பழைய வரலாற்று நூல்கள் அனைத்தையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் அப்பொழுதான் சங்கிகளின் கொடுமைகள் தெரியும் இன்று மக்கள் வரலாறு மறந்து போனதால் தான் பிஜேபி ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது மக்களுக்கு நாபகமறதி அதிகம்
முதலில் இந்த சமூகநீதி போராட்டத்தை முக்கியமாக எடுத்து விவாதித்த திரு.நேர்மை கார்த்திகேயன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அதனால்தான் அவரை நேர்மை கார்த்திகேயன் என்று தொடர்ந்து அழைக்கிறேன். வாழ்க பகுத்தறிவு பகலவன் பெரியார். வளர்க திராவிடம். ஓங்குக மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செயல்பாடுகள். நன்றி.
அருமையான கருத்தியல் அமர்வு.. நன்றிகள் கார்த்தி Bro 💐🙏🏽
நன்றி புதிய தலைமுறை 🎉
பழைய வரலாற்று நூல்கள் அனைத்தையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் அப்பொழுதான் சங்கிகளின் கொடுமைகள் தெரியும் இன்று மக்கள் வரலாறு மறந்து போனதால் தான் பிஜேபி ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது மக்களுக்கு நாபகமறதி அதிகம்
ippadi patta periyarai thavaraga pesubavan nichayamaga manitha inamaga irukave mudiyathu
❤❤❤❤❤
முதலில் இந்த சமூகநீதி போராட்டத்தை முக்கியமாக எடுத்து விவாதித்த திரு.நேர்மை கார்த்திகேயன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அதனால்தான் அவரை நேர்மை கார்த்திகேயன் என்று தொடர்ந்து அழைக்கிறேன். வாழ்க பகுத்தறிவு பகலவன் பெரியார். வளர்க திராவிடம். ஓங்குக மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செயல்பாடுகள். நன்றி.
ஆனா இதுக்கு பீசப்பில யாரும் கூப்பிடல பாத்தீயா அதுக்கு என்ன காரணம்😂
சும்மா விஜய் எடப்பாடி னு அரைச்ச மாவ அரைக்காம இது போல மாசத்துல ஒன்னு பண்ணுங்க Bro
நாம் தமிழர் இடும்பனையும் அழையுங்கள்
வாத சுப்பன் ஸ்டார் இடுப்பனை கூப்பிடுங்கள்
வாத சுப்பர் ஸ்டார் எங்கே?
பெரியார் பற்றி புழுகிய....பலபேர ஆள🤣🤣😂😂😂 காணோம்...
இதுல பாரு இருப்பாங்க
Ramasamy😂😂😂😂