தம்பி அழகான பதிவு சொல்வது அழகுதான் எல்லாத்துக்கும் மெளனமாக இருக்கலாமா இருக்கலாமே..... எல்லாம் அவன் செயல் 👌👌👌 இறையருள் நல் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
மெளன விரதத்தினைப்பற்றி மதங்கள் ௯ட சிறப்பாக ௯றியுள்ளன. மெளத்தினைப்பற்றி சிறிய கதையினூடாக மிகவும் சிறப்பான க௫த்துக்களை ௯றியுள்ளீர்கள். நானும் தற்போது மெளனத்தை கடைப்பிடிக்கின்றேன். நீங்கள் ௯றுவது போல் மெளனமும் ஒ௫ தவம் தான். அதனை உணர்கின்றேன். மிகவும் அ௫மையான பயனுள்ள காணொளி. வாழ்க, வளர்க நின் பணி. நன்றி.
Thanks brother . I have tried many times in my life to be in silence. But my hubby is taking advantage on that . He feels the more I be silent n don talk to him . The more he became happy
Easy to say but difficult to practice Hisham bro,,,, But once we start practicing silence in such said situations we will not loose many important things in our life including our relationship with our loved ones.Nandri Hisham bro..
Good one...I am trying to practice this in few situations that you mentioned in video and at times when my words are misunderstood instead of going for self explanation better i'm trying to reflect upon within silently
என் கணவர் என்னை அசிங்கமாக திட்டுவார் அடிக்கடி, அதை நான் நிறுத்த எவ்வளவே , try pannen , but என்னை அசிங்கப்படுத்துவதே அவருடைய நோக்கமாக இருந்தது, மெளனமும் எடுப்பட மாட்டீங்கிது, இத்தனைக்கும் அவர் ஒரு குடிகாரர் கூட இல்லை, வேற எந்த கெட்ட பழக்கமும் , இல்லை, பின் அவரை எவ்வாறு திருத்துவது, idea கொடுங்க மனவேதனையா இருக்கு😢😢
பேசினால் நல்லதே பேசுங்கள் இல்லை மௌனமாக இருந்து விடுங்கள்.
இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
நீங்கள் சொல்வது போல் இதுவரை நாங்கள் மௌனமாக தான் இருக்கின்றனர்... ஆனால் வீண்பழி சொற்களுக்கு கூட மௌனமாக இருந்து தண்டனை அனுபவித்து வருகின்றோம்.....
ஓன்று இரண்டு அல்ல பல்வேறு பிரச்சினை அனுபவித்துல்லேன்
Ama true
உண்மைதான் மவுனமாக இருந்தா இன்னும் அதிகம் அதிகமாக ஏமாற்றம் அடைகிறோம் ,முட்டாளா நினைக்கிறாங்க.
Ya it’s true…
Fact,fact
மௌனமாவே இருப்பது பிழையான பழிகளை சுமப்பதற்கு இலகுவாக வழி வகுக்கும். பேசவேண்டிய இடத்தில் பேச வேண்டும். அதுதான் smart !!!!
True
தினமும் உங்கள் காணொளி பார்ப்பது பத்து நிமிடம் தியானம் செய்வதற்கு சமம். ஒரு தெளிவான மன நிலையை தருகிறது.
சகோதரரே,ஆனால் மௌனத்தை கையாளுவது ரொம்ப கஷ்டம். ஆனால் நீங்கள் சொல்வது போல முயற்சி செய்து பார்க்கிறேன்
உன்னைப் போல் தமிழில் ஒரு புதல்வன் இருப்பது தமிழுக்குப் பெருமை
பல சமயங்களில் மெளனம் வியக்கத்தக்க வெற்றிகளை தருகிறது
மௌனத்துக்கு மகத்தான சக்தி உண்டு 🎉🎉🎉
நன்றி நண்பரே நீங்க ரொம்ப தெளிவா சொல்றீங்க உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் கோடான கோடி நன்றிகள் நண்பரே நன்றி
தம்பி அழகான பதிவு
சொல்வது அழகுதான்
எல்லாத்துக்கும் மெளனமாக இருக்கலாமா
இருக்கலாமே.....
எல்லாம் அவன் செயல் 👌👌👌 இறையருள் நல் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
மனதிற்கு மருந்தில்லா மருத்துவம் உங்கள் வீடியோ பதிவுகள் அத்துடன் உண்மையாகவே நல்ல சூழ்நிலையை உருவாக்குகிறது உங்களுடைய ஆலோசனை நன்றி
மிக்க நன்றி!
@@hishammஉங்களின் சேவை இனியும் தொடர இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நன்றி
Pesa vendiya idathil pesithan aganum. Pesamal irukka vendia idam solliyadhu nall sindhanai.tqu❤
மெளன விரதத்தினைப்பற்றி மதங்கள் ௯ட சிறப்பாக ௯றியுள்ளன. மெளத்தினைப்பற்றி சிறிய கதையினூடாக மிகவும் சிறப்பான க௫த்துக்களை ௯றியுள்ளீர்கள். நானும் தற்போது மெளனத்தை கடைப்பிடிக்கின்றேன். நீங்கள் ௯றுவது போல் மெளனமும் ஒ௫ தவம் தான். அதனை உணர்கின்றேன். மிகவும் அ௫மையான பயனுள்ள காணொளி. வாழ்க, வளர்க நின் பணி. நன்றி.
"நன்றி சார்"
உங்கள் காணொளியை காணும்போதெல்லாம் மனதிர்க்குள் ஒரு நிம்மதி பிறக்கிறது நன்றி
நன்றி நண்பரே
நிச்சயமாக அண்ணா காலம் பதில் சொல்லும். நன்றி 🙏
Now I realizing silent is best answer of all questions.....nice bro
Silence is t powerfull weapon for many difficult situations. We will be relaxed after crossing that situation.just experience and u will find t truth.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤🙏
Super very nice brother
Petchiya petchukku petchey Ejamaan! Petchatha petchukku petchey Ejamman! Good 👍 Tamil Adage!
Super super very nice Nandri nandrigalkodi Narpavi super
Yes it's TRUE
Thanks brother . I have tried many times in my life to be in silence. But my hubby is taking advantage on that . He feels the more I be silent n don talk to him . The more he became happy
Oo😊௧
Haha😂
நன்றி குருவே❤
Nanri
Sir i like your speech because u said always my appa memory
Nice speech.. Silence is very good habits.. Thanks..
Thank you for your kind words. I am glad you found my speech helpful.
Thanks Brother
Good job
It’s true
Thanks brother 🙏 for the video. Nice thoughts on silence followed by a zen story. I'm glad to know about Abdul Kalam's thoughts on silence 🎉
My pleasure! Thanks Sakthi
Thanks you so much nana mama erka ❤
👌👌👌🏆🏆 அருமையான பதிவு நன்றி சகோ 👍🏆🙏
So grateful sir
Arumaiyana pathivu..... Nandri brother...... ❤❤💐💐
Ama
Very good matured talk.
அன்பு சகோ 👌👌👌👌
Super bro...Thanks for this video
Thank you so much brother
வாழ்க வளமுடன் அன்பர்களுக்கு அமைதி பற்றி வகுப்பு உண்டு
Good speech bro
நன்றி 💐
அருமை தம்பி
அருமை 👌 நன்றி தம்பி.
Easy to say but difficult to practice Hisham bro,,,, But once we start practicing silence in such said situations we will not loose many important things in our life including our relationship with our loved ones.Nandri Hisham bro..
Yes, It's hard but practice makes a big difference
Thank you bro
❤❤❤❤அருமை
Very usefull . Thks Anna
😊
Happy Morning..brother
Thank you so much 🙏🙏🙏
Really true ...nice message sir...after longdays I watch your video
Super sir.very good 🎉🎉🎉🎉
Super bro
Thank good anna...
நன்றி 👍👍
A woooooow msg...thank you son...
Always welcome
Well done superb talk
Super sir, thank you sir. 💐
I really like listening to Hisham. He is very inspiring.
Very nice
Super br👍👍
Anna kobam warappo mavunamaga irundhalum.. Adhuvum oru wagayana kobamnu menachchiriramgalee.. Adhukku ena seiyanum.. Awangala epdi treat pannina kobatha kattupaduyhthathan namba mavunama irukkomnradha purinjippanga?
Good one...I am trying to practice this in few situations that you mentioned in video and at times when my words are misunderstood instead of going for self explanation better i'm trying to reflect upon within silently
Keep it up
Nice advice🎉
Well done hisam it's 💯 true
Thank you
❤ super
Thank you brother 💚
Update more zen philosophy,
Wowwwww❤ very thank you so much hisham❤
Most welcome 😊
Good anna
Thank you very much sir 🙏.
Most welcome
Excellent 👍🏻🔥
இந்த பதிவு எனக்கு நிகழ்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி அன்பரே
நன்றி Sampath Kumar
Silence is a powerful medicine that keeps us fresh all day long and show us young . This is my personal experience
Gudos bro. First time watching your video. I dunno how I missed it. Best wishes and may Shiva bless you.
Very good 👍 thank you so much
Thank you too
VERy nice message😊.
Thank you 🙂
Super👌🌹🙏
Very very very useful to Save life
உண்மை
🎉🎉❤❤❤
Excellent 👌👌...
Thank u Anna
மகனே நல்லசெய்தியை சொன்னீர்கள் கடைபிடிக்க முயற்ச்சி பண்ணி பார்க்கிறேன் 7:33
Thanks sir
Thanks anna
Theveiyilla bayam enna seivathu
❤
👍 nice
Very nice brother
Thanks
நன்றி.நிரந்தரமான தொழில் அமைவதற்கு என்ன செய்ய லாம்
Pasanga solpetchu ketka video podunga bro pls plspls help speech.
spr
I dont have any problem at all
True
Anna unga kitita paysa mudiuma
Super
Over thinking is injurious to health
Super super super 🥳🥳🥳
supper
Tiger is nice sample
என் கணவர் என்னை அசிங்கமாக திட்டுவார் அடிக்கடி, அதை நான் நிறுத்த எவ்வளவே , try pannen , but என்னை அசிங்கப்படுத்துவதே அவருடைய நோக்கமாக இருந்தது, மெளனமும் எடுப்பட மாட்டீங்கிது, இத்தனைக்கும் அவர் ஒரு குடிகாரர் கூட இல்லை, வேற எந்த கெட்ட பழக்கமும் , இல்லை, பின் அவரை எவ்வாறு திருத்துவது, idea கொடுங்க மனவேதனையா இருக்கு😢😢
குடிக்க சொல்லுங்கள் சரியாகிவிடும்
@@kannanv508 🙏🙏🙏
@@kannanv508
no no appadi sollavendaam vilaiyattuku kooda
dont worry ma .ellam sariagi vidum konja naalil.unga kanavar moolam ungal kadandha kaala vinai padhivugal kazhindhu vittana.en anubavam vaithi solgiren .mounamave irungal.ellam maarum. nanrima. Dhayavu ❤🙏
by Shanthi srinivasan
Yes