AB Seshapriya | Family Story | Podhuvaana Edhiri | பொதுவான எதிரி | Tamil Audio Story |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 32

  • @loganathan7716
    @loganathan7716 10 หลายเดือนก่อน +1

    கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி 🎉🎉🎉❤

    • @ThamizhSirukathaigal
      @ThamizhSirukathaigal  10 หลายเดือนก่อน

      தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி சகோதரி🙏🙏

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 ปีที่แล้ว +1

    Vanakkam mam
    Good afternoon.
    PRAMADHAM PRAMADHAM both the story and ur efficient narration.
    Ella mamiyargalum, ego illamama, kuzhandhaigalin magihichiyai manadhil niruthi vaazhndhal, engum, endrum inba mayamdhan.
    26:50 ARUMAI!!!!!!!!!!!!!!
    Meenakshi.

    • @ThamizhSirukathaigal
      @ThamizhSirukathaigal  2 ปีที่แล้ว

      Vanakkam 🙏. தங்களின் மேலான கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றி🙏

  • @hemamaliniganesan1378
    @hemamaliniganesan1378 2 ปีที่แล้ว +1

    You are great mam 🙏🙏

    • @ThamizhSirukathaigal
      @ThamizhSirukathaigal  2 ปีที่แล้ว

      Thank you so much for your appreciation and support 🙏

  • @tamizharasi840
    @tamizharasi840 2 ปีที่แล้ว +3

    சேஷப்ரியா நீங்கள் எழுதிய கதையும் 👌👌👌👌குரலும்👌👌👌👌👌👌👌👍👍👍👍.இது போல நிறைய எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

    • @ThamizhSirukathaigal
      @ThamizhSirukathaigal  2 ปีที่แล้ว +1

      தங்களின் வாழத்துகளுக்கு மனமார்ந்த நன்றி🙏

  • @i.hanatheepan5818
    @i.hanatheepan5818 2 ปีที่แล้ว +1

    அருமையான படைப்பு

  • @santhanalakshmi972
    @santhanalakshmi972 2 ปีที่แล้ว +1

    Arumai. Arumai. Arumai.............

  • @thilagavathi.ganeshbabu7820
    @thilagavathi.ganeshbabu7820 ปีที่แล้ว +1

    கதைநல்லகதைஅருமையானமாமியார் அறிவான வரும் கூட

    • @ThamizhSirukathaigal
      @ThamizhSirukathaigal  ปีที่แล้ว

      தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி🙏🙏

  • @balatv44
    @balatv44 2 ปีที่แล้ว +3

    நல்ல அருமையான கருத்துள்ள கதை. இது போல தங்களது கதைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். உங்களுடைய கதையை நீங்களே வாசிக்கும் அழகே தனி. மேலும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை நன்றாக எடுபடுகிறது.
    வாழ்த்துகள்.

    • @ThamizhSirukathaigal
      @ThamizhSirukathaigal  2 ปีที่แล้ว

      தங்களின் வாழ்த்துகளுக்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி அப்பா🙏

  • @dhivyakalyaniramakrishnan1512
    @dhivyakalyaniramakrishnan1512 2 ปีที่แล้ว +3

    அருமையான படைப்பு 👏👏 நல்ல சிந்தனை 👌 கணவன் மனைவிக்கிடையே விட்டு கொடுக்க ஆரம்பிக்கும் போது தான் புரிதல் ஏற்படுகிறது. நல்ல கருத்து 😊😊

    • @ThamizhSirukathaigal
      @ThamizhSirukathaigal  2 ปีที่แล้ว

      தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றி🙏

  • @kannangopalan6804
    @kannangopalan6804 2 ปีที่แล้ว +1

    மலர்ந்த தமிழழகும் மாசற்ற தாகும்
    மலர்ச்சிதரும் வாசிப்பில் மாண்பு

    • @ThamizhSirukathaigal
      @ThamizhSirukathaigal  2 ปีที่แล้ว

      தங்களின் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா🙏🙏

  • @priyaapranesh9690
    @priyaapranesh9690 2 ปีที่แล้ว +1

    Super Chithi

  • @Mutant-ri2kl
    @Mutant-ri2kl 2 ปีที่แล้ว +3

    Glad to see the new one....👍🏼

    • @ThamizhSirukathaigal
      @ThamizhSirukathaigal  2 ปีที่แล้ว

      Thank you so much for your appreciation and support 🙏

  • @arunasharma795
    @arunasharma795 2 ปีที่แล้ว +1

    Good story

  • @sudhasudha6686
    @sudhasudha6686 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சகோதரி👏👏👏👏👏.கதை நல்லா இருக்கு.சொன்னதும் நல்லா இருக்கு.வாழ்த்துகள்.

    • @ThamizhSirukathaigal
      @ThamizhSirukathaigal  2 ปีที่แล้ว +1

      தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி🙏

  • @narmadhadevi3084
    @narmadhadevi3084 2 ปีที่แล้ว +2

    Daily night time stories.. Therapeutic to listen

  • @kavitharajagopal1915
    @kavitharajagopal1915 2 ปีที่แล้ว +1

    அருமையான கதை.நல்ல கருத்தை நிதானமாக தெளிவான குரலில் சொல்லியதற்கு வாழ்த்துகள்.மேலும் கதைகளை எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துகள் மா.

    • @ThamizhSirukathaigal
      @ThamizhSirukathaigal  2 ปีที่แล้ว

      தங்களின் வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி அம்மா🙏