கண்ணோட்டம்: ஆகாய் Haggai
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- ஆகாய் புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். சிறைப்பிடிக்கப்பட்ட பின்னர் இஸ்ரவேலர் தங்கள் தேவனுக்கு உண்மையாக இருக்கவும், ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆகாய் சவால் விடுகிறார்.
#BibleProject #வேதாகமம் #ஆகாய்
வீடியோ கிரெடிட்ஸ்
தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
Diversified Media Private Limited
Hyderabad, India
ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
BibleProject
Portland, Oregon, USA
Amen.
Amen praise the Lord
Super bro I love this project.
கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்,
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
God bless you brother n your ministries. Amen. 🙏🙏🙏
அருமை அருமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக