கத்தரிக்காய் நல்லெண்ணைக்கறி katharika kulampu,srilankan katharikai ennai curry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • கத்தரிக்காய் நல்லெண்ணை கறி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
    கத்தரிக்காய் 250g
    இறால் 50g
    மிளகு 1/2தே.க
    சின்னசீரகம் 1தே.க
    மல்லித்தூள் 1மே.க
    தேங்காய்ப்பூ 75g
    மஞ்சள்த்தூள் 1/2தே.க
    வெள்ளைப்பூடு 6
    சின்ன வெங்காயம் 10
    கடுகு 1/2தே.க
    பெரிஞ்சிரகம் 1தே.க
    நல்லெண்ண 120ml
    கறிவேப்பிலை தேவையான அளவு
    சின்ன வெங்காயம் 8
    உப்பு தேவையான அளவு
    Brinjal 250 g
    Prawns 50g
    Papper 1/2 tsp
    Cumin sheeds 1tsp
    Coriander powder 1 tbsp
    Grated coconut 75g
    Turmeric powder 1/2tsp
    Garlic cloves 6
    Small onions 10
    Mustard 1/2 tsp
    Fennel sheed 1tsp
    Sesame oil 120 ml
    Curry leaves
    Salt as needed

ความคิดเห็น • 117

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe 4 ปีที่แล้ว +11

    ஆரோக்கியமான அருமையான கத்தரிக்காய் கறி. ஒவ்வொரு வீடியோவிலும் தங்களின் சமையல் நுணுக்கங்களைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. பெண்களுக்குக் கூட இவ்வளவு சமையலறிவு இருக்குமா என்பது சந்தேகம்தான். பாராட்டுக்கள் தம்பி. உங்களிடமிருந்து நிறைய இலங்கை ரெசிப்பீஸ் எதிர்பார்க்கிறோம்.

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ!🙏🏻 என்னால் முடிந்தளவு நல்ல செய்முறையை தர முயற்சிக்கின்றேன். 😊👍

    • @kangatharansiva3891
      @kangatharansiva3891 4 ปีที่แล้ว

      More Sri Lankan receipe s please.

  • @tamilcottage
    @tamilcottage 4 ปีที่แล้ว +3

    கத்தரிக்காய் கறி பார்க்கவே பிரமாதமாய் இருக்கு சகோ, நீங்கள் சமைக்கும் விதம் அதைவிட அருமை, மக்கள் மறந்துபோன சமயல்களை திரும்பவும் கொண்டுவரும் உங்கள் பணி தொடரட்டும். ஒரு மில்லியன் சந்தாதார்கள் வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். 💐

  • @littleflower5133
    @littleflower5133 4 ปีที่แล้ว

    நேற்று மண் சட்டியில் கத்தரிக்காய் கறி தங்களில் முறைப்படி செய்து பார்த்தேன், மிகவும் அருமையாக இருந்தது. (மண்சட்டியை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி)

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 4 ปีที่แล้ว +2

    you are great,nicely explaining.not complicated.simple
    and yammy allomost your everydises.👌🏾👌🏾👌🏾💐💐💐💐

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      Thank you so much for your lovely comments 😊🙏🏻🙏🏻

  • @varathalaxmynadarajah9211
    @varathalaxmynadarajah9211 4 ปีที่แล้ว +1

    மிகவும் பக்குவமான அருமையான கறி

  • @sarahpark2522
    @sarahpark2522 4 ปีที่แล้ว

    சுவை இங்கு வரை கமகம நறுமணம். பல நட்புக்களை இணைக்கும் இடமிருக்கே அழகோ அழகு சகோ. தயவு செய்து France பக்கம் வந்தால் கூறுங்கள் .

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ!😊🙏🏻🙏🏻

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 4 ปีที่แล้ว

    நீங்கள் சமையல் செய்யும் விதம் பார்க்கவே நன்றாக இருக்கிறது
    உங்கள் சமையல் நளபாகம் தான்,

  • @anishasfoodcorner7063
    @anishasfoodcorner7063 4 ปีที่แล้ว

    Tasty kathtarika kulambu enoda favorite recipe thanks for sharing 👌😋 Rompa arumaiyana preparation

  • @Kaarkaalam
    @Kaarkaalam 4 ปีที่แล้ว +7

    இதுவரை நீந்துவன, நடப்பன, பறப்பன எல்லாம் சதீஷின் சட்டிக்கு வந்துவிட்டன.
    யாழ் நல்லூர் ஆலயயத்தில் கொடியேறி, திருவிழாவும் தொடங்கிவிட்டது. சதீஸிடமிருந்து ஒரு சைவ உணவுச் சமையல் வராதா? என்ற ஏக்கத்தில் இருந்தேன். சதீஷ் கத்தரிக்காயோடு வர மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் திடீரென்று சட்டியில் இறாலும் சேர்ந்துவிட்டதே! 🤔
    சரி, இப்போதைக்கு இறாலைத் தவிர்த்தால் இது ஒரு சுப்பர் சைவ உணவுதானே! நன்றி சதீஷ்😏
    🍆 🌽 🥔 🥕🌶🥒 🥦 🧄🥬🧅🥥

    • @sivahamysivagnanam320
      @sivahamysivagnanam320 4 ปีที่แล้ว +2

      That hand pounding was very interesting!How easily you do it

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว +3

      நன்றி🙏🏻. வருகின்ற வெள்ளியன்று வருகின்றது சுத்த சைவ கோயில் சாப்பாடு. ☺️😋👍👋

    • @kangatharansiva3891
      @kangatharansiva3891 4 ปีที่แล้ว +2

      I am sure, we can make this curry with eggplant , mean without the no vege. The way Sathesh make the dishes is Beautifull.

    • @PalinySamayal
      @PalinySamayal 4 ปีที่แล้ว

      Govindarajah Jeganmohan 👍

  • @suthan5714
    @suthan5714 4 ปีที่แล้ว +1

    Looks very tasty 👌

  • @umasri1899
    @umasri1899 4 ปีที่แล้ว

    பார்த்த உடனே சாப்பிடணும் போல இருக்கு. இந்த சனி கட்டாயம் செய்து பாத்திட்டு சொல்லுறேன்.

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      நன்றி🙏🏻😊. நிச்சயமாக👍👋

  • @dammia5993
    @dammia5993 3 ปีที่แล้ว

    look nice

  • @skan1410
    @skan1410 3 ปีที่แล้ว

    Very nice Satheesh

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 4 ปีที่แล้ว

    Super very tasty eggplant curry I want try.❤️❤️❤️👌👌👌👏👏👏🌺🌺🌺

  • @pavichandra4155
    @pavichandra4155 4 ปีที่แล้ว +3

    Super bro from Canada

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 ปีที่แล้ว +1

    Healthyyana curry

  • @jayanthiraja8060
    @jayanthiraja8060 4 ปีที่แล้ว

    Suvaiyaana curry, arumai👌

  • @marliyamohaideen689
    @marliyamohaideen689 4 ปีที่แล้ว

    Curryum super antha satti rompa alaha iruku

  • @JudysKitchen
    @JudysKitchen 4 ปีที่แล้ว

    Looks so yummy and mouthwatering 😋😋😋

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 4 ปีที่แล้ว

    Sattium soooper curryum soooooper

  • @UmaDevi-oh3mk
    @UmaDevi-oh3mk 3 ปีที่แล้ว

    Nice

  • @subashinisadakopan4316
    @subashinisadakopan4316 4 ปีที่แล้ว

    சூப்பர் கத்தரி கறி

  • @nesigloria6434
    @nesigloria6434 4 ปีที่แล้ว +1

    Very nice cooking brother God bless you tq

  • @mowsyentertainment8933
    @mowsyentertainment8933 4 ปีที่แล้ว

    Wowww my favourite curry 😋🥰

  • @lathasharavanan6446
    @lathasharavanan6446 4 ปีที่แล้ว

    உங்கள் சமையல் செய்முறைகள் நல்லா இருக்கு தம்பி.ஆடியோ கிளியரா இல்லை .சரி செய்யுங்க தம்பி.ஆவலோடு தமிழ்நாடு நாமக்கல் லதா

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      நன்றி. வரும் வீடியோக்களில் நான் விட்ட பிழைகளை சரி செய்கின்றேன். 🙏🏻🙏🏻

    • @lathasharavanan6446
      @lathasharavanan6446 4 ปีที่แล้ว

      @@satheesentertainment Nantri thambi

  • @ushanaparamasivam6000
    @ushanaparamasivam6000 4 ปีที่แล้ว

    நாவிற்கு சுவை!

  • @jenik5876
    @jenik5876 4 ปีที่แล้ว

    Wow, that looks awsome. 👌

  • @rambapeet7984
    @rambapeet7984 4 ปีที่แล้ว

    அருமை
    சகோதரனே

  • @karunamoorthyrosh4901
    @karunamoorthyrosh4901 3 ปีที่แล้ว

    ⚡️🥇

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 4 ปีที่แล้ว

    Wow super Anna

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 4 ปีที่แล้ว

    Super.

  • @vanathypavan8575
    @vanathypavan8575 4 ปีที่แล้ว

    Super

  • @mariedimanche1859
    @mariedimanche1859 4 ปีที่แล้ว

    சூப்பர் 👌👍

  • @lingakumar255
    @lingakumar255 4 ปีที่แล้ว

    Supet!

  • @fathimafaruka9732
    @fathimafaruka9732 4 ปีที่แล้ว

    Super bro 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @thusythusyanthan9512
    @thusythusyanthan9512 4 ปีที่แล้ว

    Superb bro 👌💐

  • @darvinthanusi7339
    @darvinthanusi7339 4 ปีที่แล้ว

    Nice anna

  • @subhashinisunlove4216
    @subhashinisunlove4216 4 ปีที่แล้ว

    Hi sakothara!!!!! Nalla curry seithu kaattuneer!!! Nandri. Maasi sambal seithu kaattungo plz .

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 4 ปีที่แล้ว

    Super bro....🤤🤤🤤😍😍😍

  • @maryanthonipillai6315
    @maryanthonipillai6315 4 ปีที่แล้ว

    Super sathees can you cook kanavai curry please. We ask from London please

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว +1

      Thanks 🙏🏻. Ok I'll show you that soon 👍👌🏻

  • @yasosuja2207
    @yasosuja2207 4 ปีที่แล้ว

    Super bro 👏👏👍👍

  • @greatestturning
    @greatestturning 4 ปีที่แล้ว

    👌👌😋😋😋

  • @sdsdd3566
    @sdsdd3566 4 ปีที่แล้ว

    Hi anna super kari😛

  • @fshs1949
    @fshs1949 4 ปีที่แล้ว

    Thank you.

  • @senthooranpuvanenthiram3825
    @senthooranpuvanenthiram3825 4 ปีที่แล้ว

    ❤❤❤

  • @622901056
    @622901056 4 ปีที่แล้ว +2

    ஆக.... பழப்புளி விட தேவையில்லையா?

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      இல்லை சகோ! இதற்கு பழப்புளி மிளகாய்த்தூள் தேவையில்லை.

  • @swagflowergarland
    @swagflowergarland 4 ปีที่แล้ว

    Mortor pestle yenga kidaikum?

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      fb-messenger://share/?link=https%3A%2F%2Fwww.fruugo.co.uk%3FDmessenger%26Dsocial%26Dphone&app_id=136317110466426

  • @shafalogi1145
    @shafalogi1145 4 ปีที่แล้ว

    Jaffna kool video please

  • @nirubaanandaraj9101
    @nirubaanandaraj9101 4 ปีที่แล้ว

    Bro. எங்கே இந்த சட்டிகள் வாங்கினீர்கள்

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      இந்த சட்டிகள் நான் துருக்கி சென்றபோது வாங்கியது சகோ!😊👍

    • @nirubaanandaraj9101
      @nirubaanandaraj9101 4 ปีที่แล้ว +1

      நன்றி.

  • @rajaramsuren6471
    @rajaramsuren6471 4 ปีที่แล้ว +1

    Hi anna

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo 4 ปีที่แล้ว

    கத்தரிக்காய் பொரித்து குழம்பும், பால்கறியும் தான் வைக்கலாம் என்று நினைத்தேன். இது புது வகையாக உள்ளது. பழப்புளியும், மிளகாய்த்தூளும் தேவையில்லையா? நமக்கு உறைப்பு கூடத் தேவையாச்சே.

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      நன்றி. இல்லை சகோ! இதற்கு அது இரண்டும் தேவையில்லை. இது ஒரு பத்தியக்கறி. ஆரோக்கியமான உணவு. 👍👌🏻😊

    • @Adventureswithpolo
      @Adventureswithpolo 4 ปีที่แล้ว

      Satheesan srikandarasa நன்றி. எப்படி மோதகம் செவ்வது என்றும் பதிவிடுங்கள் முடிந்தால் தயவு செய்து. நான் ஒவ்வொரு முறை மோதகம் செய்யும் பொழுதும் மா அவியாத மாதிரி பச்சையாக இருக்கு. அதற்கு என்ன காரணம். வீடியோ எதிர் பார்க்கிறேன் சதுர்த்தி வரமுன்னர். 🙏🙏🙏

  • @DS-dp7gm
    @DS-dp7gm 4 ปีที่แล้ว

    உடன கத்தரிக்காய் வாங்கி இத செய்துபார்க்கணும். இந்த சமையல்கலையை யாரிடம் கற்றீர்கள்?
    மிக நேர்த்தியான முறை.

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว +1

      உண்மைதான். பலபேர் உள்ளர். ஆனால் முதலில் அம்மாதான்.

  • @gnanendranuk4234
    @gnanendranuk4234 4 ปีที่แล้ว

    Looks very tasty 👌

  • @funboy2108
    @funboy2108 4 ปีที่แล้ว

    Super