கடலைப்பருப்பு போளி Paruppu poli Recipe/ sweet boli Recipe in tamil/ boli recipe/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 69

  • @anithaslifesytle
    @anithaslifesytle 4 ปีที่แล้ว +1

    ஸ்ரீலங்கால இருக்கேக்க சாப்பிட்டது... எனக்கு றம்ப பிடிக்கும்..... clear explained.... thank you anna

  • @umasri1899
    @umasri1899 4 ปีที่แล้ว +1

    அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!! இலகுவான செய்முறை. அதுவும் இனிப்பானது. மிக்க நன்றி.

  • @kirirathi5769
    @kirirathi5769 4 ปีที่แล้ว

    அண்ணா !
    இப்பவே செய்து சாப்பிடனும் போல் இருக்கிறது.
    சொந்த ஊரில் இருக்கும் போது ,என் அண்ணாவும், அப்பாவும் வாங்கி தருவார்கள்.
    இங்கு ( வெளிநாட்டில் வாங்க முடியாது. )
    இனி நான் செய்ய போறேன்.
    .welcome bro.
    Your to tips.
    Very very thanks bro.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 ปีที่แล้ว

    Nice recipe colour powder போடுவது உடல் நலத்திற்கு கெடுதல் மஞ்சள் போட்டது நல்லது 👍👍👍👍

  • @funboy2108
    @funboy2108 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @ushanaparamasivam6000
    @ushanaparamasivam6000 4 ปีที่แล้ว

    பார்க்கப் பார்க்க வாயூறுது! Super!

  • @ChithiAmmaUSA
    @ChithiAmmaUSA 4 ปีที่แล้ว +1

    Wow so easy to make. Will try

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 4 ปีที่แล้ว +1

    I love poli, very nice recipe Excellent I want to try soon.👌👌👌👏👏💖💖

  • @thulasimano9929
    @thulasimano9929 4 ปีที่แล้ว +1

    Looks yummy 😋 my favourite too.. 😊

  • @mariasheela3072
    @mariasheela3072 3 ปีที่แล้ว

    Hi…bro…eppadi…irukkeenga…enna…mavu…use…panreenga……bozi…super…katupattiyil…seiyazama?…bro…neenga…supera…seireenga…thanks

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 4 ปีที่แล้ว

    சதீஷ்உங்கள்ளுடைய கடலைப்பருப்பு போலி சத்திரசந்தி கடையை நினைவு ஊட்டுகிறது சூப்பர் சூப்பர்

  • @tamilcottage
    @tamilcottage 4 ปีที่แล้ว +3

    One of our srilankan recipe, well done bro👍

  • @easterrisen8431
    @easterrisen8431 4 ปีที่แล้ว +1

    Your method is easy to follow and tasty always

  • @puckspaigles
    @puckspaigles 4 ปีที่แล้ว +1

    Very nice and I added some coconut with puram.
    Thank you for your recipe 🙏🏽😊👍🏽

  • @jeyanthiny.s3328
    @jeyanthiny.s3328 4 ปีที่แล้ว +1

    Yammy😋

  • @fshs1949
    @fshs1949 4 ปีที่แล้ว +1

    It is mouth watering item. Thank you.

  • @mahendraniynkaran
    @mahendraniynkaran 3 ปีที่แล้ว

    Thanks bro for this recipe.. Appa no more with us but this brought me back our childhood memory. Appa used to buy this snack on his way back from work. We were only 5/6 year old and didn't even remember the name 😃..

  • @kangatharansiva3891
    @kangatharansiva3891 4 ปีที่แล้ว +1

    Wow, what a receipe . Sathesh.Very good explanation, easy measurement to remember.The way you making looks so cool.So impressed, I will definitely make for my children and grandchildren. I am sure your wife is so lucky to marry. I am so proud to call you my son as well.

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      Thank you so much for your lovely comments 😊🙏🏻🙏🏻

  • @abiani376
    @abiani376 4 ปีที่แล้ว +3

    அண்ணா 1st comment😍

  • @DS-dp7gm
    @DS-dp7gm 4 ปีที่แล้ว

    என்னோட feverit .நன்றிஅண்ணா.

  • @saradhadevi3567
    @saradhadevi3567 3 ปีที่แล้ว

    Thanks your recipes

  • @3roses736
    @3roses736 4 ปีที่แล้ว

    New recipe for me, I never heard before, looks yummy... Going to try it.. Thank you Anna..

  • @sarahpark2522
    @sarahpark2522 4 ปีที่แล้ว

    எனக்கு போளியே தெரியாது .நான் வளர்ந்த நிலை அப்படி .ஆனால் இங்கே கடையில் போளி பார்த்திருக்கிறேன் போளிக்கு தேங்காய் பூவையும் சேர்க்கிறார்கள் . நீங்கள் விளக்கத்துடன் செய்து காட்டி இருக்கிறீர்கள் .ஒரு நாள் சமையல் அறையில் போளி செய்ய வேண்டும். போளியுடனும் பாத்திரத்துடனும் சண்டை இருக்கு போளி போளி அருமை.உங்களுக்கு நன்றி.

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว +1

      அருமையாக வரும் போளி. செய்து பாருங்கள்😊👍👍

  • @Kaarkaalam
    @Kaarkaalam 4 ปีที่แล้ว +7

    சிறுவயதில் கையில் 12 சதங்கள் சேர்ந்தால் போதும், யாழ் மனோகரா படமாளிகைக்கு அருகே அமைந்திருந்த 'சந்திரா கபே' யை நோக்கி ஓடுவோம். அதுவும் பிற்பகல் பொழுதாக இருந்தால் கண்ணாடிப்பெட்டிக்குள் போளி எங்களுக்காகவே அழகாக மடிந்து, கண் சிமிட்டி, சுடச்சுடக் காத்திருக்கும். ஆவலோடு வாங்கி ஒரு சிறு துண்டு பிய்த்து வாயில் போடும்போது "மச்சான்! போளியா?" என்றபடி, திருப்பரங்குன்றக் கழுகு மாதிரி யாராவது ஓரிரு நண்பர்கள் வந்துவிடுவார்கள்! முதலில் படுகடுப்பாக இருந்தாலும் பங்குபோட்டுச் சாப்பிட்டதும் மகிழ்ச்சி பொங்கும். இனிய பழைய நினைவுகளை மீட்டுத்தந்த சதீஷின் வசீகரமான போளிக்கு ஒரு சலூட்!
    👌👌👌

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊 உங்கள் நினைவினை எங்களுடன் பகிரந்தமைக்கு😊🙏🏻🙏🏻

  • @gunamahaparan8891
    @gunamahaparan8891 4 ปีที่แล้ว

    super😜😜😜😋😋😍😍

  • @LincolnshireTamils
    @LincolnshireTamils 3 ปีที่แล้ว

    My favourite. I tried once and it didn't come nicely, I will try again properly :).

  • @tharshika87
    @tharshika87 4 ปีที่แล้ว +1

    👌🏼

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 4 ปีที่แล้ว

    Super dish

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 4 ปีที่แล้ว

    Romba super thank you

  • @thusythusyanthan9512
    @thusythusyanthan9512 4 ปีที่แล้ว

    Superb bro 👌💐

  • @srilankanhadawathinmasri2930
    @srilankanhadawathinmasri2930 2 ปีที่แล้ว

    தேங்காய் துருவல் கடலைபருப்புடன் சேரத்து அரைக்க வேண்டும்

  • @sdsdd3566
    @sdsdd3566 4 ปีที่แล้ว

    😛super anna

  • @yasosuja2207
    @yasosuja2207 4 ปีที่แล้ว

    Super bro 👌👌🙏

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 ปีที่แล้ว

    தேங்காய் பூ போடத் தேவையில்லை யா

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      இல்லை சகோ தேங்காய்பூ சேர்த்தால் அது தேங்காய்ப்பூ போளி ஆகிவிடும். 😊🙏🏻👍

  • @umasriravindran3228
    @umasriravindran3228 4 ปีที่แล้ว

    Z