ஜமுனா பாரி ஆடு வளர்ப்பு | ஏன் இவ்வளவு விலை?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • அதிக எடையும், கறி மிருதுவாகவும், அதிக சுவையுடனும் இருப்பதால், 'ஜமுனாபாரி' ஆடுகளுக்கு, கிராக்கியாக இருக்கிறது.
    நம்மூர் சூழலுக்கு, இதுபோன்ற ரக ஆடுகள் நன்றாக வளர்கின்றன. இரு ஆண்டுகளுக்கு, மூன்று முறை குட்டி போடும்.குட்டியாக விற்பனை செய்தால், ஒரு குறிப்பிட்ட வருவாயும், ஆடுகளாக, வளர்த்து கறிக்கு விற்பனை செய்யும்போது, அதிக வருவாயும் கிடைக்கிறது. ஐந்து ஆடுகள் வளர்க்கும் போது, இரண்டு ஆண்டுகளில், 20 குட்டி வரை போடும்.
    இதை விற்றால், 4 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம். தீவனம் மற்றும் பராமரிப்பு செலவு போக, 2.5 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். கறி ஆடுகளாக வளர்த்து விற்பனை செய்தால், ஐந்து மடங்கு வருவாய் ஈட்டலாம்.
    For Contact our Tamil Paravai youtube Channel :
    Whatsapp : 9566846471
    🔥ஆட்டுப்பண்ணை இப்படித்தான் ஆரம்பிக்கணும்! குறைந்த செலவில் பரண் அமைக்கலாமா?
    • ஆட்டுப்பண்ணை இப்படித்த...
    🔥தரமான ஜமுனா பாரி ஆடு வளர்ப்பு | ஒரிஜினல் Quality
    • தரமான ஜமுனா பாரி ஆடு வ...
    🔥நாட்டுக்கோழிகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த தீவனம் |அசோலா asola feed for country hens
    • நாட்டுக்கோழிகளுக்கு தே...
    🔥தென்னிந்தியாவின் பிரமாண்ட குதிரைச் சந்தை | அந்தியூர் குருநாதர் தேர் திருவிழா 2024 #anthiyur #hourse
    • 🔥தென்னிந்தியாவின் பிரம...
    🔥பிரமாண்ட குதிரைச் சந்தை | அந்தியூர் குருநாதர் தேர் திருவிழா 2024
    • 🔥பிரமாண்ட குதிரைச் சந்...
    🔥அந்தியூர் குதிரைச் சந்தையில் ரேக்ளா மற்றும் சவாரி வண்டிகள் | பழமை மாறா வண்டிகள் #anthiyur #hourse •
    • 🔥அந்தியூர் குதிரைச் சந...
    🔥பர்கூர் மலை மாடுகள் முதல் தரமான பால்| மாட்டின் விலையோ மலிவு
    • Video
    🔥₹100 முதல் ₹32000 வரை ஆர்கானிக் விநாயகர் சிலைகள் ஒரே இடத்தில் | சிற்பக்கடல் #vinayagar #ganapathy
    • ₹100 முதல் ₹32000 வரை ...
    🔥பெருவெடைச் சேவல் தேர்வு இப்படி தான் செய்யனும்? #hens #seval #aseel
    • பெருவெடைச் சேவல் தேர்வ...
    =============================================================================== ® DISCLAIMER “No animals were harmed during the making of this film.” "இந்தப் படத்தின் தயாரிப்பின் போது எந்த விலங்குகளும் பாதிக்கப்படவில்லை." =========================================================================
    #goats #goat #goatsofinstagram #goatlife #babygoats #farmlife #farm #goatlove #goatstagram #animals #goatfarm #goatlover #goatsofig #babygoat #pygmygoats #cabras #nature #goatkids #cutegoats #babygoatsofinstagram #nigeriandwarfgoats #sheep #farmanimals #goatsareawesome #goatsarefamily #goatyoga #dairygoats #love #homestead #cutegoats #animal #cute #instagoat #farming #ziegen #goatloversanonymous #goatsquad #photography #goatmilk #pygmygoat #chickens #nubiangoats #goatselfie #saanen #nigeriandwarfgoat #babyanimals #goatmom #goatlovers #cows #ziege #goatsofanarchy #livestock #homesteading #pygmygoatsofinstagram #goatkid #cuteanimals #farmlifebestlife #caprinos #minigoats #lovegoats #farm #farmlife #farming #agriculture #nature #farmer #agro #tractor #country #photography #countrylife #love #animals #johndeere #a #organic #cow #fazenda #horse #agricultura #fendt #rural #campo #food #farmers #agronomia #farmhouse #harvest #garden #cattle

ความคิดเห็น • 59

  • @tamilparavai45
    @tamilparavai45  29 วันที่ผ่านมา +3

    தீரன் farm- ன் அலைபேசி எண் காணொளியில் உள்ளது..🙏
    பண்ணையின் முழு காணொளி (part 2) நம்ம சேனல் ல இருக்கு மறக்காம பாருங்க

  • @ismathbasha5268
    @ismathbasha5268 หลายเดือนก่อน +7

    இந்த ஆடு வளக்குறவருக்கே தெரியும் இது ஒரிஜினல் ஜமுனா பாரி ஆடு இல்லைன்னு அவருக்கே தெரியும் இது எல்லாமே ஹைதராபாத் மிக்ஸ்😅

    • @tamilparavai45
      @tamilparavai45  หลายเดือนก่อน +1

      Hyderabadi jamna pari tha bro. Avarum atha than sollirukaru.👍

  • @HariHari-eo3jr
    @HariHari-eo3jr 22 วันที่ผ่านมา +1

    Anna ithu jamuna bari illa hydrabadi beetal❤

  • @robinansi194
    @robinansi194 หลายเดือนก่อน

    இது ஜமுனாபாரி கிடையாது 🤔இது ஹய்ராபாதி ஆடு

  • @muralikrishnanp9157
    @muralikrishnanp9157 หลายเดือนก่อน +5

    ஒரு லட்ச ரூபா கொடுத்து வாங்கி இது என்ன பண்றது இத மாதிரி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க

    • @tamilparavai45
      @tamilparavai45  หลายเดือนก่อน

      அடுத்த பதிவில் ( part 2) வளர்ப்பு மற்றும் விற்பனை பற்றி இன்னும் தெளிவான விளக்கங்கள் இருக்கும்! நன்றி❤️

  • @karthikvenugopal80
    @karthikvenugopal80 6 วันที่ผ่านมา

    My cousin used to grow and sell this goat.. went only for 35k utmost.. dont hype the price

    • @tamilparavai45
      @tamilparavai45  6 วันที่ผ่านมา

      Kindly share that goat ear size.
      And also given that farm owner number.
      If u have any doubt you will discuss with him.
      ❤️🙌

  • @King-fq4me
    @King-fq4me หลายเดือนก่อน +1

    காது வளர்ந்து என்ன செய்ய?.
    காது கறி கிலோ 50000 க்கு விற்குமா?.

    • @tamilparavai45
      @tamilparavai45  หลายเดือนก่อน

      ஆட்டின் எடை அதிகமாக வரும்... 150 கிலோ மேல்.

  • @SannasiSithar
    @SannasiSithar 23 วันที่ผ่านมา

    Original jamunapuri got from Indonesia 🎉🎉🎉

    • @tamilparavai45
      @tamilparavai45  23 วันที่ผ่านมา

      💥thanks for your love and support bro💥

  • @karthik-ov8hm
    @karthik-ov8hm หลายเดือนก่อน +1

    உருட்டு உருட்டு.... 1 லச்சம். நல்ல உருட்டு... மார்க்கெட்டிங் தெரியவில்லையா ஏமாற்ற தெரியவில்லையா.

    • @tamilparavai45
      @tamilparavai45  หลายเดือนก่อน

      வெளி மாநிலங்களில் இதற்கு டிமாண்ட் அதிகம் சாகோ... பகுதி 2இல் இன்னும் தெளிவாக பார்ப்போம். நன்றி.

    • @nisam1002
      @nisam1002 หลายเดือนก่อน

      ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கினால் எத்தனை கிலோ கறி இருக்கும் இதை எதற்காக வளர்க்க வேண்டும் உணவுக்காக தான்

  • @devotional3178
    @devotional3178 หลายเดือนก่อน +2

    Super....🎉🎉🎉

    • @tamilparavai45
      @tamilparavai45  หลายเดือนก่อน

      Thanks for your love and support ❤️

  • @village_9140
    @village_9140 หลายเดือนก่อน +2

    Amazing goat🎉

    • @tamilparavai45
      @tamilparavai45  หลายเดือนก่อน +1

      Thanks bro keep supporting ❤️❤️

  • @annashankar1979
    @annashankar1979 27 วันที่ผ่านมา

    Flash news

  • @yogiseeni8670
    @yogiseeni8670 29 วันที่ผ่านมา

    Can you export to Sir Lanka if not
    Can you share details of the exporter to Sri Lanka

    • @tamilparavai45
      @tamilparavai45  29 วันที่ผ่านมา

      He doesn't have an export license but his friend has one, I will contact and tell him.. there are opportunities

  • @John-nd7nj
    @John-nd7nj 22 วันที่ผ่านมา

    Ethana kutty potum

    • @tamilparavai45
      @tamilparavai45  22 วันที่ผ่านมา

      2 Nos

    • @John-nd7nj
      @John-nd7nj 22 วันที่ผ่านมา

      @@tamilparavai45 Ena vilai varum bro---kutty

    • @tamilparavai45
      @tamilparavai45  22 วันที่ผ่านมา

      @@John-nd7nj 25k bro...

  • @call__me____kicha5122
    @call__me____kicha5122 หลายเดือนก่อน +1

    நான் ஒரு ஆடு வியாபாரி ..........
    ஒரு மனுஷன் பொய் பேச லாம் ....இப்படி ஏக்கர் கணக்கில் பேசகூடாது 😂😂😂😂

    • @tamilparavai45
      @tamilparavai45  หลายเดือนก่อน

      The hindu newspaper released one article about his farm. And price details also. If you have time pls refer(search in goor) thankq🙂

  • @veronicaalexcia6606
    @veronicaalexcia6606 29 วันที่ผ่านมา

    avar kooriya theevana mix koncham kooramudijuma

    • @tamilparavai45
      @tamilparavai45  28 วันที่ผ่านมา

      கோதுமை தவிடு,துவரை போட்டு,மக்காச்சோள மாவு,மினரல் mixture தாது உப்பு கலவை,கள்ளு உப்பு, நாட்டு சர்க்கரை,மாவு சோடா உப்பு.

  • @ManojKumar-ve3pm
    @ManojKumar-ve3pm หลายเดือนก่อน

    Jamuna goat ah eppadi oru name la goat erukka eppa than kelvi paduren
    Sema bro

    • @tamilparavai45
      @tamilparavai45  หลายเดือนก่อน

      Thanks for your love and support❤️👍

  • @vishnugovind2121
    @vishnugovind2121 หลายเดือนก่อน

    Where is the address of the goat farm ?

    • @tamilparavai45
      @tamilparavai45  หลายเดือนก่อน

      Contact number already given in video.

  • @aarifabdu63
    @aarifabdu63 หลายเดือนก่อน

    Part 2
    please send the link

    • @tamilparavai45
      @tamilparavai45  หลายเดือนก่อน +1

      Soon nga.. I'll update 👍🙏

  • @senseries2910
    @senseries2910 หลายเดือนก่อน +2

    20 வருட அனுபவமா😮 நான் இப்பொழுதுதான் இந்த வகை ஆடு ரகத்தை பார்க்கிறேன்.

    • @tamilparavai45
      @tamilparavai45  หลายเดือนก่อน +1

      அனுபவங்கள் தானே எல்லாமே ❤️👍🦙

  • @village_9140
    @village_9140 หลายเดือนก่อน

    Part 2 eappa bro varum

  • @manigowtham9241
    @manigowtham9241 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @panbhazhagan9562
    @panbhazhagan9562 หลายเดือนก่อน

    🐐🐑💯

    • @tamilparavai45
      @tamilparavai45  หลายเดือนก่อน

      ❤️keep supporting❤️

  • @kannanm5419
    @kannanm5419 หลายเดือนก่อน

    👌

  • @msmusictamil2580
    @msmusictamil2580 หลายเดือนก่อน

    Place??

  • @k.thanzilrahmanrahman2571
    @k.thanzilrahmanrahman2571 หลายเดือนก่อน

    Kutty kitaikuma brother

    • @tamilparavai45
      @tamilparavai45  หลายเดือนก่อน

      Number Video la irukku contact pannikonga brother.

  • @call__me____kicha5122
    @call__me____kicha5122 หลายเดือนก่อน

    இந்த கெட நீ சந்தையில் உள்ள வந்தா நான் பத்தாயிரம் கூடா தர முடியாது அந்த வர்கம் கெட‌ விலை போகாது 😂😂😂😂😂😂😂

    • @tamilparavai45
      @tamilparavai45  หลายเดือนก่อน

      சந்தைக்கு வராது சாகோ 😂