இந்த வீடியோவில் ரூம் நல்ல வெளிச்சம் நன்றாக இருந்தது. இன்று எடுத்த நைட்டி கலர் மார்க் போடும் விதம் மிக தெளிவாக, எப்படி கட்டிங் பண்ணலாம் மிக மிக தெளிவாக சொல்லியிருக்கீங்க. உங்ககிட்ட நான் நைட்டி மெட்டிரியல் வாங்கி இருக்கிறேன். மிக மென்மையாக கலர் நன்றாக இருந்தது. பேட்டன் வாங்கி இருக்கிறேன். அதுவும் மிக மிக உதவியாக இருக்கிறது. நூல், லேஸ் எல்லாமே மிக மிக நன்றாக இருந்தது. தரமாகவும் இருக்கிறது. இந்த மாதிரியே வீடியோ போடுங்க மிக மிக நன்றாக இருக்கிறது. மிக்க நன்றி. வாழ்க....வளமுடன்.🤩🤩🎉🎉🎉🎉🎉

Anna jack machine la foot thukka mudiyala enna problem lam
Back stich lever pannu poth thread cutting problem
Nalla vilakam bro🎉
நன்றி
Annanightythikka..rs..