தக்க சமயம், பயன்படுத்திக்கொள்ளுமா BSNL? | INCREASING NETWORK TARIFF | 5G SERVICE | ELON MUSK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #elonmusk #starwithbsnl #airtelservice #airtel5gnetwork #jio #jio5gservice #airtelincreasedtariff #jionewtariff #airtelvsjio #whichisthebestsmartphonenetwork #bsnlnew5gservice #ideatariff #5gbroadbandservice #idea4gservice #vodafone4gnetwork #bsnltelecomsystem #bsnlnewcustomers #bestsmartphonenetwork #whichisthegoodmobilenetwork #airtel5gservice #jio5gnetworkinindia #airteldatabooster #jiodatabooster #airtelmobilerechargeplans #jiomobilerechargeplans #uninterupted5gservice #indiasbestmobilenetworkservice #mobiletariffhike #ambanijio #nirmalabudget2024 #nirmalaseetharamanbudget2024 #newbudgetinindia2024 #viralvideo #viralcontentinyoutube #breakingnewsintelecom #trai #pmmodi #cmstalin #annamalailatestvideo #annamalailatestpressmeet #seemantalkaboutbudget #annamalaitalkaboutbudget
    WhatsApp : SEITHIMALAR VOICE PUBLIC 01 👇
    chat.whatsapp....
    For Advertisement Inquires - Whatsapp +91 78451 49444
    SUBSCRIBE NOW👇
    Seithi Malar LINK : / @seithimalar
    Seithimalar Voice LINK: www.youtube.co...

ความคิดเห็น • 52

  • @cgterk4475
    @cgterk4475 หลายเดือนก่อน +15

    அந்த இரைச்சல் சத்தத்தை அடுத்த காணொளியில் இருந்து நீக்கினால் நலமாக இருக்கும்.......

  • @MRaji882
    @MRaji882 หลายเดือนก่อน +10

    Bsnl net speet சரியாக கிடைக்காதவர்கள் உங்கள் மொபைளில் 3g ஆப்சனை மட்டும் மாற்றி வைத்து கொள்ளுங்கள். 4G ஆப்சனில் இருந்தா வேலை செய்யாது. 4G வந்த பின் தான் 4g வேலை செய்யும், 4g ஆப்சனில் இருந்தால் இருக்கும் 3g ஸ்பீட் டும் வராது...

  • @பழனிஜெயசங்கர்
    @பழனிஜெயசங்கர் หลายเดือนก่อน +3

    ராணிப்பேட்டையில் பக்கத்தில் இருந்தும் கிடைக்கவில்லை 3g படுமோசமாக உள்ளது

  • @vparvathy6627
    @vparvathy6627 29 วันที่ผ่านมา +2

    Government officials of telecom industry with modi currupted. Why not we use vodaphone tower.

  • @vazhagurunathan538
    @vazhagurunathan538 หลายเดือนก่อน +4

    First 3G service Full Coverage la coduthale pothum enakku nan last 10 years sa use pandrean 3G coverage Super ra erunthuchi but last 3 years sa use pandrean but poor service yenakku 3 years back eruntha 3G service erunthal nalla erukkum…

  • @RVK_SHOW
    @RVK_SHOW หลายเดือนก่อน +5

    3ஜியேஒழுங்காடவர்கிடைக்கமாட்டேங்குது😢😢

  • @SelvaRaj-qp3lj
    @SelvaRaj-qp3lj หลายเดือนก่อน +2

    எந்த ஒரு அரசு நிறுவனத்திலும் அதனுடைய ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்வது கிடையாது

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 วันที่ผ่านมา

    பேச நினைக்கிறது
    பேச முடியலை
    #செல்லமாக செல்ல ப்பா 🎉

  • @KathiravanRajarajan
    @KathiravanRajarajan หลายเดือนก่อน +1

    19:11 Fiber connection la installation charges cable, modem, labour charge, ellam customer than pay pannum and service is very worst and employee behaviour is not good handling customer

  • @naveenbalu4290
    @naveenbalu4290 หลายเดือนก่อน +2

    Customer care support phone panna waiting time 45 minutes nu solluthu.... ithula epdi complaint raise epo resolve panrangalo....

  • @HandleWithCare78six
    @HandleWithCare78six หลายเดือนก่อน +2

    28 நாளை ஒரு மாதமாக கணக்கிட்டு வசூல் செய்யும் தொலை தொடர்பு நிறுவனங்கள், அதே 28 நாள் கணக்கிட்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குமா???
    மக்களை ஏமாற்றும் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள், ஆதரிக்கும் அரசாங்கம்.
    மிகவும் வேதனை😔

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 หลายเดือนก่อน +1

    இது நமது சொத்து...!!
    அது எவ்வாறாயினும்
    பொதுத்துறையைப்
    பாதுகாக்கப்பட்டே
    ஆகவேண்டும்....!!
    மக்கள் திரண்டு வாரீர்....!!
    இது எல்லோருக்கும்
    சொந்தமானது...!!
    காப்பது நமது கடமை....!!
    கோவில்நகரம் திருவண்ணாமலை க்கு இலட்சக்கணக்கான
    பக்தர்கள் தினமும்
    வந்து செல்கின்றனர்....!!
    அவசியம் திருவண்ணாமலை க்கு தாருங்கள் என
    வேண்டுகிறேன்...!!

  • @ashokkumar-qw2po
    @ashokkumar-qw2po 28 วันที่ผ่านมา +2

    Vodofone kodaikanal eduthutu poi Muduchu vutinga ponga 1G kuda edukala 😂😂😂Na bsnl marunathuku 2nd reason

  • @user-sg7so7uc7p
    @user-sg7so7uc7p หลายเดือนก่อน +1

    Va thalaiva va thalaiva pondicherry ku... Unakutha waiting....

  • @blackberry4313
    @blackberry4313 หลายเดือนก่อน +3

    BSNL 🔥maja pa

  • @sasikumarrpm
    @sasikumarrpm หลายเดือนก่อน +3

    இப்படி உருட்டி உருட்டி மக்களை முட்டாளாக்கும் ஊடகங்கள்

  • @user-sg7so7uc7p
    @user-sg7so7uc7p หลายเดือนก่อน +1

    Ana fiber to the home FTTH Delhi to Kanyakumari varaiku net kidaikum nu soldranga...wifi la net matum vara matuthu..

  • @VijayKumar-un4zv
    @VijayKumar-un4zv หลายเดือนก่อน +1

    திண்டுக்கல் மாவட்டம் நில்கோட்டை வட்டம் விளாம் பட்டி யில் பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையம் மற்றும் பிஎஸ்என்எல் டவர் உள்ளது ஆனால் இயங்காமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது .

  • @anandkailba673
    @anandkailba673 หลายเดือนก่อน

    Good news for jio Airtel vi customers, BSNL rocks soon

  • @parthasarathik2959
    @parthasarathik2959 หลายเดือนก่อน +1

    Bsnl mass

  • @murugeshmahendran2511
    @murugeshmahendran2511 หลายเดือนก่อน

    ## Come Fast BSNL 4G 5G network all over tamilnadu ,India.

  • @midhunvijay4488
    @midhunvijay4488 หลายเดือนก่อน

    unga latchanam 2012 tymlaye therium nan anupavichiruken...worst service and behaviour and bad...now u r bowing...now to no 4g network...first install and speak and behave proper with customers😮

  • @nainikaarul9330
    @nainikaarul9330 หลายเดือนก่อน

    100% fake village area wrost network bsnl mnp customers very hareful

  • @PalaniPalani-z1b
    @PalaniPalani-z1b 11 วันที่ผ่านมา

    சங்கரன்கோவில்ல 4g கிடைக்கல

  • @VasanthKumar43-q4f
    @VasanthKumar43-q4f หลายเดือนก่อน

    Kanchipuram eppo 4g Varum

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l หลายเดือนก่อน

    JALLIKKATTU PUGAZH ALANGANALLUR PALAMEDU PAGUTHIYIL BSNL TOWER ILLAI NADAVADIKKAI YEDUKKUMA BSNL

  • @prakash1915
    @prakash1915 หลายเดือนก่อน

    மேல ஒரு டப்பா கீல ஒரு டப்பாவ வைக்க முடியாது டவர் மூலம் குடுத்தால் மட்டுமே சக்சஸ் ஆகும்.

  • @Sampathkumar-ef8xz
    @Sampathkumar-ef8xz หลายเดือนก่อน

    110 கோடி இருந்து என்ன பிரயோஜனம்

  • @KrishnanMuthu-fj3ve
    @KrishnanMuthu-fj3ve หลายเดือนก่อน

    மதுரை மாவட்டம்

  • @ArunKumar-m6r
    @ArunKumar-m6r หลายเดือนก่อน

    BSNL....4G.... வரும் ஆன வராது... 🤭🤥🤡😂😅😄😀😆🤮

  • @KrishnanMuthu-fj3ve
    @KrishnanMuthu-fj3ve หลายเดือนก่อน

    B S N L 2g தான் வருது ஜயா. சர்க்கரை ஆலை யில். மேசமாக உள்ளது

    • @MRaji882
      @MRaji882 หลายเดือนก่อน

      Bsnl net speet சரியாக கிடைக்காதவர்கள் உங்கள் மொபைளில் 3g ஆப்சனை மட்டும் மாற்றி வைத்து கொள்ளுங்கள். 4G ஆப்சனில் இருந்தா வேலை செய்யாது. 4G வந்த பின் தான் 4g வேலை செய்யும், 4g ஆப்சனில் இருந்தால் இருக்கும் 3g ஸ்பீட் டும் வராது...

  • @IloveyouHari94
    @IloveyouHari94 หลายเดือนก่อน +2

    இன்னும் 10 வருடம் ஆகும் போலிய bsnl 4g வரதுக்கு

  • @aruljothi3119
    @aruljothi3119 หลายเดือนก่อน

    இந்த நபர்... ஒன்றிய அரசு என்று சொல்லி... இவர் யார் என்று தெரிய வந்துள்ளது.

  • @tamilan002
    @tamilan002 หลายเดือนก่อน

    BSNL ku எதுக்கு IPO start pannala

  • @karuppuchamyp8178
    @karuppuchamyp8178 หลายเดือนก่อน +1

    முதல்ல 3G யே ஒழுங்கா வேலை செய்யமாட்டீங்து... இதுல 4 Gயாம், TATA வாம் Elonmusk உடன் கூட்டாம்......

    • @vikramt6772
      @vikramt6772 หลายเดือนก่อน

      😬oi

  • @ravichandran01
    @ravichandran01 หลายเดือนก่อน +1

    ஆள்வதுமோடிமக்களின்துரோகிமட்டும்தான்