ஆறடி சுவருதான் ஆசையை (Aaradi chuvaru thaan)| Karthik Love Failure Song | Idhu Namma Bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 734

  • @dharmarajan7877
    @dharmarajan7877 ปีที่แล้ว +104

    வாலி, இளையராஜா, ஸ்வர்ணலதா, ஜேசுதாஸ், கார்த்திக், குஷ்பூ அனைவரும் இந்த இனிய பாட்டை உச்சத்தில் வைத்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது

    • @MuthukannanMuthukannan-mf6ml
      @MuthukannanMuthukannan-mf6ml ปีที่แล้ว +8

      Director also

    • @SornavalliD
      @SornavalliD 3 หลายเดือนก่อน +2

      Bu😢 BH mm. 😊😊​@@MuthukannanMuthukannan-mf6ml

    • @SornavalliD
      @SornavalliD 3 หลายเดือนก่อน +1

      😅😮😮🎉😂😂 2:59 2:59

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 3 หลายเดือนก่อน +17

    காவல்தனை தாண்டியே காதல் இசை தீண்டுமே ... சூப்பர் ❤❤❤

  • @palani5433
    @palani5433 3 ปีที่แล้ว +295

    சிலரது அன்பு
    அழகு உள்ள வரை
    சிலரது அன்பு
    அறிவு உள்ள வரை
    சிலரது அன்பு
    ஆரோக்கியம் உள்ள வரை
    சிலரது அன்பு
    இளமை உள்ள வரை
    சிலரது அன்பு
    பணம் உள்ள வரை
    உண்மையான அன்பு
    உயிருள்ள வரை ...!!!

    • @krish6260
      @krish6260 3 ปีที่แล้ว +3

      nice

    • @s.harinisaravanan2356
      @s.harinisaravanan2356 3 ปีที่แล้ว +4

      Super ❤️❤️❤️❤️❤️

    • @kasirajan5845
      @kasirajan5845 3 ปีที่แล้ว +2

      Arunmaya soneergal nanbaa unmaya virumbiyavana puriyatha penkal entha ketakery entrae puriyavilai

    • @muthumanom5288
      @muthumanom5288 3 ปีที่แล้ว +2

      உண்மை

    • @manipriya9150
      @manipriya9150 2 ปีที่แล้ว +3

      Last line poiiiiiiii.....😭😭😭

  • @gvigneshG-cn6cb
    @gvigneshG-cn6cb 2 ปีที่แล้ว +87

    என்னை பொறுத்தவரை இந்த பாடலில் ஸ்கோர் செய்தது ஸ்வர்ணலதா மேம் 👍

  • @ganesanganesan8034
    @ganesanganesan8034 2 ปีที่แล้ว +111

    அந்த காலத்து காதல் பாடல்.. whts app இல்லை.. face book இல்லை... 80 kids favorite

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih ปีที่แล้ว +4

      90kids

    • @Journeyoflife-py8xepy8xepy8xe
      @Journeyoflife-py8xepy8xepy8xe หลายเดือนก่อน

      Bro ithu 1990 's kid's kkum pidikkum Still I'm single bro because of one side love
      My DOB is 29/04/1989

  • @rosalindkavitha5563
    @rosalindkavitha5563 3 ปีที่แล้ว +171

    அதெப்படிங்க? அடிக்கல....திட்டல... ஆனா உடம்பிலிருந்து உசிர மட்டும் உருவி எடுத்தாப்ல ஒரு மரண வலி....
    சுவர்ணலதா... தேனில் தோய்த்த பலாச்சுளை குரல்.. ரொட்டி மேல் வெண்ணெய் தடவும் மென்மை...எட்டு மணிநேர தூக்கம் தரும் புத்துணர்வு..
    வியப்பாக இருக்கிறது....இக்கட்டான சூழலிலும் இறுக்கம் தளர்த்தும் இசையின் உயிர்ப்பை எண்ணி..

    • @sathyac3408
      @sathyac3408 2 ปีที่แล้ว +13

      உங்கள் சிந்தனை துளிகள் வேற ரகம்...❤️❤️❤️❤️❤️

    • @gavaskargavaskar6187
      @gavaskargavaskar6187 2 ปีที่แล้ว +4

      Really bro

    • @sundarpainter2195
      @sundarpainter2195 ปีที่แล้ว +5

      தனித்தன்மையான ரசனையான வரிகள்....
      சிறப்பு.....

    • @nithilanaren
      @nithilanaren ปีที่แล้ว +5

      True

    • @Priyadharshini-zd1ei
      @Priyadharshini-zd1ei ปีที่แล้ว +3

      Semmma ❣️

  • @sabarigiri6846
    @sabarigiri6846 3 ปีที่แล้ว +228

    ஆண் : ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா
    கிளியே தந்தன கிளியே
    கோட்டையை எழுப்பலாம்
    பாதையை மறைக்கலாம்
    கிளியே தந்தன கிளியே
    காட்டாறும் இளங்குயில்களின் பாட்டாறும்
    காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ
    ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா
    கிளியே தந்தன கிளியே
    கோட்டையை எழுப்பலாம்
    பாதையை மறைக்கலாம்
    கிளியே தந்தன கிளியே
    ஆண் : ஆழ்கடல் அலைகளும்
    ஓயுமோ பிறர் ஆணையால் ஓ ..
    பூமியில் மலைகளும்
    சாயுமோ வெறும் சூறையால் ஓ..
    காவல் தனை தாண்டியே
    காதல் இசை தீண்டுமே
    நீயெங்கே ஓ ...நான் அங்கே ஓ ..ஓ ..ஓ ..
    ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா
    கிளியே தந்தன கிளியே
    கோட்டையை எழுப்பலாம்
    பாதையை மறைக்கலாம்
    கிளியே தந்தன கிளியே
    ஆண் : ராத்திரி வலம் வரும்
    பால் நிலா என்னை வாட்டுதே ஓ ..
    நேத்திரம் துயில் கொள்ளும்
    வேளையில் அனல் மூட்டுதே ஓ ..
    வாடும் மலர் தோரணம்
    நீயும் இதன் காரணம்
    நீயெங்கே ஓ ..நான் அங்கே ஓ ..ஓ ..ஓ ..
    ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா
    கிளியே தந்தன கிளியே
    கோட்டையை எழுப்பலாம்
    பாதையை மறைக்கலாம்
    கிளியே தந்தன கிளியே
    பெண் : வானெலாம் நிலம் வளம்
    நீரெலாம் உன்னை பார்க்கிறேன் ஓ ..
    ஆண் : காத்திரு நலம் பெறும்
    நாள் வரும் சிறை மீட்கிறேன் ஓ ..
    பெண் : போதும் படும் வேதனை
    காதல் தரும் சோதனை
    ஆண் : நீயெங்கே ஓ...நான் அங்கே ஓ ..ஓ ..ஓ ..
    பெண் : ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா
    கிளியே தந்தன கிளியே
    ஆண் : கோட்டையை எழுப்பலாம்
    பாதையை மறைக்கலாம்
    கிளியே தந்தன கிளியே
    பெண் : காட்டாறும் இளங்குயில்களின் பாட்டாறும்
    ஆண் : காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ
    ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா
    கிளியே தந்தன கிளியே
    கோட்டையை எழுப்பலாம்
    பாதையை மறைக்கலாம்
    கிளியே தந்தன கிளியே

  • @muthumanom5288
    @muthumanom5288 3 ปีที่แล้ว +200

    1995 வருடத்தில் காதலித்தவர்கள் மனம் நிம்மதி அடைய இப்பாடல் உதவுகிறது 25 ஆண்டுகளுக்குப் பின்னால் மலரும் நினைவுகள்

    • @வீரத்தமிழன்-ச6ய
      @வீரத்தமிழன்-ச6ய 3 ปีที่แล้ว +8

      Ippavum than bro

    • @sweet3897
      @sweet3897 2 ปีที่แล้ว +1

      Nanum

    • @RameshRamesh-ft6kw
      @RameshRamesh-ft6kw 2 ปีที่แล้ว

      @@sweet3897 থ লে মই আৰু কি থথ আৰু ম ই আৰু দ্ধদ আৰু এটা সস্তস্তথশশমঋতস্তসস ততস্তসশঋস্তস্ততসস্তমস্ততসস্ত তাস স থ স্ত তভতদ্ধদঁঁথজজজদ্ধদদদত থথ আৰু আৰু এটা ভ স ত স স তেদ্ধ ত তে ম ঁই আৰু এটাজ কথা জমনত পৰি গ ল আৰু এইথ্য থ থ লে মই আদ কি কি দ্ধকথা আছে না কি যেন একটা কথা আছে না কি যেন একটাএকটাথ্য থ থমথমেথমজথমেদজজ থমে দ্ধদদষথ না করে বরং ষদ দরদরদদ্ধদরদদ্ধদদদর‍্যদদদ্ধরর দ্ধদ্ধদ দদদদদদদদদদদদরর র দথ

    • @anusree4867
      @anusree4867 2 ปีที่แล้ว +1

      Same

    • @manjurajraj4707
      @manjurajraj4707 2 ปีที่แล้ว +1

      Mm

  • @dharmarajan7877
    @dharmarajan7877 9 หลายเดือนก่อน +42

    ஸ்வர்ணலதா அம்மாவின் குரலை இந்த காலத்து இளைஞர்கள் கொடுத்து வைக்கவில்லை என்றுதான் கூறுவேன்

  • @nishunishanth7543
    @nishunishanth7543 3 ปีที่แล้ว +101

    Karthick sir fan's from Karnataka
    I love all movies of karthick sir

  • @DrNArul
    @DrNArul 3 ปีที่แล้ว +95

    நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இசைஞானி இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵

  • @jameelfm2643
    @jameelfm2643 3 ปีที่แล้ว +71

    யேசுதாஸ் சுவர்ணலதா கொம்பினேஷன் அதற்கேற்ப நவரச நாயகனின் ரியாக்ஷன் அருமை

  • @seenu3636
    @seenu3636 3 ปีที่แล้ว +30

    😭😭😭😭😭😭இதே மாதிரியான பாடலை தேர்வு செய்து போடவும்.இந்த பாடலை கேட்டு என் இதயம் கலங்கியது😢😢

  • @asrrobin3186
    @asrrobin3186 3 ปีที่แล้ว +161

    பட்டவனுக்குதான் அதன் வலி தெரியும்..!!நீ எங்கே ஓஓஓ நான் அங்கே ஓஓஓ..!!!காத்திரு நலம் பெரும் நாள் வரும்...?சிறை மீக்க முடிய வில்லை பறந்து விட்டால்....!!!தனிமை காதலன்

  • @vinayagamkarthika2190
    @vinayagamkarthika2190 3 ปีที่แล้ว +69

    சுவர்ணலதா அம்மாவின் குரலில் இந்தப் பாடலை கேட்டுகொண்டே இருக்கலாம்

  • @gokulakrishnanmargabandu5550
    @gokulakrishnanmargabandu5550 3 ปีที่แล้ว +41

    வாலியின் வரிகளுக்கு என்றும் நான் அடிமை

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 3 ปีที่แล้ว +110

    உண்மையான அன்புக்கு எத்தன தடைகள் வந்தாலும் தோற்காது இனிமையான பாடல் மிகவும் பிடித்த பாடல்

  • @MadhubalajiBalaji
    @MadhubalajiBalaji 2 ปีที่แล้ว +150

    தனிமையில் விடபடுகிற நேரம் நான் அதிகமாக கேட்டு ரசித்த பாடல். மனதுக்கு ஆனந்தம் தரும்

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 3 ปีที่แล้ว +394

    கார்த்திக் எனும் நடிப்பு ராட்சசன் நடித்த இது நம்ம பூமி...உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே கார்த்திக். 1990 உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பொற்காலம் தான். அருமையான பாடல்.

    • @vkslakshmi7078
      @vkslakshmi7078 3 ปีที่แล้ว +19

      I too love Karthik for great acting

    • @kavinkavin9201
      @kavinkavin9201 3 ปีที่แล้ว

      @@vkslakshmi7078 saaw time aa a great time aa awqsQqqqQQ

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 ปีที่แล้ว +15

      எங்கள் ஆளு எங்கள் ஜாதி கார்த்திக் சார் போட்டோ இல்லாமல் கார்த்திக் அவர்கள் இல்லாமல் எந்த கோவில் திருவிழா போஸ்டர் இருக்காது அவ்வளவு ஜாதி பாசம் என்று சொல்லலாம் அல்லது ஜாதி வெறி என்று சொல்லலாம் முத்து ராமலிங்கம் தேவர் ஐயா அவர்கள் போட்டோ இல்லாமல் மற்றும் கார்த்திக் சார் எந்த கோவில் திருவிழா மற்றும் திருமணம் பூப்புனித நீராட்டு விழா நடக்காது இது சத்தியம் சத்தியம் 💝💝💝💝💝💝💝💝💖💖💖💖💖💖💖💖💖💖💖💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq 2 ปีที่แล้ว +16

      வருசம் 16 கிழக்கு வாசல் பொண்ணுமணி பூவரசன் தெய்வ வாக்கு போன்ற தரமான படங்கள் 1990கலிள் தான் வந்தது 💓💓💓💓

    • @ShivaShiva-ff8bw
      @ShivaShiva-ff8bw 2 ปีที่แล้ว +3

      @@vkslakshmi7078 kii

  • @ngsraja6519
    @ngsraja6519 3 ปีที่แล้ว +131

    புரிந்து கொண்டு பிரிந்தவர்களுக்கு இந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் ..மரண வலியை கொடுக்கும்..

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls 3 ปีที่แล้ว +105

    Yesudas sir, Swarnalatha mam, Raja sir.
    Hat's off all 🙏

    • @shameemshahul323
      @shameemshahul323 3 ปีที่แล้ว +2

      இவர்களுடன் திரு கார்த்திக்சாரின் நடிப்பும் அருமை

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 ปีที่แล้ว +2

      @@shameemshahul323
      ஆம் நண்பா.

    • @nilag3406
      @nilag3406 3 ปีที่แล้ว +1

      Yesudas iya voice mind-blowing

    • @anusiyaanusiya4004
      @anusiyaanusiya4004 2 ปีที่แล้ว

      @@RajKumar-rx6ls oiuy
      ,

    • @gayatgrigayathri3137
      @gayatgrigayathri3137 2 ปีที่แล้ว

      @@shameemshahul323 .p
      PPP
      p
      p
      p.ppj.

  • @mathishhari...1847
    @mathishhari...1847 3 ปีที่แล้ว +131

    மறண வேதனை 😭 காதல் தந்த வலியும் வேதனையும் 😭 மீளவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் 😭😭சாவுகிறேன் ❤️❤️

  • @pasug
    @pasug ปีที่แล้ว +10

    பாலிடெக்னிக் படிக்கும் போது 1993 ல் திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டு மகிழ்வென். என்பது நண்பர்கள் ரவிக்குமார் உடன் இந்த பாடல் பெருமை பற்றி சொல்லி சொல்லி மகிழ்வேன். மறக்க முடியாத பாடல்.

    • @rajkamal7985
      @rajkamal7985 7 หลายเดือนก่อน

      😢😢😢

  • @Venkat.266
    @Venkat.266 3 ปีที่แล้ว +124

    என் அம்மா ஸ்வர்ணலதா வின் குரலில் இப்பாடலை கேட்கத்தான் இப்பிறவியைப் பெற்றேனோ....😓😓☹️☹️😭😭

    • @kalyanasundaram9763
      @kalyanasundaram9763 3 ปีที่แล้ว +6

      உண்மை தான் ...

    • @ashokandrews3276
      @ashokandrews3276 3 ปีที่แล้ว +3

      ,, aprum... veraa..

    • @Villagetamizhan9500
      @Villagetamizhan9500 2 ปีที่แล้ว +1

      @@ashokandrews3276 🤣🤣🤣

    • @sargunans6675
      @sargunans6675 2 ปีที่แล้ว

      👌

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      Yu y R ஏ மற்றும் கூப்பர் கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு இன் புகைப்படங்கள் என நாம் அதை அப்படியே அம்மணமாக நின்றாள் என்று என் ரஷியன் ஆன்லைன் விளையாட இன் எக.

  • @devarajini6897
    @devarajini6897 2 ปีที่แล้ว +89

    கார்த்தி sir என்னும் நடிப்பின் அசுரன் மிகவும் காதல் வலிகளின் மிகவும் அருமையாக நமது கண் முன்னே கொண்டு வரும் காதலின் கண்ணீர் வலிகள்

  • @deepandeepan1827
    @deepandeepan1827 2 ปีที่แล้ว +9

    மீண்டும் மீண்டும் ரசிக்க வைத்த பாடல். என்ன ஒரு குரல் வளம். பாடல் வரிகள் மனதை உருக வைக்கிறது.

  • @veeraraj516
    @veeraraj516 3 ปีที่แล้ว +44

    ராத்திரி வலம் வரும் பால் நிலா எனை வாட்டுதே..😔😔

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 2 ปีที่แล้ว +7

    பாடல்களின் வரிகள் மற்றும் சூழ்நிலை காணக் குரலோன் ஜேசுதாஸ் மற்றும் சுவர்ணலதா கூட்டணி ராஜா சார் நன்றி ஜெய் ஸ்ரீ ராம்

  • @amuthuamuthu5298
    @amuthuamuthu5298 ปีที่แล้ว +1

    உங்களின் கருத்துக்களை பார்க்கவே இங்கு வந்தேன் அனைத்தும் அருமை

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 ปีที่แล้ว +78

    28 ஆண்டு கலாம் ஆகுக்கிறது இந்த பாடல் வந்து இந்த 2023 வருடம் மருந்து இருக்கிறது இந்த பாடல் ❤

    • @raja-hl8lz
      @raja-hl8lz 10 หลายเดือนก่อน +1

      1992

  • @chandrasekaranv9821
    @chandrasekaranv9821 ปีที่แล้ว +10

    கார்த்தி அப்போதய சிம்பு.... காதல் காமெடி உண்மையாவே நவரசநாயகன் தான்❤️❤️❤️

    • @rajeshdevan1500
      @rajeshdevan1500 5 หลายเดือนก่อน

      Karthik enga irukkaaru. Simbu VA poai avar kooda compare pandringle. Oru nyaayam venaamaa.

  • @kumararumugam5445
    @kumararumugam5445 3 หลายเดือนก่อน +2

    விக்கிரமனால் மட்டுமே முடியும் இந்த படைப்புகளை...ஆனால் அவரோ அவர் மனைவியின் நலனுக்காக அனைத்தும் துறந்து....வாழ்க விக்கிரமன் சார்....

  • @fathimafa3912
    @fathimafa3912 3 ปีที่แล้ว +22

    My favarite karthik super ht songs pdithtirunthal like poddunga

  • @ashwinbhaskar8945
    @ashwinbhaskar8945 ปีที่แล้ว +1

    Beautiful Mayamalavagowla 🎉🎉.. so intense. Great Lyrics .. Great Music.. Great Singing..Great percussions... Great Acting... just wow... ❤ Great feeling...

  • @PRATHAP26
    @PRATHAP26 3 ปีที่แล้ว +122

    Navarasa Nayagan KARTHIK sema alaga irukaru😍😍😍😍

    • @STATperumalPandi
      @STATperumalPandi 3 ปีที่แล้ว +8

      Enna mathire

    • @V.Multicuisinechannel
      @V.Multicuisinechannel 3 ปีที่แล้ว +2

      🤗😍

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 ปีที่แล้ว +4

      எங்கள் ஆளு கார்த்திக் சார் எங்கள் ஜாதி கார்த்திக் சார் போட்டோ இல்லாமல் கார்த்திக் அவர்கள் இல்லாமல் எந்த கோவில் திருவிழா போஸ்டர் இருக்காது அவ்வளவு ஜாதி பாசம் என்று சொல்லலாம் அல்லது ஜாதி வெறி என்று சொல்லலாம் முத்து ராமலிங்கம் தேவர் ஐயா அவர்கள் போட்டோ இல்லாமல் மற்றும் கார்த்திக் சார் எந்த கோவில் திருவிழா மற்றும் திருமணம் பூப்புனித நீராட்டு விழா நடக்காது இது சத்தியம் சத்தியம் 💝💝💝💝💝💝💝💝💖💖💖💖💖💖💖💖💖💖💖💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @yuvansankarrajac3241
      @yuvansankarrajac3241 3 ปีที่แล้ว +1

      hi

  • @sdeepasdeepa9207
    @sdeepasdeepa9207 2 ปีที่แล้ว +32

    அவர் நினைவுகலை இன்றும் என்னால் மறக்க முடியாவே முடியாது....... Love u sathish mama.... 🙁🙁🙁😖😖😖😖😖😞😞😞😟😟😟

    • @SenthilKumar-sy1fv
      @SenthilKumar-sy1fv 2 ปีที่แล้ว

      Yes reyally it's true sis same feel vidhinuda 😭😭😭😭😭😭😭🙊🙉🙈

    • @elakkiyaelakkiya529
      @elakkiyaelakkiya529 ปีที่แล้ว +1

      Love failure ah sis

    • @Kumar-ft4cu
      @Kumar-ft4cu 5 หลายเดือนก่อน

      Great

  • @ashroffali6624
    @ashroffali6624 2 ปีที่แล้ว +6

    ராஜா இசையில் மற்றுமொரு மறக்கமுடியாத அருமையான பாடல்

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 10 หลายเดือนก่อน +3

    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
    அழகே நீ
    அரிதாரத்திற்கு
    அழுதாலும்
    அடியேன் மனம்
    அளவின்றி துடிக்கிறது
    அருகிடாத காதலால்

    • @Sathiya-e2d
      @Sathiya-e2d 7 หลายเดือนก่อน

      Miss 😭you கரித்திக் 😭

  • @esalagumariAlagu
    @esalagumariAlagu ปีที่แล้ว +3

    கிடைக்கும் என்று நம்பி இருந்தால் கிடைக்கும். நம்பிக் கை வீணாகி விட்டது. அன்பும் யாருக்கும் சொந்த மில்லாமல் போய் விட்டது.. உண்மை யானஅன்பை இழந்து விட்டேன்

  • @rajakannan9625
    @rajakannan9625 2 ปีที่แล้ว +7

    பேசுவதர்கு வார்த்தைகள் இல்ல இசை
    இளையராஜா இசை 🙏🙏🙏

  • @jaanaibrahim8381
    @jaanaibrahim8381 2 ปีที่แล้ว +10

    ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும் மறக்க முடியாத பாடல் நினைவு அலைகள் காதல் திருமணம் இரண்டுமே பொய் பொய்யான வார்த்தை சொல்லி இதயத்தை கிழித்து விட்டாய் நான் உன்னால் பாதிக்கப்பட்டு இன்று கண்ணீரோடு தள்ளாடி கரை சேர்க்க முடியாத இடத்தில் நிற்கிறேன் என் விதி

  • @chermaduraidurai8513
    @chermaduraidurai8513 3 ปีที่แล้ว +23

    நல்ல பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @dhanat6993
    @dhanat6993 3 ปีที่แล้ว +41

    பி ன்னணி குரல் மற்றும் இசை செமயா இருக்கு. 😀👍🤝👌🕶

  • @swarnalathakollihills6718
    @swarnalathakollihills6718 3 ปีที่แล้ว +100

    Swarnalatha Amma voice 🖤

  • @aldrinaldrin3789
    @aldrinaldrin3789 2 ปีที่แล้ว +2

    Karthik sir super hero. Enakku mikavum piditha Hero .I like it

  • @murugesanpandi1919
    @murugesanpandi1919 2 ปีที่แล้ว +14

    காதல் என்பது எட்டாத துரத்தில் உள்ள சோதனை என்பதை உணர்த்தியது இந்த 🎤பாடல் kanchana Devi miss you

  • @sasikumar.mmkcraneservice4416
    @sasikumar.mmkcraneservice4416 3 ปีที่แล้ว +39

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்💖❤💗♥️💝

  • @mahaprabu9854
    @mahaprabu9854 3 ปีที่แล้ว +27

    Swarnalatha amma one of best voice world 😍😍😍

  • @Dejasun7856
    @Dejasun7856 2 ปีที่แล้ว +11

    கடவுள் பரிசளித்த அற்புதமான singer.......yusudoss

  • @danushdanu144
    @danushdanu144 ปีที่แล้ว +3

    2023 la yaaru elam intha paatu kekuringa
    🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 ปีที่แล้ว +19

    என் மாமா நினைவுகள் என்னில் என்றும் ❤️❤️❤️❤️😘😘😘😘

  • @karthicksr1805
    @karthicksr1805 2 ปีที่แล้ว +17

    Swarnalatha amma voice vera level...

  • @shanthanammari1558
    @shanthanammari1558 2 หลายเดือนก่อน +1

    My Fevart Hero ❤ Karthik sir ❤❤❤❤All Songs lovely 🎉🎉🎉

  • @sureshguru8109
    @sureshguru8109 2 ปีที่แล้ว +2

    Music vera level ah irukku broww semmaaa

  • @TamilDove
    @TamilDove ปีที่แล้ว +8

    80s kids❤️ hero ❤️ navarasa nayagan Karthik ❤️

  • @Sivamahi_creations
    @Sivamahi_creations ปีที่แล้ว +1

    😍😍😍😍Navaranaayagan Karthik 😇

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 ปีที่แล้ว +4

    💞💞💞💞💞🌹🌹💞💞💞💞💞💞
    காவல்தனை தாண்டியே
    காதல் இசை தீண்டுமே
    நீ எங்கே ஓ,,, நான் அங்கே ஓ,,, ஓ,,, ஓ,,,,

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 2 ปีที่แล้ว +1

    Navarasamum adarkku melum kodutta are naayagar avardan Ivar nam navarasanayagar👏👏👏👌🏻💐🙌

  • @ramsankar8377
    @ramsankar8377 10 หลายเดือนก่อน

    ❤❤ ஐ லவ் யூ கார்த்திக் பாடல்கள்❤❤❤🎉🎉🎉🎉

  • @vetrivel6648
    @vetrivel6648 3 ปีที่แล้ว +41

    மரணத்தைக்கூட ஏற்றுக் கொள்வேன்.ஆனால் பிரிவை.....................!

  • @sasitha1997
    @sasitha1997 3 ปีที่แล้ว +3

    கார்த்திக் நடித்த இப்படத்தை எஸ் மற்றும் பாலசுப்பிரமணி என்று நான் நினைக்கிறேன் இது அருமையான சாங்ஸ் என்று நான் நினைக்கிறேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @சவக்கடல்
    @சவக்கடல் หลายเดือนก่อน

    பஞ்ச பூத பாற்கடல்... அலைகளும் ஓயுமோ
    பிறர் ஆணையால்....

  • @eniyan-xi8iz
    @eniyan-xi8iz 3 ปีที่แล้ว +17

    ஆறடி சுவறேற்றி தடுத்தாலும் உண்மை காதல் கல்லறை சென்றேனும் சேரும்....

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 ปีที่แล้ว +134

    சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை காதலிலும், வாழ்க்கையிலும்.....

  • @chmossess3653
    @chmossess3653 2 ปีที่แล้ว +12

    KAARTHIK IS EVERGREEN HERO...

  • @lakshmipriya1954
    @lakshmipriya1954 3 ปีที่แล้ว +67

    Intha song night keta super ah irukum. Bus travel, night panum pothu keta innum super ah irukum.

  • @aspiresuresh
    @aspiresuresh 3 ปีที่แล้ว +19

    Sema bgm keep it up, expecting more ராஜா சிர் collections

  • @sksupergaming9521
    @sksupergaming9521 2 ปีที่แล้ว +8

    காதல் என்றும் காதலித்தவர்களை கை விடாது

  • @muthulakshmimanikandan1534
    @muthulakshmimanikandan1534 3 ปีที่แล้ว +16

    Super, super, super 😭😭💖

  • @SriSri-ey2wj
    @SriSri-ey2wj 3 ปีที่แล้ว +19

    கார்த்திக் சார் எனக்கு பிடித்தமான நடிகர் லவ் யூ கார்த்திக் சார்

  • @ப.ராஜ்குமார்-ந9ள
    @ப.ராஜ்குமார்-ந9ள 2 ปีที่แล้ว +1

    லவ் 😭😭😭😭😭🙏🙏🙏🙏காதல் கண்ணீர் ஒரு பீலிங் 😭😭😭😭👌👌இசை அரசன் ராஜா சார் 👌👌

  • @niponulagam6346
    @niponulagam6346 3 ปีที่แล้ว +5

    Yen ipdi location ,music's ,voice ,lyrics,melody idhume just 20 yrs kevlama mariduchu

  • @sdhandapani5032
    @sdhandapani5032 ปีที่แล้ว +2

    சூப்பர் ஹிட் பாடல்

  • @santhivelayutham5942
    @santhivelayutham5942 2 ปีที่แล้ว +2

    கார்த்திக் எதாரத்தமான நடிப்பு

  • @sreejthchirakal2848
    @sreejthchirakal2848 2 ปีที่แล้ว +5

    സ്വർണ്ണലത ♥♥♥♥
    Swarnalatha uyir♥ voice 😭😭😭

  • @duraisamy805
    @duraisamy805 3 ปีที่แล้ว +65

    Only for swarnalatha. 👍😢😢😀🍌🇦🇩💓💓💓💓

  • @kumaraguruji9620
    @kumaraguruji9620 3 ปีที่แล้ว +22

    enna voice samaya eruku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @sadaiyansadaiyan5861
    @sadaiyansadaiyan5861 3 ปีที่แล้ว +29

    Yesudas sir voice like ♥️

  • @srinivasan.c7478
    @srinivasan.c7478 2 ปีที่แล้ว +32

    Classical song devotional voice kj yesudas legend 😍

    • @gurustar993
      @gurustar993 2 ปีที่แล้ว +1

      atangara marama song

  • @ganeshkumararunachalam2218
    @ganeshkumararunachalam2218 2 ปีที่แล้ว +361

    எல்லா மூத்த நடிகர்களுக்கும் மாற்று நடிகர்கள் வந்தாச்சு..ஆனால் கார்த்திக் என்னும் இந்த மகா கலைஞனுக்கு மட்டும் மாற்றாகவோ அல்லது நிகராகவோ ஒரு நடிகனும் வரவில்லை இனி வரப்போவதுமில்லை..அவரின் சிம்மாசனம் இன்னும் அப்படியேதான் உள்ளது...

  • @VinothVinoth-py1rk
    @VinothVinoth-py1rk 3 ปีที่แล้ว +22

    Swarnaladha amma yeppavum great

  • @seetharamank3656
    @seetharamank3656 3 ปีที่แล้ว +12

    K J Esudash Swarnaladha Very Fantastic Voice

  • @joicejoice8376
    @joicejoice8376 2 หลายเดือนก่อน

    ராத்திரி வலம் வரும் பால்நிலா எனை வாட்டுதே..... வாடும் மலர் தோரணம்.... நீயும் இதன் காரணம்..... நீ எங்கே நான் அங்கே......🖤🤍

  • @arasabavan
    @arasabavan 3 ปีที่แล้ว +27

    இனிமையான பாடல்

  • @sreejitha9776
    @sreejitha9776 2 ปีที่แล้ว +50

    The place of Karthik sir is still vaccant.No one can replace him,especially in romantic and romantic failure scences

  • @padma9215
    @padma9215 ปีที่แล้ว +1

    Vera level

  • @darkff8412
    @darkff8412 3 ปีที่แล้ว +3

    👌👌மிகவும் பிடித்த சாங்

  • @ramithangavel4312
    @ramithangavel4312 3 ปีที่แล้ว +5

    My fav movie karthik sir super semma

  • @srinivasans7313
    @srinivasans7313 3 ปีที่แล้ว +15

    My loveble song....i like karthik sir

  • @சவக்கடல்
    @சவக்கடல் หลายเดือนก่อน +1

    கூட்டுப் பட்டா என்றால் ஒரே நேரத்தில் இரண்டு மஹா கௌணிகளும், இடையே உள்ள மஹா பஞ்ச பூத குழாயும் உடை படும்.

  • @marisuyambu8892
    @marisuyambu8892 3 ปีที่แล้ว +8

    Very good quality bro. Thanks 🙏

  • @Arun-5005
    @Arun-5005 3 ปีที่แล้ว +11

    Rathiri valam varum pal nila enai vattudhey ooooooo 🙏🙏💖

  • @alagan91
    @alagan91 3 ปีที่แล้ว +6

    இனிய வரிகளில் இதமான இராகம்...

    • @kalaiarasan4927
      @kalaiarasan4927 3 ปีที่แล้ว +1

      இனிய வரிகளில் இதமான ராகம்

  • @sankarjisankar6388
    @sankarjisankar6388 3 ปีที่แล้ว +2

    Romba thanks my Fvrt song 💞💞💞

  • @rtsbk1076
    @rtsbk1076 15 ชั่วโมงที่ผ่านมา +1

    3:27 - 4:04 ❣️

  • @vinothm4244
    @vinothm4244 3 ปีที่แล้ว +9

    Song very nice and super excited I love song

  • @gokulkrishnan3333
    @gokulkrishnan3333 3 ปีที่แล้ว +14

    Vera level I miss u

  • @a.vetrivelvel5844
    @a.vetrivelvel5844 3 ปีที่แล้ว +81

    swarnalatha amma voice beatuful i miss u amma swarnalatha

  • @sowmiya.psowmi1027
    @sowmiya.psowmi1027 2 ปีที่แล้ว

    super ha irukku enaku romba pudikum

  • @hopegrammarevereasy3972
    @hopegrammarevereasy3972 3 ปีที่แล้ว +26

    Many more act as lovers and love sick persons today. But few excel. For me it is Karthick alone fits well.