PVC மாடுலார் கிச்சன் & கப்போர்டு - நாங்க சந்தித்த பிரச்சினைகள் - ASK Jhansi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • PVC மாடுலார் கிச்சன் பிரச்சினைகள்
    www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
    (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)

ความคิดเห็น • 27

  • @kalaivanidevarajan8699
    @kalaivanidevarajan8699 2 ปีที่แล้ว +2

    Akka roompa santhosham naan first comment

  • @bhuvaneswarisenthilmurugan8010
    @bhuvaneswarisenthilmurugan8010 2 ปีที่แล้ว +8

    எங்கலோட அம்மா வீட்ல ப்ளைவுட்ல போட்டிருக்கோம் கிட்சன்ல அது அரிச்சிடுது மழைகாலத்துல உப்பிடுட்து வாட்டர் ப்ரூப்னு சொன்னாங்க த்ண்ணிபட்டதும் லேயர்லேயரா பிரிஞ்சிடுது அதனால நாங்க பிவிசி போட்டு 4 வருசம் ஆகுது இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை விலையும் குறைவு நன்றாக உள்ளது

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      அப்படியாம்மா...?! இக்கரைக்கு அக்கரை பச்சை போல...

  • @thilakaalbert9953
    @thilakaalbert9953 ปีที่แล้ว +3

    There are 3 qualities low,medium and high quality.They give guarantee for 10 yrs for high-quality, which one you used sis for u r house?

  • @ganeshsri3406
    @ganeshsri3406 2 หลายเดือนก่อน

    Life time warranty nu edhivume kedayadhu mam Ella meterial ku oru maintenance iruku wood kitchen ku better than but water pattu 2years la waste agidum mam... Anyway thanks for video 👍

  • @KasbenasSamayal
    @KasbenasSamayal 2 ปีที่แล้ว +2

    ரொம்பவே அருமையா விளக்கம் கொடுதீங்க அக்கா. சூப்பர்

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      தேன்க்யூ சிஸ்

  • @veerasundarammanickam1429
    @veerasundarammanickam1429 8 หลายเดือนก่อน +1

    Thank you so much for the wonderful narration Madam

  • @jayanthipadmanabhan1499
    @jayanthipadmanabhan1499 2 ปีที่แล้ว +2

    in our house also we have one cupboard with plastic doors
    after 2 years the frame of one door came out separately

  • @suriyanarayan71
    @suriyanarayan71 2 ปีที่แล้ว +1

    ரொம்ப ஹீட்டாக இருக்கும்.
    ப்ளைவுட்ஸ் விட ரொம்ப வெப்பமாக உணருவீங்க...
    பட்ஜெட் அதிகம் என்றாலும் மரம் தாங்க நல்லது...

  • @jaseem6893
    @jaseem6893 2 ปีที่แล้ว

    Alaga explain panni irukinga akka Masha Allah super akka 💗💗

  • @vimalavenkat6046
    @vimalavenkat6046 6 หลายเดือนก่อน

    What is the minimum and maximum rate

  • @buvijaya1488
    @buvijaya1488 2 ปีที่แล้ว +1

    Useful video 👍

  • @revathimurali3352
    @revathimurali3352 2 ปีที่แล้ว

    Super easy maintenance

  • @fairosem
    @fairosem 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சூப்பர் mam

  • @ramyasha7127
    @ramyasha7127 2 ปีที่แล้ว

    Thank u so much mam

  • @vijaya2051
    @vijaya2051 2 ปีที่แล้ว

    It seems you are not supplying to Mumbai....since I'm not finding any Mumbai option in your site

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      yes sister. because courier charges are more than the product cost.

  • @padmaperu
    @padmaperu 2 ปีที่แล้ว

    Useful video mam

  • @zaherunnisa920
    @zaherunnisa920 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 ปีที่แล้ว

    Super

  • @miriyanparadise4004
    @miriyanparadise4004 2 ปีที่แล้ว

    Good

  • @EbenezarM
    @EbenezarM 2 ปีที่แล้ว

    Kitchen Ku mattum panna evlo aagum akka

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      கிச்சன் சைஸ் பொறுத்து மாறும்ப்பா... சுமார் 50 ஆயிரத்துக்குள் ஆகும்.

    • @abbasjannath8307
      @abbasjannath8307 2 ปีที่แล้ว

      My husband indha work than