நானும் தஞ்சாவூர் தான் இங்க நிறைய கோவில்கள் உள்ளன குறிப்பா தஞ்சாவூர் புண்ணிய நல்லூர் மாரியம்மன் கோவில் இந்த கோவில் சிறப்பு மாரியம்மன் அம்மன் சிலை புற்று மண் ஆனால் ஆனது. தஞ்சாவூர் நெற்களஞ்சியம், திருவையாறு தஞ்சாவூர் அருகில் தான் அமைந்துள்ளது.முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலை தஞ்சாவூர் 2 கும்பகோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது . பக்கத்துல கும்பகோணம் இருக்கு அங்க தாராசுரம் கோவில் மிக முக்கியமான கோவில் கும்பகோணம் சுற்றி நவகிரக ஸ்தலங்கள் அமைந்துள்ளது, கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கும்பகோணம் அருகே உள்ளது
எங்க சோழ பூமி நா நாங்களும் தஞ்சாவூர் தானா நிறைய கோவில் இருக்கு இன்னும் நிறைய சுற்றுலா தளங்கள் இருக்கு வாங்க விவசாய ஏரியா பெரிய கோவில் பற்றி அருமையா ரொம்ப பெருமையா இருக்கு நான் உங்கள மீட் பண்ண நிறைய டைம் டிரை பண்ணி இருக்கேன் அதுதான் சான்ஸ் இல்ல கண்டிப்பா தஞ்சாவூர் வந்த வாங்க
When I was at college I read ponniyin selvan book... Following that i bought cholargal book by neelaganda sasthri... That time i wanted to go to tanjore so badly... I was occupied by the greatness of chola empire... But i never got the chance... Now I am planning to go too
நண்பா எங்க ஊறு நாகப்பட்டினம் வாங்க நாகூர் தர்கா, வேளாங்கன்னி சர்ச், சிக்கல் சிங்காரவேலவர் கோவில், கோடியக்கரை வன மற்றும் பரவைகள் சரணாலயம், அக்கறைபேட்டை மீன் பிடி துறைமுகம் போன்ற இடங்கள் உள்ளது நானே கூட்டிட்டு போறேன்
Bro location correct taa sollunga pls cause we plan to go Trichy and after finishing Trichy we plan to go thanjavur in bus or train pls say how to go with detailed information.
எங்கள் தஞ்சாவூரை பற்றி மிக அழகாக வீடியோ போட்டதுக்கு மிக்க நன்றி நண்பா ❤️ 💐 🙏...
Ipo agust 15 varalangala? Tourist place available pakalangala? Timing yepdi naaga erode anga irunthu varum bothu timing padi yedhellam 1st pakalam alignment panni solregala yaravathu?
சூப்பர் நண்பா எங்க ஊர் தஞ்சாவூர்
நாம ஊரு💋💙
Me
Brother Kovil Ku Epadi Poganum Na Ariyalur Thanjavur Sivan Kovil ku Poganum Route solringala. Thanjavur Bus stand LA Irunthu Epadi Poganum
சகோதரா ரொம்ப ரொம்ப நன்றி எங்க ஊரின் கோவிலை பற்றி அழகா சொன்னீங்க ஹோட்டல் சூப்பர் லீக் யுவான் யூ க்கு வணக்கங்கள் மணிமண்டபம் அழகு
தமிழகத்தின் (உலகத்தின்) ஒரு மிகப்பெரிய பெருமை தஞ்சாவூர் பெரிய கோவில்... வாழ்க மாமன்னர் இராஜராஜ சோழன் 💓💪💪👍🙏🙏🙏
சொர்க்கபூமி எங்கள் தஞ்சாவூர் ❤️✨
சோழர்களும் மற்ற பெரிய மன்னர்களும் நம் முன்னோர்களாக இருந்ததில் மகிழ்ச்சி
சோழனின் சொர்க்க பூமி எங்க தஞ்சாவூர்...❤️❤️❤️
அண்ணா எங்க குலசாமி கோவில் தஞ்சாவுர் திங்களுர் அண்ணா வீடியோ சூப்பர் அண்ணா
நானும் தஞ்சாவூர் தான் இங்க நிறைய கோவில்கள் உள்ளன குறிப்பா தஞ்சாவூர் புண்ணிய நல்லூர் மாரியம்மன் கோவில் இந்த கோவில் சிறப்பு மாரியம்மன் அம்மன் சிலை புற்று மண் ஆனால் ஆனது. தஞ்சாவூர் நெற்களஞ்சியம், திருவையாறு தஞ்சாவூர் அருகில் தான் அமைந்துள்ளது.முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலை தஞ்சாவூர் 2 கும்பகோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது . பக்கத்துல கும்பகோணம் இருக்கு அங்க தாராசுரம் கோவில் மிக முக்கியமான கோவில் கும்பகோணம் சுற்றி நவகிரக ஸ்தலங்கள் அமைந்துள்ளது, கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கும்பகோணம் அருகே உள்ளது
மிகவும் ஆசையா video பாக்க வந்தேன் ரேம்ப SHAKE பண்ணிடிங்க
I went tour Gangaikonda chozhapuram at 2017....Best memories....💥💯😃😇great sculpture 💙
எங்க சோழ பூமி நா நாங்களும் தஞ்சாவூர் தானா நிறைய கோவில் இருக்கு இன்னும் நிறைய சுற்றுலா தளங்கள் இருக்கு வாங்க விவசாய ஏரியா பெரிய கோவில் பற்றி அருமையா ரொம்ப பெருமையா இருக்கு நான் உங்கள மீட் பண்ண நிறைய டைம் டிரை பண்ணி இருக்கேன் அதுதான் சான்ஸ் இல்ல கண்டிப்பா தஞ்சாவூர் வந்த வாங்க
தலைவரே! இது தஞ்சாவுர் பயணமா? இல்லை ஹோட்டல் பயணமா?
Correct
Correct
🤣
அவனுக்கும் பசிக்கும்லா
😂😂😂😂😂
என் ஊர் தஞ்சாவூர் பெரிய கோவில். அரண்மனை. தென்னகபன்பாட்டுமையம் விவசாய மீயூசியம். பூங்கா .அறிவியல் பூங்கா. குழந்தை ஏசு கோவில்.
Starting dron shoot semma super❤️❤️❤️
ராகுகோதுராசிக்குசிரந்தஇடம்
தஞ்சாவூர் தான்நன்பாதி௫
நாகொஸ்வரம்தான்சிரந்தது
வாழ்கவளமுடன்
Very proud about Tamizhan. Nice and historical place once again thank U
தஞ்சாவூர் வந்தால் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள் அந்த அம்மன் சக்தி வாய்ந்தது
Can you please share the address or location please
Thanjavur old bus stand to ammapetai poara bus la poanga
Thank u so much. We r having the plan of going there. So it's very useful to us.
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
ஹோட்டல் பற்றிய பதிவு தான் அதிகம்
friend thank you for share i m from malaysia
சோழ தேசம் தஞ்சாவூர்...💕
Thank u bro.enga Thanjavur video eduthathuku..thnk u
wowwwwwwwwwwwwwwww beautiful THANJAVUR
Neega Hotel ah nalla suthi kaatuniga Nandri..
கல்லணை வீடியோ போடுங்க ப்ரோ
Romba nandri pa
மிக்க நன்றி
Arumaiyanaa pathivuuu
சோழ தேசம் 👑
Thankyou to make a our District video
அருமை ✨
அண்ணா அருமையான பதிவு
When I was at college I read ponniyin selvan book... Following that i bought cholargal book by neelaganda sasthri... That time i wanted to go to tanjore so badly... I was occupied by the greatness of chola empire... But i never got the chance... Now I am planning to go too
அருமையானபதிவு
Manora fort... Manora Beach.. Mallippattinam Beach, Muthupet Lagoon...
ரொம்ப சூப்பர் ரகு
எல்லாம் நல்லா சொன்னீங்க நீங்க தங்கி இருந்த ஹோட்டல் ரூம் வாடகை எவ்வளவு என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்
Bro t-shirt vera level 🔥🔥🔥♥️💖💓👍👌👌👌
your video quality has improved a lot. goodjob mate
நண்பா எங்க ஊறு நாகப்பட்டினம் வாங்க நாகூர் தர்கா, வேளாங்கன்னி சர்ச், சிக்கல் சிங்காரவேலவர் கோவில், கோடியக்கரை வன மற்றும் பரவைகள் சரணாலயம், அக்கறைபேட்டை மீன் பிடி துறைமுகம் போன்ற இடங்கள் உள்ளது நானே கூட்டிட்டு போறேன்
I love thanjavur
அருமையான விளக்கம்
Thanjavur Sivaganga park big the best Sri Bangaru kamakshi Amman temple Sri Punnai Nalur Mariamman koil
ஹலோ கங்கை கொண்ட சோழபுரம் இருக்கிறது ஜயகொண்டம் என்ற எடத்துல அதை கட்டினது ராஜேந்திர சோழன் சரியாக சொல்லுங்கள்.
மதுரை பெருசா தஞ்சை பெருசா broo🤔
Super Bro ❤
Bro kangai konda cholapuram kattunathu rajendra cholan
Thanjavur pathi neraiya podunga
I am in Thanjavur so happy 👍
ARUMAIYANA PATHIVU 👌👌👌
All vedio super very good
1st view 😍😍😍
நிழல் தரையில் விலும்....i stay there from 6 am to 7pm...
Supper bro good luck 💕💕💕👍👍
It's hotel promosan or Tanjavur periya koivil sirappa?
Siva Siva🙏🙏🙏
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 👍❤️👌
Enakelam bye birth kanavu bro inaiki tha ponen ennala nambave mudila
Super thanjavur
nabare nanraka irunthathu 👍♥️
Beautiful Place 👌👌👌
Please visit Darasuram Temple
Visit beerangi medu one of the asia 's biggest canon is in thanjavur
Hotel cost um sollirkkalame....
Week end open la irukum ah bro?
Love 😍 Thanjavur
Kallanai nalla erukum bro ❤🥰
சூப்பர் ராஇருக்கு
Idu pola tanjai tourism area il irukum hotel select pannai people ku discount price il help pannanum
Excellent
As per the scriptures, the chief architect of this remarkable structure was 'Kunjara Mallan Raja Raja Perumthachan
Railway station pakkathula hotel sollunga
Very good tamilana
Nanba na epa tha THANJORE full suthipathu tu train la poinueruka anna
Hotel rent sollunga bro. Enga family porom
PLEASE USE GIMBAL OR USE MOBILE STABLIZING MODE
My place ❤️❤️❤️💕🎉
அரண்மனை ippo allow pannurangala
Enga ooru
How is akshith inn..do they have complimentary breakfast facilities and how much is the cost of the room..pls post
Hotel cost evvlo bro
Hotel reant evalo, aranmanaiku enerty evalo
தஞ்சாவூர் ✨✨✨
Super Anna 😍😍
Ivar indha hotel la promote pannuraru
Anna pattukottai manora fort ponga
நானும் தஞ்சாவூர் தான் 🥰
Bro 6 , 7 tourist place solunga bro thanjavur la..
👍👍👍👍👍superb anna
உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் ...வாழ்க 🙏
This is not brahadeeshwara temple vedio..
This mostly hotel review vedio
கும்பகோணம் வாங்க அண்ணா
Super bro
தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருக்க கல்வெட்டில் ஏன் புள்ளி இல்லை?
I2 shop podakkudi thiruvarur dt
In big temple right side one veenai workshop is their hand made veenai
Bro location correct taa sollunga pls cause we plan to go Trichy and after finishing Trichy we plan to go thanjavur in bus or train pls say how to go with detailed information.
Thala Maariamman Kovil and Thittai Guru Kovil Ennum Narayaa Temple aa miss pannitinga next time varappo try pannunga temple thaan adhigamaa erukkum 🎯🎯
Ghee ,kovila nizhal kandipa vizhum
Solo female travellers ku safe ah bro?
Yes No problem
கண்டிப்பாக வாருங்கள். தஞ்சை உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏
Same question
Thanjavur is reyaly awasam..bro