ஆசிரியர் - மாணவி உறவு | மகாபாரதக் கதை | சிறகை விரி, பற! | Bharathy Baskar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 132

  • @indrashanmugam234
    @indrashanmugam234 ปีที่แล้ว +1

    அம்மா தங்களின் விளக்கம் அருமை
    சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா வாழ்க வளமுடன்

  • @hithopadhesh8194
    @hithopadhesh8194 2 ปีที่แล้ว +3

    அருமை அர்ஜுனனின் பெருந்தன்மை..அருமை தாங்கள் அதை எங்கள் மனதில் பதிய வைத்த விதம்..

  • @rameshhkumari
    @rameshhkumari 2 ปีที่แล้ว +1

    சகோதரியே சமீபத்தில் தான் உங்களை பற்றி அறிந்து உங்கள் கதைகளை கேட்டு வருகிறேன். அற்புதம் தாயே. பிறவியின் நோக்கம் இறைவனை அடைவது என்பார்கள் ஆனால் ஒவ்வொருவருடைய வாழ்க்கை சூழ்நிலைகள் அவர்களுக்கு அந்த வழிகளை நெறிகளை கொடுப்பது இல்லை. நான் பிளாட்பாரத்தில் பூ விற்பவன். காலை 7 மணிக்கு வியாபாரத்திற்கு சென்றால் இரவு 10 மணிக்கு தான் வீட்டிற்க்கு செல்கிறேன். என்னை போன்றவர்கள் புத்தகம் படித்து கருத்துகளை தெரிந்து கொள்வது இயலாது. ஆனால் தங்களின் ஒப்பற்ற பணியால் நான் தெரிந்து கொள்ள முடிகிறது. ஏனோ தெரியவில்லை அம்மா உங்கள் கதைகளை கேட்டு பெரும்பாலும் விம்மி அழுது இருக்கிறேன். காரணம் என்ன என்று கேட்டால் எனக்கு ஒன்றும் புரியவில்லை தாயே. வாழ்க உம் பணி இறைவனை உங்களுக்கு நீண்ட ஆயுள் தந்து என்னை போன்றவர்கள் மனதை பண்படுத்த இறைவன் அருள்புரிய அந்த பரமாத்மா வின் பதம் பணிந்து பிரார்த்தனை செய்கிறேன். அதிகமான கதைகளைப் பதிவேற்றம் செய்யுங்கள் அம்மா. வாழ்க வளமுடன்.

  • @rameshhkumari
    @rameshhkumari 2 ปีที่แล้ว +1

    ஒரு வருடத்திற்கு முன் பதிவேற்றம் செய்த பதிவு இப்போது தான் எனக்கு கேட்கும் பாக்கியம் இப்போது தான் கிடைத்தது இருக்கிறது. வாழ்க வளமுடன்

  • @sasirekha1959
    @sasirekha1959 2 ปีที่แล้ว +1

    Unga kadhaigal ketkumboludhu migavum manam mega mazilchiyaga irukiradhu migavum nandri

  • @venkateshwaran7670
    @venkateshwaran7670 3 ปีที่แล้ว +4

    மகாபாரத்தில் வரும் இது போன்ற கதைகள் மேலும் பல கூறுங்கள், நல்லது நடக்கட்டும்.
    வாழ்க வளமுடன்
    வாழ்க இவ்வையகம்...

  • @nithyaa4371
    @nithyaa4371 3 ปีที่แล้ว +3

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லப்பட்ட மகாபாரத கதைகள் தற்போது நடக்கும் சம்பவங்களுடன் பொருத்தமாக இருப்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அருமையான கதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி Mam.

    • @saimithran4662
      @saimithran4662 3 ปีที่แล้ว

      அருமை ஒரு குருவுக்கான
      மேன்மை யை சரியான நேரத்தில் பதிவு செய்து
      உணர்த்தி விட்டீர்கள் 👏👏

  • @poothasamyp9385
    @poothasamyp9385 2 ปีที่แล้ว +1

    பாரதி பாஸ்கர் அம்மா!, மிகச் சரியாக சொன்னீர்கள். மாணவர்_ஆசிரியர் உறவு ஒரு புனிதமானது என்று.உண்மைதான்.ஆசிரியர் என்பவர் நமது இதிகாசத்தின் படி தாய் தந்தை ஆகியோருக்கு இணையானவர்.மாதா பிதா குருமற்றும் தெய்வம் என்ற நான்கில் மூன்றாவது இடத்தில் வைத்து போற்றிக் கூடியவர் அவர்.அத்தையவர்களைப் பின்பற்றியே அக்காலகுடும்பங்கள் செழித்து
    வளர்ந்தன. அவர்கள் மரபுக்கு புறம்பாக நடந்தால், அது குடும்பங்களை சிதைத்துவிடும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்கள்.எனவே, அர்ச்சுனன் உத்திரையை திருமணம் செய்யமறுத்ததும்
    இந்த பின்னணியே.இதுவும் ஒரு எழுதப்படாத சட்டமே நம் முன்னோர் பின்பற்றியது.
    எப்படி திருவிளையாடல் படத்தில் நக்கீரர் என்ற பாத்திரம் குற்றமுடைய ஒரு பாட்டை அப்பாட்டை எழுதியவ
    ர் இறைவன் தான் என்று தெரிந்த பின்னரும் தான் அதனை ஏற்றுக் கொள்ளாது தன் தமிழ்புலமைக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற உறுதிப்பாட் டுடன் அத்தலைமைப்புலவன் அர்ச்சுனன் போல் நடந்து கொண்டது இதனால் அன்றோ!. என்னே நம் முன்னோரின் பண்பாடு.

  • @kuttykutty5742
    @kuttykutty5742 ปีที่แล้ว

    Super Mam

  • @punithadevi1987
    @punithadevi1987 ปีที่แล้ว

    Madam superb 👌 அனைத்து ஆசிரியர்களும் மாணவிகளும் தெரிந்து இருக்க வேண்டிய கதை

  • @niraimathymasilamani6682
    @niraimathymasilamani6682 3 ปีที่แล้ว +2

    வணக்கம் மேடம்.
    உங்களை பார்த்தால் ரொம்ப ரொம்ப பிரமிப்பு.உங்களுக்கு தெரியாத செய்திகளே இல்லை என நினைகிறேன்.
    உங்கள் பேச்சு அழகு.நீங்களும் அழகு.

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 ปีที่แล้ว +2

    Wow ! BHARATHI MEANS BHARATHI only ! No words to express ! Thank you Mam ! Keep rocking! God bless !

  • @cvk1958
    @cvk1958 3 ปีที่แล้ว +16

    ஆசிரியர் மாணவி உறவு எப்படி இருக்கவேண்டும் என்பதற்க்கு ஒரு இலக்கணத்தை மகாபாரதம் என்கிற இதிகாசத்திலேயே வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய ஆசிரியர்கள் சிலரின் வக்கிர புத்தியைப் பார்த்தால் மனம் மிகவும் வேதனை அடைகின்றது.😢

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 3 ปีที่แล้ว +1

    தெரிந்த கதையானாலும் தாங்கள் கதை சொல்லிய பாணி மிகவும் அருமை...அதுவும் இந்த காலகட்டத்தில் ஆசிரியர் மாணவ(வி)ர் உறவு பற்றிய விவரித்தல் கூடுதல் சிறப்பு...நன்றி....

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 3 ปีที่แล้ว +2

    அருமையான கதை. ஆசிரியர் மாணவர் உறவு என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இருக்கும் உறவை போன்றது. எனக்கு நல்ல ஆசிரியர்கள் கிடைத்தார்கள் என்பதே ஒரு பேறு. நானும் ஆசிரியர் ஆக ஆசைப்பட்டேன் ஆனால் முடியவில்லை.

    • @marithangammani213
      @marithangammani213 3 ปีที่แล้ว +1

      Thank God.pls gents please don't try teaching profession.you will change as time passes. At age of 45 above the situation or pressure over you forces you in search of leisure which spoil life of others.All the teachers where 120 cases have filed are above 45 and 50..we can trust even youngsters but not definetely family man..

  • @jeyamsubbu2370
    @jeyamsubbu2370 2 ปีที่แล้ว

    இந்த கதையசொன்ன உங்களுக்குஎன்பணிவான நன்றி

  • @m.r.murugesanm.r.murugesan7098
    @m.r.murugesanm.r.murugesan7098 3 ปีที่แล้ว +2

    இன்றைய கல்வி நிலையங்களை நடத்துபவர்களும் ஆசிரியர்களும் இது போன்ற இதிகாச கதைகளை படிக்க வேண்டும்.தன்னிடம் கல்வி கற்க வரும் மாணவிகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆசிரியர்கள் மிகவும் மோசமான இழிபிறவிகள்.

  • @thiru9527
    @thiru9527 3 ปีที่แล้ว +13

    ஆசிரியர் மாணவியர் உறவின் உன்னதம் பற்றிய இந்தக் கதை எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது என்றாலும் தற்செயலாக இப்பொழுது அவசியத் தேவை ஏற்பட்டிருக்கிறது.

  • @suganthibanu4305
    @suganthibanu4305 2 ปีที่แล้ว

    தற்கால சமுதாயம் அறிந்து, பின்பற்றி உயர்வு அடைவதற்கான கருத்தமைந்த சொற்பொழிவு

  • @tannirkulamchari3862
    @tannirkulamchari3862 2 ปีที่แล้ว

    மாதா,பிதா,குரு தெயவம். குரு என்கிற ஆசிரியன் இறைவனுக்கு ஒப்பானவன்.

  • @sunitasri7013
    @sunitasri7013 2 ปีที่แล้ว +1

    Mahabahratha kathaigal Mikka arumai tq..

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan9625 ปีที่แล้ว

    Excellent example from this episode 👏👍

  • @manjularao1972
    @manjularao1972 3 ปีที่แล้ว +1

    Mrs bharathi basket u r wonderful pl keep doing this job which is the eye opener for all.thank u

  • @urbanskatinginindia2068
    @urbanskatinginindia2068 3 ปีที่แล้ว +31

    மேடம் உங்கள் குரலில் முழு மகாபாரதக் கதையையும் பதிவு செய்யுங்கள்.
    வரும் தலைமுறைக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவையாக அது இருக்கும்.

    • @vijayasamundeeswariganesam4460
      @vijayasamundeeswariganesam4460 3 ปีที่แล้ว +5

      பாரதி மேடம் நீங்கள் மகாபாரதம் என்ற காவியம் முழுவதையும் பேச நாங்கள் கேட்டு மகிழும் வரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். .....

    • @radhikasitaraman8236
      @radhikasitaraman8236 11 หลายเดือนก่อน

      Madam, can please sequence all the Mahabharata stories you had already posted and also please add the missing sections. Of all versions online I only found yours directly focused on the Mahabharata and it's values. It was fantastic listening to yours.

  • @gayathrikadaru2799
    @gayathrikadaru2799 3 ปีที่แล้ว +8

    Excellent selection of stories for the series . The conclusions you draw finally are relevant to the times and something we relate to. Please continue the good work .

  • @srividyarangarajan9643
    @srividyarangarajan9643 3 ปีที่แล้ว

    தங்கள் பேச்சுத் திறமையும் சொல்லும் விதமும் அருமை

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 ปีที่แล้ว +1

    மிக அருமையாக இருந்தது🙏👌😍💖🤩 மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏

  • @KrishnaKumar-bd1cj
    @KrishnaKumar-bd1cj 3 ปีที่แล้ว +2

    Madam Excellent I'm seeing all your Mahabharata stories: Very Very interesting Kudos to you Madam

  • @ayapparajchinnasamy4324
    @ayapparajchinnasamy4324 3 ปีที่แล้ว +2

    PLS MADAM I WILL REQUEST U உங்கள் குரலில் முழு மகாபாரதக் கதையையும் பதிவு செய்யுங்கள்..... PLS

  • @kanakambigaikm1581
    @kanakambigaikm1581 3 ปีที่แล้ว +7

    இந்த கதையை நீங்கள் சொன்ன விதம் அருமை.

  • @poothasamyp9385
    @poothasamyp9385 3 ปีที่แล้ว +2

    அம்மா மிகவும் நன்றாக ச் சொன்னீர்கள் . ஆசிரியர்_ மாணவர் உறவு புனிதமானது; தலைமுறை தலைமுறையாக நின்று சமூகத்தை நல்வழிபடுத்தக்கூடியது என்று.
    இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.காரணம். இந்த சங்கிலி தொடர்பில் பிழை ஏற்படுமானால் பின்னால் அது ஏற்படுத்தும் பாதிப்பை சமுதாயத்தால் சரிசெய்யவியலாது போகும்.

  • @rajir8796
    @rajir8796 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா இந்த கதையைக் பாலகுமாரன் அவர்கள் தனிமைதவம் என்று எழுதிய இருந்தார் படித்திருக்கிறேன். நீங்கள் கதை சொல்லும் விதம் ஓரு அழகு தான். 🙏🏻நன்றி பாரதி அம்மா...🙏🏻R.ராஜி 🙏🏻

  • @lavanyaravikumar2915
    @lavanyaravikumar2915 3 ปีที่แล้ว +3

    Siragai viri, para ! series is too good.... I'm also getting a perception of Mahabarata... Thank you very much mam

  • @user-pl3sj6rg5n
    @user-pl3sj6rg5n 3 ปีที่แล้ว

    நானும் ஒரு ஆசிரியை என்பதில் பெருமை தான் அக்கா...உங்கள் பேச்சில் எப்போதும் தமிழ் நர்த்தனம் செய்கிறது. ....

  • @chadrasekar1992
    @chadrasekar1992 2 ปีที่แล้ว +1

    சகோதரி என் வாழ்நாளில் ஒரு முறை யாவது உங்களை பார்த்து ஆசி பெற வேண்டும்

  • @kousalyadinesh
    @kousalyadinesh 3 ปีที่แล้ว +2

    I feel like crying when i listen this story..

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 3 ปีที่แล้ว +3

    Very beautiful story of our epics mam, taking as an example ,u have beautifully narated & reminded the society ,,how the teacher & student relation ship should be...good effort mam .

  • @svlalithavenkataraman1255
    @svlalithavenkataraman1255 3 ปีที่แล้ว +1

    Very good message to our society in the present situation.

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 3 ปีที่แล้ว +1

    Very nice hear the story from Barathy. The way she told was excellent

  • @sunitasri7013
    @sunitasri7013 2 ปีที่แล้ว +1

    Mikka arumai amma

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு
    மிக்க நன்றி அம்மா 🙏

  • @judithjoseph195
    @judithjoseph195 3 ปีที่แล้ว +1

    அருமை👌👌👌

  • @premalathag2311
    @premalathag2311 3 ปีที่แล้ว +2

    Wonderful story & very much needed for this hour ….. Excellent mam! I hope all teachers understand their roles…. Tqvm😍💐🙏

  • @Yasodaiprabhakaran
    @Yasodaiprabhakaran 3 ปีที่แล้ว +2

    Very nice and impressing , every teacher and student know the beautiful bond as teacher impressed # learnt new line#

  • @soundararajan22
    @soundararajan22 2 ปีที่แล้ว +5

    ஆசிரியர் தன் மாணவியை மணப்பதாக படம் வந்த சமயம் பலர் ஒவ்வாத கருத்து என தெரிவித்தனர். (பாக்யராஜ் நடித்து இயக்கியது)

  • @sundri21
    @sundri21 3 ปีที่แล้ว +1

    Wow! such a great explanation. Thanks for sharing.

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 3 ปีที่แล้ว

    Arumaiyana Pathivu
    Vazhlthukkal Amma

  • @nithyasuresh3258
    @nithyasuresh3258 3 ปีที่แล้ว +1

    Excellent Mam 👏

  • @selvrajannaidu7885
    @selvrajannaidu7885 ปีที่แล้ว

    Very nice and good explanation

  • @rajeshpavan7115
    @rajeshpavan7115 2 ปีที่แล้ว

    அருமை

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 ปีที่แล้ว +1

    Very intressting story Bharathy baskar madame. We are all in the need of moral and ethical story like this, to reminde us🙏

  • @jmpbabu
    @jmpbabu ปีที่แล้ว

    Really awesome.sister..

  • @krishnammalr1324
    @krishnammalr1324 ปีที่แล้ว

    Super amma

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 2 ปีที่แล้ว

    அருமையான உறவு 🙏🙏🙏

  • @rajesh.coverdrive
    @rajesh.coverdrive 3 ปีที่แล้ว +1

    Thanks for your interview with Rahngaraj pandey, i could watch this channel. Amazing story.

  • @RKumar-vi5ud
    @RKumar-vi5ud 3 ปีที่แล้ว +3

    Nice story and well explained at the right time. Thanks and keep continue to tell such stories to all.

    • @mallikamanoharan3703
      @mallikamanoharan3703 3 ปีที่แล้ว +1

      மதங்கள் நல்லதே சொல்லுகிறது அந்த மத்ம் பெயரால் பாபா போன்ற அயோக்கியர்கள் பண்ணும் அயோக்கியத்தனம் என்னவென்று சொல்வது

  • @srisaradhadevi8462
    @srisaradhadevi8462 3 ปีที่แล้ว +1

    It is very much impressed me you are great how you are balanced your family and profession
    Story telling is really very interesting

  • @geethakennedy3985
    @geethakennedy3985 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @SivagnanamSiva-ps5xm
    @SivagnanamSiva-ps5xm ปีที่แล้ว

    Excellent

  • @umaranisaravanan1580
    @umaranisaravanan1580 3 ปีที่แล้ว

    அருமை அருமை 👋👋🙌🙌🌷🌷

  • @கதைகளின்மடியில்
    @கதைகளின்மடியில் 3 ปีที่แล้ว

    அருமையான‌ கதை .... சொன்ன‌விதம் அட்டகாசம்.

    • @bharathybhaskar6767
      @bharathybhaskar6767 3 ปีที่แล้ว

      முயற்சி செய்கிறோம் …🙏🏾

  • @muthukumaranl
    @muthukumaranl 2 ปีที่แล้ว

    Thank you i didn't know the story aswell...so its a double thank you!!

  • @user-kaliyaperumal
    @user-kaliyaperumal 3 ปีที่แล้ว +1

    Super mam... We are waiting for your classes for speech... Na village la irukka.. Enakku pattimantram pesa rompa pidikkum.. Ana stage fear.. Please help me and so many village students... Please try to take classes through TH-cam for stage speech

  • @spsevam6669
    @spsevam6669 2 ปีที่แล้ว

    I simply #LOVE the #OPENNING music 🎶 and scene 🕊️🌱🌾🌴🌳

  • @lathikeshvaran939varan7
    @lathikeshvaran939varan7 2 ปีที่แล้ว

    Nice story madam..

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 3 ปีที่แล้ว

    Best story .....
    அழகு அம்மா ..

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு செல்லம்

  • @panrutimuthukumar9289
    @panrutimuthukumar9289 3 ปีที่แล้ว

    arumai

  • @indhumathij.p7768
    @indhumathij.p7768 3 ปีที่แล้ว

    ஆசிரியர் மாணவி உறவு மிகவும் புனிதமானது

  • @n.petchiammaliyappan5857
    @n.petchiammaliyappan5857 3 ปีที่แล้ว

    நன்றி.

  • @prajithkalarickal405
    @prajithkalarickal405 3 ปีที่แล้ว

    Very nice mam

  • @rams5474
    @rams5474 3 ปีที่แล้ว

    Character and discipline highest one to be ever remembered.

  • @mohanjosierjosiermohan91
    @mohanjosierjosiermohan91 2 ปีที่แล้ว

    Amma en kangal kulamaagirathu...!!! Indha 2022il ippadi oru pathivu paartha en kangal enna punniyam seiythanavo !! Theriyalai....vaazhga mam bharatham valarga nam kalatchaaram.....,!!!

  • @rjnithyakannan.1278
    @rjnithyakannan.1278 3 ปีที่แล้ว

    Arumai 🙏

  • @sankarrevy3183
    @sankarrevy3183 3 ปีที่แล้ว

    Wow super madam

  • @sutheshsam4551
    @sutheshsam4551 3 ปีที่แล้ว

    Vera level

  • @padmavathyl4060
    @padmavathyl4060 3 ปีที่แล้ว

    True
    Beautifully, narrated👍

  • @arulraam1
    @arulraam1 3 ปีที่แล้ว

    Super mam.....
    Semma voice inspiring.....

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 3 ปีที่แล้ว

    Arumai

  • @shajuscreative2580
    @shajuscreative2580 3 ปีที่แล้ว

    So sweet my dear

  • @drmharikrishnaraj
    @drmharikrishnaraj 3 ปีที่แล้ว

    Great mam.... Try to touch all these hidden stories from Mahabharata.....

  • @gangaarumugam6677
    @gangaarumugam6677 3 ปีที่แล้ว

    Excellent story telling Mam... 👏👌👍

    • @santhidurairaj2972
      @santhidurairaj2972 3 ปีที่แล้ว

      மகாபாரதத்தின் எல்லா சிறுகதைகளையும் கேட்க ஆர்வமாக உள்ளேன் உங்களுக்காகவும் உங்கள் குரல்க்காகவும் காத்திருக்கிறேன்

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 3 ปีที่แล้ว +1

    Beautiful story Bharathi bhaskar mam and gud moral.The way u present the story chancey illa mam

  • @user-kaliyaperumal
    @user-kaliyaperumal 3 ปีที่แล้ว

    Arumaiiii.....

  • @sivachandran3366
    @sivachandran3366 3 ปีที่แล้ว

    ஆக்கா நன்றி

  • @chandrahasan9383
    @chandrahasan9383 3 ปีที่แล้ว

    👏👏👏

  • @shanmugalakshmi3015
    @shanmugalakshmi3015 3 ปีที่แล้ว

    Super madam.

  • @தனத்தூர்வகையறா
    @தனத்தூர்வகையறா 2 ปีที่แล้ว

    👍

  • @premavathychandrasekar9570
    @premavathychandrasekar9570 3 ปีที่แล้ว

    Nice

  • @v.gomathy3818
    @v.gomathy3818 3 ปีที่แล้ว

    Thank you akka🙏🙏🙏

  • @manonmanimanonmani89
    @manonmanimanonmani89 3 ปีที่แล้ว

    Arumai madam your tamil

  • @mvelu0606
    @mvelu0606 3 ปีที่แล้ว

    நீங்க நல்லா இருக்கணும் நெறய பதிவுகள் போடனும்.
    Yogi ramsuratkumar
    Yogi ramsuratkumar
    Yogi ramsuratkumar
    Jaya guru raya

  • @ayapparajchinnasamy4324
    @ayapparajchinnasamy4324 3 ปีที่แล้ว

    SUPPER MADAM

  • @mrmistyrose007
    @mrmistyrose007 3 ปีที่แล้ว +1

    Nachupoigai kathai (by author Sujatha) marupadiyum upload seiyavum. It's one of my favourite! But sadly has been removed 😭😭

  • @venkatasundararaman
    @venkatasundararaman 3 ปีที่แล้ว +3

    The lack of moral education in our curriculum is the main reason for all these incidents. Education should teach how to respect a women/men and treat them. Also we should be more open to sex education so that students are aware if someone tried to misbehave with them. Children should be taught good touch VS bad touch from very early age. Also there should be an open forum for students to raise sexual harassment issues at school.

  • @shakunthalajothiraj9437
    @shakunthalajothiraj9437 3 ปีที่แล้ว

    Kaalathirku etta kadhai. Thernthedupuku paraatukkal

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 ปีที่แล้ว +1

    ஆசிரியர் தொழில் புனிதமானது. இரண்டாம் பெற்றோர். பொறுப்பு நிறைந்தது. பெருமையுடையது. இதை உணர்பவர் தவறு செய்யமாட்டார்கள்.

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @renganayakisr3326
    @renganayakisr3326 3 ปีที่แล้ว

    Excellent presentation

  • @sabithamurugan8558
    @sabithamurugan8558 3 ปีที่แล้ว +1

    Anaithu kamadeva aasiriyarkkum seruppale adiccha mathiri oru story🙏