இரக்கம் காட்டாமல் கொதிக்கும் சூரியன்..பிரியாணி சாப்பிட கூடாதா?..ரோட்டு கடையில் இருக்கும் பேராபத்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 เม.ย. 2024
  • "This Summer Meet the Magical Mermaid at VGP Marine Kingdom from April 12th till May 31st 2024.
    For More Details: vgpmarinekingdom.in/"
    #Heat | #heatWave | #summer
    இரக்கம் காட்டாமல் கொதிக்கும் சூரியன்..பிரியாணி சாப்பிட கூடாதா?..ரோட்டு கடையில் இருக்கும் பேராபத்து.."இன்னும் 40 நாட்கள் இருக்கும் கொடுமை" - நேரலையில் மருத்துவர் சொன்ன அதிர்ச்சி விஷயங்கள்
    Uploaded On 23.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 187

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 หลายเดือนก่อน +84

    ரோடு ஓரமாக உள்ள கடைகளை குறை சொல்வதை பல மருத்துவர்கள் வாடிக்கையாக வைத்து இருக்கிறார் கள் அனைத்து நட்சத்திர ஹோட்டல் களிலும் பல நாட்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உணவு பொருட்களை மட்டுமே சமைத்து கொடுக்கிறார்கள் ஆனால் சாலையோர கடைகள் அன்றன்று மட்டுமே பயன்படுத்தப்படுகிறது

    • @danielkumar4062
      @danielkumar4062 หลายเดือนก่อน +5

      Very true

    • @Sujatha-mc3yf
      @Sujatha-mc3yf หลายเดือนก่อน +4

      Yes

    • @veeravijayan4690
      @veeravijayan4690 หลายเดือนก่อน +9

      சின்ன சின்ன கடைகளில் சுத்தமாக சமைக்கிறார்கள், வேலைக்கு பெரும்பாலும் ஆள் வைத்துகொள்வதில்லை, அவர்களே பாடுபடுகிறார்கள், தமிழன் உணவு விஷயத்தில் பெரும்பாலும் தப்பு பண்ணுவதில்லை, அவர்கள் வீட்டுக்கு சமைப்பது போலவே சமைக்கிறார்கள், யாரோ ஒருவர் தப்பு பண்ணலாம், பெரும்பாலும் நியாயம் உள்ளவர்களே 🙏

    • @rajag9860
      @rajag9860 หลายเดือนก่อน

      Road kadai thookita corporate ulla varuvan.athu plan.makkal 90% muttal ariyamai ennum veguli

    • @tamilselvi.s9551
      @tamilselvi.s9551 หลายเดือนก่อน

      😊

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 หลายเดือนก่อน +9

    இரக்கம் உனக்கு இல்லாத போது, இறைவனிடம் இரக்கம் கேட்க நமக்கு தகுதி இல்லை. இரத்தம் உனக்கு ம் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு அதுபோல் வலி உணக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு எனவே நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழ மறந்ததோடு புற்றீசல் போல பிரியாணி கடை்களை அதிகரித்து விட்டது தமது தவறு. 2 வதாக கட்டிட காடுகளை உருவாக்கி வீடுகளை வாடகைக்கு விட்டு ஒவ்வொருவரும் 10 வீடுகள் 50வீடுகள் 100 வீடுகள் கட்டினால் வெயில் வெப்பநிலை மிகவும் அதிகமாக சுட்டெரிக்கும் ❤

  • @user-dx1lh9vx6d
    @user-dx1lh9vx6d หลายเดือนก่อน +57

    ஒரு நாட்டில் சட்டம் இருக்கிறது என்றால் அந்த சட்டத்தை மீறும் போது தண்டனை வழங்கப்படுவது உறுதி. அதேபோல இயற்கைக்கும் சட்டம் இருக்கிறது நாம் கருணையே இல்லாமல் பல சட்டங்களை மீறி விட்டு தற்போது சூரியனை கருணையே இல்லாமல் கொதிக்கிறது என்றால் என்ன நியாயம்.

    • @maheswari3375
      @maheswari3375 หลายเดือนก่อน

      👌🏻

    • @user-mn7iu9ju5t
      @user-mn7iu9ju5t หลายเดือนก่อน +1

      இது சூரியனால் வரவில்லை நிலவு பூமியை விட்டு விலகுவதால் நடக்கும் நிகழ்வு

    • @rajag9860
      @rajag9860 หลายเดือนก่อน

      News la soldrathu namburavan 99.9% poi.namaku dhan theriyum enna saapidum nu.

  • @thenumozhi3315
    @thenumozhi3315 หลายเดือนก่อน +10

    ரோட்டோர மரங்களை வெட்டியதால் வந்த வினை

  • @user-gf6zb7gg8c
    @user-gf6zb7gg8c หลายเดือนก่อน +123

    மரத்தை வெட்ட வேண்டாம் என்று சொன்னால் கேட்கணும்... எல்லா மரத்தையும் வெட்டிவிட்டு இப்ப புலம்பினா...

    • @skarumalai1976
      @skarumalai1976 หลายเดือนก่อน

      மரத்தை வெட்டுவது மட்டுமே காரணம் அல்ல தேவை இல்லாமல் கார் பைக் உபயோகப்படுத்துவது காரணம் அதனால் முடிந்த வரை பெட்ரோல் டீசல் உபயோகத்தை குறைத்து மரம் வளர்த்தால் மட்டுமே தப்பிக்க முடியும்

    • @iginjasper7076
      @iginjasper7076 หลายเดือนก่อน +10

      எங்களுக்கு மாதம் 1000ருபாய் போதும் மலைகளை உடைத்து விற்றால் என்ன மரங்களை அழித்து எட்டு வழி சாலை போட்டால் எங்களுக்கு என்ன 😢😢

    • @kgovindaraj-mp8vh
      @kgovindaraj-mp8vh หลายเดือนก่อน

    • @rajaharshini...8741
      @rajaharshini...8741 หลายเดือนก่อน

      ஆம்

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 หลายเดือนก่อน

      Yes

  • @selvinbarnabas3761
    @selvinbarnabas3761 หลายเดือนก่อน +2

    Super star Dr thanks very good explain

  • @suriyasuriyakumari6773
    @suriyasuriyakumari6773 หลายเดือนก่อน +13

    நாம் தான் கருணை இன்றி இயற்கையை அழித்து வருகிறோம் அதன் பலனை அனுபவிக்கிறோம்🤔😔😔

  • @ptr1064
    @ptr1064 หลายเดือนก่อน +25

    எனக்கு கால் வீங்கி இருந்தது.மன இறுக்கம் இருந்தது.ஒரு நாள் அகத்தி கீரை சாம்பார் சாப்பிட்ட உடனே இவை முழுமையாக போய்விட்டது.

    • @arumugamb5844
      @arumugamb5844 หลายเดือนก่อน

      Super interview

    • @user-mn7iu9ju5t
      @user-mn7iu9ju5t หลายเดือนก่อน +3

      ஒரே நாளில் சரி ஆனால் அது மருத்துவம் அல்ல

    • @ptr1064
      @ptr1064 หลายเดือนก่อน

      @@user-mn7iu9ju5t நான் உடல் நலம் பெற்ற பிறகு அகத்திக்கீரை தேடும் போது

    • @ptr1064
      @ptr1064 หลายเดือนก่อน

      கிடைத்த செய்தி விஷத்தை முறிக்கும் என்பதும்.இரத்த அழுத்தம் போக்கும் என்றதகவல் சரியானது புரிந்து கொண்டேன்.மருத்துவம் அல்ல.உணவே மருந்து ஆக மாறியது.

    • @LakshmiLakshmi-dk9tq
      @LakshmiLakshmi-dk9tq หลายเดือนก่อน

      @arumugamb5844

  • @jagadeshg
    @jagadeshg หลายเดือนก่อน +2

    சுத்தமற்ற , சுகாதாரமற்ற இடங்களில் உண்ணாதீர்கள்
    மாமிசம் குறைப்பது நல்லது
    பழங்கள் அதிகம் உண்ணவும் .நல்ல பதிவு 😻😐

  • @SaravananSaravanan-wr6my
    @SaravananSaravanan-wr6my หลายเดือนก่อน +21

    ரோட்டோர கடையில் உள்ள ஹோட்டல் எல்லாம் சுத்தம் இருக்கிறது நேரடியாக செய்கிறார்கள், அன்றைக்கு தேவையான இறைச்சி மட்டுமே வாங்குகிறார்கள், பெரிய ஓட்டலில் அப்படி கிடையாது, நகரமாக இருந்தாலும் கிராமமாக இருந்தாலும், ஒரு வீட்டிற்கு நாலும் மரம் வைக்க வேண்டும், ஐந்து சதுரம் வீடு கட்ட வேண்டும் என்றால் ஒரு சதுரம் மரம் வைத்தால் மட்டுமே அனுமதி தர வேண்டும்

  • @venkat4690
    @venkat4690 หลายเดือนก่อน +20

    பகலில் ஜன்னல், கதவுகளை மூடி வைக்கணும், இரவில் திறந்து வைத்து,காலையிலேயே மூடிவிட்டால் வீடட்டினுள் அதீத வெப்பம் இருக்காது.

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall หลายเดือนก่อน +5

      Yes been following for a month,
      Less heat inside,
      Still ceiling heat is transferring from fan air

    • @user-mn7iu9ju5t
      @user-mn7iu9ju5t หลายเดือนก่อน

      எங்க அம்மா சொன்னா கேட்கறதே இல்ல

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall หลายเดือนก่อน

      @@user-mn7iu9ju5t பகலில் சூரிய ஒளி மற்றும் வெப்பம் சேர்ந்து வீட்டுக்குள் வரும்,
      ஒளி வரவேற்புக்குடயது, ஆனால் வெப்பம் சுவர்களில் உள்வாங்கபடும், இரவு நேரங்களில் வெப்பம் வெளியிடப்படும், தூக்கம் பாதிக்கும்
      அதீத வெப்பம் குறைக்க, ஜன்னலை அடைத்து, துணி கொண்டு மூடி வைக்கவேண்டும்(windscreen),
      இரவினில் குளிர் காற்று வீட்டினுள் நுழைய ஜன்னலை திறந்து விடவேண்டும்
      அனைத்து அறைகளிலும் செய்ய முடியவில்லை என்றால், தூங்கும் அறையில் மட்டுமாவது செய்ய வேண்டும்

    • @venkat4690
      @venkat4690 หลายเดือนก่อน +2

      @@neverdyingtruthiscommonforall மாடியில் சுண்ணாம்பு அல்லது வெள்ளை பெயிண்ட் அடித்தால் உட்புகும் வெப்பம் குறையும், வீட்டினுள் அங்கங்கு , முக்கியமாக காற்றாடியின் அடியில் பாத்திரங்களில் தண்ணீர் வைத்தாலும் வெப்பம் குறையும்.நடக்கும்போது சுண்ணாம்பு காலில் ஒட்டினால் ஆரோக்கியம்தான் தவறில்லை.

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall หลายเดือนก่อน +1

      @@venkat4690 நன்றி

  • @user-pm2pg5ry4p
    @user-pm2pg5ry4p หลายเดือนก่อน +1

    மிகத் தேவையான ஆலோசனைகள். நன்றி......

  • @moorthymoorthy2564
    @moorthymoorthy2564 หลายเดือนก่อน +30

    இதனாலெதான்ட உதைய.சூரியன்.னுக்குஓட்டுபோடாதிங்கன்னுசொன்னதுகேட்டிங்கில

    • @user-gf6zb7gg8c
      @user-gf6zb7gg8c หลายเดือนก่อน

      Foolishness

    • @muthud1596
      @muthud1596 หลายเดือนก่อน +2

      👏👏👏👌👌👌🤝🤝🤝✊✊✊😊

    • @Gojo-wy9yy
      @Gojo-wy9yy หลายเดือนก่อน

      Kamati

    • @poongodipoongodi2945
      @poongodipoongodi2945 หลายเดือนก่อน

      😂😂😂❤

  • @kuttyabi31
    @kuttyabi31 หลายเดือนก่อน

    Extraordinary informations and awesome explanations sir thankyou sir

  • @maduraikaran2680
    @maduraikaran2680 หลายเดือนก่อน +11

    மனித குலம் கொஞ்சமா ஆட்டம் போடனும் நம்ம யாரு கேக்க போறானு ஆடுனா இயற்கையின் தண்டனையை நம்மளாள தாங்க முடியாது

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 หลายเดือนก่อน +60

    பிரியாணி சாப்பிட வில்லை என்றால் தமிழன் செத்து விடுவான் ..

    • @-ma
      @-ma หลายเดือนก่อน +6

      biryani kadaikadu, ganja kadaikum.

    • @spushkaran1798
      @spushkaran1798 หลายเดือนก่อน +5

      Sethupo

    • @Nvk505
      @Nvk505 หลายเดือนก่อน

      இனபுத்தி நாயே.. அது என்ன தமிழன் .. எப்போதும் சாப்பிடும் எங்களுக்கு பிரச்சினை இல்லை நாங்க சாப்பிடாமல் இருக்க தெரியும்.. நாங்க ஆச்சாரம் என சொல்லி வெளிய ஓட்டலில் சாப்பிடும் நபர்களுக்கு பிரச்சினை.. உன் இன புத்திய மாற்றிகொள்.

    • @user-xq6qn1ge7x
      @user-xq6qn1ge7x หลายเดือนก่อน +6

      செத்துரு

    • @spushkaran1798
      @spushkaran1798 หลายเดือนก่อน +1

      @@user-xq6qn1ge7x dmk va nambi saavato indha muttal naayigal, modiji is always a great leader,, BJP annamalaiyal jeikum tamilnaatla

  • @ravikumarg2309
    @ravikumarg2309 หลายเดือนก่อน +6

    Inda kadumayana kodai kalathulla ground water yeduthu nell (rice) sagupadi seiranga...water gone 400to 600 feets....govt stop free current for 3months April May June...kudikka thanni illama poga porom....yosinga...farmers.... people's....cultivate ullundu payari yellu paruthi...save water in kodai...

    • @user-mg4nn6bj2t
      @user-mg4nn6bj2t หลายเดือนก่อน +2

      Ama , kodaikalathula less water consuming crop than aruvadai seyanum , govt awareness kudukanum

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 หลายเดือนก่อน +13

    தேர்தல் முடிந்து விட்டது. அடுத்து மக்களை பயமுறுதுங்க.

  • @Anandakumar12349
    @Anandakumar12349 หลายเดือนก่อน +5

    Dr. Neega soluvthu partha roadside கரும்பு சாறு சர்பத் கடை எல்லாம் நீக்கணும்

  • @dhandapani2613
    @dhandapani2613 หลายเดือนก่อน +2

    High ways Road ,, Guruku Road ,, ஆக்கிரமிப்பு அகற்றுங்கள் 🎉🎉

  • @calligraphy8791
    @calligraphy8791 หลายเดือนก่อน +27

    8மணி இல்லை. 7மணிக்கே சுட்டு எடுக்குது .☀️☀️☀️

    • @user-mn7iu9ju5t
      @user-mn7iu9ju5t หลายเดือนก่อน +1

      கடலோர நகரங்கள் அப்படித்தான் இருக்கும்

  • @kuppusamypoongavanam9063
    @kuppusamypoongavanam9063 หลายเดือนก่อน +1

    எந்த பிரச்சினை என்றாலும் பிரியாணி, அசைவம் சாப்பிடுபவர்களிடம் வாங்க... சொந்த எண்ணங்களை தீர்வாக பேசுவதும் உருட்டே...

  • @durgak3707
    @durgak3707 หลายเดือนก่อน

    Urbana building katuvatniy thaduthali velian thakam kurium aplat katumbothu maragalum natu uvalarkavandum

  • @krishnahem1134
    @krishnahem1134 หลายเดือนก่อน +1

    Amla juice tender coconut
    Cucumber are good to keep body cool

    • @Saivam.1307
      @Saivam.1307 หลายเดือนก่อน +1

      Veetuku oru maram vainga...

  • @Robert-wh7vy
    @Robert-wh7vy หลายเดือนก่อน +1

    மரம் வைத்து வளர்க்கும் விவசாயிக்கு மரத்துக்கு மாதம் 300என்ற அளவில் ஊக்கம் தொகை கொடுப்பது மூலம் மரம் வளர்க்கும் ஆர்வம் வளரும் கூடவே விவசாயம் காப்பாற்ற படும்

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 หลายเดือนก่อน +4

    சாரே...3 மணி இல்ல..5 மணிக்கு மேல்

  • @Phoenixsarathy007
    @Phoenixsarathy007 หลายเดือนก่อน +1

    Extreme heat weather because of this current ELNino year..

  • @user-lm4oi7fu9c
    @user-lm4oi7fu9c หลายเดือนก่อน +1

    Govt should announce that Keep water for Dogs, birds other animals.
    Humans always think about their own kind think about other creatures

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 หลายเดือนก่อน +17

    சூரியன் ஆட்சி

    • @-ma
      @-ma หลายเดือนก่อน +7

      ganja aatchi

    • @spushkaran1798
      @spushkaran1798 หลายเดือนก่อน +6

      Mayiratchi

  • @vijayabalan1188
    @vijayabalan1188 หลายเดือนก่อน +1

    வருசம் முழுவதும் இதவிட ரெண்டு மடங்கு வெயிலில் சஹாரா பாலைவனத்தில் மக்கள் வாழ்கிறான் 😮😮😮😮😢😢😢😢

  • @user-lx4xd7bh7h
    @user-lx4xd7bh7h หลายเดือนก่อน +1

    ஐயா வெயில் காலங்களில் அகத்திக்கீரை உபயோகிப்பது மிகவும் சிறந்தது

  • @Kavitha-my8nh
    @Kavitha-my8nh หลายเดือนก่อน +7

    சார் கல்லூரி எல்லாம் லீவு விட சொல்ல வேண்டும்

    • @user-mn7iu9ju5t
      @user-mn7iu9ju5t หลายเดือนก่อน

      நாம தியேட்டருக்கு போகலாமா

  • @exclusivetoday8553
    @exclusivetoday8553 หลายเดือนก่อน +2

    No trees

  • @senthilkumar-tz7or
    @senthilkumar-tz7or หลายเดือนก่อน +1

    அந்த மருத்துவர் ஒரு வேளை ஹோட்டல் அதிபராக இருப்பர் அது தான் ரோட்டு கடை வியாபாரத்தை கெடுகிறார்

  • @marleen9185
    @marleen9185 หลายเดือนก่อน

    Road poderen, Metro katte poren , India ve vere level ku kondu porom nu solli, verum Concrete structures katti vachitu ippo discuss panni yenne use

  • @muruganmurugan590
    @muruganmurugan590 หลายเดือนก่อน +7

    AC போட்டாலும் சளி புடிக்கிறது

    • @user-mn7iu9ju5t
      @user-mn7iu9ju5t หลายเดือนก่อน

      Vera vera temperature nala sali pudikuthu dont use AC

  • @abiabirami3044
    @abiabirami3044 หลายเดือนก่อน

    Company leave Vida sollunga

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 หลายเดือนก่อน

    It is the time to recommend no more direct vote canvassing, meeting etc. Only thru online, print media, TV to reduce the wastage of money and time.

  • @divyapowerpandisundaram3304
    @divyapowerpandisundaram3304 หลายเดือนก่อน

    நான் சிறுவயதில் பார்த்த மரங்களை எங்க ஊரில் இப்போது காணோம் ஆனா ஒன்னு அரபிகன்றி மாதிரி ருத்துபா நம்ம நாட்டிலையும் வந்துருச்சு...காரணம் அங்கே மரங்கள் அதிகம் இருக்காது

  • @sasikumarrpm
    @sasikumarrpm หลายเดือนก่อน +1

    பிரியாணி சாப்பாடு என்றைக்காவது சாப்பிட்டால் ok ஆனால் எப்போதும் பிரியாணி மலட்டு தன்மை! செரிமான கோளாறு ஏற்படும்!அதுவும் மது குடித்து சாப்பிட்டால் விஷமாக மாறிவிடும் ! வயிறு.உப்பி செரிமான கோளாறு ஏற்படும் கவனம் மக்களை இந்த உணவு மக்களிடம் அதிக விளம்பரம் செய்து விற்பனை

  • @rajalakshmir7602
    @rajalakshmir7602 หลายเดือนก่อน

    Aamaamaa ...manusanukku romba erraka gunam.....maram ellam vetraanubga ...pull mullaika kooda edam illaamaa ...concrete potraanunga.....en kannaal kanda kaatchi....sumaar 100 paravai sunset la ...oru punniyavaan veetla mattum neraya maram itundhuchu....athanai paravaiyum antha marathula ...thanjam adainjichu ...pakkathula ellaam 1 kodi, 2 kodi worth veedu...oru paravaiku kooda edam thara mudiyaadha allavu ..concrete....nallaar munnitae mazhai....deep ha thibk pannunga....butterfly effect thaan....manusanaku erakam varattum....apparam iyyarkai manusan mela errakum kaamikum....

  • @user-eo8jp2pp3p
    @user-eo8jp2pp3p หลายเดือนก่อน +4

    சூரியன்இறக்கம்காட்டாது

  • @user-kk4gl9en6d
    @user-kk4gl9en6d หลายเดือนก่อน +2

    Suffering from chickenpox 😢😢😢😢😢

  • @Appuandkittuvlogs
    @Appuandkittuvlogs หลายเดือนก่อน

    Enna sir bayampurutirigha 😂😂

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 หลายเดือนก่อน

    இயற்கையான வாழ்கை வரவேண்டும்
    மரம் வழர்த்தல்
    நீர் பாது காத்தல்

  • @krishnahem1134
    @krishnahem1134 หลายเดือนก่อน

    No spicy food like biriyani rice

  • @vaishnavimanivannan5291
    @vaishnavimanivannan5291 หลายเดือนก่อน

    Veyil’la vida neenga podrà news paathadhan bayama iruku 😢

  • @anbalaganjcstudio8498
    @anbalaganjcstudio8498 หลายเดือนก่อน +4

    why you curse the sun and the nature.? you cut off all the trees, never try to plant a tree. but never tired to curse the sun and its heat every april and may.

    • @user-mn7iu9ju5t
      @user-mn7iu9ju5t หลายเดือนก่อน

      I dont say no connection but this is far different than just earth. Moon is leaving earth so heat is common

    • @manutd054
      @manutd054 หลายเดือนก่อน +1

      Ground water depletion causes soil to become hotter. Growing Trees and Rain water harvesting is very much important for children's future 😢

  • @josephduriraj4045
    @josephduriraj4045 หลายเดือนก่อน +4

    பருத்தி ஆடை நல்லது; பாலியஸ்டர் ,ஜீன்ஸ் கோடையில் வேண்டாமே

    • @ganeshannanjil2415
      @ganeshannanjil2415 หลายเดือนก่อน

      Komanam is the best with vesti and loose cotton pyjama

  • @aravindselvin8640
    @aravindselvin8640 หลายเดือนก่อน

    Rottu kadai best da

  • @user-hc4wy5ri4o
    @user-hc4wy5ri4o หลายเดือนก่อน

    குளிர்சாதனப் பொருத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் எப்படி இருக்க வேண்டும்

  • @SembaruthiChannel
    @SembaruthiChannel หลายเดือนก่อน

    We can stop all type of food except briyani..

  • @selvarajpandipandi6651
    @selvarajpandipandi6651 หลายเดือนก่อน

    ரைஸ்

  • @sasikumarrpm
    @sasikumarrpm หลายเดือนก่อน

    பிரியாணி மலட்டு தன்மை அதிகரிக்கும் மது குடித்து சாப்பிட்டால் விஷமாக மாறி உயிரிலப்பு ஏற்படும்

  • @MangaleshwariSivanesvaran
    @MangaleshwariSivanesvaran หลายเดือนก่อน +1

    அது என்னடா ரோடுட்டு கடை விபச்சர ஊடகம் தந்தி

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 หลายเดือนก่อน +1

    பிரியாணி சாப்பிட வேண்டாம் என்கிறார்,நிறைய எதிர்ப்பு வரும் இதற்கு

    • @devar-bf2ke
      @devar-bf2ke หลายเดือนก่อน

      அவர் சொல்லுரது உண்மை தான்,மக்கள் எங்க கேட்க போராங்க,பிரியாணியில பயன் படுத்த படும் மசாலா பொருட்கள் அதிக உடல் உஷ்ணத்தை அதிக படுத்தும்,பிரியாணி கடைக்காரங்க வழக்கு போட்டாலும் போடுவாங்க,உணவே மருந்துன்னு மக்கள் புரிஞ்சு தேவையானத சாப்பிடனும்,இளநீர்,மோர்,முன்பு பழைய சோற்றை மண் பானையில் போட்டு வைத்து நீராகாரம்
      செய்வார்கள்,உடலுக்கு நல்ல குளிர்ச்சியை கொடுக்க கூடியது,இப்பொழுது இம்மாதிரியான நல்ல உணவுகள் குறைந்து விட்டது,மக்கள் பக்கர்,பீஷா,கே.எப்.சீ,னு போயுட்டாங்க😢

  • @thasthakerm8198
    @thasthakerm8198 หลายเดือนก่อน +1

    Thanthi don't spread fake news and hate speech

  • @thangammadasamy8647
    @thangammadasamy8647 หลายเดือนก่อน

    NH road podren nu Maratha pooram vettinadu than pathippu

  • @Anandakumar12349
    @Anandakumar12349 หลายเดือนก่อน +2

    Sangi tv daily தந்தி epatti sun hota pathi பேசுது

  • @VENOM-uc9we
    @VENOM-uc9we หลายเดือนก่อน

    Me watching this on MAY8😂😂😂

  • @annapooranibalraj7684
    @annapooranibalraj7684 หลายเดือนก่อน +1

    ஏழை வயிற்றில் தான் அடிப்பார்கள் பணக்காரர்கள் பணக்காரன்தான் இருப்பான்

  • @roymaha448
    @roymaha448 หลายเดือนก่อน

    yaaru sun enna unda kunciyappanaa😂

  • @behappyalways11
    @behappyalways11 หลายเดือนก่อน +1

    ஈர துண்டை தலை ல போர்திட்டு போறேன் 😂😂

  • @vijayenthiranvijayenthiran9994
    @vijayenthiranvijayenthiran9994 หลายเดือนก่อน +1

    டேய் என்னடா இப்படி கம்பி கட்ர கதைய எல்லாம் சொல்றிங்க இத சாப்பிட்டா பிரச்சனை அத சாப்பிட்டா பிரச்சனை சொல்றிங்க சரி நீங்கல்லாம் ஏதுக்கு டாக்ட்டர்ருக்கு படிச்சி வந்தீங்க?????

  • @janardhanamnayagar2152
    @janardhanamnayagar2152 หลายเดือนก่อน

    What kind of speech is going on now. Instead of " Sappidanum " Kudikkanum" now "Edutthukkanum" Pottukkanum". Tamizhai nalla kolai seiyanumna nalla paddithawarga vendum.

  • @kuttykumar5724
    @kuttykumar5724 หลายเดือนก่อน +1

    Time waste simple la solluga

  • @appavi3959
    @appavi3959 หลายเดือนก่อน

    அடிக்கிற வெயிலுக்கு காய்கறிகளும் அழுகிப்போகும்..🍅🍆🥔🧅😭

  • @SangeethaVetha
    @SangeethaVetha หลายเดือนก่อน

    தத்தி டிவி எடிட்டர் அனாயசமாக விளக்கம் கொடுப்பாரே நீங்க பார்க்கிற இடம் அநியாய மக்களை கொன்று குவித்த இடம் அப்படின்னு பாரு அங்கிருந்த 7000 ராக்கெட் வந்து இஸ்ரேல் உள்ள அனுப்புனாங்க அந்தத் தந்தி டிவி ரிப்போட்டர் எங்க😂😂😂😂😂

  • @anandhajothi8378
    @anandhajothi8378 หลายเดือนก่อน

    கால் எரிச்சல் சரி செய்வது எப்படி

    • @user-mn7iu9ju5t
      @user-mn7iu9ju5t หลายเดือนก่อน

      பக்ட்டுல தண்ணி வெச்சு கால உள்ள விடுங்க

  • @karthikeyanb3112
    @karthikeyanb3112 หลายเดือนก่อน

    எனக்கு பழகிபொசி பொங்க

  • @bharathankumaran9903
    @bharathankumaran9903 หลายเดือนก่อน

    திடீர் பிரியாணி கடை வேண்டாம்

  • @NoorSulthana-xp3bo
    @NoorSulthana-xp3bo หลายเดือนก่อน

    காலேஜ் லிவுவிடுங்கா

  • @rajum100
    @rajum100 หลายเดือนก่อน

    Gujarat piria vendum

  • @breakeditzzone246
    @breakeditzzone246 หลายเดือนก่อน

    Antha ponnu azhaga eruku cameraman

  • @d.parthasarathyd.parthasar8721
    @d.parthasarathyd.parthasar8721 หลายเดือนก่อน

    மரம் வெட்டாதீர்கள் என்று கூறுபவர்கள்.. உங்க வீட்ல எத்தன மரம் வலக்குரீங்க

  • @TIMEPASS-yj7fq
    @TIMEPASS-yj7fq หลายเดือนก่อน

    😂😂😂🥵🥵🌞🌞👌👌🥵🥵😂😅😅😅

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan หลายเดือนก่อน

    Lord Shiva... Give the people's follow his basic rules 😊🌧️🌧️🌧️
    Fasting vagetarian @veganism & thanam, darmam ⚖️🙏👳.
    Yen appan Lord Shiva Nadarajah potri 🙏.
    *_Kollamai Pulal-paavam mamisam unnamai olukkam jiwakaruniam VALLALAR teaching's_*

  • @SudhaR-rf2bi
    @SudhaR-rf2bi หลายเดือนก่อน

    தயவுசெய்து மரத்தை வெட்ட டாதீர்கள்

  • @Petcookies
    @Petcookies หลายเดือนก่อน

    😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ayooo veil thola thaanga mudiyala

  • @Mgrrasigann
    @Mgrrasigann หลายเดือนก่อน

    முஸ்லீம் திருமண விருந்து.. தயிர் சாம்பார். கூட்டு பொரியல். மோர் வைக்க னும் 😮😛

  • @annapooranibalraj7684
    @annapooranibalraj7684 หลายเดือนก่อน

    ரோட்டுகடையில் வாங்கி சாப்பிடாதீர்கள் ஆனால் பெரிய ஓட்டலில் வாங்கி சாப்பிடுங்கள் 😡😡😡😡 உடல் ஆரோக்கியம்மாக இருக்கும் 😏😏😏

  • @bellieassathiya6790
    @bellieassathiya6790 หลายเดือนก่อน +1

    Next 6months intha veyil than dubaila adikum ;-( , neraya veg, fruits sapudunga ,

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 หลายเดือนก่อน

    சரக்கு அடிச்சா சரியாயிடும்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 หลายเดือนก่อน +2

    டேய் நாங்க எல்லாம் சிக்கன் சூனியா
    பறவைக் காய்ச்சல்
    வந்தாலும் சிக்கன் பிரியாணி சாப்பிடுவோம்😅😅😅

  • @manikandankumar3132
    @manikandankumar3132 หลายเดือนก่อน

    Mendum corona varanum

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st หลายเดือนก่อน

    ஒரே ஒரு பையன் கூட கேட்க மாட்டான்

  • @user-dg6pv5te4f
    @user-dg6pv5te4f หลายเดือนก่อน +1

    பத்து வருஷமா இரட்டை இலைக்கு போட்டிங்க என்னத்த புடுங்கி நீங்க

  • @pauljayanthi6625
    @pauljayanthi6625 หลายเดือนก่อน

    Dobakur channel

  • @ravivenki
    @ravivenki หลายเดือนก่อน +1

    உபயோகமான நிகழ்ச்சி. நன்றி டாக்டர்.

  • @user-eq2eo5ot2n
    @user-eq2eo5ot2n หลายเดือนก่อน

    Erukura marathala veditu 4 vazhie salai 6 vazhie salai potuga namatha sakanum poda sonavana sava ava nalla ac la ukathutu tv papanay thavara ethu saiyama avanuku news avolotha munorugal mutala maratha nadanu sollie sollie valathaga evanuga maratha nadanu etha pakam pesitu etha pakam salai amachietu singapoor akura Dubai agukuranu pesitu poi Ac la ukathu news papanuga pogada negalum unga news ethanala sakarathu nagathana enga pullaigathana

  • @sugasuga810
    @sugasuga810 หลายเดือนก่อน

    Vellore la 6 clock veyil start 😢

  • @ganeshannanjil2415
    @ganeshannanjil2415 หลายเดือนก่อน +1

    Chodalai briyani Raj

  • @MuruganMurugan-ju9dl
    @MuruganMurugan-ju9dl หลายเดือนก่อน

    இந்த வெயிலில் பயிற்சி கலம் பயப்பட வேண்டாம்

  • @Anti_Dravidan
    @Anti_Dravidan หลายเดือนก่อน

    Biryani ippo sapidanum appo thaan nallathu. Ivanunga vera summa vanthutanunga. Biryani thaan sapduvom athuvum chicken biryani thaan semma taste moonu velai sapiduvom

  • @user-ol5vl9qf4j
    @user-ol5vl9qf4j หลายเดือนก่อน

    Dai unna patha doctor theriyala thirudan pola irruku

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes หลายเดือนก่อน

    அடுத்த மாசம் நீ தூக்குல தொங்கிடு

  • @SethuRaman-fs4bc
    @SethuRaman-fs4bc หลายเดือนก่อน

  • @rkoskrr
    @rkoskrr หลายเดือนก่อน

    Lusu mari topic pottu makkala rumor la thallatheenga da

  • @ssingarajSingaraj
    @ssingarajSingaraj หลายเดือนก่อน +1

    Mental pagal

  • @rajivanjr3405
    @rajivanjr3405 หลายเดือนก่อน

    Yaadhum Oore Yaavarum Kelir. Enough trusting you dmk and admk party & bjp, congress & cinema actors. ntk is writing your final chapter in politics. I decided to give my vote for ntk seeman party ... Mic symbol 🎤🎙️ symbol forever...