ரூ.10 லட்சம் கொடுத்துருக்கேன்.. சும்மா இல்ல...2பெண் பயணி மீது சுடுதண்ணீர் ஊற்றிய கொடூரம் | Tiruppur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
    -------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #Tiruppur #busstand #Issue #Tirupurissue #TirupurBusstandissue #Police #HotelSealed #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #TamilNaduNews #DailyNewsUpdate
    ரூ.10 லட்சம் கொடுத்துருக்கேன்.. சும்மா இல்ல...2பெண் பயணி மீது சுடுதண்ணீர் ஊற்றிய கொடூரம் | Tiruppur
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 523

  • @gurusamy1952
    @gurusamy1952 11 หลายเดือนก่อน +188

    உடனே நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிக்கு பாராட்டுக்கள்

    • @Food_Boss_007
      @Food_Boss_007 11 หลายเดือนก่อน

      10L vaankuna avana enna panna poringa

  • @madhupriya2421
    @madhupriya2421 11 หลายเดือนก่อน +116

    ஆணையர் க்கு வாழ்த்துக்கள்

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 11 หลายเดือนก่อน +76

    ஆணவம் அழிவைத் தரும்
    தந்துவிட்டது அதிகாரிகளுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duraisamysengodan4741
    @duraisamysengodan4741 11 หลายเดือนก่อน +19

    இதே போல் அனைத்து பஸ் நிலையங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தால் நன்றாக இருக்கும் எல்லா கடைக்காரங்களும் திமிர் பிடித்த அலைகிறார்கள்

  • @randomfunvideos2419
    @randomfunvideos2419 11 หลายเดือนก่อน +3

    அதிகாரிகளுக்கு salute

  • @Krn264
    @Krn264 11 หลายเดือนก่อน +27

    அந்த கடைக்காரர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க பட வேண்டும்

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 11 หลายเดือนก่อน +18

    Cameraman is ஹீரோ here🔥

  • @thinkpositive256
    @thinkpositive256 11 หลายเดือนก่อน +13

    Sama sama , hatsoffff❤

  • @iyappan1206
    @iyappan1206 11 หลายเดือนก่อน +11

    ஏல திருநெல்வேலிநடந்துச்சு ஒரு தரமான சம்பவம்

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் 11 หลายเดือนก่อน +4

    நான் எந்த பேருந்து நிலையத்திலும் எந்த ஒரு பொருளும் வாங்குவதே இல்லை. பயணவழி உணவகங்களில் ஒன்றுமே வாங்க மாட்டேன்...

  • @saisai4464
    @saisai4464 11 หลายเดือนก่อน +3

    இது போல் பல பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு நடக்கிறது , மக்கள் நடமாடும் இடத்தில் பொருட்கள் இருக்கிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் பார்த்தாலே தெரியும்.

  • @RameshKumar-rd2yg
    @RameshKumar-rd2yg 11 หลายเดือนก่อน +12

    கேரளா காரன்

  • @madhan-nk4xt
    @madhan-nk4xt 11 หลายเดือนก่อน +3

    சூப்பர் தல

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 11 หลายเดือนก่อน +1

    Good work by the Govt Officials. A great lesson for all the hawkers who grabbed the space of travellers.

  • @RASIRIDER
    @RASIRIDER 11 หลายเดือนก่อน

    அந்த அம்மா தான் உண்மையான சிங்கபெண்

  • @PaulsonNayagam
    @PaulsonNayagam 11 หลายเดือนก่อน

    மிக்க நன்றி

  • @francisfranc2453
    @francisfranc2453 11 หลายเดือนก่อน +2

    Very super treatment antha kadai karanuku ❤❤❤🎉

  • @kj.prakash2036
    @kj.prakash2036 11 หลายเดือนก่อน +2

    Excellent. Govt ❤

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 11 หลายเดือนก่อน +5

    Nee evlo kudutha engaluku enna da ...makkalaku kaga dhan bus stand ..makkal illana unnoda kadai odadhu da

  • @elangomurugan9177
    @elangomurugan9177 11 หลายเดือนก่อน

    கடைக்காரர் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 2:33

  • @manishapothathan919
    @manishapothathan919 11 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி ❤❤❤😅

  • @sudaks7363
    @sudaks7363 11 หลายเดือนก่อน +2

    Platform kadiku sonthamam... 😅😅

  • @selvakumarpillai
    @selvakumarpillai 11 หลายเดือนก่อน

    திருப்பூர் மாநகராட்சி போல் மற்ற நகராட்சி மற்றும் மாநகராட்சி பேருந்து நிலையத்திலும் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றினால் நன்றாக இருக்கும்.😊

  • @mirali4135
    @mirali4135 11 หลายเดือนก่อน

    Good job tripur government

  • @SubashSubash-bu5ow
    @SubashSubash-bu5ow 11 หลายเดือนก่อน

    TAMIL Nadu Super mass

  • @user-ys8xs8ti5s
    @user-ys8xs8ti5s 11 หลายเดือนก่อน +3

    தளபதி ஆட்சியில் அரசு அதிகார்கள் தனது பணியை சரியாக செய்து வருகின்றனர்🙏🙏

  • @Prabhu-s5i
    @Prabhu-s5i 11 หลายเดือนก่อน

    Super officers

  • @ganeshg575
    @ganeshg575 11 หลายเดือนก่อน

    தான் கெட்ட குரங்கு வனத்தையும் சேர்த்து கெடுத்துச்சாம்😂 அதான் இது

  • @chandrasekaranmuthukumar3942
    @chandrasekaranmuthukumar3942 11 หลายเดือนก่อน +1

    Thanks to social media. Otherwise these things will not come out.

  • @beast-bz2fi
    @beast-bz2fi 11 หลายเดือนก่อน +12

    🤔அவ்வளவு அசாட்டாக போலீஸில் கம்ப்ளைன்ட் கொடு என்று இவ்வளவு தெனாவட்டாக சொல்கிறான் என்றால் போலீஸ இவன் வீட்டு கக்கூஸ்
    கழுவுற ஆள் என்று நினைத்து
    விட்டானோ.😂😂

  • @MuraliMurali-o1s
    @MuraliMurali-o1s 11 หลายเดือนก่อน +1

    Kandippaga arrest pannanum

  • @jaikumar-56
    @jaikumar-56 11 หลายเดือนก่อน

    nala athikari super

  • @indiancitizen556
    @indiancitizen556 11 หลายเดือนก่อน

    very good

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 11 หลายเดือนก่อน

    இங்கு தான் அரசு இல்லையே

  • @birdbirdbirdbird6549
    @birdbirdbirdbird6549 11 หลายเดือนก่อน +325

    ஆணவம் அழிவைத் தரும் என்று அறிவேன் ஆனால் இவ்வளவு துரிதமாக அழிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @Aswin778
    @Aswin778 11 หลายเดือนก่อน +253

    யாரெல்லாம் பிறருக்கு நாம் செய்யும் துன்பம் நமக்கே இரண்டு மடங்காக கடவுள் தருவார் என்று நினைக்கிறீர்கள் 🙋‍♂️👍💯

    • @drajan4406
      @drajan4406 11 หลายเดือนก่อน +2

      Yes

    • @balakrishnansathiyanarayan5561
      @balakrishnansathiyanarayan5561 11 หลายเดือนก่อน +2

      Unmai

    • @pushpalathatg5431
      @pushpalathatg5431 11 หลายเดือนก่อน +1

      அப்படி எல்லாம் இல்லை மா

    • @Ravi5988
      @Ravi5988 11 หลายเดือนก่อน

      கடவுள்..தரமாட்டான்..நாம தான்டா..குடுக்கனும்..முட்டா பயலே

  • @jesurajrs4439
    @jesurajrs4439 11 หลายเดือนก่อน +75

    பெண்ணின் சுயமரியாதையை காப்பாற்றிய மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் ❤

  • @Tulirkudil
    @Tulirkudil 11 หลายเดือนก่อน +171

    ஐயா ஆணையர் அவர்களே தமிழ்நாடு மக்கள் எல்லோரும் உங்களை கும்பிடுறோம் 🙏 அவங்க ரெண்டு பேருக்கும் தண்டனை வாங்கி கொடுங்க 🙏 குறிப்பு. கெட்ட வார்த்தை சொல்லி போலீஸ் கிட்ட வேணா சொல்லு உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுன்னு சொல்றான் அப்ப போலீஸ் எந்த அளவுக்கு அங்க இவங்களோட நட்பாக இருக்கிறது மக்கள் புரிந்து கொள்ளுங்கள் 👍 ஆட்சியாளர்களே இந்த மாதிரி கடை வச்சிக்கிட்டு ரவுடிகளை / எந்த அளவுக்கு போன அரசியல்வாதிகளுக்கு போலீஸ்காக கொடுத்திருப்பான் உருவாக்கவா உங்களுக்கு நாங்க ஓட்டு போட்டோம் 🙏 ஒவ்வொரு தமிழ் நாட்டின் நல் மக்களும் உங்களைப் பார்த்து இந்த கேள்வி நாங்கள் கேட்கிறோம் துணிச்சலோடு 🙏

    • @padmanabhansubbiahsubbiah657
      @padmanabhansubbiahsubbiah657 11 หลายเดือนก่อน +2

      கடையை சீல் வைத்ததோடு நில்லாமல் கைது நடவடிக்கை வேண்டும்

    • @theman6096
      @theman6096 11 หลายเดือนก่อน +2

      துட்டு, கட்சிகாரண் வந்து கூட்டி போய்விடுவானுக...........

  • @senguttuvansenguttuvan7443
    @senguttuvansenguttuvan7443 11 หลายเดือนก่อน +65

    எல்லா இடங்களிலும் இந்த சம்பவம் நடந்து வருகிறது, சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 11 หลายเดือนก่อน +46

    அதிகாரிகளே இப்படி எல்லா பேருந்து நிலையங்களிலுமே நடக்கிறது.அதையும் பார்த்தீங்கனா நாங்க கொஞ்சம் நிம்மதியா போயிட்டு வருவோம்..

  • @sspvarsha
    @sspvarsha 11 หลายเดือนก่อน +25

    பத்து லட்சம் யாருக்கு கொடுத்தார் என்பதை விசாரணை செய்தால் நன்றாக இருக்கும்

  • @GousMoideen-h2l
    @GousMoideen-h2l 11 หลายเดือนก่อน +64

    இதே போல் எல்லா பேருந்து நிலையங்களிலும் நடக்கிறது..

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 11 หลายเดือนก่อน +16

    இதை உடனடியாக மொபைல் போனில் வீடியோ எடுத்து வெளி உலகத்திற்கு காட்டிய நண்பனுக்கு கோடான கோடி நன்றிகள் இப்படித்தான் எங்கு எது நடந்தாலும் மின்னல் வேகத்தில் வீடியோ எடுத்து போட்டு விடுங்கள் அப்போதுதான் குற்றவாளிகளை பிடிக்க முடியும்

  • @rasheedksa7824
    @rasheedksa7824 11 หลายเดือนก่อน +41

    இதுபோன்ற
    தமிழகத்தில்
    பேரூந்து நிலையத்தில்
    பயணிகள் அமர இருக்கை இல்லை
    கடை காரர்கள்
    ஆக்ரமிப்பு
    அதிகாரிகள்
    காவல்துறை அதிகாரி கண்டு
    கொள்வதில்லை
    ஒசியில் ஒரு டீ கொடுத்தால் போதும்

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 11 หลายเดือนก่อน +38

    தண்ணீர் ஈற்றிய அந்த அரக்கனின் கையை உடைக்க வேண்டும்.

    • @hoppes979
      @hoppes979 11 หลายเดือนก่อน +4

      அவன் மேல் ஊத்தனும் சுடு தண்ணீர

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 11 หลายเดือนก่อน +46

    சக மனிதர்களை நேசியுங்கள் தயவு செய்து

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 11 หลายเดือนก่อน +2

      Ellame suyanalam ...panam sambarikum paithiyangal

  • @umakanth1796
    @umakanth1796 11 หลายเดือนก่อน +44

    இப்படி தான் இருக்கனும் அரசு அதிகாரிகள் 👍🔥

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 11 หลายเดือนก่อน +11

    பேருந்து நிலையத்திற்குள் கடைகள் வைக்க அனுமதிக்கக் கூடாது பேருந்து நிலையம் முழுவதும்பயணிகளுக்கு மட்டுமே தான் ஆங்காங்கே படுத்து இருப்பவர்கள் எல்லாம் கொண்டு போய் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விடுங்கள்

  • @ranganathanj6228
    @ranganathanj6228 11 หลายเดือนก่อน +63

    நடை பாதை கடைகளை அகற்ற வேண்டும்.
    அனைத்து இடங்களிலும்

  • @jayachandrank2552
    @jayachandrank2552 11 หลายเดือนก่อน +17

    இந்த நாய்கள சுட்டுத்தல்லவும் நாட்டிற்கு நல்லது 😢

  • @capturetamizha
    @capturetamizha 11 หลายเดือนก่อน +9

    அதெப்படி காசு வாங்குறதும் நீங்க தான் சீல் வைகுறதும் நீங்க தான் 😂😂😂 என்ன டா டேய் நாடகம் இது

  • @onlyromance1393
    @onlyromance1393 11 หลายเดือนก่อน +13

    இப்ப தான் மனசு குலு குலு னு இருக்கு❤❤

  • @rajagopal-bx9rh
    @rajagopal-bx9rh 11 หลายเดือนก่อน +33

    இப்ப சீல் வைப்பாங்க அடுத்த வாரம் ஓப்பன் பன்னீர் வாங்க இது தெரிந்ததுதான்

    • @theman6096
      @theman6096 11 หลายเดือนก่อน +1

      😂😂😂 சும்மா கண் துடைப்பு நாடகம் 😂

  • @paripooranam1672
    @paripooranam1672 11 หลายเดือนก่อน +28

    வாழ்த்துக்கள் அதிகாரிகள்

  • @data280
    @data280 11 หลายเดือนก่อน +31

    Tiruppur bus stand entrance looks world class but people working inside the shops are low class. Congrats govt. officials on speedy action.

  • @SK20T
    @SK20T 11 หลายเดือนก่อน +10

    ஏன்டா உனக்கு இந்த ஆணவம் தேவையா. ஒழுங்கு மரியாதைய அந்த பெண்ணுக்கு மரியாதை கொடுத்து எடுத்து சொல்லி இருந்த உனக்கு இந்த பிரச்சினை வந்து இருக்குமா..

  • @murugesanm1443
    @murugesanm1443 11 หลายเดือนก่อน +12

    எய் சோனமுத்தா போச்சா

  • @Thangamkandasamy7366-zo2ge
    @Thangamkandasamy7366-zo2ge 11 หลายเดือนก่อน +7

    கோடி நன்றிகள் சார் சுடு தண்ணீர் எவ்வளவு வேகமாக சுட்டதோ அதுபோல் நடவடிக்கையும் வேகமாக சுட்டெறித்துவிட்டார் அதிகாரி

  • @padmanabhansubbiahsubbiah657
    @padmanabhansubbiahsubbiah657 11 หลายเดือนก่อน +30

    சூப்பர் விடியல் மக்களே நினைவில் கொள்வீர் துன்பங்களை.2024ல் விலைபோகாதீர் போனால் அச்சத்தில் அகதியாவீர்கள்

    • @raprabaa
      @raprabaa 11 หลายเดือนก่อน

      சரிடா கும்புடறேன் சாமி

    • @theman6096
      @theman6096 11 หลายเดือนก่อน

      😂😂😂 2000 ரூவா நோட்டு எனக்கு ஓட்டு 😂

    • @mohammadismail2192
      @mohammadismail2192 11 หลายเดือนก่อน +1

      விடியல் ஆட்சி இருக்கபோய்தான் ஒடனே ஆக்சன் இருக்கு .

    • @seeralanp6510
      @seeralanp6510 11 หลายเดือนก่อน

      அடேய் தேவிடியா மவனே பொள்ளாச்சியில் பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி ஜெயராமன் மீண்டும் ஓட்டு போட்டு கொண்டு வந்த உன்ன மாதிரி முட்டாள் க*** தேவிடியா பசங்க இருக்கும் வரை இந்த ஆட்சி எவ்வளவு மேல்தான் தேவிடியா மகனே

  • @francisfranc2453
    @francisfranc2453 11 หลายเดือนก่อน +8

    முதல்ல அந்த பக்கது கடையையும் சேர்த்து தூக்குநது சிறந்த விசியம் நல்ல திருப்பூர் மாவட்டம்

  • @நெல்லைராஜா-த1த
    @நெல்லைராஜா-த1த 11 หลายเดือนก่อน +4

    இந்த மாதிரி திமிரான கடை காரர்கள் திருப்பூர் பேருந்து நிலையத்தில் மட்டும் இல்லை தமிழ் நாட்டில் அனைத்து மாவட்ட பேருந்து நிலையத்திலும் இருக்க தான் செய்கிறார்கள்.இந்த நடவடிக்கையை பார்த்தாவது திருந்தட்டும்...
    அதி வேகத்தில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்...

  • @SenthilKumar-pu2du
    @SenthilKumar-pu2du 11 หลายเดือนก่อน +28

    சீல் வைத்த அதிகாரிக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @gamingempire7916
    @gamingempire7916 11 หลายเดือนก่อน +14

    அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @chinnasamy2582
    @chinnasamy2582 11 หลายเดือนก่อน +4

    மக்கள் பஸ்டண்டு கடைகளில் வாங்குவதை தவிர்க்க வேண்டும் அப்படி செய்தால் வியாபாரம் இல்லாமல் இவனுங்களே காலி செய்து விடுவார்கள்.

  • @sivakumar98offl
    @sivakumar98offl 11 หลายเดือนก่อน +10

    அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் 👏

  • @marunkumar7499
    @marunkumar7499 11 หลายเดือนก่อน +3

    இது மக்களுக்கான நடவடிக்கைகள் வரவேற்க வேண்டியது. இப்படி பொது இடங்களில் லஞ்சத்தை கொடுத்து கடையை வைத்து வியாபாரம் பண்ணுபவர்கள் மக்களிடம் அராஜாங்கம் செய்வது மன்னிக்க முடியாது. உண்மை வீடியோவில் ஆதாரமாகிறது.கடை பூட்டி சீல் வைப்பு கண்துடைப்பு அல்லாமல் தக்க நடவடிக்கை உள்ளதை வீடியோ பதிவு மக்கள் பார்க்கும் விதமாக்குவது நல்லது.

  • @gm_india
    @gm_india 11 หลายเดือนก่อน +2

    பொது மக்கள் பேருந்துக்காக காத்திருக்க மட்டுமே கட்டப்பட்ட பேருந்துநிலையம் பொது இடத்தில் கடை வைத்து சீன் போட இல்லை
    இவனுக்கு பேருந்து நிலையத்தில் கடை வைக்க லஞ்ச வாங்கிகொண்டு லைசன்ஸ் கொடுத்தது எவன் ட

  • @Jagadeesan.kJagan.k-wz5jt
    @Jagadeesan.kJagan.k-wz5jt 11 หลายเดือนก่อน +5

    கடைக்குசீல் வைத்தால் மட்டும் போதாது தக்க தண்டனை கொடுக்க வேண்டும்

  • @murugadosskannan8811
    @murugadosskannan8811 11 หลายเดือนก่อน +3

    விடியல் கூட்டம் பேருந்து நிலையம் கட்டறது பயணிகளுக்காக இல்ல. வியாபாரிகளுக்காகதான்.‌. இதுக்கு நல்ல உதாரணம் ஓசூர் பேருந்து நிலையம். உட்கார இருக்கை இருக்காது. எல்லா கடையும் பயணிகள் புழங்குற இடத்துலதான் இருக்கும். இவங்க இலட்சணம் அவ்வளவுதான்

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie 11 หลายเดือนก่อน +4

    தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளை குறைந்து பயணிகள் இருப்பதற்கு அதிக வசதி செய்ய அரசு முடிவு எடுக்க வேண்டும்.

  • @udhyasuriyan5204
    @udhyasuriyan5204 11 หลายเดือนก่อน +3

    எவண்டா டெண்டர் குடுத்தது அவனுகளக்கு, கேரளா tour pona koda sandaiku varuvanunga

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj 11 หลายเดือนก่อน +10

    அனைத்து மாவட்ட பேருந்து நிலையங்களிலும் ஆக்கிரமிப்பு.உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @udhayasurianramasamy6873
    @udhayasurianramasamy6873 11 หลายเดือนก่อน +2

    கடைக்காரர் செய்த தவறுக்கு தண்டனை விதிக்கப்பட்டது சரிதான்... ஆனால் பேருந்து நிலையங்களில் அமர போதுமான அளவு இருக்கை வசதிகள் இருந்திருந்தால் அந்த பெண் ஏன் கடை வாசலில் அமருகிறார்.. அதை ஏற்படுத்தாமல் போனது யார் தவறு... அவர்கள் மீது நடவடிக்கை உண்டா?

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz 11 หลายเดือนก่อน +3

    அந்த.அம்மாவுக்கு
    நீதி
    கிடைத்துவிட்டது
    அதிகாரிகளுக்கு.பாராட்டுக்கள்

  • @beast-bz2fi
    @beast-bz2fi 11 หลายเดือนก่อน +2

    🤔Oscar need to camera man.😂😂😂😂😂😂😂

  • @Golden-ug6sw
    @Golden-ug6sw 11 หลายเดือนก่อน +9

    ஏன் இருவரும் கைது செய்யப்படவில்லை?

    • @beast-bz2fi
      @beast-bz2fi 11 หลายเดือนก่อน

      அவர்களை பொறுத்த வரைக்கும் அந்த சீலை வைத்தது
      பெரிய தண்டனை.😂😂😂

    • @Golden-ug6sw
      @Golden-ug6sw 11 หลายเดือนก่อน

      @@beast-bz2fi பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கவேண்டும். அத்துடன் எனக்கு ஒரு சந்தேகம் கொங்கு மண்டலத்தில் சிறுபிள்ளைகளை கூட மிகவும் மரியாதையாக அழைப்பர்கள் என்பார்களே ஆனால் இவர்கள் ஒரு வயதில் மூத்த பெண்மணியை வா போ அவளே இவளே எங்கிறார்களே? மேலும் காவல் துறையினரையும் அவமரியாதையாக பேசுகிறர்களே? ஏன் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 11 หลายเดือนก่อน +7

    Rs 1000000 for only shop not for passageways. This is for only public.

  • @balas9841
    @balas9841 11 หลายเดือนก่อน +7

    Dog

  • @rameshsribalaji3510
    @rameshsribalaji3510 11 หลายเดือนก่อน +6

    பஸ் ஸ்டண்ட் மக்கள் வரி பணத்தில் கட்டானது

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 11 หลายเดือนก่อน +4

    இனி பொதுமக்களிடம் மரியாதையாக பேசுங்கள் 3 வது கண் உள்ளது. நடவடிக்கை பாயும்

  • @truthngenuine4565
    @truthngenuine4565 11 หลายเดือนก่อน +29

    The prime concern in this issue is, who in corporation which official received 10 lakh rupees as bribe? This needs to be addressed/explored. Why 10 lakh rupees ? What reason he has given to government????

    • @venkateshvenki-e5s
      @venkateshvenki-e5s 11 หลายเดือนก่อน +1

      if 10lakhs means ,,,,,,,,,,,,,,if can be in tender or auction for minimum number of years like 5 years or 6 yeasrs,,,,,,,,,,,,,,single time payment or caution deposit amount

    • @truthngenuine4565
      @truthngenuine4565 11 หลายเดือนก่อน

      @@venkateshvenki-e5s do you think caution deposit amounts to 10 lakhs?

    • @thangarajk7652
      @thangarajk7652 11 หลายเดือนก่อน

      Periya budhisaali, it's not bribe. It's the amount they have to pay in corporation for shop license

    • @truthngenuine4565
      @truthngenuine4565 11 หลายเดือนก่อน +3

      @@thangarajk7652 are you sure a person has to pay 10 lakhs of rupees for a shop license?

    • @thangarajk7652
      @thangarajk7652 11 หลายเดือนก่อน

      @@truthngenuine4565 yes, it's tender system, who pays more will be given the license

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan 11 หลายเดือนก่อน +6

    இது போன்ற நிலை எல்லா இடங்களிலும் உள்ளது🎉🎉🎉🎉

  • @954v9
    @954v9 11 หลายเดือนก่อน +1

    பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பயணிகள் உட்கார வசதிகள் இல்லை.

  • @jrmtradingjrmtrading7134
    @jrmtradingjrmtrading7134 11 หลายเดือนก่อน +3

    Tirupur and other districts bus stand shop owener ippadidhan

  • @2000stalin
    @2000stalin 11 หลายเดือนก่อน +1

    இதில் முதல் பாராட்டு அந்த வீடியோ எடுத்த நபர் க்கு தான்.
    அடுத்த பாராட்டு தான் மாநகராட்சி க்கு😂

  • @augustinantonyraj5613
    @augustinantonyraj5613 11 หลายเดือนก่อน +1

    Polimer news la morning 10am vanthiruchi

  • @ganapathykameswaran8743
    @ganapathykameswaran8743 11 หลายเดือนก่อน +6

    Thanks to the honest municipal officer. A rare case. All the municipal bus stand to be surveyed. And action taken. Weather concerned secretary will do the needful. We are watching the govt action

  • @prakashrajangam2866
    @prakashrajangam2866 11 หลายเดือนก่อน +5

    Both culprits should be arrested for criminal crime.

  • @ashaik6554
    @ashaik6554 11 หลายเดือนก่อน +2

    இரக்கமற்ற இந்த மனிதனின் செயல் கண்டிக்கத்தக்கது
    மாநகராட்சி அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டுக்கள்
    மேலும் இவரின் கடை உரிமையை அதிகாரிகள் ரத்து செய்ய வேண்டும்

  • @athavanRaja5005
    @athavanRaja5005 11 หลายเดือนก่อน +2

    இன்று கடை திறந்துவிட்டார்கள்😅

  • @anuradhak4563
    @anuradhak4563 11 หลายเดือนก่อน +2

    Police onnum seiyyathu complaint koduthaaal maamool vaangi sambathikka varuvaargal

  • @pts50500
    @pts50500 11 หลายเดือนก่อน +5

    It is unfortunate no public supported the poor lady.

  • @massahmurugesanmassahmurug3880
    @massahmurugesanmassahmurug3880 11 หลายเดือนก่อน +1

    இவனை கைது செய்யாத அரசு க்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்

  • @Pillai127
    @Pillai127 11 หลายเดือนก่อน +1

    Chengalpattu bus stand also like this

  • @manivasagamkrishnaswamy9637
    @manivasagamkrishnaswamy9637 11 หลายเดือนก่อน +1

    பேருந்து நிலையத்தின் பெயர் என்ன? பயணிகள் பாதிக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை.

  • @drnandhakumarl1367
    @drnandhakumarl1367 11 หลายเดือนก่อน +2

    He has given 10 lakhs bribe it seems he is saying, he has the right to ask. Because of that only he speaks bravely. We should take action against, those who got, asked and got bribe from him.. that is the root cause problem solving... Not by remanding and sealing the shop..

  • @User-sdj5
    @User-sdj5 11 หลายเดือนก่อน +2

    கடையை இழத்து முடுங்க

  • @airprabhuairprabhu134
    @airprabhuairprabhu134 11 หลายเดือนก่อน +1

    Hello shop owner be careful. You have sense are not. You go to forest and make a shop. I love India...

  • @babysphotos1924
    @babysphotos1924 11 หลายเดือนก่อน +1

    இந்த நடவடிக்கை தேவை தவறு செய்பவர்களுக்கு😮

  • @தமிழாதமிழா360
    @தமிழாதமிழா360 11 หลายเดือนก่อน +1

    Namma oorla pilaikka vandha. Kerala naaigal