நமஸ்காரம் சார். செண்னை அசோக்நகர் நகரில் அருமையான காலை பொழுதில் அற்புதமான டிபன் வகைகள் மணி கஃபே என்ற கையேந்தி பவன் உணவகத்தில் இருந்து. பெரிய பெரிய ஹோட்டல் களில் கி டைக்கின்ற சுவையை அதே தரத்தில் கைக்கு அடக்கமான விலையில் இவர்கள் வழங்கி வருவது மிகவும் சிறப்பு.காலை நேரம் என்றாலே பொங்கல் வடை இட்லி என்பது மிகவும் சிறப்பு. பூரி இடியாப்பம் வடகறி கிச்சடி மிகவும் சிறப்பு. எல்லா வற்றிற்கும் மேலாக சகுந்தலா பாட்டியின் அன்பும் பாசமும் ஆசிர்வாதமும் வாழ்த்தும் கிடைக்கப் பெற்றது மிகவும் சிறப்பு.காலை நேர்த்தில் அருமையான டிபன் வகைகள் காண்பித்து மனதும் வயிறும் குளிரச் செய்த உங்களை அன்புடன் வாழ்த்தி மகிழ்கிறேன் நன்றி வணக்கம் சார்
RAVI FROM TRICHY. ASHOK NAGER PATTIKADI REALLY SUPER. PATTI HOSPITALITY REALLY SUPER. I AM APRRICIATE PATTI WORK IN PROGRESS IN HIS AGE I WISH TO REALLY SURPRISE
நீங்கள் பெரிய ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுவதை விட இந்த மாதிரி வீடியோக்கள் தான் நன்றாக இருக்கின்றது எல்லா மக்களும் சாப்பிடுற மாதிரி வீடியோ நன்றாக இருக்கின்றது
Best part I love about you Manoj is your warmth, humility and the way respectfully you talk to people. I really admire your amazing character for that.
மனோஜ் பெரிய ஹோட்டல் மட்டும் இன்றி,கையேந்தி பவனிலும் சாப்பிட்டு review போடுவது பாராட்டுக்குறியது.எனக்கு தெரிந்து food video தொடர்ந்து மனோஜ் ஒருவர் தான் விடாமல் போட்டு வருகிறார்.பாராட்டுகள்மனோஜ் சார்!சமீப காலமாக அவரது இரண்டு மகன்களையும் பார்க்க முடிவதில்லை.இரண்டாவது பையன் நல்ல cute ஆக இருப்பான்.அவர்களுக்கும் எனதுஆவாழ்த்துகள்!
Good afternoon dear Manoj bro - From Clove fine dining review to Road style eatery review , that’s the range covered with utmost sincerity by Manoj Bro . That’s the beauty of BLU channel . Time to dive into the vlog . Paati is so cute yet has an entrepreneurial mindset with key on customer satisfaction. She can lecture MBA students on tenacity to pursue customer delight . I am sure my Dad will watch this vlog . Wow they have an array of mouth watering tiffin dishes 😋😋 Idli , Ven Pongal , Vada , Poori , Vadacurry & Rava Khichadi. All the items look super delectable. Oh I miss travelling to Chennai so much 🙁 Need to create some work to travel to Chennai . That’s a liberal quantum of sambhar served by Paati ( She is super 👌) Time for Poori Masal review ( looks a tad soggy ) and that’s fine . Wow what a combo Idiappam with Vadacurry . Looks like Pongal & Khichadi is your hit . Paati tiffin Kadai rocks 💯💯💯 Dear Manoj bro I agree hats off to Paati and you for this incredible 💎 of a vlog . Gonna share it with my friends & family . Eager to also understand my dad’s feedback. Too good and may you all be eternally happy , healthy & blessed 👍👍👍❤️❤️❤️
Excellent video about Sakuntala paati’s roadside cart eatery at Ashok Nagar in Chennai. Rates are damn cheap. Your talk gives us the feedback of the quality of the eatables.
Thank you so much Manoj...for such an extensive coverage of this amazing but small, road side eatery ! The fact that you have travelled all the way from CBE to Chennai for this shows your great commitment and integrity ! Their pricing to taste /quantity ratio looks to be spot On. I wish Mani Tiffen Center all the very Best.. Especially the overwhelmingly hospitable, Paatti !
Chennai la identify panni video podaringha. Where you are staying and for how many days sir to round about chennai cuisines reseach you planned. Take care and very informative to visitors of chennai.
brother.. dont encourage this type of shops.. romba kevalama irunthuchu... worth laam illa ...anga velai seinjavanga vera super aa sandai poottaanga paarunga... arumai... next week coimbatore varen ungalai nambi polaman nu yosikkiren...boss...
அருமையான காணொளி. சகுந்தலா பாட்டி எப்போதும் மங்காத புன்னகையுடன் மக்களுக்கு சேவை செய்வதைப் பார்க்க மனதிற்கு இதமாக இருந்தது. சிறந்த வாழ்த்துக்கள்
நமஸ்காரம் சார். செண்னை அசோக்நகர் நகரில் அருமையான காலை பொழுதில் அற்புதமான டிபன் வகைகள் மணி கஃபே என்ற கையேந்தி பவன் உணவகத்தில் இருந்து. பெரிய பெரிய ஹோட்டல் களில் கி டைக்கின்ற சுவையை அதே தரத்தில் கைக்கு அடக்கமான விலையில் இவர்கள் வழங்கி வருவது மிகவும் சிறப்பு.காலை நேரம் என்றாலே பொங்கல் வடை இட்லி என்பது மிகவும் சிறப்பு. பூரி இடியாப்பம் வடகறி கிச்சடி மிகவும் சிறப்பு. எல்லா வற்றிற்கும் மேலாக சகுந்தலா பாட்டியின் அன்பும் பாசமும் ஆசிர்வாதமும் வாழ்த்தும் கிடைக்கப் பெற்றது மிகவும் சிறப்பு.காலை நேர்த்தில் அருமையான டிபன் வகைகள் காண்பித்து மனதும் வயிறும் குளிரச் செய்த உங்களை அன்புடன் வாழ்த்தி மகிழ்கிறேன் நன்றி வணக்கம் சார்
RAVI FROM TRICHY. ASHOK NAGER PATTIKADI REALLY SUPER. PATTI HOSPITALITY REALLY SUPER. I AM APRRICIATE PATTI WORK IN PROGRESS IN HIS AGE
I WISH TO REALLY SURPRISE
நீங்கள் பெரிய ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுவதை விட இந்த மாதிரி வீடியோக்கள் தான் நன்றாக இருக்கின்றது எல்லா மக்களும் சாப்பிடுற மாதிரி வீடியோ நன்றாக இருக்கின்றது
Best part I love about you Manoj is your warmth, humility and the way respectfully you talk to people. I really admire your amazing character for that.
மனோஜ் பெரிய ஹோட்டல் மட்டும் இன்றி,கையேந்தி பவனிலும் சாப்பிட்டு review போடுவது பாராட்டுக்குறியது.எனக்கு தெரிந்து food video தொடர்ந்து மனோஜ் ஒருவர் தான் விடாமல் போட்டு வருகிறார்.பாராட்டுகள்மனோஜ் சார்!சமீப காலமாக அவரது இரண்டு மகன்களையும் பார்க்க முடிவதில்லை.இரண்டாவது பையன் நல்ல cute ஆக இருப்பான்.அவர்களுக்கும் எனதுஆவாழ்த்துகள்!
Very happy to note a genuine food street vendors efforts selling beautiful traditional food. Food looks hygienic and clean ...nice bro Manoj😊😊😊
Podhu vadeenja dinamam Suda Suda idli pongal puri ghatee chutney 😂 enjoyment
Manoj sir, your food review day by day shines
பக்கா தமிழ்நாடு டிஃபன் Sir
Brother this is one best breakfast video in our banana leaf channel.
Thank you so much 🙂
Good afternoon dear Manoj bro - From Clove fine dining review to Road style eatery review , that’s the range covered with utmost sincerity by Manoj Bro . That’s the beauty of BLU channel . Time to dive into the vlog . Paati is so cute yet has an entrepreneurial mindset with key on customer satisfaction. She can lecture MBA students on tenacity to pursue customer delight . I am sure my Dad will watch this vlog . Wow they have an array of mouth watering tiffin dishes 😋😋 Idli , Ven Pongal , Vada , Poori , Vadacurry & Rava Khichadi. All the items look super delectable. Oh I miss travelling to Chennai so much 🙁 Need to create some work to travel to Chennai . That’s a liberal quantum of sambhar served by Paati ( She is super 👌) Time for Poori Masal review ( looks a tad soggy ) and that’s fine . Wow what a combo Idiappam with Vadacurry . Looks like Pongal & Khichadi is your hit . Paati tiffin Kadai rocks 💯💯💯 Dear Manoj bro I agree hats off to Paati and you for this incredible 💎 of a vlog . Gonna share it with my friends & family . Eager to also understand my dad’s feedback. Too good and may you all be eternally happy , healthy & blessed 👍👍👍❤️❤️❤️
Thank you very much 😊🙏
Vanakam Brother.Road side hotel taste is ultimate and unstoppable.Any where any place.
Excellent video about Sakuntala paati’s roadside cart eatery at Ashok Nagar in Chennai. Rates are damn cheap. Your talk gives us the feedback of the quality of the eatables.
Thank you so much Manoj...for such an extensive coverage of this amazing but small, road side eatery ! The fact that you have travelled all the way from CBE to Chennai for this shows your great commitment and integrity ! Their pricing to taste /quantity ratio looks to be spot On. I wish Mani Tiffen Center all the very Best.. Especially the overwhelmingly hospitable, Paatti !
Nice video….3 to 4 months do full health check up …coz frequently having food outside it’s not good for health
கோயம்புத்தூர் அன்னபூர்ணா அல்லது ஆனந்த தாஸ் சுவை உள் ளதா. Sir
Excellent Manoj
நிறைய இடங்களில் சாப்பிடறீங்க மனோஜ். எந்த அளவுக்கு ஹைஜீன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நல்லா இருந்தால்தான் நாங்க நல்லா இருப்போம்
ஹைஜீன் அப்படின்னா என்னன்னு கொஞ்சம் விழக்கமா சொல்லுங்க சார் பிளீஸ்
@@rekhasankarmani8129englishil kurai kandupiditha..en tamilan valga..super questions
7
அது மாத்திரமில்லை, பெரும்பாலும் வெளியே அசைவ உணவு உண்ணுகிறார். அதுவும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் அல்லவா?
விழக்கம் இல்லை. விளக்கமா@@rekhasankarmani8129
Excellent video sir super
Dravidian makkal are always experts in making idli, pongal, khichdi, dosai, vadai, sambar etc.
🙏🙏🙏🙏
Tamil is the language and Dravidam is the culture.
Make travel videos manoj like kashmir
Bro when this video was taken ? I know this patti very well. She is in nanganallur.Very good human being.
One more good video from BLU thank you very much sir, Hat's off to that grandmother, her son.
No one can beat gowri Shankar sambar
Chennai la identify panni video podaringha. Where you are staying and for how many days sir to round about chennai cuisines reseach you planned. Take care and very informative to visitors of chennai.
Super hotel sir without name board.... ❤
Gotta go..... gonna try .....wanna come 😊 haa
Super..
Wow beautiful ❤️ Chennai food vlogs ❤❤ tiffin varities Manoj sir ❤❤❤ keep it up ❤️❤️ i love all videos
Thank you so much 😀
Super breakfast
thanks for showing us these Gems anna..
Super variety tiffins 👌👍 from Andhra Pradesh Srikalahasti 🙏
Manoj sir your food re view video Vera level
Street food though cheap & appealing is short of hygiene. Such foods cause major health issues later in life.
You come to avadi once. And make video. There are tiffin centers
Excellent videos sir.
Ellaam super ❤
Vanakkam manoj sir 🙏
சூப்பர்
Super brother 👍❤️🥰
சூப்பர் சார்
Good 😊👍
Good ❤
👌👌👍
Video super
Super
Vera level vlogs
Loved it❤
Bro madurai sabhahiri hotel la video pannunga bro pls
👍👌😊
👏👏👏
எங்கே லொகேஷன் தந்து இருக்கீங்க
❤❤❤❤😍😍😍
நம்ம கௌரி சங்கர் சாம்பார் மாதிரி வருமா
Super sir 😂
அதெல்லாம் சரி மனோஜ்...கைய எங்கே அலம்புவீர்கள்.......
👍
Iyer sappuduranga so non veg illa, the Patti still lives in olden days 😂😂
worth eh illa bro ...parcel ku 15rs charges ah
brother.. dont encourage this type of shops.. romba kevalama irunthuchu... worth laam illa ...anga velai seinjavanga vera super aa sandai poottaanga paarunga... arumai... next week coimbatore varen ungalai nambi polaman nu yosikkiren...boss...
உங்களோட வீடியோ முக்கியமா இல்ல அவங்க வியாபாரம் முக்கியமா????
Iyer lam ha non veg sapduranga
Ella iyerum non veg sapidavilla. Here and there one or two sapiduvathai vaithu elloraium sollatheer
Negative comments delete
I have unsubscribed
Y bro any issue happened with this channel ah ?
Brother konjam exercise panunga ilaina gym ku ponga...moonjilam veengi poai iruku vedichura poringa
Kanna pinnanu saaptaa veengi dhan irukkum.
Magi tiffin centre thirumangalam la try pannunga lunch pls
Be vegan please 🥺