தமா இருக்கு ....ALL THE BEST
ரொம்ப நன்றி Brother❤️🙏
Anna Na twenty days before than ponen appa semma vibration and feel romba romba high anna eppa unga video la antha feel ennala unara mudinchathu lot of thanks anna swamiye saranam iyyappa
Thank you thambi❤️❤️🙏
அருமை.. நாங்கள் செல்லும் போது நல்ல பனி சூழ்ந்த நேரம் அதனால் தப்பித்தோம்
நல்லதுங்க நண்பரே🙏
🙏 ஆயுள் உள்ளவரை ஐயனே சரணம் 🙏
🙏🙏🙏
உரல் குழி தீர்த்தம் ல நான் குளிச்சிருக்கேன்...சன்னிதானத்துக்கு மேலே புல்மேட்டு பாதை நோக்கி பொனா, கொஞ்ச தூரத்துலயே இருக்கும்..அந்த அருவிக்கு மேலே ஏறியும் போகலாம்...போயிருக்கேன்..
சூப்பர் நண்பா❤️🙏
Swami saranam ayyapaa...1st time poran Sammi....intha video pathanala ...romba santhosam...yedhu kondu polam yedhu kondu poga kudathu nu pathutan romba nandri sammi
Nandri swami🙏
நான் இந்த பாதைல வந்தது இல்லை.. பெறுவழி பாதையில் போயிருக்கேன்..அருமை ப்ரோ
நன்றி ப்ரோ❤️🙏
இந்த காணொளி யுடன் நானும் உங்களுடன் புல் மேடு வழியாக பயணம் செய்தேன் மிக்க நன்றி
மிக்க நன்றி❤️🙏
@@Perception65ur no please
Insta la pesalam brother keela link irukku🙏
Thank you use ful
Andha tube light forest guard kaga poduvanga evening mela checkpost la irukura guard yellarum poitanga confirm pannitu nit 5mani ku irangi varuvanga... Morning 6am ku guard mela povanga pogum pothu crackers pottutea povanga andha paathai la irukura animals ah virati viduvanga
Nice brother
Good video. I have been going to Sabarimala for the last 16+ years. When I went for the first time, I was told about this pul medu path. I was told that the grass here grow as tall as an elephant and we cannot see them when walking. So this was one of the most dangerous paths to visit sannidhanam! Now with the help of your video, everyone can see how it is and how difficult it is. Thanks a lot for this detailed video!!! Swamiye Saranam Ayyappa!!!
Thanks a ton❤️🙏swamiyae saranam ayyappa🙏🙏
Wonderful video.. it's very interesting
Thank you🙏
Swamiye sharnam ayyappa 🙏🏼 vitilirunthu ayyanai darshitha santhosham eirundadu romba arumai nandri Swami🙏🏼🙏🏼
Saranam ayyappa🙏🙏
சுவாமியே சரணம் ஜய்யப்பா மலரும் நினைவுகள் நன்றிகள்
மிக.சிரப்பு.நன்பா
Super bro .... ❤ ana malai pottu 48 naal viratham irunthu ponga bro please 😢 🙏
Kandippa bro❤️🙏
Swamiyae saranam ayappa .na imax media subscriber unga vdosu papen superah irunthuchu .....thanks for u told about pulmetu way of sabarimala
Welcome bro❤️🙏
நன்றி வாழ்க வளமுடன் சரனம் ஐயப்பா
சரணம் ஐயப்பா🙏
Periya paathayil yeri pulmedu vazhiyil irangiyavargal vunda....saami saranam ❤
Romba kadinamana payanam samy🔥🙏
Very very nice.. I have been to Sabarimala for the last 24 years. BUt I never went in this route.
Thanks a lot sir🙏
Important nd gud information bro 👏🏻👏🏻👏🏻pulmedu valiya pona seperate line yethum iruka sami paka illa pambal iruthu vara line la join pannikanuma samiya paka
Neenga 18 padikattu erumbothu join ayiruvinga brother🙏
அருமையான பதிவு அண்ணா 🎉🎉
நன்றி தம்பி❤️🙏
Too nice annee.. u do I see video
It's a new experience pulimedu padhi
Thanks brother❤️🙏
Bro pls indha valiya pogadhega. na 23dec2023 pona indha video pathu
enoda car breakdown ache so indha valiya polanu ponom. We start around 10.30 sami paka pogum podhu midnyt 12. And enga kuda vandhavaga kolandhai la kuptu vandhaga romba kasta patom
12km solraga plain surface na kuda k hills romba kastam. Enterence checking irukum Plastic not allowed. So nega oru oru check post dhan water kudikala. Flask allowed. Watermelon iruku but adhuku charge panuvaga.
Food kondu poga. Paper fold pane.
11hrs naga nadandhom..
Enga koda vandha yalaru romba kasta pataga.
Chinna pasangala kuptu poravaga indha vali set yakadhu poyetu kasta padadhega..
Nd luggage yadhu indha side la kondu pogadhega adhu innam kastam ma irukum.
1st la police check post vara jeep transport irundhudhu. Police canteen illa. Doctor irupaga pain killer apply panekoga
Naga pona apo jeep transport ila..
Police checkpost vara hills yare yare inganum after checkpost kila pora pola irukum.
Frnds kuda poravaga idhula try panalaa..
main indha side poravaga torch kondu poga 6pm mela fulla dark pakadhula irukaravaga kuda tharila. Mobile torch name pogadhega. Charge ilana kastam. 😢😢
55+ poga vena.. na pona time 6hrs la yaru pakala.. almost nagala onna dhan sabarai mali vandhom. Idhan enoda experiance.. romba kasta potom that day. Trucking experience venum na pola indha side.. climate nala irukum..
Super brother...Kastapattu poitu Unga experience ah share pannathukku romba nandri🥰🙏
First time maalai pottu iruken. Unga video paartha pinbu oru muraiyaavathu PULLMEDU paathaiyil payanikka venum endru thondrukirathu
Sema bro❤️🙏
அருமை நண்பரே
நன்றி
நன்றிங்க நண்பா❤️😊
Comady bro love you bro super happy
Thank you so much
சாமி சபரிமலை சென்று ஐயனை தரிசித்து விட்டு புல் மேடு வழியாகவே திரும்பி வர முடியுமா அதை தெளிவு படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் சாமி சரணம் ஐயப்பா
Bro indha video sabarimalaiku vara mudiyatha womens ku romba happy ah iruku keep doing periya padhai laium video poduga swamy saranam ayyappa 🙏🙏🙏
Kandippa sister..aduthu payanam peruvali than🙏🙏🙏
very nice, thank you bro.
Thank you too
Neathu dha saami intha route poitu vantha Vera level experience
Super bro🔥🙏
30 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என்று நினைக்கிறேன்
இதன் வழியாக நான் 2006,2007 ஆண்டு கால கட்டத்தி நான் இந்த புல்மேட்டு பாதயின் வழியில் சென்றுல்லேன்
1992la intha paathayila naan payanam poiirukiraen
Samy saranam
Saranam ayyappa❤️🙏
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏
சரணம் ஐயப்பா🙏
🙏ஓம் சாமி யே சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா🙏🙏
சபரி மலை இறைவனின் திருத்தலம். கோடிகணக்கான இதயங்கள் தேடிவரும் புண்ணிய பூமி. சுற்றுலா தலமல்ல. மாலைபோடாமல் விருதமிருக்காமல் வராதீர்கள். எங்கள் இதயங்களை காயபடுத்தாதீர்கள். ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா.
அருமை 🙏
நன்றி🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻📿📿📿📿📿சுவாமியே சரணம் ஐயப்பா😍😍😍🙇😍😍😍
சரணம் ஐயப்பா❤️🙏
சாமியே சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா🙏🙏
bro maatuthavani laiya thiruchendur rameswaram to kumily ku direct bus irruku bro atha try pannunga
OK bro❤️🙏
Good work bro
Thank you so much 😀
Tiles potrukkanga...naan 2020 la ponathu...😢😢
Use ful
மாலை போடாமல் சென்றால் பதினெட்டாம் படியை மிதிக்க முடியாது.. ஆனால் ஸ்வாமி தரிசனம் காணலாம்..
We came from pamba to sabarimalai and ame down by chathram way . Sabarmalai to chathram is difficult bro
Yes, brother it was difficult
Superb irunthadhu bro
🥰🙏
Super swami👌 Swamiye Saranam Ayappa 🙏🏼
Saranam ayyappa🙏
Great work bro❤❤❤
Thank you so much 😀
I have never gone though pulmedu patha next yr poganum❤ thank you for journey swami
Thanks a lot brother🙏
Super bro
Thank u your video
Useful information
Thanks bro❤️
From Ramnad La irunthu Direct Kumuli Bus Night 7.15 &7.40 iruku bro last bus itha vituta Arapalayam 1mani ku than direct bus
Super brother🙏
Very nice experience bro thank you for your hard work 🙏
Thanks bro❤️🙏
இந்த கேரளா குடி நீர் நுரையீரலுக்கு நல்லது! ஆரோக்கியமாக இருக்கும் 🙏🏻🌹🙏🏻
நல்லது நண்பரே🙏
Bro ponnambalamedu route poga
Ayyappan pona route edhu illa ....from erimaaily..alutha ...karimalai pampa
bro ennaku 14years old agudhu naan 2years sabarimalaiku yathirai poiten
🔥🔥🔥
Wish you all the best
Thank a lot❤️🙏
சூப்பர் நண்பா வீடியோ ஸ்கிப் பண்ணவே இல்லை
நன்றி அண்ணே❤️🙏
That colour suduthani is my favourite one.i first thought it would be a juice
Enakum romba puduchurunthathu bro..rendu moonu thadava kuduchen😊😊
@@Perception65 bro i visited Kerala five months ago.
Super bro❤️🙏
@@Perception65 have a nice trip bro 🤗
@@suryaksathu elladavum athe thanni than tarum.. Veetile, hotel elladavum soodu thanni kidaikum
சூப்பர் 👌
🙏🙏🙏
தம்பி ஆண்டை ஐய்யப்பண் ஆசிர்வதிப்பாண்
🙏🙏🙏
Na 2007la enga appa samykuda sabarimala pogumpothu, 48la sabarimala poitu dharisanam panitu.., return varumpothu pullmedu paatha valiya irangi varuvom..pasumaiya irukkum
Good experience 🙏
அண்ணா இந்த புள்மெடு வழில போன பதினெட்டாம் படி தொட்டு ஐயப்பனை தரிசனம் செய்ய முடியுமா
எப்போதும் போல தான்....வழிதான் வேற
Bus charger sonna use full ah இருக்கும்
Bro we went yesterday , sabarmalai to chathram this place is dangerous and adventurous to climb.forest officers helped us light is useful because we came down by 6 :30
Yes brother..it's so risk to trek after 3 pm