பிளவுஸ் கை சரியான முறையில் எப்படி வெட்டுவது | My Fashion Work
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- இந்த வீடியோவில் பிளவுஸ் கை சரியான முறையில் எப்படி வெட்டுவது என்பதை பதிவு செய்து உள்ளேன் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
How to Cut Blouse Sleeve Correctly
#blousesleevecutting
#sleveecutting
#myfashionwork
Cutting and sewing of the blouse
🙏🙏🙏Anna
Super 4:17
Mashallah mashallah mashallah
Useful video anna
Thank you so much 🙂
நல்ல விளக்கம் சார்
அருமை.....
Super Anna 🙏
மிகத் தெளிவான விளக்கம் அண்ணா🙏🙏🙏 நன்றி
மிக்கநன்றிதம்பி
Super pa
Hianna
adikai sutralavu 71/2iruntha armhole joint illama eppadi vaikanum
வீடியோ போடுகிறேன்
Nice explanation clear anna
Super sir
கைஅளவு விடஆர்ம்கோல்வளைவு அதிகமாவது என்ன செய்யசார்
Armhole உயரம் குறைவாக வெட்டவும்
உங்கள் chennel பார்க்கும் முன்னாடியே like போட்டுட்டு தான் parpeaan அண்ணா
நன்றி அண்ணா
Super anna👌
Explain superb 👌🙏
Annaaaa... Thanks na..
அன்னா தயவுசெய்து 42 சைஸ் பிளவுஸ் கட்டிங் போடுங்க 😢
👍
Super thanks anna
Welcome
anna armhole loose.sholder loose varthu
ஆர்ம்ஹோல் உயரம் குறைக்கவும்
R கை L கை தனித் தனியாகா கட் பன்னனுமா?
துணி இருப்பதை பொருத்து இரண்டு விதமாகவும் வெட்டலாம்
நன்றி சகோதரா🙏🙏
குழப்பமான சூழ்நிலை இருந்தது இப்போது தீர்வு கிடைத்தது
Super Anna..,nantraha purinthathu
ரொவுன்டு முன்டா தச்சு காமிங்க பிளீஸ்
Ok
👌👌👌
அருமை அருமை 👍👌👍👌👍👌 சூப்பர் அண்ணா 👍👌👍👌👍👌👍👌
மிக அருமை வாழ்க வளமுடன்
Sir please put a video on cutting and stitching of shirts for mens
We will try
super anna
Super
Super.anna
அருமை அண்ணா
Useful video anna
Enaku 68 vayasu aachu , nan chinna vayasula palaganathu maranthu pochu ana ippo neenga solikuduthathulathan nyabagam varuthu
Anna எல்லார்க்கும் கை am கோல் சுற்று 3 இன்ச் தான் vaikkanumaa
@@myfashionworktailor Thanks அண்ணா
அண்ணா அடி கை 61/2வருதுங்க, ஆம்கோல் 16, 71/2வைப்பதுங்களா, 8வைக்கிறதுங்களா
அண்ணா ஆம் கோல் லூஸ் எப்படி சரி பன்னுவது
வீடியோ போடுகிறேன்
👌👌👌👌💐
Chudithar cutting onnu podunga sir