பச்சை நிற குங்குமத்தின் அற்புதங்கள் The Miracles of green Kumkum

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • The Miracles of green Kumkum
    #greenkumkum
    #kuberar
    #pachayamman
    #success
    #green
    #lakshmi
    #health
    #worship
    #wealth
    #money
    #finance
    #women
    #temple
    #job
    #income
    #thursday

ความคิดเห็น • 2.1K

  • @loshinid3648
    @loshinid3648 5 ปีที่แล้ว +34

    Madurai la eruppathu duplicate... Original mam online or kubera kovil pure... Ketaigum

    • @Sindinga9
      @Sindinga9  5 ปีที่แล้ว +5

      Tq ma

    • @harikrishnan-og1ip
      @harikrishnan-og1ip 5 ปีที่แล้ว +6

      Apdiya nethu than kovil a nalla vithama solli viththanganu vanguna athan atha pathi therinjikalamnu video pathutu iruntha. athula sun kubera kungumam madurai nu pottu iruku ithu original r duplicate

    • @lkjgameing4666
      @lkjgameing4666 5 ปีที่แล้ว +5

      Romba thnks madam

    • @rajkumarmani9802
      @rajkumarmani9802 5 ปีที่แล้ว +2

      Hi amma

    • @doneshdonesh6662
      @doneshdonesh6662 5 ปีที่แล้ว +2

      @@Sindinga9 online la eppadi vangurathu

  • @shanthiparavaikarasu8320
    @shanthiparavaikarasu8320 6 ปีที่แล้ว +51

    தங்களின் பதிவுகளை சமீபமாக பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி அம்மா!

  • @sathiyam663
    @sathiyam663 5 ปีที่แล้ว +9

    அம்மா உங்களுடைய ஆலோசனை மற்றும் தகவல்கள் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி.

  • @rajarani5814
    @rajarani5814 4 ปีที่แล้ว +9

    Mam I received green kumkum from you yesterday . Woooooow it is mesmerizing. Let it be the packing.....box... Smell... Wonderful. And the green color... I have no words to describe it is awesome

    • @rajeshk4431
      @rajeshk4431 5 หลายเดือนก่อน

      Please how purchase

  • @tamilselvitamilselvi8822
    @tamilselvitamilselvi8822 ปีที่แล้ว

    நன்றி பயனுள்ள தகவல் . நான் திருச்செந்தூரில் வாங்கினேன். நெற்றியில் வைப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

  • @gvajggvja1145
    @gvajggvja1145 5 ปีที่แล้ว

    பச்சை குங்குமத்தின் விளக்கம் மிக அருமை அக்கா ரொம்ப நன்றி.நீங்க நல்ல செல்வ செழிப்போடு இருக்க நான் குபேரனை வேண்டிக்கொள்கிறேன் அக்கா Lot Of Thanks Akka.

  • @manojpraphakarthangavel6293
    @manojpraphakarthangavel6293 3 ปีที่แล้ว +3

    Super Amma, I have purchased green kungumam, rose and senthuram. It is really super and good smell. Keeps the day fresh. Speed delivery. Thank u so much Amma. U are really Ossum

  • @valliammainagarajan2196
    @valliammainagarajan2196 6 ปีที่แล้ว +9

    நான் கும்பகோணத்தில் இருக்கிறேன்... இங்கு கும்பேஸ்வரன் கோவில் கடையில் கிடைக்கிறது... மிகவும் நன்றி.. நான் இந்த வீடியோ நேற்று தான் பார்த்தேன் இன்று வாங்கிவிட்டேன்... மிகவும் நன்றி madam

  • @dshanthakumar5181
    @dshanthakumar5181 4 ปีที่แล้ว +9

    வாழைப்பந்தல் பச்சைஅம்மன் கோவிலில் பச்சை குங்குமம் தான் பிரசாதம் எங்களின் குலதெய்வம்..

  • @chathuryakrishna6516
    @chathuryakrishna6516 4 ปีที่แล้ว +1

    Madam super ypu are teaching us lot of things ok I happy with your teaching I can understand well ok please teach moremadam thank you madam

  • @uniquegirl9624
    @uniquegirl9624 9 หลายเดือนก่อน +1

    இன்று தான் இந்த வீடியோ பார்த்தேன் இன்று காலை யே வைக்க ஆரம்பித்தேன். இன்று வியாழக்கிழமை. மிகவும் சந்தோஷம்
    நான் திருவெண்காடு புதன் சன்னதியில் வாங்கினேன் தெரிந்தவர்களுக்கு கொடுக்க நினைத்தேன் கொடுக்க லாமா

    • @uniquegirl9624
      @uniquegirl9624 9 หลายเดือนก่อน

      இரண்டு பாக்கெட் கொடுக்க நினைத்தேன்

  • @bhagyashree.g5395
    @bhagyashree.g5395 5 ปีที่แล้ว +3

    Awesome tips from you mam. I am following your tips of pachaikarpooram keeping in locker, it works. Thankyou

  • @happycoloringyoutubechanne192
    @happycoloringyoutubechanne192 4 ปีที่แล้ว +9

    Amma please add english subtitles. This good vibes spread all our devotional people so please add english subtitles

  • @umasrinivasan7801
    @umasrinivasan7801 6 ปีที่แล้ว +14

    naan pachai kun kumam vaithu 5 natkal il 2 varudamaga nadantha pirachannai mudiyukku vanthathu nandri amma..

  • @raajilakshmi3192
    @raajilakshmi3192 5 ปีที่แล้ว

    If you say this to keep green kumkum is very good all persons.i believe your words mam.your green colour saree is very beautiful.all. atching bangles. I like you very much mam.giving secret points.wow really you are very genius in this world.thank you mam.

  • @No-gu7ww
    @No-gu7ww 2 ปีที่แล้ว +1

    எங்க ஊரு சமயபுரம் கோவிலில் இருக்கிறது பச்சை நிற பொட்டு

  • @radgouramalingame7617
    @radgouramalingame7617 6 ปีที่แล้ว +7

    வணக்கம் அம்மா.. ரொம்ப நன்றி ஆன்மிக தகவல்கள் பகிர்ந்து கொண்டு அனைவருக்கும் அதில் உள்ள நன்மைகளை அனுபவிக்கும் படி செய்வதற்கு

  • @RameshNSwamy-dg5bj
    @RameshNSwamy-dg5bj 6 ปีที่แล้ว +10

    Chennai Thirumulaivoyal Pachaiamman Temple prasadam also green kumkum,also available in all shops

  • @angamaanbu4254
    @angamaanbu4254 6 ปีที่แล้ว +36

    நான் மலேசியாவில் இருக்கிறேன் அம்மா..... உங்கள் அனைத்து பதிவுகளையும் சமீப காலமாக பார்த்து வருகிறேன்..... எனக்கு தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன்..... எனக்கு தெரிந்த வர்களுக்கும் உங்களின் தகவல்களை பார்த்து பயன் பெற சொல்கிறேன்..... உங்களின் ஆன்மீக தகவல்களை பார்த்து பயன் பெற்று வருகிறேன்.....மிக்க நன்றி அம்மா.....🙏🙏🙏

    • @angamaanbu4254
      @angamaanbu4254 6 ปีที่แล้ว

      @@sanjivini4897 இங்கு கிடைக்க வில்லை

    • @sanjivini4897
      @sanjivini4897 6 ปีที่แล้ว

      Angama Angama oh OK thanks mam

    • @Legum2011
      @Legum2011 6 ปีที่แล้ว +1

      @manithe neyam which part of Malaysia are you from? I managed to get it at my place.

    • @sanjivini4897
      @sanjivini4897 6 ปีที่แล้ว

      Arasi Santh yes please you are from where miss

    • @sanjivini4897
      @sanjivini4897 6 ปีที่แล้ว

      I'm from penang

  • @thanapalt3536
    @thanapalt3536 5 ปีที่แล้ว

    நன்றி அம்மா நல்ல தகவல்.பென்கள் எதர்க்காக பொட்டிர்க்கு கீழ் குங்குமம் வைக்கனும் விளக்கம் தாருங்கள் அம்மா.

  • @venkateswaran6480
    @venkateswaran6480 2 ปีที่แล้ว +1

    Super tommroww try pandarn 😘😘

  • @kumaraguru141
    @kumaraguru141 6 ปีที่แล้ว +49

    ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் எல்லா கலர் குங்குமமும் கோயில் உள்ளேயே விற்கப்படுகிறது. அரசாங்க அனுமதியோடு

    • @kirthickarajeshkumar5904
      @kirthickarajeshkumar5904 6 ปีที่แล้ว

      But they are asking if u want light green or dark green colour in this temple. Which one to choose..

    • @jaim199
      @jaim199 5 ปีที่แล้ว

      Kumara Guru w mm

    • @sedhuguna3415
      @sedhuguna3415 5 ปีที่แล้ว

      Kumara Guru

    • @ganesanganeshthangam2681
      @ganesanganeshthangam2681 5 ปีที่แล้ว +1

      Yes sir am also bought green kumkum in Aandal temple,that is our near city

    • @jayanthisatya7429
      @jayanthisatya7429 5 ปีที่แล้ว

      எனக்கு இந்த பச்சை நிற குங்குமம் அனுப்பி வைங்க நான் பெங்களூரில் இருக்கிறேன் 7899269356

  • @pearlinwhite
    @pearlinwhite 5 ปีที่แล้ว +3

    And thanks for such an informative video. please keep posting. these are giving more spiritual and cultural knowledge exposure to our generation.

  • @raje2639
    @raje2639 6 ปีที่แล้ว +3

    Thank you so much sister... Its too good & valuable

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 6 ปีที่แล้ว

    பச்சைக் குங்குமம் சிறப்பு பற்றி அருமையான விளக்கம் தந்தீர்கள் . நம்பிக்கையுடன் செய்து நற்பலன் பெறுவது உத்தமம். நன்றி.

  • @balakarthi4297
    @balakarthi4297 6 ปีที่แล้ว +11

    Thanks ma ... Green kumkum value really super ma ... I got many benefits ma... Again once Thank you ma

  • @ravichandransuganthi2139
    @ravichandransuganthi2139 6 ปีที่แล้ว +111

    200%உண்மை. ஒரு வாரத்தில் பலன் தெரிந்தது. அனுபவிந்தேன் .நன்றி.நான் மீனாட்ஷிஅம்மன் கோவிலில் வாங்கினேன்.

  • @hemam2367
    @hemam2367 6 ปีที่แล้ว +11

    நன்றி நான் திருச்செந்தூரில் வாங்கினேன் பலன் கிடைத்தது

  • @Ppriya05212
    @Ppriya05212 4 ปีที่แล้ว +1

    All your tips are very useful mam tq

  • @senthilkumar-yu7ol
    @senthilkumar-yu7ol 4 ปีที่แล้ว

    Amma romba nantri unga vedio vai parthu na niraiya therinthukonten ,katrukonten very thank u and very useful. Amma

  • @poornavenikesavan9119
    @poornavenikesavan9119 6 ปีที่แล้ว +3

    Thanks a lot for replying me Mam.....when speaking with u it's like a neighborhood feeling mam.......nd moreover ur friendly approach is highly appreciated mam...Lord Perumal bless u n ur family Mam

  • @sulchanachilo2770
    @sulchanachilo2770 6 ปีที่แล้ว +7

    Hi akka from today I started to keep green colour kukum😁😁😁 today is varamahalakshmi pooja...

  • @salvmsalvm8546
    @salvmsalvm8546 6 ปีที่แล้ว +14

    ரொம்ப சரியா சொன்னிங்க அக்கா அனைவருக்கும் அனைத்து கடவுளும் பொதுவானது அனைத்து பிரசாதங்களும் பொதுவானது கடவுளுக்குள் என்னுடையது உன்னுடையது என்ற வேறுபாடு கிடையாது எங்களுக்கு குலதெய்வம் அருள்பமிகு ஶ்ரீபச்சையம்மன் தாயி அக்கா

  • @jayaletchimiteriasamy8290
    @jayaletchimiteriasamy8290 5 ปีที่แล้ว

    So nice, மனதில் எழும் கேள்வியை யோசித்துக் கொண்டிருக்கும் போதே அதற்கான பதிலை சொல்கிறீர்கள்👌👌👌மிக்க நன்றி.

  • @akilanatchathiran3923
    @akilanatchathiran3923 4 ปีที่แล้ว +1

    Super message ma i like you & you're speech ma love you Amma

  • @naresh-asm-kkl
    @naresh-asm-kkl 5 ปีที่แล้ว +8

    Periods apo vaikamattom ladies apo epdi 40days mela continueah use panamudium... Mam

  • @kirjuk1388
    @kirjuk1388 6 ปีที่แล้ว +4

    Romba romba thanks ma intha video ku very useful information...

  • @r.dhanshika2087
    @r.dhanshika2087 5 ปีที่แล้ว +3

    அம்மா உங்கள் பேச்சு வார்த்தைகள் அருமை

    • @kalakala-tr9zp
      @kalakala-tr9zp 5 ปีที่แล้ว

      அருமை
      நன்றி

  • @ksdevi5429
    @ksdevi5429 4 ปีที่แล้ว +1

    நான் வரும் வியாழன் அன்று முதல் பச்சை குங்குமம் வைக்க ஆரம்பிக்கிறேன் அம்மா....முழு நம்பிக்கையுடன்🙏🙏

  • @chithrasibi9147
    @chithrasibi9147 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா நான் செவ்வாய் கிழமை வைக்க ஆரம்பித்து விட்டேன். பரவாயில்லை யா?

  • @logesesweri3697
    @logesesweri3697 5 ปีที่แล้ว +4

    Hi Mam vanakam🙏 I'm from Malaysia and I just brought green kumkum from pachaiamman temple..and the problem is I brought big packet how to keep it

  • @geetharam1972
    @geetharam1972 6 ปีที่แล้ว +18

    சகோதரி..நானும் வாங்கி வெச்சிருக்கன்...ஆனால் உபயோகபடுத்த தயக்கமாய் இருந்தது....ஆனால் உங்க வீடியோ பார்த்ததுக்கப்றம் கண்டிப்பா யூஸ்பண்ணுவன்...நன்றி...

    • @osudha6621
      @osudha6621 6 ปีที่แล้ว

      Super Mam

    • @Sindinga9
      @Sindinga9  6 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

    • @yuvankv4316
      @yuvankv4316 6 ปีที่แล้ว +1

      Mam I feel lot of kan Drishti is there in house and business. Plz tell simple things to remove this. I kept lemon given by Kali temple by cutting it into half after applying kumkum to it in entrance of my house. After how many days should I take it away. And how should I dispose it. Plz reply mam

    • @Sindinga9
      @Sindinga9  6 ปีที่แล้ว +1

      Venkadugu sambarani podunga ma Tuesday and Friday

    • @jeevithamageshjeevitha829
      @jeevithamageshjeevitha829 6 ปีที่แล้ว

      Geetha Ram

  • @SivaKumar-rg7fn
    @SivaKumar-rg7fn 6 ปีที่แล้ว +6

    Mam thanks for your video Green kungumum details telling... regards by Shiva

  • @tamilfull.screenwhatsappst9198
    @tamilfull.screenwhatsappst9198 6 ปีที่แล้ว

    அம்மா நீங்க நிறைய பயனுள்ள தகவல்களை சொல்லுறீங்க ரொம்ப பிடித்து இருக்கிறது இந்த மாதிரி யாரும் சொல்ல மாட்டாங்க அம்மா அம்மா நாங்கள் சொந்த வீட்டில இருக்கின்றோம் ஆனால் பார்த்தீங்கன்னா எவ்வளவுதான் என் கணவர் சம்பாதிச்சாலும் பணம் வீட்டில் தங்க மாட்டேங்குது எவ்வளவு சாமி நானும் கும்பிடுறேன் ஆனால் ஏதோ ஒரு கடன் வந்துவிடுகிறது ஒரு கடனை அடைத்தால் மறு கடன் வந்துவிடுகிறது ஒரு நகை வாங்கினாலும் அது வீட்டில் தங்க மாட்டேங்கிறது ரொம்ப கஷ்டமாக இருக்குமா என்ன பாத்தா சொந்த வீட்டுக்காரரையும் சொல்ல மாட்டாங்க எல்லோரும் என்னைக் கிண்டல் பண்ணுவாங்க எனக்கு அது ரொம்ப கஷ்டமா இருக்கு காசு இல்லாத போது வாடகை வீட்டுக்கு போய் காசு கேக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு இதுக்கு ஒரு விடிவுகாலம் நீங்கதான் சொல்லணும் அம்மா இதை நீங்க சொன்னீங்கன்னா நீங்கதான் எங்களுக்கு குலதெய்வம் நன்றி அம்மா

  • @karthinaveen4109
    @karthinaveen4109 2 ปีที่แล้ว

    Super amma unga video parkurathey positive energy than ma

  • @chitrasekarchitrasekar2933
    @chitrasekarchitrasekar2933 5 ปีที่แล้ว +8

    நன்றி அம்மா எனக்கு மிகவும் அவசியம்

  • @rajeshbabu8739
    @rajeshbabu8739 6 ปีที่แล้ว +9

    Amma hi .
    How many days we need to pray this kumkum...and then when need to start ...

  • @rathikaguna1448
    @rathikaguna1448 5 ปีที่แล้ว +3

    வீட்டில் கறி சமைக்கும் போது வைக்கலாமா கெட்ட காரியம் நடக்கும் வீட்டில் போகும் போது வச்சுட்டு போகலாமா பீளீஸ் தெரியப்படுத்தவும்

  • @rajumathsclass6070
    @rajumathsclass6070 4 ปีที่แล้ว

    Amma which date what colour kumkum use pandrathu I solunga ammw

  • @kanniradjanemunisamy1214
    @kanniradjanemunisamy1214 2 ปีที่แล้ว

    Unga anaithu vidio super irrukubthank you amma

  • @priyapriya-zj5rf
    @priyapriya-zj5rf 6 ปีที่แล้ว +13

    Engal kula theivam pachai amman...migavum sakthi

    • @barathdinda2330
      @barathdinda2330 6 ปีที่แล้ว +2

      Engal kulatheivam pachaiamman. Near vazhaipanthal.

    • @priyapriya-zj5rf
      @priyapriya-zj5rf 6 ปีที่แล้ว +1

      Barath Dinda முனுகப்பட்டு வாழைப்பந்தல் பச்சையம்மன்

    • @mithraudayakumar2914
      @mithraudayakumar2914 6 ปีที่แล้ว

      Engalukum athu tha Kula deiva koil ana Inga Monday matum thana antha kumkum tharuvanga matha days la mereoon CLR kumkum thana tharuvanga

    • @ashwinidandapani1794
      @ashwinidandapani1794 6 ปีที่แล้ว +1

      For me also kula deivam same

    • @sarojinirk3414
      @sarojinirk3414 6 ปีที่แล้ว

      God bless u dear. Ur all meassages.r very use full. Thank you ao much dear.

  • @subhasakthi3691
    @subhasakthi3691 6 ปีที่แล้ว +5

    Mam intha kunkumam vachirukumpothu nonveg sapdalama?

    • @Sindinga9
      @Sindinga9  6 ปีที่แล้ว +3

      Yes ma sapidalam

  • @venirangan7130
    @venirangan7130 6 ปีที่แล้ว +9

    pottula ivulovu matter iruka mam hmm OK try pandran.

  • @gajalakshmydoure2006
    @gajalakshmydoure2006 2 ปีที่แล้ว

    Amma can we keep punugu,aragaja along with this green kumkum

  • @padhreshpadhre7141
    @padhreshpadhre7141 5 ปีที่แล้ว

    Please tell me we should grow curry leaf plant in home

  • @shalluayishua7928
    @shalluayishua7928 6 ปีที่แล้ว +4

    mam Thursday Thursday mattum than vekkanuma plz tell me reply me

  • @ushagunanath7052
    @ushagunanath7052 6 ปีที่แล้ว +3

    Akka tnx akka thank you so much

  • @Buvan_Varshu
    @Buvan_Varshu 6 ปีที่แล้ว +5

    Yes .we will try it.thank you.

  • @Abacusforkids
    @Abacusforkids 5 ปีที่แล้ว

    Amma unga products vanga case on delivery option erundha romba helpfulla erukun.pooja thing's lowest prisela kodukreenga romba romba thanks amma.ellorumpayanpaduvagail erukudhuma

  • @senthilrajsekar8654
    @senthilrajsekar8654 6 ปีที่แล้ว

    Thanks medam arumaiyan pathivu payanulla thagaval nanri

  • @saravanaprashanth220
    @saravanaprashanth220 6 ปีที่แล้ว +13

    மிக அருமையான வர்ணனை அம்மா
    சிறப்பான பதிவு
    நன்றியும் அன்பும்

    • @arvsrieeanantharv6684
      @arvsrieeanantharv6684 6 ปีที่แล้ว

      saravana prashanth ..

    • @sandyfunzzz9177
      @sandyfunzzz9177 6 ปีที่แล้ว

      Sontha veddu vanga tip solunga madam please

    • @saravanaprashanth220
      @saravanaprashanth220 6 ปีที่แล้ว

      +Jayanthi Jayanthi நான் நிலம் சார்ந்த வியாபாரம் செய்கிறேன் அம்மா...
      நான் சென்னையை சார்ந்தவன் எங்களிடம் நாற்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு விற்பனைக்கு உள்ளது உங்களுக்கு வீடு வாங்க விருப்பம் இருந்தால் நீங்கள் சென்னையை சார்ந்தவராக இருந்தால் எங்களை அணுகவும் அம்மா

    • @vanik4908
      @vanik4908 5 ปีที่แล้ว

      Superb.....

  • @malakupusamy4543
    @malakupusamy4543 6 ปีที่แล้ว +17

    நன்றி அம்மா

    • @devkarthikk5880
      @devkarthikk5880 5 ปีที่แล้ว

      Kungumum edhukaga pottuku keezha vekka kooda mam

  • @aswinim4096
    @aswinim4096 6 ปีที่แล้ว +5

    Romba thanks amma..

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan7042 4 ปีที่แล้ว

    Mam gold purchase which time & day is besg

  • @karthikeyanr4081
    @karthikeyanr4081 6 ปีที่แล้ว

    வணக்கம் மேடம். மிகவும் அருமையான பதிவு. வீட்டில் கடிகாரம் எந்த பக்கச் சுவற்றில் மாட்ட வேண்டும். தயவு செய்து கூறுங்கள் மேடம். உங்கள் பதிலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.

  • @universalmeditation1979
    @universalmeditation1979 6 ปีที่แล้ว +4

    Tq mam romba nalla intha vedio kakha waiting, super mam

  • @srdnsrdn1590
    @srdnsrdn1590 6 ปีที่แล้ว +4

    Super. Clear information MA. 😀

  • @maricharansuresh6046
    @maricharansuresh6046 6 ปีที่แล้ว +6

    Super amma... 👏

  • @Jothijo2312
    @Jothijo2312 3 ปีที่แล้ว

    Madam nego romba nala supara banreko 👌 yanaku romba pudeku madam so supar nice 👌👏🙌🤝👍🙌🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝👍 thanks so much madam wow suppar good 🙏💕🕊️🌹🙏👏👍💯👏👌👍

  • @n.adilaxminallsami5855
    @n.adilaxminallsami5855 5 ปีที่แล้ว

    I will try this method and I will inf abt this Amma

  • @indirakumarr7236
    @indirakumarr7236 6 ปีที่แล้ว +6

    vanakkam mam.sindinga 9 intha peyarin artham Enna mam and your name please

  • @kaniskamaha7704
    @kaniskamaha7704 6 ปีที่แล้ว +9

    👌👌akka,i like ur green colour saree

  • @divineaffinities991
    @divineaffinities991 6 ปีที่แล้ว +14

    Hi sister. Thnx for the Suuuuuuuuper info video sister. Yes sister... Green is Budan graham's colour. Perumal ku Uganda Naal Budan. Pon kidaithalum budan kidaikaathunnu solvangala... Aduthan. Thnx

  • @chinnasamychinnasamy1026
    @chinnasamychinnasamy1026 4 ปีที่แล้ว

    Good msg madam thagavalukku idai idaiye olikkum valaiyal sound ketpatharku inimaiyaga ullathu thankyou madam

  • @sairammurugan707
    @sairammurugan707 4 ปีที่แล้ว

    நான் இன்னக்கி மார்னிங் வாங்கிட்டேன். Thanks Mam

  • @kevinstephenkevinneshwaran6560
    @kevinstephenkevinneshwaran6560 6 ปีที่แล้ว +6

    Can somebody supply it in malaysia madam?In malaysia we dont have it.

  • @narmuviswanath6086
    @narmuviswanath6086 6 ปีที่แล้ว +10

    OK mam nangalum vachi pakom mam

  • @abinaychandran8344
    @abinaychandran8344 6 ปีที่แล้ว +6

    Only 40days than vaikanuma mam...ila life fullum vaikalama

    • @Sindinga9
      @Sindinga9  6 ปีที่แล้ว

      உங்கள் விரும்பும்

    • @abinaychandran8344
      @abinaychandran8344 6 ปีที่แล้ว +1

      @@Sindinga9 nandri ma

    • @balaji798
      @balaji798 5 ปีที่แล้ว

      Life fullaah vekkalam,

  • @sarojav7549
    @sarojav7549 4 ปีที่แล้ว

    நான் கர்நாடகாவில் உள்ள கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் பச்சை குங்குமத்தை வாங்கினேன் நான் வாங்கும் போது எனக்கு அதனுடைய பலன்கள் தெரியாது நீங்கள் சொன்னதும் தான் எனக்கு அதனுடைய பலன்கள் தெரியாது மிக்க நன்றிமா

  • @sitadeepis8433
    @sitadeepis8433 5 ปีที่แล้ว

    Amman mela bhakthina red kukumam
    Anjineyar Mela bhakthina orange kukumam
    Shivan Mela bhakthina thiruniru
    Kubaran Mela bhakthina green kukumam
    Finally women's entha color kukumam tan vaikurathu

    • @Sindinga9
      @Sindinga9  5 ปีที่แล้ว

      Ungaluku yendha kungumam aathma nimadhi tharudho adhai vaikalam

  • @suganthivishwa6821
    @suganthivishwa6821 6 ปีที่แล้ว +5

    குங்குமம் கீழே வைக்க என்ன காரணம் அம்மா?

  • @shwetham2302
    @shwetham2302 6 ปีที่แล้ว +5

    pls Tel Day's name in English ,means Monday ,Friday ,Sunday This Tipe

  • @prakashragupathy7031
    @prakashragupathy7031 6 ปีที่แล้ว +4

    Mam ennakum en husbundkum adikadi prachanai varuthu inda kumkum vacha sari agiduma...pls reply

    • @SuperGsab
      @SuperGsab 5 ปีที่แล้ว

      வகிட்டல் வைக்கலாமா?

  • @kanisri5462
    @kanisri5462 5 ปีที่แล้ว

    Amma neenga sonna rathinamangalam koil la ellame green colour tha irukum nanum use pandra amma thanks amma

  • @priyam.p9577
    @priyam.p9577 6 ปีที่แล้ว

    உங்கள் வீடியோவை இன்றைக்கு தான் பார்த்தேன் பிடித்தது நன்றி...

    • @sumathik8074
      @sumathik8074 6 ปีที่แล้ว

      நாம் பிறருக்கு கொடுக்ககூடாது என்று கூறினீர்கள். மற்றவர் கொடுத்து நாம் வைத்து கொள்ளலாமா?

  • @bruzilla
    @bruzilla 6 ปีที่แล้ว +11

    இதை வைக்கும் போது சிகப்பு நிற குங்குமமும் வைக்கலாமா. வைக்கலாம் என்றால் ஒரு வேளை மட்டும் வைக்கலாமா. பதில் வேண்டும் ப்ளீஸ் மேம்.

    • @Sindinga9
      @Sindinga9  6 ปีที่แล้ว +1

      சிகப்பு நிற குங்குமம் போலவே இதையும் தயக்கமின்றி பயன் படுத்துங்கள் 2வேளை கூட

    • @rajaaram4719
      @rajaaram4719 5 ปีที่แล้ว

      Bruzilla YET.

    • @vinamalar6121
      @vinamalar6121 5 ปีที่แล้ว

      All can wear ah

  • @logeswaran490
    @logeswaran490 6 ปีที่แล้ว +4

    Maam durgai paatri oru video seiyunge

  • @karthickswaminathan4823
    @karthickswaminathan4823 6 ปีที่แล้ว +10

    mam en son eppavum tired ah sombala irukaan next week college poraan mam pls help me

    • @subasiva3202
      @subasiva3202 5 ปีที่แล้ว

      Tamilsongs

    • @hariharan1647
      @hariharan1647 5 ปีที่แล้ว

      Mam yarkavathu green kukuma vagai kudukkalama

  • @saraswathivenkataramanvenk3573
    @saraswathivenkataramanvenk3573 5 ปีที่แล้ว

    Hello mam namaste this green colour kunkum gents also ll use? Pl confirm mam pl do needful mam expecting your reply immediately mam

  • @swarnalatha1179
    @swarnalatha1179 4 ปีที่แล้ว

    Ellarum vaikalama madam illa sumangalikal matum tha vaikanumaa madam

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb 6 ปีที่แล้ว +4

    நன்றி

  • @ndravichandiran1847
    @ndravichandiran1847 6 ปีที่แล้ว +18

    பச்சை குங்குமம் எங்கே கிடைக்கும்.

    • @beautyboltbeautybolt1734
      @beautyboltbeautybolt1734 6 ปีที่แล้ว

      Evlo agum

    • @Sindinga9
      @Sindinga9  6 ปีที่แล้ว +2

      Popular Hindu temple pakathula shops LA available

    • @MahiMahi-xh4wz
      @MahiMahi-xh4wz 6 ปีที่แล้ว +2

      Thiruverkkadu kovilla intha kukumam kedaikkum nan vangierukken

    • @umasrinivasan7801
      @umasrinivasan7801 6 ปีที่แล้ว

      ND RAVICHANDIRAN thirupathi ,meenatchiammam kovil ,

    • @DS-ol6nc
      @DS-ol6nc 6 ปีที่แล้ว

      @@devisri7241 hi Devi Sri enaku venum na Pune la iruken enaku courier la anupa mudiyuma

  • @nandhanisjnandhanisj4421
    @nandhanisjnandhanisj4421 5 ปีที่แล้ว

    Naan Sri Lanka la irukkuren Amma ungaloda pathivugal Ellam parppen engaluku intha pachcha clr kunkumam kidaikkirathu kadinam...

  • @padmavathisankar5097
    @padmavathisankar5097 6 ปีที่แล้ว

    திருஆலங்குடி குரு பகவான் கோவிலில் வாங்கினேன் தினமும் வைக்கிறேன் நன்றி அக்கா

  • @sathishm8051
    @sathishm8051 6 ปีที่แล้ว +5

    super ma

  • @rameshrani1977
    @rameshrani1977 5 ปีที่แล้ว

    Amma thank you India kumkumathi wateril mix panni vakkanuma illa appadiye vakkanuma pls reply ma

  • @pradeepkavipriya5574
    @pradeepkavipriya5574 5 ปีที่แล้ว

    Mam itha epadi mam use panrathu? Water la santhanam mari kalaki vekanuma ? ila apdye eduthu vekanuma? Pls reply me mam

  • @vaishnavimuthuganesh7121
    @vaishnavimuthuganesh7121 6 ปีที่แล้ว

    Amma nan vangitan. Tirunelveli nelliappar kovil'la ulla kovil vasalil vanginan Amma. Today nanum en kanavarum vaika aaramichitan Amma. 20 rupees ku vanginan Amma.

    • @Sindinga9
      @Sindinga9  6 ปีที่แล้ว

      Gud ma
      All the best

  • @bindhusenthilkumar8741
    @bindhusenthilkumar8741 5 ปีที่แล้ว

    Waterla mix panni vekalama.becoz apdey vacha keela veluntheduthu

  • @hariv6477
    @hariv6477 3 ปีที่แล้ว +2

    It is available in thiruchendhur Murugan temple