INTERLOCKING BRICK HOUSE CONSTRUCTION IN TIRUVANNAMALAI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • WhatsApp_Group
    chat.whatsapp....
    Google_Map
    maps.app.goo.g...
    MMDA GROUP
    303'Vellore Main Road, Near EB Office,
    New Mallavadi, TIRUVANNAMALAI,
    Tamil Nadu.
    098842 21522
    INTERLOCK WALL BRICKS
    எங்களிடம் கட்டுமானத்திற்கு தரமான(interlocking bricks) இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் எல்லா அளவுகளிலும் கிடைக்கும்.,
    Size:
    11"-9"-5"
    12"-8"-5"
    12"-6"-5"
    12"-4"-5"
    10"-8"-5"
    10"-6"-5"
    புதிய வகை தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் மூலமாக கட்டப்படும் கட்டுமானங்கள் அதிக உறுதி தன்மை உடையது.
    மேலும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் செய்யப்படுகிறது.
    இந்தவகை கட்டுமானம் செய்வதினால் மணல், சிமெண்ட், வேலையாட்களின் கூலி ,சுமார் 15% முதல் 20% வரை மிச்சம் படுத்தப்படுகிறது மொத்த கட்டுமானத்தில் இருந்து.
    இந்தவகை கட்டுமானம் மேற்கொள்வதால் சுவர்களுக்கு பூச்சு வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, இரண்டு இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் களுக்கு இடையே வரும் ஜாயின்ட்ஐ கிரவுடிங் செய்தாலே போதுமானதாக இருக்கும்.
    அனைவரும் இந்த வகை கட்டுமானத்தை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அவர்களது பணம்,நேரம்,உழைப்பு குறையும்,மேலும் இந்த வகை கட்டுமானம் மேற்கொள்ள
    MMDA GROUP
    MDN ARCHITECT'S & CONSTRUCTION,
    No:303'VELLORE MAIN ROAD,
    Near EB Office, New Mallavadi, Tiruvannamalai-606805.
    Mobile No: 9884221522, 9715968110, mmdagroup1@gmail.com , mdnconstruction11@gmail.com
    எங்களை அழைக்கவும்..!
    நாங்கள் இந்த வகை இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் கட்டுமானம் செய்ய சதுரஅடி க்கு
    ₹1400 & ₹1450 & ₹1500/- நிர்ணயித்து உங்கள் கனவு இல்லங்களை கட்டிக்கொடுத்து கொண்டிருக்கிறோம்...

ความคิดเห็น • 161

  • @sujosiva6000
    @sujosiva6000 3 ปีที่แล้ว +2

    அருமை....அருமை....ஆரம்பம் முதலே தெளிவான விளக்கம் சகோ....

  • @jayaprakash-oj1yb
    @jayaprakash-oj1yb 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி நண்பா 🙏🙏🙏

  • @jitthubose6582
    @jitthubose6582 3 ปีที่แล้ว +3

    Super explanation from starting of building.. 😊.. Thank you

  • @questionyourself8579
    @questionyourself8579 2 ปีที่แล้ว +1

    Ayya... Video super ah iruku... Nalla present pannirukinga... Ovvoru stage kum evlo cost achu nu sollirundha innum nalla irudhirukum... Veedu katravangaluku useful ah irukum..

  • @guberann6850
    @guberann6850 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @thiyaguarasu2838
    @thiyaguarasu2838 3 ปีที่แล้ว +1

    Everything is good sir, but fully finished video upload pannunga

  • @interlockbrickprasadvangal668
    @interlockbrickprasadvangal668 2 ปีที่แล้ว +1

    Super bro all the best

  • @selvakumark7654
    @selvakumark7654 2 ปีที่แล้ว

    Nice explanation.wonderful.

  • @sivamuthuram138
    @sivamuthuram138 2 ปีที่แล้ว

    Sir,super explaining tq .

  • @ravisankars5214
    @ravisankars5214 3 ปีที่แล้ว +2

    Excellent Explanation.
    வாழ்க வளமுடன்

  • @mspravinaa4188
    @mspravinaa4188 3 ปีที่แล้ว +2

    Supper ma💐🔥🔥🔥💐👌👌👌👍👍🤩

  • @srinivasmoorthy2584
    @srinivasmoorthy2584 หลายเดือนก่อน

    Super

  • @hussainfatima7877
    @hussainfatima7877 3 ปีที่แล้ว +3

    I also in Pondicherry, I am planning to construct 1800 Sq feet house. Thermocoal panel house, kindly send an estimate

  • @kathirvelm1958
    @kathirvelm1958 2 ปีที่แล้ว +2

    Very useful for those who plannig to construct new house . Can we do the interlocking walls by using country bricks. And cost wise / strength wise which is better please sumiup.

  • @rajamohan8106
    @rajamohan8106 3 ปีที่แล้ว +1

    Super explaination

  • @sangarikumar9445
    @sangarikumar9445 3 ปีที่แล้ว +2

    Sir this kind of method life long ulaikuma......

  • @sureshvs
    @sureshvs ปีที่แล้ว

    Ur videos are good when it comes to interlock bricks. Do u take projects in vellore area?

  • @subamari6967
    @subamari6967 3 ปีที่แล้ว +1

    Bro throw Lindell epti inner la slab pottu veliya sunside rendume pottu than panna mudiuma

  • @marimuthu-iw7cg
    @marimuthu-iw7cg 3 ปีที่แล้ว +1

    Nice explanation

  • @arungaming8090
    @arungaming8090 2 ปีที่แล้ว

    Hi sir nanga already 9yrs back ground floor complete pannitom. Ipo first floor ku than interlock bricksla pannalama nu paathen. Next oru shop frontla pannanum. So adhuvum indha bricksla pannalamnu idea.

  • @govindaswamykumaresan2935
    @govindaswamykumaresan2935 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ஆரம்பம் முதல் முடிவு வரை சின்ன சின்ன விஷயங்களை கூட மறக்காமல் பதிவிட்டு உள்ளீர்கள் நானும் இன்டர்லாக் பிரிக்ஸ் வீடு கட்டலாம் என எண்ணுகிறேன் 1700 ஸ்கொயர் ஃபீட் அதற்கு என்ன செலவாகும் என்பதை தயவு செய்து சொல்லுங்கள் நன்றி நன்றி.

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 6 หลายเดือนก่อน

    Thuthukudi dist kurumbur la vandu veedu katti tharviggala inter lock kal vaitu sqft evloo varum please reply me ❤

  • @NareshKumar-vh1kk
    @NareshKumar-vh1kk 3 ปีที่แล้ว +1

    Super mohan

  • @ashokashokashok1638
    @ashokashokashok1638 3 ปีที่แล้ว +1

    Nice

  • @ingarbasha2526
    @ingarbasha2526 2 ปีที่แล้ว

    Can we avoid the lintel border and have smooth plastering in interlock bricks.

  • @sirajuk5293
    @sirajuk5293 3 ปีที่แล้ว +1

    Very nice bro

  • @syedarifulla5855
    @syedarifulla5855 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @muthulakshmi8896
    @muthulakshmi8896 ปีที่แล้ว

    பைப் லைன் வேலைகளுக்கு துளையிடலாமா

  • @dindigulraider7329
    @dindigulraider7329 2 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @rjsons8053
    @rjsons8053 2 ปีที่แล้ว

    nice

  • @poongothaip6213
    @poongothaip6213 3 ปีที่แล้ว +1

    Super Anna 👍

  • @silambu8564
    @silambu8564 3 ปีที่แล้ว

    Intha veedula electric⚡ work epdi pannuvanga bro.... Antha video poda mudiuma......?

  • @skyuvan8807
    @skyuvan8807 3 ปีที่แล้ว +1

    Awesome😊👍👏

  • @vaazhndhukaattuvompenney4957
    @vaazhndhukaattuvompenney4957 ปีที่แล้ว

    Slab shelf vaikkamudiyuma sir

  • @vickyjs3929
    @vickyjs3929 2 ปีที่แล้ว

    Earth Billar..... ஒன்ற ஜல்லி
    பொடமா பில்லர் போடலாமா

  • @777peterpaul
    @777peterpaul 2 ปีที่แล้ว

    இந்த வீடு பாண்டிச்சேரில எந்த ஏரியாவுல இருக்கு Sir நான் பாக்கறன் அடுத்த மாதத்துல வீடு கட்டனும் Sir pl....reply

  • @aqzqaz5200
    @aqzqaz5200 3 ปีที่แล้ว +1

    super bro

  • @senthil2982
    @senthil2982 2 ปีที่แล้ว

    How do we do binding for interlock bricks if we build the wall next to an adjacent wall of neighbours?

  • @tamilking6311
    @tamilking6311 2 ปีที่แล้ว

    Intha veettukku mela floor edukka mudiyuma sir

  • @surendiranv3835
    @surendiranv3835 3 ปีที่แล้ว +1

    idhu safedya irukkuma sir

  • @KrishnaKumar-ct3gc
    @KrishnaKumar-ct3gc 3 ปีที่แล้ว +2

    Hi sir,
    How much will it cost for 600sqft construction cost interlocking system, Gfrg panel, or normal briks,
    Planning to build in dindivanam milam

  • @lakshmanapathyelumalai123
    @lakshmanapathyelumalai123 2 ปีที่แล้ว +1

    First kaalai adukittu apuram callathukku kalavai podalame ennum grip kidaikum

  • @sholavandantalks379
    @sholavandantalks379 2 ปีที่แล้ว

    இன்னம் கொஞ்சம் டைம் சரியாய் புரிய வச்சுருக்கலாம் இருந்தாலும் சூப்பர்

  • @navinraja0701
    @navinraja0701 3 ปีที่แล้ว

    Within 20 lacs, using interlock bricks is possible to complete G+1 totally 1300 sqft as 2 house for rental purpose?

  • @sathamusain5227
    @sathamusain5227 3 ปีที่แล้ว +2

    இதுல பூசாமல் டைல்ஸ் மட்டும் ஓட்ட முடியுமா????

  • @veeramaniarumugamveeramani1783
    @veeramaniarumugamveeramani1783 3 ปีที่แล้ว +1

    இன்டர்லாக் பிரிக்ஸ் மூலமாக வீடு கட்டுவதற்க்கு பேங்க் லோன் கிடைக்குமா நண்பரே??

  • @veera-82
    @veera-82 2 ปีที่แล้ว

    600 square fit வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும்?

  • @dhineshkumar504
    @dhineshkumar504 3 ปีที่แล้ว +1

    Super nalla iruku Anna rate solovailla sq ft Enna rate sir

    • @MMDA_GROUP_Tiruvannamalai
      @MMDA_GROUP_Tiruvannamalai  3 ปีที่แล้ว

      Call me 9884221522

    • @rajamohan8106
      @rajamohan8106 3 ปีที่แล้ว

      @@MMDA_GROUP_Tiruvannamalai
      Rate evvalavu..?? phone number கேக்கல...

    • @rajamohan8106
      @rajamohan8106 3 ปีที่แล้ว

      தோராயமாக சொல்லுங்கள்..

  • @pappaiyan3092
    @pappaiyan3092 3 ปีที่แล้ว +1

    Bro kalam distance 13 feet erukkalama. Hall um room kum center wall

  • @honestraj8122
    @honestraj8122 2 ปีที่แล้ว +1

    Villupuram la construct panna mudiyuma inter lockingla budget la

  • @kalpumuralimurali5851
    @kalpumuralimurali5851 2 ปีที่แล้ว

    1200 squarefeetku evlo interlocking venum

  • @babasrinivasan8773
    @babasrinivasan8773 3 ปีที่แล้ว +1

    20 x 10 sqft la 3 floor house design poduga sir please

  • @karthikm4085
    @karthikm4085 3 ปีที่แล้ว +1

    இந்த கல் எங்க கிடைக்கும்னு அப்படியே கொஞ்சம் சொல்லுங்க சார். அப்புரம் சார் 6மீட்டர் அகலம் 7மீட்டர் நீளம் கட்ட எவ்வளவு கல் புடிக்கும் சார்

  • @muthupapa109
    @muthupapa109 2 ปีที่แล้ว +1

    Tuty I'll Interlock veedu katti tharuvingala sir reply please

  • @pandipandiharish6568
    @pandipandiharish6568 2 ปีที่แล้ว

    11*26கட்டிடத்திற்கு எவ்வளவு கல் தேவைப்படும்

  • @sivamuthuram138
    @sivamuthuram138 2 ปีที่แล้ว +1

    Bro Kalam poddu inderlock brick vaikanuma

  • @rameshjambu9724
    @rameshjambu9724 3 ปีที่แล้ว +1

    Hi sir Chennai la construct panreengala. I need same process construction in 40x40 plot g floor only.

  • @muthulakshmi.i2679
    @muthulakshmi.i2679 3 ปีที่แล้ว +2

    இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் வைத்து வீடு கட்டும் பொழுது எத்தனை மாடி கள் வரை கட்டலாம் கொஞ்சம் சொல்லுங்க sir ப்ளீஸ்

  • @prabug2423
    @prabug2423 3 ปีที่แล้ว +1

    600sqft la gudiyattam la construction panna evlo sir aagum?

  • @AnbuAnbu-dv9qn
    @AnbuAnbu-dv9qn 2 ปีที่แล้ว +1

    Interlocking bricks plumbing work bathroom video

  • @user-vp1ty3su1h
    @user-vp1ty3su1h 3 ปีที่แล้ว +2

    Can u construct in SUNGUVARCHATRM

  • @selvarajk817
    @selvarajk817 ปีที่แล้ว

    Intha project total price evolo

  • @bhavanimadhukar6408
    @bhavanimadhukar6408 2 ปีที่แล้ว +1

    கல் வைத்த பிறகுதான் காலம்போடவேண்டும் என்று சொல்கிறார்கள்

  • @venkateshvenky2436
    @venkateshvenky2436 3 ปีที่แล้ว +1

    Hi sir 600sqft la 700000 lack la mudichi kudupingala

  • @manimaran-lt7be
    @manimaran-lt7be 2 ปีที่แล้ว +1

    2bhk ku yevlo kalam podura mari varum bro

  • @adaikalarajithiruselvam9069
    @adaikalarajithiruselvam9069 3 ปีที่แล้ว +1

    I'm from pondy, can you tell me the address of the build house, it's useful for us to get more idea on the building

  • @anithabhanu545
    @anithabhanu545 2 ปีที่แล้ว

    Audio sound Very low

  • @idhanyaidhanya4362
    @idhanyaidhanya4362 2 ปีที่แล้ว

    சார் தரமான கல் எங்கு கிடைக்கும்

  • @varatharajaperumalraja8970
    @varatharajaperumalraja8970 2 ปีที่แล้ว +1

    Rain water leakage irukuma

  • @esakkiammal1960
    @esakkiammal1960 2 ปีที่แล้ว

    மதுரை திருவாதவூர் - இல் 900ச.அடி 2பெட்ரூம் வீடு கட்டலாமா? எவ்வளவு செலவாகும்?

  • @jjspecialvasanthi8978
    @jjspecialvasanthi8978 3 ปีที่แล้ว +1

    Load bearing method la kattalama brother. Interlock brick building neega construction panringala

  • @prabaharsamiappa1797
    @prabaharsamiappa1797 2 ปีที่แล้ว

    Pl.send estimate for 800sq.ft

  • @shajilahmed4306
    @shajilahmed4306 3 ปีที่แล้ว +1

    Tiruchyla veedu katti tharuvingala

  • @AnandBhavani
    @AnandBhavani 3 ปีที่แล้ว +1

    Where is in Pondicherry

  • @ikramsharief4105
    @ikramsharief4105 3 ปีที่แล้ว +1

    Mud interlocking brick construction pandrigala sir

  • @rameshBabu-iw7ox
    @rameshBabu-iw7ox 3 ปีที่แล้ว +1

    Budget?

  • @jothiprakash147
    @jothiprakash147 3 ปีที่แล้ว +1

    Tirupur 3bhk Pana mudiyuma evlo budget agum A to z complete painting electric all...

  • @pughazlendhi
    @pughazlendhi 3 ปีที่แล้ว +2

    Bro budget how much price

  • @jaganatoz
    @jaganatoz 3 ปีที่แล้ว +1

    Bro nice explanation good eanaku Chennai redhills la 900 sqft land iruku 15x60 G+1 build Panna evalo totalla aagum please reply me unga WhatsApp number irundha kudunga drawing send pandren Thank you

  • @grettadsouza5038
    @grettadsouza5038 3 ปีที่แล้ว

    No guarantee for this house's

  • @porkipartha8938
    @porkipartha8938 3 ปีที่แล้ว +1

    Basement waste of time and money

  • @kavikavi1370
    @kavikavi1370 3 หลายเดือนก่อน

    கல் டிக்க்கிட்டு காலம் போட்டுருக்கலாம்

  • @rajisiva8979
    @rajisiva8979 2 ปีที่แล้ว +1

    Bro, am in dharmapuri, iam also willing to construct interlocking bric house, i need some clarifications kindly send me your mobile no bro, f

  • @manikandan8362
    @manikandan8362 หลายเดือนก่อน

    Mani from pondicherry enaku low budget la veedu kattanum free ya irunthinga na call pannavum via what's up

  • @banumathi8116
    @banumathi8116 ปีที่แล้ว

    Super

  • @baskaranchellasamy9592
    @baskaranchellasamy9592 3 ปีที่แล้ว +1

    Nice

  • @suriyasri9175
    @suriyasri9175 3 ปีที่แล้ว

    Super sir👌

  • @sarbudenshaikh7881
    @sarbudenshaikh7881 3 ปีที่แล้ว +1

    Super