ரோகினியும் அவளோட தோழியும் ஏமாத்துறதிலே டாக்டரேட் வாங்கியவர்களாக இருக்கிறார்கள், ரோகினி மாட்டினால் மெகா தொடர் முடிந்துவிடும், அதுவரைக்கும் என்ன தான் நடந்தாலும் தப்பித்துக் கொண்டே தான் இருப்பாள், நம்மை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் குமரன்
@priyaeditz8326 Ada neega vera ..na total concept (story)soldranga ... Good serial ... Ever ...I hope it ends very well...muthu style la solanumnah ..wait and watch 😊🙏
❤🤣மனோஜ் மாட்டி அடி வாங்குவான் . .😡விஜயா மாட்டிப்பா....😡 ரோகிணி முகத்தை பார்க்கணும்னு ஆவலோடு காத்து கொண்டு இருந்து ஏமாந்த மக்கள் எல்லோருக்கும் தொப்பி தொப்பி....இந்த மூணும் மாட்டிடுமா?...இன்னுமா இந்த சீரியல மக்கள் நம்புறாங்க 🤣🤣🤣🤣
❤🤣மனோஜ் மாட்டி அடி வாங்குவான் ..😡 விஜயா மாட்டிப்பா....😡 ரோகிணி முகத்தை பார்க்கணும்னு ஆவலோடு காத்து கொண்டு இருந்து ஏமாந்த மக்கள் எல்லோருக்கும் தொப்பி தொப்பி....இந்த மூணும் மாட்டிடுமா?...இன்னுமா இந்த சீரியல மக்கள் நம்புறாங்க 🤣🤣🤣🤣
முத்து எத்தனை குறும்படம் கொண்டு வந்து காட்டினாலும் மனோஜ் ரோகிணி விஜயா மூவரும் மாட்டபோவதில்லை கதாசிரியர் டைரக்டர் இருவரும் இவர்களை காபாற்றதான் நினைப்பார்கள்
எப்படியும் தப்பித்து விடுவார்கள் ரோகினி கேங். எதறீகு இவ்வளவு முயற்சி முத்து? வசனகர்த்தாவுக்கும் டைரக்டருக்குமே சந்தோஷம். இவ்வளவு புத்தி சாலி தனமாய் கதையை நகர்த்துவதற்கு.
முத்து நீ எத்தன தான் குறும்படம் காண்பித்தாலும் உன்அம்மா ரோகிணி உன் அண்ணன் மனோஜ் 2050 வருஷம் ஆனாலும் மாட்டவேஏஏஏஏஏ மாட்ட உங்க டைரக்டர் தப்பிக்க வச்சிடுவான் முத்து
என் முத்து மனோஜ் தேடுதே எடுத்தால் கடுக்காய் குறும்படம் காட்டுறியே எங்க மச்சான் அதை எடுத்து ஒரு படம் காட்டலாம் எல்லாருக்கும் உடன்பிறந்த சகோதரன் விழா மச்சான் ஒஸ்தி அவனுக்கு முத்து நியாயமா இருக்கணும் முத்து
சுகத்துக்கு அலையுற குந்தாணி ரோகிணிசல்மா டைரக்டரை நல்லா மயக்கி வச்சிருக்கா... டைரக்டரும் ரோகிணி காலை நக்கி காலத்தை ஓட்ட முடிவு பண்ணிட்டான்... மூளை இல்லாத முத்துவும் யோசனை இல்லாம குறும்படம் காட்டி காலத்தை ஓட்ட வேண்டியதுதான்...
மனோஜ் and ரோஹிணி மாட்டினால் கதையே முடிந்து விடும். அந்த ஒரு கன்டன்ட் வைத்து தான் சீரியல் இன்னும் ஓடி கொண்டு இருக்கிறது. அதனால் இருவரும் கதை முடியும் வரை மாட்ட மாட்டார்கள்
Thanks Muthu for find out the culprit Manoj. Next Vijaya ku iruku sambavam from Muthu🔥🔥. Rendu perum kutu kalavani nu truth Muthu seekiram kandu pidipar apodan iruku kacheri for both from muthu🔥🔥. Vijaya ku dan ipo periya adi is waiting from muthu🎉
Intha vijaya ku manoj mattum tha pullaya bad example for a mother na ithuvaraikum ipadi oru amma va paathathu illa 😮 incase chithi ah iruntha kuda paravalla..... this is too much 😢😢
Naney poruthurundha en amma 😂 director ha una sema thitu thituranga 🤣🤣suma epa paru ivangala punpaduthitu irukinga 😂 rohini ku chance kudu nu solra alavuku akitinga en amma va 😢😂
யாரும் மாட்ட போவது இல்லை பார்க்கும் நாம் தான் மாட்டிக்கொண்டு இருக்கிறோம்
Fact fact fact
1000 குறும்படம் வந்தாலும் Manoj Rohini ku ஒன்னும் நடக்காது...வழக்கம் போல ரசிகர்கள் ஆகிய நமக்குத்தான் கோவம் வரும் 😅
🤝💯🔥
Yes you are right
CRT ah sollurenga pa.na wait pannathu waste ah pochu.manoj Vijaya mattepanga nu eruntha ana .......😢
Apti sikkiram matuna epdi serial edukurathu intha serial onu than pakuren athum mudincha ena panrathu
@@dhanasriram1995 நாங்க எல்லாம் காலை 6 மணிக்கு பார்த்துவிட்டு வந்தோம் 🤣🤣
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி 🥲🥲 ரோகினி மனோஜ் விஜயா மாட்ட வாய்ப்பே இல்லையடி 😂😂
Adutha barathi kannamma ithuthan
Director kapathuvaru
மிக அருமை
தமிழும் சரஸ்வதியும் 2 போல கடைசி வரை வில்லன்களை காப்பாற்றுவார்கள்.
ரோகிணி விஜயா மனோஜ் மாட்டுனா நாடகம் முடிந்து விடும்😂
Muthu - Pala kural shruthi combo sema cute combo😍❤. Their conversation is always with logical points
மனோஜ் பயந்து நிற்பது போல் ரோகிணி பயந்து நிற்ப்பதை பார்க்க ஆசை படுபவர்கள்
அப்டிலாம் ரோகிணிய டைரக்டர் கைவிற்றமாட்டார்பா 😂😂😂😂
😊
Correct
ரோகினியும் அவளோட தோழியும் ஏமாத்துறதிலே டாக்டரேட் வாங்கியவர்களாக இருக்கிறார்கள், ரோகினி மாட்டினால் மெகா தொடர் முடிந்துவிடும், அதுவரைக்கும் என்ன தான் நடந்தாலும் தப்பித்துக் கொண்டே தான் இருப்பாள், நம்மை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் குமரன்
Manoj mind voice : enna.., tharaila pesunathellam theraila varuthu😂
Hi
Manoj acting sema. Apdiye face expression apt ah irukku
எப்படியும் மனோஜ் மாட்டப் போவதில்லை அப்புறம் ஏன் சந்தோஷம் பட்டுக்கிட்டு
Serial na ipdi irukanum good family serial ❤siragadikka asai👍❤️
@priyaeditz8326 Ada neega vera ..na total concept (story)soldranga ... Good serial ... Ever ...I hope it ends very well...muthu style la solanumnah ..wait and watch 😊🙏
அருமையான அம்மா புள்ள மருமகள் 👏👏 நல்ல குடும்பம்.
குமரா வழக்கம் போல உன்னோட ஜவ்வு மிட்டாய் வேலைய ஆரம்பிச்சிட்ட......😂😂 இந்த ஒரு சீன்தான் நல்லா இருந்துச்சு அதுலயும் மண்ணள்ளி போட்டுட்ட....😂
முத்து கிட்ட மனோஜ் அடி வாங்குவான்னு நினைச்சி ஏமாந்தவங்க யாரெல்லாம் 🙋♂️🙋♂️🙋♂️🙋♀️🙋♀️🙋♀️
நானில்லை 😂
Manoj (Sri Deva) semma acting ❤❤❤
Manoj super ah nadikkiraru antha thiruttu muzhi la perfect ❤
Muththu eppavume massss 🔥🔥...
இன்னும் 10 வருஷம் ஆனாலும் மனோஜும் மாட்டமாட்டான் ரோகினியும் மாட்ட மாட்டாள்
ரோகினி இன்னும் பேரன் பேத்தி எடுக்கனும் மேடம் அப்புறம் தான்
❤🤣மனோஜ் மாட்டி அடி வாங்குவான் .
.😡விஜயா மாட்டிப்பா....😡 ரோகிணி முகத்தை பார்க்கணும்னு ஆவலோடு காத்து கொண்டு இருந்து ஏமாந்த மக்கள் எல்லோருக்கும் தொப்பி தொப்பி....இந்த மூணும் மாட்டிடுமா?...இன்னுமா இந்த சீரியல மக்கள் நம்புறாங்க 🤣🤣🤣🤣
செம்ம scene 😂😂 அப்டியே முத்து மனோஜ் ஆஹ் அடிக்கணும் 😂😂 விஜயா ரோகினி reaction பாக்க தான் நா waiting 😂😂😂❤
Muthu Meena fans LIKE pannunga ❤
❤🤣மனோஜ் மாட்டி அடி வாங்குவான் ..😡
விஜயா மாட்டிப்பா....😡 ரோகிணி முகத்தை பார்க்கணும்னு ஆவலோடு காத்து கொண்டு இருந்து ஏமாந்த மக்கள் எல்லோருக்கும் தொப்பி தொப்பி....இந்த மூணும் மாட்டிடுமா?...இன்னுமா இந்த சீரியல மக்கள் நம்புறாங்க 🤣🤣🤣🤣
@@MatramVarum வாய்ப்பு இல்ல ராசா வாய்ப்பு இல்ல 🤣
Thapu thapu rohini illa kalyani 😂
Manoj mulikuratha paakum pothu Namma mind anga poguthey - TTF Vasan 😂😢😅
நானும் பத்திட்டே இருக்கேன் சுந்தரராஜன் sir இந்த விஜயவ 4 மிதி மிதிப்பாருன்னு பாத்தா இந்த ரைட்டர் கதைய கொண்டு வர மாட்டீங்கரானே
ரோகிணி நல்ல பெண் போல் மனோஜை முறைத்து பார்க்கிறது இயக்குனர் நாடகம் பார்க்கும் நம் காதில் பூ சுற்றுகிறார்
ஆமா இந்த சீரியல் ஹீரோ ஹீரோயின் முத்து-மீனாவா? இல்லை மனோஜ்-ரோஹினியா?😂
Theriyalaye😢
நாம எதிர்பார்க்கிற சீன் வரும் 😊 ஆனா வராது 😮😮😮😮😮 போங்க மக்களே வேர வேலையை பார்ப்போம் 😢😢😢
Manoj is the best. Very good actor.
மனோஜ் acting சூப்பர்
திருட்டு முழி 😄
Manoj acting super always 👏👏👏
மனோஜ் சூப்பர் ஆக்டிங் செம்மையா பண்றாங்க🎉🎉🎉🎉
முத்து எத்தனை குறும்படம் கொண்டு வந்து காட்டினாலும் மனோஜ் ரோகிணி விஜயா மூவரும் மாட்டபோவதில்லை கதாசிரியர் டைரக்டர் இருவரும் இவர்களை காபாற்றதான் நினைப்பார்கள்
Muthu mass💥💥💥
எப்படியும் தப்பித்து விடுவார்கள் ரோகினி கேங். எதறீகு இவ்வளவு முயற்சி முத்து? வசனகர்த்தாவுக்கும் டைரக்டருக்குமே சந்தோஷம். இவ்வளவு புத்தி சாலி தனமாய் கதையை நகர்த்துவதற்கு.
முத்து நீ எத்தன தான் குறும்படம் காண்பித்தாலும் உன்அம்மா ரோகிணி உன் அண்ணன் மனோஜ் 2050 வருஷம் ஆனாலும் மாட்டவேஏஏஏஏஏ மாட்ட உங்க டைரக்டர் தப்பிக்க வச்சிடுவான் முத்து
Extraordinary kurum padam by Muthu nice footage paala naal thirutan oru naal aagapaduvan
முத்து அது TV ரிமோட் இல்லை, அது DTH ரிமோட் 😂😂😂😂😂😂😂😂
இப்படி இருக்கவங்க எப்பவும் மாட்டிக்கவே மாட்டார்கள் எங்க வீட்லயும் ஒருத்தன் இருக்கான். எப்படியாவது escape ஆயிருவான்😢
Please reveal all the secrets of Manoj and rohini
அதானே என்னடான்னு பார்த்தேன் மறுபடி வழக்கம் போல ச்சை
எத்தனை குறும்படம் எடுத்தாலும் மனோஜ் விஜயா மாட்ட போறது இல்ல இப்படியே சீரியல் நகத்தினால் எப்படி
இப்போ விஜயா 4 அடி கொடுத்து கடன் வாங்குன என்று சொல்ல போறாங்க 😅
Already ...Finish😢
@@harinidevasenan நாங்க எல்லாம் காலை 6 மணிக்கு பார்த்துவிட்டு வந்தோம் 🤣🤣
என் முத்து மனோஜ் தேடுதே எடுத்தால் கடுக்காய் குறும்படம் காட்டுறியே எங்க மச்சான் அதை எடுத்து ஒரு படம் காட்டலாம் எல்லாருக்கும் உடன்பிறந்த சகோதரன் விழா மச்சான் ஒஸ்தி அவனுக்கு முத்து நியாயமா இருக்கணும் முத்து
Muthu adikumbodu romba supera irkum avaroda adi namale adikra mari oru satisfaction kudukum so apdi oru adi manoj kudukanum continuous ah 😊😊
Good teamwork. TRP no.1 this week. Congrats
Muthu fans respect button ✅
Bestwishes to ponni and muthu action is super always be happy engagement day ❤god🎉
Next Bharathi kannama serial ah😂😂
Muthu always like... please show Meena bit of brave
அடுத்த வாரம் ரோகிணி பணம் ரெடி பண்ணி நகையை மாத்தி வச்சுருவ... ஒன்னும் நடக்கபோறது இல்லை..
இந்த சீரீயல பாக்கவே வெருப்பாக இருக்கு
We want rohini first marriage குறும்படம் அது தான் SA fans target
Kuruma padam pottum onnuthukum help aagala...😅
ராகினி என்இன்னும்மாட்டவிலைகதைமுடிக்காபருங்கள்
விஜயா வ வீட்ட விட்டு அனுப்பீட்டு மனோஜ் அ 4 அரை விட்டா சொல்ல போறான்😂😂😂😂
நிறைய முடுச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.
Jeeva kudutha amnt innum yaarukum theriyathu
Muthu mass
ஒரெ ஆலை பழிவாங்கும் நாடகம்
hae avan ac remote a vachu pesitu irukan yaa 😂😂😂
இந்த நாடகத்தை முதலில் பார்பதே வேஸ்ட் பேசாமே ஜீதமிழ் சீரியல் பார்க்கப் போரம்
Sema Muthu ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
எப்படியும் ரோனிகிமனோஜ்மாட்டார்கள்டைரக்டர்அவகளுக்குசதகமாதகதைகொண்டுபோகிறார்❤❤❤❤❤❤
First intha meenave thooki vellile podunnam.. she is such dump...only Muthu is right here.. Muthu superb acting 👌
Andha veetla TV irukurathu Manoj kedi oda kurumpadam poda than pola😅
No 1 TRP is this serial only. Unbelievable. Why? Because of Positive scenes only. Continue the same.
இவர்கள் (மூவர்) மாட்டினால் கதை முடியும் குமரன் சொத்திற்கு என்ன பண்ணுவான்?
Valakkam pola nammala muttal a than akka poranga apram enna 🌸🌸🌸🌸🌸kku intha mathiri scene.
சுகத்துக்கு அலையுற குந்தாணி ரோகிணிசல்மா டைரக்டரை நல்லா மயக்கி வச்சிருக்கா... டைரக்டரும் ரோகிணி காலை நக்கி காலத்தை ஓட்ட முடிவு பண்ணிட்டான்... மூளை இல்லாத முத்துவும் யோசனை இல்லாம குறும்படம் காட்டி காலத்தை ஓட்ட வேண்டியதுதான்...
Semma cute muthu
அப்பாவி மனோஜ்..டம்மி பன்ற கல்யானியா நேகா காப்த்துற ...😅😅😅😅என்ன டைரக்டர் 😅😅😅
மனோஜ் and ரோஹிணி மாட்டினால் கதையே முடிந்து விடும். அந்த ஒரு கன்டன்ட் வைத்து தான் சீரியல் இன்னும் ஓடி கொண்டு இருக்கிறது. அதனால் இருவரும் கதை முடியும் வரை மாட்ட மாட்டார்கள்
Maatniya bambra katta mandaya 😂
இல்லை இது சிறகடிக்க ஆசை சீரியல் தானே எனக்கென்னமோ தமிழும் சரஸ்வதியும் பார்க்கிறமாதிரியே இருக்கு
Innum engala paithiyakarangalave nenachitrukengala😂
Muthu. Superb🎉🎉🎉
Tharamaana Kurumpadam podrathullaa Muththu vaa adichukka aale illaa.. Apdiye anthaa Kalyaani kurumpadam um ottuna nalla irukkum yaa Muththu...😂😂
Muthu mass🎉🎉. Vetri vasanth acting superb😍😍
Another 10 years will take ,to catch rohini, manoj, vijaya.
முடிச்சி விடுங்க கதை களம் நன்றாக இருக்கும்
Thanks Muthu for find out the culprit Manoj. Next Vijaya ku iruku sambavam from Muthu🔥🔥. Rendu perum kutu kalavani nu truth Muthu seekiram kandu pidipar apodan iruku kacheri for both from muthu🔥🔥. Vijaya ku dan ipo periya adi is waiting from muthu🎉
Tamilrockers laughing in the corner😅
Correct
Vijaya தாய் காப்பாத்திட்டு வா
Pala kural is a tube light 🤦♂️
Intha vijaya ku manoj mattum tha pullaya bad example for a mother na ithuvaraikum ipadi oru amma va paathathu illa 😮 incase chithi ah iruntha kuda paravalla..... this is too much 😢😢
Super ❤️😄
Epdiyum onnum agaporadhu ila
Waste time 😂😂😂😂
Yov director unaku kutty pota Kalyani than lovernu ninaichen, IPO Vijaya kundhani mela crush ah😂😂😂
😂😂😂
Rohini maatanum Manoj maatum maatran epavume waiting for rohini
Super muthu super
தேவையற்ற காட்சிகளால் இந்த சீரியல் மக்களால் வெறுக்க நேரும்.கவனம் தேவை.
Super scene
Manoj Ku serupuadi 😂😂
Repeated scenes, story is not moving to next stage, nowadays very much boring
Last week comment.la soliten Vijaya Manoj.a kapathiduvar.nu
Jewell sales pana amount nu solala na kaduapkidum... Serial ah veruthuruva
gold visayam velila vara poradhu illa..enna thapu panalum attitude punnagai kaatitu manoj modhalali maariyum , mena , muthu adimai madiriyum than iruka poranunga
Super
Irritating aguthu vara vara pakra namakutha pb erum 😢😢😢
Froduku frodu mapula Rohini and Manoj
Naney poruthurundha en amma 😂 director ha una sema thitu thituranga 🤣🤣suma epa paru ivangala punpaduthitu irukinga 😂 rohini ku chance kudu nu solra alavuku akitinga en amma va 😢😂
Thank you for all your support blessings to you and your loved ones 🙏
Super muthu
Rohini ku aana Kurum padam eppo varum🤔