சொந்த நாட்ட பிரியிற வலி இருக்கே🥺💔 | South Korea Ep - 11 | Vj Siddhu Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • For Business inquiries please contact us :7200571056
    Gmail : vjsidduvlogsadv@gmail.com
    #vjsiddhuvlogs #funvlogs #southkorea #northkorea #border #koreaborder #kimjongun #dmz #demilitaryzone dmztour #southkoreaseries #southkoreavlog #history #dmzhistory #travel #trip #episode11
    ___________________________________
    Follow My Social Media Pages
    Facebook :- www.facebook.c...
    Instagram :- www.instagram....
    Page Instagram :- www.instagram....
    ___________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

ความคิดเห็น • 3.5K

  • @diludevaraj2695
    @diludevaraj2695 4 หลายเดือนก่อน +3572

    Content 95%
    Fun 5%
    These kind of videos can make a grown man cry 🥺

    • @makeshcumbum2054
      @makeshcumbum2054 4 หลายเดือนก่อน +15

      Cry

    • @kowsikprabhu4539
      @kowsikprabhu4539 4 หลายเดือนก่อน +20

      exactly bro, sema tired la vanthen bro relax kaga pathen ana feel. panni,,,, நல்லதே நடக்கும், மாற்றம் ஒன்றே மாறாதது..

    • @NasriyaRiffan
      @NasriyaRiffan 4 หลายเดือนก่อน +2

      Yesss😢

    • @Jagathrachagan_G
      @Jagathrachagan_G 4 หลายเดือนก่อน

      😊❤

    • @todaystopstatus1941
      @todaystopstatus1941 4 หลายเดือนก่อน

      Absolutely

  • @NishaV-b5f
    @NishaV-b5f 4 หลายเดือนก่อน +4171

    First time ever vj siddhu vlogs la ipdi oru emotion ana video we support vj siddhu anna forever....🫧

    • @MuhammadHadar786
      @MuhammadHadar786 4 หลายเดือนก่อน +7

    • @riogauchii5861
      @riogauchii5861 4 หลายเดือนก่อน +14

      very emotional 😭 episode in this channel 😢

    • @kalaikalai9458
      @kalaikalai9458 4 หลายเดือนก่อน +4

      Yesss😢😢😢

    • @devasurya5198
      @devasurya5198 4 หลายเดือนก่อน +11

      Apd lam oru kundi emotion um ila😂😂😂

    • @Suresh-vp2ke
      @Suresh-vp2ke 4 หลายเดือนก่อน +2

  • @govindasamymadhushan
    @govindasamymadhushan 4 หลายเดือนก่อน +307

    இலங்கை தமிழனாக இந்த video வை பார்க்கும் போது நெஞ்சோறத்தில் ஒரு சுருக்கென்று வலி 😢😢😢

    • @MaranMaran-n2v
      @MaranMaran-n2v 3 หลายเดือนก่อน +2

      Apa eelath thamilar valikala enka pooi solurathu

    • @ajithak7866
      @ajithak7866 3 หลายเดือนก่อน +1

      Tamilnadu always welcomes you bro❤

  • @Yakshi13
    @Yakshi13 4 หลายเดือนก่อน +1296

    நான் உட்காரல ஒரு அண்ணன் ஆ நிக்கரேன் ... பாதுகாவலன் ஆ இருக்கேன் ...true words from siddhu anna

    • @mohanmohan-ci1el
      @mohanmohan-ci1el 4 หลายเดือนก่อน +13

      Ya it's really true words 💯💯

    • @arunkumarg206
      @arunkumarg206 4 หลายเดือนก่อน +5

      Super anna

  • @Darwin12990
    @Darwin12990 4 หลายเดือนก่อน +2365

    இந்த வீடியோ சொந்த நாட்டை, சொந்த ஊரை இழந்து வேறு எங்கோ, உலகில் எதோ ஒரு மூலையில் உட்காந்து பார்ப்பவங்களுக்கு சமர்ப்பணம் 😢😢😢

  • @akkanaunthambi8167
    @akkanaunthambi8167 4 หลายเดือนก่อน +412

    இது போன்ற காணொளி சிறப்பானதுதான் இதுபோன்று தமிழ் ஈழத்திலும் தஞ்சாவூரிலும் செய்யுங்கள்😢😢😢

  • @gopalakrishnanp3476
    @gopalakrishnanp3476 4 หลายเดือนก่อน +1484

    இதையெல்லாம் பார்க்கும்போது நாம எவ்வளவோ blessed nu thonuthu....😢😢😢 🇮🇳🇮🇳 ஆயிரம் குறை சொன்னாலும் நம்ம நாடு best ❤️✨🙏

    • @MohanSivalingam-gl7hy
      @MohanSivalingam-gl7hy 4 หลายเดือนก่อน +14

      Unmai nanbaa❤

    • @rightdairunthaboomikuilana8566
      @rightdairunthaboomikuilana8566 4 หลายเดือนก่อน +26

      Avanga therinji adimaiya erukamga namma theriyamea adimai tha erukom money ilana

    • @kingofmyheart123
      @kingofmyheart123 4 หลายเดือนก่อน +2

      100 percentage true nanba

    • @messiyaprabu4091
      @messiyaprabu4091 4 หลายเดือนก่อน +7

      Tamilarku etha vida mosa ma Nadanthiruku nanba😢...

    • @Tamilagavettrikax
      @Tamilagavettrikax 4 หลายเดือนก่อน +8

      Jai Hind🇮🇳

  • @kuttyr7067
    @kuttyr7067 4 หลายเดือนก่อน +4049

    Yarukellam vj siddhu anna vukku support pannuvinga

  • @jeniferdavid9884
    @jeniferdavid9884 3 หลายเดือนก่อน +32

    Sidhu annaku Suthi podunga pa please😌 நான் உட்காரல ஒரு அண்ணனா அப்பாவா நிக்கரேன், பாதுகாவலனா இருக்கேன் ... Every girl needs this words.. One true soul Sidhu anna...

  • @ramarlakshmanan1326
    @ramarlakshmanan1326 4 หลายเดือนก่อน +409

    ஒரு இராணுவ வீரனாக இருப்பதில் பெருமையாக இருந்தாலும் இதனை பார்க்கும் போது மனம் வலிக்கின்றது 😢 சீக்கிரம் இரண்டு நாடுகளும் ஒன்று சேர இறைவனை வேண்டிக் கொள்கிறேன் 🙏 தங்களின் மூலம் இத்தகைய தகவல்களை அறிந்தமைக்கு நன்றிகள் அண்ணா 🙏

    • @나이오미
      @나이오미 4 หลายเดือนก่อน +10

      감사합니다❤❤❤❤

  • @pragashpragash4452
    @pragashpragash4452 4 หลายเดือนก่อน +248

    தமிழர்கள் மட்டும்தான்பா எல்லாரும் ஒற்றுமையா இருக்க ஆசபடுறாங்க… உங்க வீடியோபாக்க எங்களுக்கும் அவங்க இரண்டு நாடும் ஒன்னு சேரனும் அத பாக்கனும் ஆசையா இருக்கு🙌🏻🥺💛

    • @YaadhumOoreYavarumKelir
      @YaadhumOoreYavarumKelir 4 หลายเดือนก่อน +5

      Idhulam nambura mathiriya erukku bro.? Thani tamilnadu ketkuranga. Verum dravida maadu podhunu solranga. Ippo vandhu ontrumai nadagam venaame

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 4 หลายเดือนก่อน +132

    வடக்கு - தெற்கு ❌
    கொரியா ✅❤️
    மனிதநேயத்தின் கடைசி நம்பிக்கை சமரசம்❤😊

  • @EARTHPEOPLESSS
    @EARTHPEOPLESSS 4 หลายเดือนก่อน +2689

    Harshath khan முழுமையாக guidance ஆக மாறிய தருணம் 😂

    • @abishekk5381
      @abishekk5381 4 หลายเดือนก่อน +20

      Guidance ah 😂😂😂

    • @kavinkandy9248
      @kavinkandy9248 4 หลายเดือนก่อน +16

      Tourist Guide 😂😂🤣🤣

    • @Suryasimplethinking
      @Suryasimplethinking 4 หลายเดือนก่อน +2

      😂😂😂

  • @tamiltamilan3048
    @tamiltamilan3048 4 หลายเดือนก่อน +790

    நடந்து முடிந்தது பாக்கவே இவ்ளோ வழியாக இருக்கு ஆனா இப்போ பலேஸ்டின் நாட்டில் நடந்துக்கொண்டு இருக்கு அங்கே வசிக்கும் மக்களின் நிலைமை யோசிக்கவே முடியல 💔💔

    • @shalini117
      @shalini117 4 หลายเดือนก่อน +18

      Same dor ppl of sudan , myanmar , hindus in pakistan , taliban oda afghanisthan .etc etc

    • @deenbedingmart822
      @deenbedingmart822 4 หลายเดือนก่อน +10

      ​@@shalini117 unamai sela politics pandra veli dhan makkal kastapadranha

    • @sybereditor9694
      @sybereditor9694 4 หลายเดือนก่อน +2

      Yes bro 😭

    • @jad-nc
      @jad-nc 4 หลายเดือนก่อน +3

      ithelam eppovo nadanthathu. aana intha palestine ina padukolai ippo intha modern age la nadakuthu entha periya naadalayum ondum help panna mudiyala. athaan sogam. humanity failed.

    • @velaravind7545
      @velaravind7545 4 หลายเดือนก่อน

      வலி - வழி இல்லை... தமிழ் 😂

  • @loki_vibez_
    @loki_vibez_ 4 หลายเดือนก่อน +62

    21:07 🥺🐦intha paravai ku laam rules irukuma nea❤

  • @anusree6221
    @anusree6221 4 หลายเดือนก่อน +265

    12:22 Siddhu's speech really hits different 😢❤

  • @thesika8281
    @thesika8281 4 หลายเดือนก่อน +322

    Oru madhiri emotional ahh irukku anna indha episode 😢❤

  • @mounasundarikesavan
    @mounasundarikesavan 4 หลายเดือนก่อน +155

    எங்க அண்ணா TH-cam channella யாரும் எந்த நாயும் முடக்க முடியாதுடா 😤😤😤😤😤எங்க vj siddhu anna stress buster raaaa😁😁😁😁😁😁😁😁😁😁

  • @SangeethaS-qt8vt
    @SangeethaS-qt8vt 4 หลายเดือนก่อน +311

    Who will pray with me for the unity of Korea?🛐🛐
    🤗🤗 நல்லதே நடக்கும் 😊😊

    • @abdulbaasith7680
      @abdulbaasith7680 4 หลายเดือนก่อน +10

      Pray for palastine bro

    • @tonystark6095
      @tonystark6095 4 หลายเดือนก่อน

      ​@@abdulbaasith7680pray for Hindus of Pakistan, kashmir,west Bengal, Bangladesh bro

    • @creepy3569
      @creepy3569 4 หลายเดือนก่อน

      ​@@abdulbaasith7680 ask allah bro

    • @나이오미
      @나이오미 4 หลายเดือนก่อน +3

      감사합니다❤❤❤❤

  • @vijay_perambalur
    @vijay_perambalur 4 หลายเดือนก่อน +505

    இதேபோல் ஶ்ரீலங்கா சென்றபோது தமிழ் ஈழம்❤ நம் மக்களை பற்றி , அங்கு நடந்த துரோகம் பற்றியும் பேசிருக்காலம்,
    என் உயிர் தலைவர் மேதகு வே பிரபாகரன்❤ அவர்கள் பற்றி சொல்லியிருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

    • @Manikandan-rk4ei
      @Manikandan-rk4ei 4 หลายเดือนก่อน +15

      😢😢😢😢vedam tamilnadu makkal peasi nam thoppul kodi tamil ilam makkaluku entha pathipum vanthura kudathu😢😢😢

    • @knightwarrior5
      @knightwarrior5 4 หลายเดือนก่อน +6

      Dei adhu terrorism da. Prabaharan terrorist. But war la sethadhu ellam podhu makkal.

    • @keethapriyan7197
      @keethapriyan7197 4 หลายเดือนก่อน +15

      உன்மைதான் நன்பா ஒரு வேளை என் உயிர் தலைவர் மே த கு வே.பிரபாகரன் 🔥பற்றி பேசி இருந்தால் இந்திய அரசியல் V j. S. மீது வெருப்பை பதிவு செய்யும்.

    • @Manikandan-rk4ei
      @Manikandan-rk4ei 4 หลายเดือนก่อน +6

      @@knightwarrior5தே மோவன

    • @Kuwaittamilzhanlife
      @Kuwaittamilzhanlife 4 หลายเดือนก่อน +14

      அப்படி இல்லை.. என் இறைவன் பிரபாகரன் பற்றி பேசினால் YOU TUBE CHANNEL முடக்கி விடுவார்கள். தலைவரை பற்றி பேசமால் இருந்தால் என்ன இந்த உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தமிழர்களும் தலைவரை தெரியும் என்றும் என் தலைவன் பிரபாகரன் அவர்கள் வழியில் தமிழ்நாடு தஞ்சை தமிழன்

  • @SujithaSekaran
    @SujithaSekaran 4 หลายเดือนก่อน +43

    மனசு ரொம்ப வருத்தமா இருக்கு இந்த பதிவை பார்க்கும் போது எல்லாம் ஒரு நாள் மாறும்....மாற்றம் ஒன்றே மாறாதது மாறியதெல்லாம் உன்னோடு மாறாத எல்லாம் மண்ணோடு

  • @funwithboys6108
    @funwithboys6108 4 หลายเดือนก่อน +219

    இக்கதையை கேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது.இவ்விரண்டு நாடுகளும் இணைய ஆண்டவனை வேண்டுவோம்

  • @srinivasankvasan2367
    @srinivasankvasan2367 4 หลายเดือนก่อน +283

    12:30 my eyes full of tears .......❤

  • @dhineshpalpandi8197
    @dhineshpalpandi8197 4 หลายเดือนก่อน +75

    கடைசில நிங்களும் கண்ணீர் வர வச்சுட்ட 😢😢 கடவுள் இருக்கான் எல்லாரையும் ஒன்னு செக்கணும் அண்ணா

  • @dharani.r4510
    @dharani.r4510 4 หลายเดือนก่อน +224

    17:54 real goosebumps.... ☺😱😲❤🖤😍🤗❣️🤙🦋♾️♾️

  • @jvvino1360
    @jvvino1360 4 หลายเดือนก่อน +185

    இதுக்கே இப்படின்னா எங்க நாட்டு வரலாறு தெரிஞ்சா
    அவ்ளோ வலிக்கும் 😢😢😢
    Eealam 🥹

  • @yanthyni
    @yanthyni 4 หลายเดือนก่อน +8

    I had goosebumps after hearing Mr.Lee story and his wish to gather North and South Korea. His vision for unity and peace is truly inspiring.. we need more people like u n him in the world❤

  • @NeerajSubramani
    @NeerajSubramani 4 หลายเดือนก่อน +78

    Siddhu being good student 😂 when harshat is teaching 😂😅❤ just luv this combo.

  • @Lokieditz20093
    @Lokieditz20093 4 หลายเดือนก่อน +96

    13:28 Brotherhood ❤

  • @vigneshvicky7276
    @vigneshvicky7276 หลายเดือนก่อน +4

    சித்து ஓட வீடியோ எல்லாம் எப்படிடா மில்லியன் கணக்கில் வியூவ்ஸ் போகுதுன்னு அவரோட வீடியோ எடுத்து பார்த்தேன் அப்போதான் புரிஞ்சது என்னோட 1.5 ஜிபி டேட்டா காலி ஏன்னா அன்னைக்கு புல்லா வீஜே சித்து ஓட வீடியோ தான் பாத்திருக்கேன்
    I am really addicted 😂😂😂

  • @jukala968
    @jukala968 4 หลายเดือนก่อน +73

    ஓரு வருசத்துக்கு அப்புறம் நல்லதே நடக்கும்னு ஒரு letter varum நாங்களும் காத்துறுக்கோம்❤❤🎉🎉

  • @sowkarthigadeepika7522
    @sowkarthigadeepika7522 4 หลายเดือนก่อน +54

    இவ்ளோநாள் இந்த நாட்டோட சந்தோஷமான பக்கங்களையே பாத்துட்டு இப்படி சோகத்தை தாண்டி வாழறாங்கனு நினைக்கும் போது பெருமையா இருக்கு..... நம்ம இந்தியா பிரிஞ்சிடக்கூடாதுனு பயமும் வந்துடுச்சு😭🙏🙏
    Let's Pray for peace 🕊️🕊️

  • @KrishnaKumar-gg3be
    @KrishnaKumar-gg3be 4 หลายเดือนก่อน +34

    இந்த வீடியோ சொந்த நாட்டை சொந்த ஊரை இழந்தூ வேறு எங்கோ உலகில் எதோ ஒரு மூலையில் உட்காந்து பார்ப்பவர்களுக்கு சமர்பணம்💯

  • @nivashm2590
    @nivashm2590 4 หลายเดือนก่อน +67

    First time comment panaran...ella episode um onnu vidama paathurukan...but this is the best one I have ever seen. Somewhat emotional agitan...Harshath and siddhu clear explanations with real emotions.

    • @rajmaha4046
      @rajmaha4046 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤

  • @Cynthu-m7w
    @Cynthu-m7w 4 หลายเดือนก่อน +71

    A lot of TH-camrs have showed us South Korea. But no one showed the emotional side of what Koreans went through. Thanks Siddhu, Harshath and team for showing the other side of Korea. Huge respect for South Korea. Nalladhe nadakkum 🙏🏻

  • @Abinaya-x9s
    @Abinaya-x9s 4 หลายเดือนก่อน +11

    12:22 siddhu anna and harshath anna vera level 😢 na oru anna nikuren bathu kavalan na ..........😢😢😢

  • @shivaneesree2493
    @shivaneesree2493 4 หลายเดือนก่อน +71

    12:25 I really got very emotional. Always I support vj siddhu anna and harshath anna as a thangachi

  • @pradeepraj7599
    @pradeepraj7599 4 หลายเดือนก่อน +839

    Vj siddhu anna thambigal assemble... 💯

    • @rathinakumar7722
      @rathinakumar7722 4 หลายเดือนก่อน +59

      Vj Siddhu anna thangachigal assemble

    • @Ot7_bangtAnderson
      @Ot7_bangtAnderson 4 หลายเดือนก่อน +3

      💯💯💯🙋🙋🙋

    • @ThulasiSri-kx8xg
      @ThulasiSri-kx8xg 4 หลายเดือนก่อน

      ​@@rathinakumar7722 present ❤

    • @Vasanth-ip5yu
      @Vasanth-ip5yu 4 หลายเดือนก่อน +4

      We Ready to assamble

    • @mudijakandupudi7060
      @mudijakandupudi7060 4 หลายเดือนก่อน +1

      First learn English bro 🤡💀​@@Vasanth-ip5yu

  • @brinerdiren6774
    @brinerdiren6774 4 หลายเดือนก่อน +16

    அந்த முட்கம்பி வேலிகள் எங்களுடயவை.என்னுடைய அனுபவமும் நினைவுகளும்😢😢.நன்றி சித்து அண்ணா மற்றும் குழுவுக்கு.

  • @dilshanrolex4636
    @dilshanrolex4636 4 หลายเดือนก่อน +179

    எல்லா போருக்கும் ஒரே காரணம் தான் அடக்குமுறை 😢🙏🏻
    ஈழத் தமிழரைப் பற்றி பேசியதற்கு நன்றி.

    • @Ganeshakey
      @Ganeshakey 4 หลายเดือนก่อน +4

      Yeah nice..never forgot congress and dravida party role in that guys..!

    • @kishorepeter3388
      @kishorepeter3388 4 หลายเดือนก่อน +8

      ​@@GaneshakeyYess, and never forget BJP's role in Manipur ethnic violence also

    • @Sam-rp8wj
      @Sam-rp8wj 4 หลายเดือนก่อน +1

      Don’t believe both

    • @jokerthings-312
      @jokerthings-312 4 หลายเดือนก่อน

      @@Sam-rp8wj Bastard

  • @naniprabhu52
    @naniprabhu52 4 หลายเดือนก่อน +57

    25:03 Thanks for mentioned Eezham..❤❤

  • @Suryasimplethinking
    @Suryasimplethinking 4 หลายเดือนก่อน +7

    21:15 🐦 BIRD MIND VOICE; பயந்தா உயிர் வாழ முடியுமா 😊😊

  • @sangavir6770
    @sangavir6770 4 หลายเดือนก่อน +45

    First time watching vj siddhu volgs with heavy hearted without laugh

    • @harini4503
      @harini4503 4 หลายเดือนก่อน

      🥺

  • @Ind-Kwt
    @Ind-Kwt 4 หลายเดือนก่อน +41

    they way harshath explains very brilliant

  • @kavinr6106
    @kavinr6106 4 หลายเดือนก่อน +7

    இந்த வீடியோ எல்லாரும் பார்க்க வேண்டும் ஒன்று. எல்லாரிடமும் மனிதநேயத்தை உண்டாக்கும். 🇮🇳🇮🇳🇮🇳

  • @RevathiBhuvana-l2h
    @RevathiBhuvana-l2h 4 หลายเดือนก่อน +557

    We support #vj siddhu ❤❤❤

    • @ITSMeCRO
      @ITSMeCRO 4 หลายเดือนก่อน +3

      பண்ணிகே

    • @theupandup2203
      @theupandup2203 4 หลายเดือนก่อน +11

      ​@@ITSMeCROpothittu po

    • @ManirosyJanet
      @ManirosyJanet 4 หลายเดือนก่อน +8

      I will support 😊

    • @Dharunesh-207
      @Dharunesh-207 4 หลายเดือนก่อน +5

      I will support always

  • @anandbabu5495
    @anandbabu5495 4 หลายเดือนก่อน +115

    During Funny matters harshath speaks a lot.
    During series matters siddhu speaks a lot.
    Vj siddhu about BTS: Out of zone.
    About world war, north korea, war: I'm in

    • @Lufxy-09
      @Lufxy-09 4 หลายเดือนก่อน +5

      Serious*
      and yeah he excatly knows when to speak and when he speaks no one will.

  • @am.munzif
    @am.munzif 4 หลายเดือนก่อน +11

    இவ்வளவு நாளும் சிரிக்க வெச்ச நீங்க இன்னைக்கு அழுகை வர வெச்சிட்டிங்க
    Fun இல்லைன்னாலும் வீடியோ நல்லா இருக்கு

  • @anusharadha7170
    @anusharadha7170 4 หลายเดือนก่อน +20

    Nanum yen familyum romba feel panrom because we are srilankan refugees.thank you India for all the support and love❤. We really missed country and our relatives😢

    • @RahulVk2207
      @RahulVk2207 4 หลายเดือนก่อน +2

      Thalaivan meendum varuvaan❤

    • @richardsanjay171
      @richardsanjay171 4 หลายเดือนก่อน +2

      @anusharadha7170 we are with you!!! You are no more a refugee you belong to us ❤

  • @TMarijothikamari
    @TMarijothikamari 4 หลายเดือนก่อน +32

    அன்பை அடைத்து வைத்தாலும் அதன் ஆர்ப்பரிப்பு அணையினை கடக்க அரைநொடி போதுமே......!🥺அன்பால் இணைய அன்பினால் ஆன ஓரிரு வரிகள் ❤

    • @superduper2168
      @superduper2168 4 หลายเดือนก่อน +1

      Real goosebumps videos anna

    • @Achoo_360
      @Achoo_360 4 หลายเดือนก่อน +1

      Bro you are a poetar❤❤Tha words is touching heart ❤️

    • @TMarijothikamari
      @TMarijothikamari 4 หลายเดือนก่อน

      @@Achoo_360 thank you so much ✨😇 என் வார்த்தைகளை வர்ணித்ததற்கும் என்னை வாழ்தியமைக்கும் நன்றிகள் பல

  • @magarishimagarishi3895
    @magarishimagarishi3895 4 หลายเดือนก่อน +8

    22:54 this time was very sad because the word in picture is soo emotional ❤❤❤❤❤

  • @syedmuzammil2366
    @syedmuzammil2366 4 หลายเดือนก่อน +24

    Tears flowing 😭😭😭😭 bgm n real story perfect sync............. One day all will be free....IN SHAA ALLAH

  • @unluckyperson.506
    @unluckyperson.506 4 หลายเดือนก่อน +307

    Cam soori was an G.O.A.T cameraman 😂😂

    • @mohomednadeer4212
      @mohomednadeer4212 4 หลายเดือนก่อน +4

      Apdiye kalakkiruvaaru 😂

    • @FCB875
      @FCB875 4 หลายเดือนก่อน +1

      Annaaaaaaaaa adhelaaam naaa kalakkiruveeeen

  • @pavidshanmehanathan6552
    @pavidshanmehanathan6552 4 หลายเดือนก่อน +9

    நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.✨️🫂😌
    :-
    தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள்

  • @vismithavichu8182
    @vismithavichu8182 4 หลายเดือนก่อน +96

    #wesupportvjsiddhu 🖤 Forever siddhu naa❤❤❤

  • @karthik_bgmz3039
    @karthik_bgmz3039 4 หลายเดือนก่อน +87

    நீ இல்லன்னா நான் எப்பவுமே செத்திருப்பேன் உங்க சேனல் தான் நான் இப்போ உன்னை உயிரோடு இருக்கிறேன் i love you Anna 😍

    • @NDchennal
      @NDchennal 4 หลายเดือนก่อน +10

      Ama amma appa lam mukiyam illa ivaruthan unga uyire ra kapathuraru unnalam chinna vayasulaiya kallipal vachu gonturuganum munjaparu

    • @S.PremKumar
      @S.PremKumar 4 หลายเดือนก่อน +2

      Ean bro enna achchu

    • @bubloo7777
      @bubloo7777 4 หลายเดือนก่อน +1

      unakku enna maithukku eriyuthu avan avan kastam avanukku ​@@NDchennal

    • @blackcar_1234
      @blackcar_1234 4 หลายเดือนก่อน +3

      ​@@NDchennalyaarra nee comali namma stress la irukkakkula evanachum thanda nammala santhosama vechikkanum sunni summa iruda 🤬🤬🤬

    • @miltondinesh42
      @miltondinesh42 4 หลายเดือนก่อน +1

      நண்பா இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை உன் கவலையும் அப்படித்தான்.

  • @VeeramaniSo
    @VeeramaniSo 4 หลายเดือนก่อน +3

    By this video iam knowing how peaceful we are living in India
    It's a god grace

  • @harinip.m5044
    @harinip.m5044 4 หลายเดือนก่อน +174

    Video late 🙂
    Vj siddhu vlogs: Bayandhutiya 😅
    Subscribers: Uyirey poiduchu 😢

    • @shiroshabi3774
      @shiroshabi3774 4 หลายเดือนก่อน +3

      Very true😢😢😢😢😢😢

    • @theupandup2203
      @theupandup2203 4 หลายเดือนก่อน +6

      Same here...adhu innum stress aydichi

    • @visrutha.mvisru7299
      @visrutha.mvisru7299 4 หลายเดือนก่อน

      Very true

    • @DeviG_19_06
      @DeviG_19_06 4 หลายเดือนก่อน

      ​@@theupandup2203 yes 💯

  • @f4e80
    @f4e80 4 หลายเดือนก่อน +44

    25:33 AFTER SEEING THIS VIDEO SUDDENLY I REMEMBER THESE WORDS
    A WORLD OF ONLY VICTORS
    A WORLD OF ONLY PEACE
    A WORLD OF ONLY LOVE
    I WILL CREATE SUCH A WORLD
    - MADARA UCHIHA ( GHOST OF THE UCHIHA )

    • @jegadeesankJegadeesank
      @jegadeesankJegadeesank 4 หลายเดือนก่อน +2

      😊🥰🥰

    • @lionel171
      @lionel171 4 หลายเดือนก่อน +1

      Google la apdiye copy paste paniturathu🤦🏻‍♂️😂

  • @Sajit2729
    @Sajit2729 4 หลายเดือนก่อน +1

    Train ha kamikimbodhu oru bgm varudhu adhu yena bgm , kekumbodhu goosebumps agudhu

  • @Lingaraj-h8x
    @Lingaraj-h8x 4 หลายเดือนก่อน +22

    சவுத் கொரியா மற்றும் நோர்த் கொரியா வார் பற்றிய தகவல்கள் மிக உணர்வுபூர்வமாக இருந்தது. மிக்க நன்றி. வெறும் மூன்று வருட போர் நினைவுகளை பகிர முடிந்த உங்களால் நீங்கள் இலங்கை சுற்றுலா சென்ற பொழுது நீங்கள் போர் நடந்த ஒரு இடத்தை கூட நீங்கள் உங்கள் காணொளியில் காட்டவில்லை. மிகவும் மன வருத்தமாக உள்ளது. வாழ்க தமிழன்.

  • @dailymix16
    @dailymix16 4 หลายเดือนก่อน +66

    BGM suits the message conveyed 🥺

  • @deivakumardk7901
    @deivakumardk7901 4 หลายเดือนก่อน +5

    12:13 🥺❤Vj Siddhu

  • @soundarrajansubramani7728
    @soundarrajansubramani7728 4 หลายเดือนก่อน +48

    எப்போதும் சிரிக்க வைத்த vj siddhu vlogs இந்த முறை என்னை அழவைத்துவிட்டது

    • @rajmaha4046
      @rajmaha4046 4 หลายเดือนก่อน +1

      Very nice bro

  • @IswaryaPrabakaran-n3t
    @IswaryaPrabakaran-n3t 4 หลายเดือนก่อน +8

    Very very emotional story andha Nadu sentha romba happy I 💜 u korea

  • @nandhuram9293
    @nandhuram9293 4 หลายเดือนก่อน +5

    That background music kill me ... ❤🎉😢 Semma

  • @sugutamil4518
    @sugutamil4518 4 หลายเดือนก่อน +4

    24:40 athavathu antha vali pengaluku than theriyum oru ponnu mrg agi sontha ooru frnds familya miss pandragalo antha vali😢

  • @Aksidha2006
    @Aksidha2006 4 หลายเดือนก่อน +84

    First time unga video patthu feel pandtren🥺🥺

  • @snivas11
    @snivas11 3 หลายเดือนก่อน +1

    15:25 VJ Sidhu and Team you have given life to the train history.❤ A true film making sprit ... You have recreated and shown infront of us, Only few have the ability to speak and give a visualization of a history into the viewing minds you guys are one of them, in this video really we travelled with you to SK 🎉.

  • @neeels13
    @neeels13 4 หลายเดือนก่อน +25

    Those who do not understand true pain can never understand true peace.❤

  • @jvnx1137
    @jvnx1137 4 หลายเดือนก่อน +41

    25:33 intha episode romba emotional ah irunthuchu 💔

  • @ashanmytheen5032
    @ashanmytheen5032 4 หลายเดือนก่อน +2

    Intha episode emotional touch 😢

  • @தமிழ்மொழி-ள3த
    @தமிழ்மொழி-ள3த 4 หลายเดือนก่อน +25

    Siddhu அண்ணா 💞💞💞 naan office la erunthalum namma video correcta pathuduven. Today 3 clock video varalaiya naan payadhutten anna enaku alugaya vandhuche theriyuma.en life la enaku amma mattum than. Amma nalla erukkum pothu ellarum erunthanga. Ammaku oru health problem vanthadhum ellarum ennaium ammavum vendam appadinu poittanga. En akka appa ellarum. Eppa ammaku naan enaku amma etha life. Ethai ellam nenaiche naan rompa mana valila erunthen. Unga video pakka arampichen ennanu enaku sariya solla theriyala enaku santhosama happy erukku. Antha news pathu enaku payama erunthuche. Naan night thunga poradhu munnadi unga video than pappen appa than enaku happy thukkam varum. Anna Nammma entha thappum pannala ok. Nammma team ellarum happy eruppom. Siddhu anna eppa Ennoda life Nammma team ellarum Amma naaum. Enaku edhu pothum.

  • @PriyaDharshinisasikumar
    @PriyaDharshinisasikumar 4 หลายเดือนก่อน +14

    Full video vum goosebumps,feelings, emotional ahh irundhuchu ❤😢

  • @naveenkumar-xj3fj
    @naveenkumar-xj3fj 4 หลายเดือนก่อน +4

    Bro Vera level neenga yetho vlog panna foreign country and suthi pakka poratha thandi ipadi ellathukum yosikuringa great job keep it up 😍

  • @salamanraja
    @salamanraja 4 หลายเดือนก่อน +9

    Unga ella episode sirichi pathuruka first time cry panna intha video pathan pray to god 🙏 all is well 😊❤️ ithula irunthu oru lesson kathukitta ella idathulaum evlo happiness iruko athe alavuku kastamum irukum 😔 ella oru naal marum 🙏

  • @mtamilselvan5812
    @mtamilselvan5812 4 หลายเดือนก่อน +17

    8:02 avaru supera.sonaru unity... Very touching 😢

  • @ganga21599
    @ganga21599 4 หลายเดือนก่อน +3

    Real goosebumps😢 "That 1020 bullets scenario"😮

  • @jkedits8070
    @jkedits8070 4 หลายเดือนก่อน +173

    No comedy 😞 emotional this video 😢 full 😭

    • @RaviRavi-fj9rd
      @RaviRavi-fj9rd 4 หลายเดือนก่อน +4

      One comedy
      Harshath thatha and ayya in 1950 😂

  • @akpirakash4776
    @akpirakash4776 4 หลายเดือนก่อน +29

    இந்த நாடும் சேர்ந்து தான் அண்ணா இலங்கைல எங்க அம்மா அப்பா அண்ணா அக்கா என்று எல்லாரையும் கொன்று போட்டாங்க 🥹🥹🥹 இத பாக்கும் போது.. எங்களுக்கு என்று ஒரு நினைவு சின்னம் கூட வைக்க விடல இந்த சிங்கள அரசு 🥹🥹...

    • @sayaskaimanam8118
      @sayaskaimanam8118 4 หลายเดือนก่อน +1

      😢

    • @S.PremKumar
      @S.PremKumar 4 หลายเดือนก่อน +1

      Neengha mattuma bro ippa unga family la irikkinga😢

    • @jeni.arnauldfelix559
      @jeni.arnauldfelix559 4 หลายเดือนก่อน +1

      ரணம் நிறைந்த வரலாறு 😢😢😢😢😢எம் ஈழம் 💔

  • @aarthiyanemri2720
    @aarthiyanemri2720 4 หลายเดือนก่อน +1

    The emotional video sidhu anna ......! 😔😔

  • @jenojoylin8923
    @jenojoylin8923 4 หลายเดือนก่อน +9

    Harshath anna really vera level ivolo matter gather pani alaga yaillarum easyahh understand pannikura mari solluraga ✨ ithu la ennahh tarithy na harshath anna oru Ultra Legendre person 🙂🙃

  • @vrpras12592
    @vrpras12592 4 หลายเดือนก่อน +36

    Guys Sri Lankan Tamil people kaga Siddhu Anna pesala nu solratha stop pannunga. Namma Government ah purinjukonga and don't make VJ Siddhu vlogs gets blocked. Puriyama pesathinga da avaru pesala nu. Pesuna ungalukku VJ Siddhu vlogs nu onnu irukkave irukkathu. Athu dha happiness ah ungalukku. Anna keeping silence means understand da tharkuri boys.

  • @dhineshr5278
    @dhineshr5278 4 หลายเดือนก่อน +1

    1st time ever vjsiddhuvlogs fun illama theva illadha talk illama romba peaceha pochuu....manasa oru madhiri feel panna vechudhu..#vjsiddhuvlogs

  • @raihananp
    @raihananp 4 หลายเดือนก่อน +136

    22:48 #freepalastine 🥺

  • @mohamedsathik5513
    @mohamedsathik5513 4 หลายเดือนก่อน +45

    இப்ப தான் தெரிகிறது நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்று.நமது முன்னோர்களும் இததே தான் அனுபவித்திரிர்கிரார்கள்

    • @Ganeshakey
      @Ganeshakey 4 หลายเดือนก่อน +1

      Yes its good...u stayed in india..and living as proud indian!!

    • @Udayakumar-bk6rh
      @Udayakumar-bk6rh 4 หลายเดือนก่อน +1

      Yes

  • @fahiii004
    @fahiii004 4 หลายเดือนก่อน +10

    😢😢😢 unga video kaga seekan saptutu phone oda otkanthu irrukan bro

  • @dhanusri9722
    @dhanusri9722 4 หลายเดือนก่อน +87

    Harshath khan ❌ Google khan ✅

  • @tharunkiran4897
    @tharunkiran4897 4 หลายเดือนก่อน +205

    Bro next trip china ponga please 😅😅😅😅

    • @copyvideo
      @copyvideo 4 หลายเดือนก่อน +11

      Serii bro poga solra

    • @shalini117
      @shalini117 4 หลายเดือนก่อน +3

      En bro

    • @fafwillismith1874
      @fafwillismith1874 4 หลายเดือนก่อน +5

      North Korea ponga 😂

    • @mudijakandupudi7060
      @mudijakandupudi7060 4 หลายเดือนก่อน +3

      🗿😂😅​@@copyvideo

  • @hakkemk908
    @hakkemk908 4 หลายเดือนก่อน +6

    26:19 Annaaaa.... Video varalaaaa

  • @itz_navin
    @itz_navin 4 หลายเดือนก่อน +24

    13:34 HK never fails to entertain 🤣💥

  • @ravichandran802
    @ravichandran802 4 หลายเดือนก่อน +25

    Eve enna venam pannattu ungaluku naa vidio koduppe indha manasudha sir kadavul engala sirikka evolo kastapaduraru tamilnadu gaverment not good.we love vj sidhu vlogs ❤❤❤

  • @ArunFrancis-t3m
    @ArunFrancis-t3m 4 หลายเดือนก่อน +4

    Heart touching video

  • @viveks-t3i
    @viveks-t3i 4 หลายเดือนก่อน +10

    ஈழம்...அந்த மக்கள் வழி.....புரியும்....தெரியும்...... சொந்த ஊர்...மற்றும் மக்களை விட்டு....வெறு நாடுகளில் இருக்கும் நம் உறவுகளும் வலியும் ....அவர் மனதில் இருக்கும் காயங்களும்.... ஆரா வடுகளும்....😢😔
    காத்திருப்போம்

  • @Logu277
    @Logu277 4 หลายเดือนก่อน +154

    சவுத் கொரியாவிற்கு சென்று அங்கு 70 வருடத்திற்கு முன்பு நடந்த போர் பற்றி வீடியோ போடுறீங்க.. இலங்கை போனப்போ 15 வருடத்திற்கு முன்பு நடந்த நம் தமிழ் இனப்படுகொலையை பற்றி நீங்க ஒரு வீடியோ கூட போடவில்லை என்பது மிக வருத்தமாக இருக்கிறது சித்து அண்ணா.😑🥺

    • @Manikandan-rk4ei
      @Manikandan-rk4ei 4 หลายเดือนก่อน +12

      Ivarkal peasinal inavery aakividum vendam 😢😢😢

    • @Logu277
      @Logu277 4 หลายเดือนก่อน

      @@Manikandan-rk4eiஅது தான் ஏற்கனவே முழு வெறி ஓட 5 லட்சம் மக்களை கொன்று விட்டார்களே நம் மக்களிடம் இதற்கு மேல் இழப்பதற்கு எதும் இல்லை, இன்றுவரை தமிழ்நாட்டில் உள்ள 80% இளைஞர்களுக்கு ஈழத்தில் நடந்த இனப்படுகொலை பற்றி தெரியாது அண்ணாவை 26 லட்சம் மக்கள் பின் தொடர்கிறார்கள் அவர் ஈழத்தில் நடந்ததை பற்றி பேசி இருந்தால் அவர்மூலம் அதிக நபர்களுக்கு சென்றிருக்கும் ஆனால் அவர் அதை செய்யவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது😑

    • @vrpras12592
      @vrpras12592 4 หลายเดือนก่อน +10

      Ethukku, ipdi oru page eh irukka kudathu ungalukku lam. Vera naattu arasiyal pesalam, aana sondha ooroda arasiyal pesuna avana apdiye mudichiruvanga. Irukkura varaikkum Siddhu Anna nammala happy ah vachitu pogatume. Yen avaru polappula velayaduringa. Poitu Politicians ta kelunga indha question ah pls

  • @MaddyMathewLeon
    @MaddyMathewLeon 4 หลายเดือนก่อน +2

    Romba emotional aagudhu siddhu bro😢

  • @m.shanmugapriyan2919
    @m.shanmugapriyan2919 4 หลายเดือนก่อน +13

    சொந்த மண்ன சொந்த நாட்ட பிரிந்து வாழ்வது மிகவும் கடினமான ஒன்று ஒவ்வொரு உயிரும் பிறக்கும் போது அது ஒரு வாழ்வை நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பதில்லை அது தன் தாயுடனும் தன் நாட்டிலும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றன ❤

  • @dharanidharan5386
    @dharanidharan5386 4 หลายเดือนก่อน +30

    நம்ம நாட்டுல தமிழன் வடக்கன்னு நிறைய பிரிவுகள் இருக்கு அது வெறும் வாய் பேச்சோடு நின்றுவிட வேண்டும் இந்த அளவுக்கு பிரிவு வந்தர கூடாது ஏன் அப்படினா அந்த பிரிவுவோட வலி பார்தாலே கஷ்டாம இருக்கு இந்த சுதந்திரம் இப்படியே இருக்கட்டும் 😊😊😊

  • @anbarasuat1794
    @anbarasuat1794 4 หลายเดือนก่อน +3

    11:09 yo editor vera level ya nee anta war ku etha mathiri BG laa salaar bgm potrukiye

  • @gksdgopal.kp.kaliyaperumal9881
    @gksdgopal.kp.kaliyaperumal9881 4 หลายเดือนก่อน +6

    19:28 siddhu Anna voice like
    'Motu Patlu - John '😅😂
    Especially that "Enna ithu Enna ithu"😂😂😂