எங்கள் வாழ்கையின் ஓர் அழகிய தருணம்😍| most beautiful moment| easy mandi recipe| zahrasday🇦🇪🇱🇰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Chicken mandhi
    • Chicken Mandhi | Easy ...
    Ayamin's interview
    • Video

ความคิดเห็น • 484

  • @imamshifrin197
    @imamshifrin197 ปีที่แล้ว +4

    masha allah... Happy to see ayamin's school first day❤
    may Allah bless his wonderful future and happiness❤

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Aameen ❤️❤️❤️
      Thankyou so much dear ❤️❤️❤️

  • @zeenazawahir9781
    @zeenazawahir9781 3 หลายเดือนก่อน +2

    Mashaallah
    May allah bless your son forever aameen 🤲🤲

  • @hazeenakamal27
    @hazeenakamal27 ปีที่แล้ว +1

    Mashallah❤ may Allah bless uh ayamin😊

  • @riznafaiz9916
    @riznafaiz9916 2 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum sis
    Today I made this mandi and it turned out perfectly ❤

  • @nimsiya123
    @nimsiya123 6 หลายเดือนก่อน +1

    Ramalan valtukal subair barakait halla for tou

  • @nasserajaman
    @nasserajaman ปีที่แล้ว +2

    Zahra umma late ஆக பார்த்தாலும் மனதுக்கு நிறைவு சந்தோஷமாக இருக்கிறது எனக்கும் பழைய நினைவுகள் வந்தது Masha allah god bless you and your family

  • @Neon3788
    @Neon3788 ปีที่แล้ว +1

    Me & my sister were just talking about these things
    இந்த youtube ல இருக்கும் vlogs எல்லாம் பார்த்தா எனக்கு Parasite (Korean movie) தான் ஞாபகம் வர்ரதே.
    பணக்காரன் , well-settled ஆனவன் நல்லவனாவே இருந்தாலுமே, இல்லாதப்பட்டவன் பார்வையில் அவன் மேல் ஒரு சிக்கல் இருந்திட்டே இருக்கும். அவங்கட்ட இருக்கும் அந்த "பணக்கார தன்மை" மேல அளவு கடந்த எரிச்சல் வரும்.
    இந்த இடத்த அடையுறதுக்கு எம்புட்டு பாடுபட்டு போய் நின்னாலும் நம்மலாள நிக்க முடியாதே என்ற ஏழையின் எரிச்சல்.
    rich peopleக்கு poorer இடத்தில் உள்ள இந்த பிரச்சினை தெரியாது. பரியேறும் பெருமாள் 'ஜோ' மாதிரி என்ன சுத்தி எல்லாமே happy ஆ தானே இருக்குன்ற நிலைப்பாட்டில இருப்பாங்க.
    society ஆ நம்ம fail ஆன கணக்கு தான் இது.
    imblance ஆ தான் இதெல்லாம் இருக்கு.
    நீங்க வீடியோவ continue பண்ணுங்க. உங்களுக்கு இது passion & உங்க பேச்சு, வீடியோ edit பன்றதெல்லாம் ஏனோ தானோன்னு இல்லாம perfect ஆ இருக்கு. happy moments அ share பன்றது தப்பு கிடையாது.
    but influencers ஆ நீங்க எல்லாரும் இங்க ஒரு சிக்கல கொண்டு வர்ர விஷயம் மறுக்கவே முடியாது.
    இந்த மாதிரி எல்லாம் ஒரு lifestyle நமக்கும் கிடைக்காதா ன்னு ஏங்குறவங்க கிட்ட, inferior ஆ feel பன்றவங்க கிட்ட ஒண்ணு தான் சொல்லணும்.
    Don't Push your self so hard. இப்படி இருந்தா தான் happy , அப்படி இருந்தா தான் happy ன்னு கிடையாது. நமக்கு கிடைச்சிருக்கிறத அனுபவிச்சு வாழ பழகிக்கணும்..
    ஜாலிக்காக இதெல்லாம் பார்க்கலாமே ஒழிய இதையெல்லாம் சீரியஸா மண்டைக்க ஏத்திக்க கூடாது.

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว +1

      Hi Neon Sister,
      நானும் நீங்க சொல்ற அந்த Parasite படம் பார்த்தேன். அது போல் எல்லோர் வாழ்விலும் எல்லா விடயங்களிலும் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட பார்வை இருக்கும்.
      நிச்சயமாக நீங்க சொன்னபடி இங்கு நான் பதிவிடுவது மட்டும் தான் என் வாழ்க்கை என்று இல்லை. இது தான் என் முழு வாழ்வும் என்று பார்ப்பவர்கள் நினைக்கும் அளவுக்கு முதிர்ச்சி அற்றவர்கள் இல்லை என்று நினைக்கின்ரேன்.
      இதை நான் என் பொழுதுபோக்குக்காக செய்கின்ரேன். திரைபடங்கள் போல் கவலைகள் மற்றும் உணர்ச்சிகளய் தூண்டும் விடயங்களை பதிவிட நான் ஒரு நாளும் முயற்ச்சிக்கவில்லை.
      என் வாழ்விள் நடந்த சில நல்ல விடயங்களை இங்கு நான் பதிவிடுகின்ரேன்.
      உங்கள் பதிவுக்கு நன்றி ❤️

    • @Neon3788
      @Neon3788 ปีที่แล้ว

      @@ZahrasDay
      இது உங்களை மட்டும் குறித்து நான் போட்ட பதிவு இல்லை Sis.
      Influencers உம் சரி, vloggers உம் சரி இங்கு தமிழ் சூழலில் உள்ள எல்லா Life Style சார்ந்த youtube channels ஐயும் தான்.
      உங்கள் பார்வையில் நீங்கள் செய்வதில் எந்த தவறும் இல்லை. மற்றவர்கள் உங்களை பார்த்து inferior ஆக வாய்ப்பு இருக்கு so இதை நிறுத்துங்கன்னு ஒருபோதும் சொல்லவும் கூடாது. சொல்லவும் முடியாது.
      இங்க சமூக பொறுப்பு எடுத்தலில் இருக்கும் grey area வை தான் கொஞ்சம் சுட்டி காட்டினேன். மற்ற படி உங்கள் மீதோ , இந்த channelஇன் மீதோ எந்த கோபமும் , விசனமும் இல்லை.You are doing great! தவறாக பட்டிருப்பின் மன்னிக்கவும்.
      matured ஆன audience மட்டும் videos பார்ப்பது கிடையாது. filter பண்ணவும் முடியாது. சின்னவர்களும் பார்க்கிறார்கள், maturity இல்லாதவர்களும் பார்க்கிறார்கள். InFact நான் என் teenage sister feel பண்ண விஷயங்களுக்கு நான் என்ன சொன்னேனோ அதை தான் இங்கு மத்தவங்களுக்கும் சொல்லணும் ஆசைப்பட்டேன். சொன்ன விஷயம் ஒண்ணு தான் ..இருக்கும் imbalance ஐ accept பண்ணிக்கொள்வது.

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว +1

      True ❤️

  • @mohamedasweermohamedasweer4797
    @mohamedasweermohamedasweer4797 10 หลายเดือนก่อน +1

    Masha Allah beautiful moment school name solluga sister

  • @ssasse713
    @ssasse713 3 หลายเดือนก่อน +1

    Masha Allah super ❤❤😊

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan ปีที่แล้ว

    JazakAllahu khairan for sharing to us.

  • @fathimarushda7772
    @fathimarushda7772 ปีที่แล้ว +1

    All good but try not to use chicken stock that much its not healthy and ur kids are too small also

  • @muhideenmuhideen5651
    @muhideenmuhideen5651 2 หลายเดือนก่อน +1

    Masha allah ❤❤❤❤❤❤❤

  • @MohamedNasly-c1m
    @MohamedNasly-c1m ปีที่แล้ว

    Masha allah ayamin cheallam all the best ❤

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 ปีที่แล้ว +4

    Mashallah. Ayamin க்கு எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனையும்.

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      நன்றி sis ❤️❤️❤️

  • @aliyaranas8857
    @aliyaranas8857 ปีที่แล้ว +1

    Assalamu alaikkum sis all the best ayaamin kutty 😘😘my allah bless you kutty 🎉🎉
    Super video sister
    Ma shaa allah nan erliya potte comment ku nenga rply pannave ille dr irunthalum parevalle nenga busy a irunthu iruppenga but 🎉🎉super vlog

    • @aliyaranas8857
      @aliyaranas8857 ปีที่แล้ว

      En weding ku nenga kattayem varenum endu meg pottu irunthen dr

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว +1

      Walikkumsalam sister
      Sorry for not replying ur comment darling
      And ippa thane naatuku wanthu return aawina
      So again wara ealathu neh
      Cz ayaminda school started
      Insha allah next year vaccation warumpothu kandippa ungala paarka warran

    • @aliyaranas8857
      @aliyaranas8857 ปีที่แล้ว

      @@ZahrasDay next year than dr wedding

    • @aliyaranas8857
      @aliyaranas8857 ปีที่แล้ว

      In shaa allah dr kattayem

  • @mohammedmursheed9002
    @mohammedmursheed9002 ปีที่แล้ว

    Mash Allah. All the best Ayamin.

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou ❤️❤️❤️

  • @RRR-i5f
    @RRR-i5f ปีที่แล้ว +1

    Ebbadi naan ethirparthe sabbadalam seiringe ungade samaylam parpan nalla seiringe

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      ❤️❤️❤️

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +2

    உண்மையைச் செல்லப் போனால் நானெல்லாம் படிக்கிற காலத்துல சொப்பின் பேக்ல தான் புத்தகத்தை கொண்டு போவது அது தனி சுகம்
    😝😝😝

    • @busylifedoctor
      @busylifedoctor ปีที่แล้ว

      Apo neenga seeya inda kelattu vayasulayuma comment 😮

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 ปีที่แล้ว

      @@busylifedoctor ஆமாம் நான் கிழவன் நீங்க பார்த்தீங்க 😂😂

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Yes brother
      Engalathu oirhalilim naan sinna vayathil irikimpothu
      Periya wahuppil padikum nanamar athu mathri kondu powathai kandurikirean

    • @busylifedoctor
      @busylifedoctor ปีที่แล้ว

      @@mohammadrisvan5975 nanga 90's kids University of paradeniya now doctor in general hospital 🏥 colombo and told leader

  • @reeha9023
    @reeha9023 ปีที่แล้ว +4

    May Allah shower his blessings upon him for his upper achievements and great education

  • @rajrajabalam1174
    @rajrajabalam1174 7 หลายเดือนก่อน

    அசல்லாமு அலைக்கும் Adhu தாத்தா
    இன்ஷா அல்லா சார்ஜா வந்தால்
    Dhதாத்தா ,மச்சான் ,பிள்ளைகளை பார்க்க கட்டாயம் வருவன்.

  • @Princess__Ziya
    @Princess__Ziya ปีที่แล้ว

    Unmail marakka mutiyatha tharunamthan ❤ beautiful memories

  • @fathimafathi-n7k
    @fathimafathi-n7k ปีที่แล้ว +1

    May Allah bless you champ😊 really simple & perfect recipe sister in shaa Allah kattayam try pandran❤ & nice vlog

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว +1

      Insha allah try panni paarunga
      Ungalukea romba pidikkum

  • @SHANSHAPPYPLACE
    @SHANSHAPPYPLACE ปีที่แล้ว

    Ma Shaa Allah
    Siss
    Mandi Ku smoke poda moza
    Rice la konjam rose water add pannunga!
    Smell Nalla irukkum❤️

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว +1

      Insha allah kandippa next time try panran sis

  • @Alinasalin2001
    @Alinasalin2001 ปีที่แล้ว

    Romba happy ah irunthisu sis vedio parkum pothu

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou ❤️❤️

  • @Sajith-Fahima
    @Sajith-Fahima ปีที่แล้ว +1

    Nice vlog sis
    May almighty ALLAH shower his mercy upon ur son for his bright future 🤲
    Congratulations ❤
    Ur recipes also delicious will try this also in shaa allah😍

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว +1

      Aaameeen
      Thanks alot for ur dua ❤️❤️❤️

  • @IrsathIrsath-z8k
    @IrsathIrsath-z8k 9 หลายเดือนก่อน +1

    Sis unga 2 vathu baby kku name enna

    • @ZahrasDay
      @ZahrasDay  9 หลายเดือนก่อน

      Ayad

  • @SuhaibSuhaib-cl8rk
    @SuhaibSuhaib-cl8rk ปีที่แล้ว +1

    👍

  • @Shabnam213
    @Shabnam213 ปีที่แล้ว

    Mashallah nalla padiya school pethu vanha ma❤🎉thnagamval

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou shabnam

  • @ihthishamshukry9280
    @ihthishamshukry9280 ปีที่แล้ว +1

    Mashaallah alhamdhulilah sis ogaluku appidi confuses irunthicho adei madari anakkum anda mahanda school first day memory kki wanthichi so happy ❤AYYAMIN BOY VERY GOOD. I PRAY FOR YOU DARLING

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou my dear ❤️

  • @_.Miracles_of_Allah._
    @_.Miracles_of_Allah._ 11 หลายเดือนก่อน

    Alhamdhulillah...

  • @FATHIMAAFLA7410
    @FATHIMAAFLA7410 ปีที่แล้ว

    Masha Allah

  • @RRR-i5f
    @RRR-i5f ปีที่แล้ว +1

    Assalamu alaikum

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Walaikum Assalam

  • @shansaa8420
    @shansaa8420 ปีที่แล้ว +1

    Assalamu alaikum

  • @faleelaabdul6866
    @faleelaabdul6866 ปีที่แล้ว +1

    Hi sis..my kids Ipadi zan 1 year gape..so Ana wanginalum 2 perukum wanganum.. Alhamdulillah happy to see ur vlog..may Allah make every thing easy for u ayamin ...

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou for the sweet words❤️❤️❤️

  • @RaheeRush
    @RaheeRush ปีที่แล้ว +2

    Alhamdhulillah ❤happy to see ayamin' s school first day .. Good luck ayamin.. & sis this is nice video 👌

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou dear ❤️❤️❤️

  • @hafsaslifediary
    @hafsaslifediary ปีที่แล้ว

    Ma sha Allah ... Beautiful vlog

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou ❤️❤️❤️

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +1

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ எப்படி நலமாக இருக்கிறீர்களா Sis

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Alhamdulillah bro
      Naga ellarum nalla irikiram

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 ปีที่แล้ว

      @@ZahrasDay 👍👍👍👍

  • @rizniyamusnath3258
    @rizniyamusnath3258 ปีที่แล้ว +1

    Mashallah❤ school name sollugga sis

  • @fathimaraihana2370
    @fathimaraihana2370 ปีที่แล้ว +2

    Mashallah ❤️😘nice vlog
    Happy to see ayaamin school first day 🥰❤️
    Ayad also very cute 🙈💓
    May all Allah will be bless you with all the happinesses and joy
    Always love and support for u dhathi ❤️🥰💋

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว +1

      Thankyou my dear thangachi for the beautiful words
      May allah bless you ❤️

    • @fathimaraihana2370
      @fathimaraihana2370 ปีที่แล้ว +1

      @@ZahrasDay really those words feeling me like ur my own sister 💋💖

  • @mahthisulaiman2399
    @mahthisulaiman2399 6 หลายเดือนก่อน

    Masha allah ayamin ku enathu vaalththukkal ❤😊

  • @iamsoosan44
    @iamsoosan44 ปีที่แล้ว +1

    what is your son's age???

  • @subamohan4011
    @subamohan4011 8 หลายเดือนก่อน

    தரமான மந்தி சாப்பாடு சகோதரி அருமையான விளக்கம் நனறி❤

    • @ZahrasDay
      @ZahrasDay  7 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻

  • @mumtajbagam9048
    @mumtajbagam9048 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +1

    என்ன மகன் அழுத மாதிரி ஆரம்பமே வருகிறது என்ன ஆயிற்று சரி வீடியோ உள்ள போய் பார்ப்போம் 😂😂

  • @FathimaJaha
    @FathimaJaha 8 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @rinoonaji8788
    @rinoonaji8788 ปีที่แล้ว +2

    Hi sis, I tried your Sri Lankan dum biriyani recipe on Sunday. It was truly too good😊

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thanks alot for the feedback

  • @Azlifestylez
    @Azlifestylez ปีที่แล้ว +1

    Masha’Allah dhatha ❤ very beautiful 😍!! Great vlog

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou AZ life style ❤️❤️❤️

  • @DrDrunkMithu
    @DrDrunkMithu ปีที่แล้ว +1

    Congratulations Ayamin,wish you all the best !!! It's Priya love from Srilanka 😊

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou priya ❤️❤️❤️❤️

  • @CookingQueenRoshi
    @CookingQueenRoshi ปีที่แล้ว +1

    Masha Allah beautiful vlog ❤

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou roshana dhatha

  • @reehuljennah3167
    @reehuljennah3167 ปีที่แล้ว

    Hi...which school is he going in sharjah...

  • @fasira1065
    @fasira1065 ปีที่แล้ว +2

    Masha Allah ❤ asusual nyc vlog 🥰

  • @MohammedfawasMohammedfaw-th4pn
    @MohammedfawasMohammedfaw-th4pn ปีที่แล้ว

    Masha allah

  • @shazadamsil4120
    @shazadamsil4120 ปีที่แล้ว

    Nice vlog ayamim ku ennota wisher's ✨️

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว +1

      Thankyou dear ❤️❤️❤️

  • @User.single
    @User.single 3 หลายเดือนก่อน +1

    Zahra sis nenge enne padichinge a/l ?

  • @cooktime610
    @cooktime610 ปีที่แล้ว +1

    Mashallah sister
    Easy method and very good explanation 👌

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou sister
      Just try this recipe
      You will love the taste❤️

  • @Fathi_Yash
    @Fathi_Yash ปีที่แล้ว +1

    Masha Allah, may Almighty grant u next with baby girl❤ like u😉

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว +2

      Hahahaha muthalla intha singa kutty rendaium valatthu eduthutu
      Athukaprama puli kutti patthi yosippam insha allah 😂😂😂

  • @shihannatheer
    @shihannatheer ปีที่แล้ว

    Good luck 💐💐💐 ayamin boy

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou ❤️❤️❤️

  • @MohammedfahimFahim-u4v
    @MohammedfahimFahim-u4v ปีที่แล้ว +1

    Wish u all the best future ❤

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว +1

      Thankyou ❤️

  • @KSamsathbegam-pl6oy
    @KSamsathbegam-pl6oy ปีที่แล้ว

    Assalamu alaikkum w w sister suhama irukkigala .

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Yes alhamdulillah

  • @shazadamsil4120
    @shazadamsil4120 ปีที่แล้ว

    Manthi biriyani try panninan sisy masha allah nalla irunthuchu

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou for the feedback

  • @ayshaifthikar1329
    @ayshaifthikar1329 ปีที่แล้ว +1

    Assalamu alaikum today I tried out ur mandi recipe it came out super yummy everyone enjoyed thank you so much love from Colombo srilanka🇱🇰
    @henna._by_aysha

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Walikumsalam
      Thankyou my dear

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan ปีที่แล้ว +1

    Masha Allah.Alhamdulillah.super views. Mandi rice. Looks so Yummy..we loves this views so much.

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Nandri❤️❤️❤️

  • @FathimaFaleela-f9u
    @FathimaFaleela-f9u ปีที่แล้ว

    Masha allah all the best ayamin 👍❤ my daughter also fs2 same school

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      ❤️❤️❤️

  • @myloveverything
    @myloveverything ปีที่แล้ว +2

    I am waiting for this video sis❤

  • @fathimamafaza3646
    @fathimamafaza3646 ปีที่แล้ว

    Which school he is going sister?

  • @splendidlifestyle
    @splendidlifestyle ปีที่แล้ว

    Masha allah ❤❤❤
    Congratulation ayaamin 💐💐💐🎉🎉🎉
    Happy 2 see again சின்னவனுவள் video🥰🥰🥰

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Hahahha
      Thankyou dear

  • @besties6662
    @besties6662 ปีที่แล้ว +1

    Barakallah feeq.
    Masha allah ❤
    Ayameen's all dream are come true sister.

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Aameeen
      Thankyou sis

  • @mohmedfathii7070
    @mohmedfathii7070 ปีที่แล้ว

    Congrazz ayamin baba⚘⚘⚘
    Sis mandhi yah parkum podeee 😋 yummy!!!!! Very delicious !!!!

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว +1

      Try panni paarunga nalla tasty ah irikim

  • @rushadaimthiyas3804
    @rushadaimthiyas3804 ปีที่แล้ว

    Congratulations 👏 thanga kutty. Sis video semma. Sister pls if u can upload a video. Epidi Neega ayameena school poha mundhi studiesku training panninigandu. And enna maari books ellam vaangi kuduthiga. Beginners da momsku very useful a irikim

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou dear
      Insha allah kandippa share panniuran

  • @fathimariswana1803
    @fathimariswana1803 ปีที่แล้ว

    Assalamu alaikum...How r u akka...I like u sooo much...put the hijab tutorial akka.

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Walikkumsalam
      Insha allah will uplaod

  • @Sayeem1010
    @Sayeem1010 ปีที่แล้ว

    Supera irikki onge samayel

  • @MrMohammed-u2d
    @MrMohammed-u2d ปีที่แล้ว

    Assalamu alaikkum sister from srilanka😊 eannoda mahal school pogum pothu 😢ippo Alhamdhullilah du 😢 mada...❤

  • @kalumalli501
    @kalumalli501 ปีที่แล้ว +1

    Good morning dear Zahra 👨‍👩‍👦‍👦💞

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Goor morning❤

  • @fathimasabrina735
    @fathimasabrina735 ปีที่แล้ว +1

    Waiting ❤

  • @shiranshiran1682
    @shiranshiran1682 ปีที่แล้ว

    Masha allah cute vlog i am irfana form srilanka ❤❤❤❤❤❤

  • @niskifathima1670
    @niskifathima1670 ปีที่แล้ว

    Ayamin 😍😍😍

  • @MohammedfahimFahim-u4v
    @MohammedfahimFahim-u4v ปีที่แล้ว +1

    Masha alh ❤

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว +1

      ❤️❤️

  • @CookwithElma
    @CookwithElma 10 หลายเดือนก่อน

    Beautiful family and vlog the boys are so handsone💖💖💙💙

    • @ZahrasDay
      @ZahrasDay  10 หลายเดือนก่อน

      You are so kind ❤️

  • @papaparveen5054
    @papaparveen5054 ปีที่แล้ว

    Ma Shaa Allah sisy...❤
    Happiee ya irudhuchu sisy ayamin schl poratha pakamodhu☺️☺️☺️😍😍😍😍. Wish u all the best ayamin...👍 vlog ma Shaa Allah sisy very interesting...❤😊

  • @PandoraViews
    @PandoraViews ปีที่แล้ว

    Nice Vlog hun Good luck Ayamin baby sinnavar alum pothu romba sad ahitean cutie pie hope he get used to new routine

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Hahaha thankyou rajah ❤️

  • @abdulsalammuhammadualiyar7997
    @abdulsalammuhammadualiyar7997 ปีที่แล้ว +2

    Stay Happy Ayamin and Ayaath ❤

  • @NachuAmmu8922
    @NachuAmmu8922 ปีที่แล้ว +2

    Waiting ❤

  • @mohammedabsi738
    @mohammedabsi738 ปีที่แล้ว

    Maashallah

  • @niskifathima1670
    @niskifathima1670 ปีที่แล้ว

    Cute family 😍💖🎉

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou❤️

  • @fatimashakira5003
    @fatimashakira5003 ปีที่แล้ว +1

    Nice video aymin so cute masha allah best of luck ❤

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou❤️

  • @MohamedIsmi-x5t
    @MohamedIsmi-x5t ปีที่แล้ว +1

    Masha Allah nice vlog my dr lvly sis💞❤

  • @mohamedakeela5242
    @mohamedakeela5242 ปีที่แล้ว

    Ma Sha allah .in Sha allah ayamin padichchi nalla waruwara in Sha allah.sis uggada kitchen bottlela name potta kolungga ezya erikkum
    Uggada video paththa cake with Shanu selli thn 😊 romba nalla erakka aggalukkum 🤲🏻 seingga.frm sri Lanka

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Insha allah kandippa
      Thankyou my dear

  • @MohamedHassan-yr4ro
    @MohamedHassan-yr4ro ปีที่แล้ว

    Mashallah. All the best Ayamin.i think school is Arab Unity,ur vlogs r very well always Mashallah happy to see ur subscribers r oncrease day to day 😊😊,

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว +1

      Yes
      Thanks alot for the beautiful words❤️❤️

  • @pencilart4642
    @pencilart4642 ปีที่แล้ว +1

    Mashaallah
    Thanks for sharing the recipe😊

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      You are welcome ❤️

  • @muhamedmuhajeer6552
    @muhamedmuhajeer6552 ปีที่แล้ว

    Sis oru help pnuwegkla

  • @MuhammadshakirShakir-x3k
    @MuhammadshakirShakir-x3k ปีที่แล้ว

    2cup ku 1/2 kg rice varum ah sister

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Yes sis
      Normally two cup means 420g or 450g

  • @riyqkmmrthh397
    @riyqkmmrthh397 ปีที่แล้ว

    Assalamu alaikum Zahra

  • @shaznafarvinnazar6267
    @shaznafarvinnazar6267 ปีที่แล้ว +1

    Wish you all the best aayamin

  • @SumayamusheenSumayamushe-uq9yc
    @SumayamusheenSumayamushe-uq9yc ปีที่แล้ว

    Masha Allah ❤.. Ayamin's first dy school awarda wida pakra engalukku thn rombavum excited ah inchi 🎉😊.. Happy to see him wd his school 😊.. Epdym chinawangalukku ipd surprise surprise kodukkum podhu awanga inum excited nd energy oda scl powanga.. Rcp supr sis.. Must I will try insha Allah this frdy

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Hahaha true sis
      Insha allah try and see you will love the taste of mandi

  • @mhdmuzammil9682
    @mhdmuzammil9682 ปีที่แล้ว

    Assalamu alaikum Zahra sister..
    Ma-sha Allah ayamin cute❤🥰
    Sister......, I am your biggest fan, and you know that.😍🥰

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว +1

      Walikumsalam
      Thanks alot for ur paarattukkal and love

  • @shuaibmujeeba8257
    @shuaibmujeeba8257 ปีที่แล้ว

    Assalamu alaikum sister school ku dubai la evolo cost avuthu sis monthly and pre school

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว +1

      Walikumsalam
      Athu owworu school ah poruthu wearupadum sister

  • @SuzansNotebook
    @SuzansNotebook ปีที่แล้ว

    Wishing you Best of luck on the starting on your new school session ❤

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Thankyou my dear ❤️❤️❤️

  • @sukririfa4628
    @sukririfa4628 ปีที่แล้ว +1

    Super masha Allah ❤❤❤.

  • @fathimafarwina9807
    @fathimafarwina9807 ปีที่แล้ว

    Wow superb vlog🥰 indaki ungada vdo engada home la elarum sendhu pathom and ungala pathina details home la elathkum share paninen😍😍😍 so happy too see u again.... mouthwatering recipe😋😋😋😋 must try panni pakanum😊😊😊

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว

      Hahahaha thankyou thankyou ❤️❤️❤️❤️

  • @SasWin18567
    @SasWin18567 ปีที่แล้ว

    Asselamu Alaikum ww sister😍
    Sister rombe amazing ah Iruku athuleum onge kuttys a pakurepo than rombe liked ah iruku awenga illati anthe video le etho miss aane Oru feeling but inthe video we awengalukahewae eduthurukinge sis
    Then ayamin school dress le rombe cute ahwum irukar sis mandhi diss unmeyawe rombe pakkawa saithurukinge nanum orru thadewa Inshallah try pannitu solren sis
    Poena vlog le saithe dish a nanum try pannen sis rombe nallarunthichu but onge alewuku enaku weralla sis 1st tym Nan try pannen apdi nd finally inthe vlog umaee rombe superbbbb nxt video ku waiting Sistah 🥰 ayamin ku Ennoeda wishes um sis.... Happy New lyf nd new beginning best of luck Ayamin ♥️

    • @ZahrasDay
      @ZahrasDay  ปีที่แล้ว +1

      Walikkumsalam sister
      Pothuwa naama eathuwum frst time try pannumpothu athu 100% exact ah apdiye namaku warathu
      Sila kurayhal niraihal warathan seyyum
      But naama athaye marpadium try pannumpothu antha kai pakkuwam namakitta wanthurum
      So innumorukka try panni paarunga insha allah
      And ungal anbukkum paraatuhalukum romba nanri ❤️