வாழ்க வளமுடன். எனது தாயாருக்கு 89 வயதாகிறது. 28 வருடமாக மகரிஷிஅவர்களின் உடற்பயிற்சி யை த் தொடர்ந்து செய்து வருகிறார். கண்ணில் பிரஷ்ஷர் இருந்து பின் நார்மலாகி விட்டது. உடலில இரத்த அழுத்தம் இருந்தது. மகரிஷி உடற்பயிற்சி தொடர்வதால் மருத்துவர் மருந்தை நிறுத்திவிட்டார் வயது மூப்பின் காரணமாய் இருதய வால்வு சற்று தேய்வுற்று இருப்பதாய் மருத்துவர் கூறினார். ஐயாவின் உரையைக கேட்டு நான் அம்மாவிடம் அக்கு பிரஷ்ஷர் பயிற்சியை இருமுறை செய்யுமாறு கூறினேன். 140/55 இருந்தது தற்போது சிறிது சிறிதாய் உயர்ந்து 130/70 வந்துள்ளது. எங்கட்கு மிகவும் மகிழ்ச்சி. ஐயா திரு.செளமித்ரன் ஐயா உங்கட்டு மிகவும் நன்றி.வாழ்க வளமுடன் 3 மாதத்திலேயே நன்கு இரத்த அழுத்தம் உயர்ந்து உள்ளது. மிக்க நன்றி. அம்மா வேலூர் சாய்நாத புரம் மன்றம் செல்வார். தற்போது செல்ல முடியவில்லை. வீட்டில் காலை மாலை என இரு வேளையும் நடக்கிறார். அனைவரிடம் பயிற்சியைப் பற்றி கூறுவார் ஐயா வாழ்க வளமுடன் தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🎉🎉
Ayya, ennaku rendu varudamaga mutti Vali irrukunga ayya, mikavum adigamaga mutti Vali irrukurathu. Ella excercise um seiya mudiyavillai. Unga contact number vendum ennaku.. Thank you sir
அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி மிகவும் மகிழ்ச்சி ஐயா
arumi,aiya
வாழ்க வளமுடன் செளமித்திரன் ஐயா 🙏🏻 உங்களின் உரைகள் எப்போதும் பயனுள்ளதாக அமையும் நன்றி வாழ்க வளமுடன் 👌👏🏽😁❤️🙏🏻
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்
அனைத்து கேள்விகளுக்கும் அருமையான பதில்கள் ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏😌
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
அருமை ஐயா
மனவளக்கலைஞர் என்ற வகையில் நான் பெருமை கொள்கிறேன்
நானும் ஒரு அருள்நிதி
இக்கலையை சொல்லிக்கொடுக்கிறேன். வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன். எனது தாயாருக்கு 89 வயதாகிறது. 28 வருடமாக மகரிஷிஅவர்களின் உடற்பயிற்சி யை த் தொடர்ந்து செய்து வருகிறார். கண்ணில் பிரஷ்ஷர் இருந்து பின் நார்மலாகி விட்டது.
உடலில இரத்த அழுத்தம் இருந்தது. மகரிஷி உடற்பயிற்சி தொடர்வதால் மருத்துவர் மருந்தை நிறுத்திவிட்டார் வயது மூப்பின் காரணமாய் இருதய வால்வு சற்று தேய்வுற்று இருப்பதாய் மருத்துவர் கூறினார். ஐயாவின் உரையைக கேட்டு நான் அம்மாவிடம் அக்கு பிரஷ்ஷர் பயிற்சியை இருமுறை செய்யுமாறு கூறினேன். 140/55 இருந்தது தற்போது சிறிது சிறிதாய் உயர்ந்து 130/70 வந்துள்ளது. எங்கட்கு மிகவும் மகிழ்ச்சி. ஐயா திரு.செளமித்ரன் ஐயா உங்கட்டு மிகவும் நன்றி.வாழ்க வளமுடன் 3 மாதத்திலேயே நன்கு இரத்த அழுத்தம் உயர்ந்து உள்ளது. மிக்க நன்றி. அம்மா வேலூர் சாய்நாத புரம் மன்றம் செல்வார். தற்போது செல்ல முடியவில்லை. வீட்டில் காலை மாலை என இரு வேளையும் நடக்கிறார். அனைவரிடம் பயிற்சியைப் பற்றி கூறுவார் ஐயா வாழ்க வளமுடன் தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🎉🎉
Amazed to see gurubhakthi.vazhga valamudan
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா மிகவும் சிறப்பு ஐயா 🙏
🙏🙏
Vazgha valamudan
Vazhga Valamudan Ayya
வாழ்க வளமுடன் நன்றி ஐயா🙏
Superb Professor, be Blessed by the Divine
வாழ்க வளமுடன் ஐயா
Vazhga valamudan iyya
நன்றி. வாழ்க வளமுடன் ஐயா.
Vazhga Valamudan Super Ayya 🙏🙏🙏👌
padmini DGL Dindigul vazhga Valamudan 😊
Valga valamuden🙏
வாழ்க வையகம்,வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்.
குருவாழ்க குருவேதுணை.🎉❤
அருமை வாழ்கவளமுடன் அய்யா
Vazhga Valamudan Aiya unga contect num vanum aiya
Ayya, ennaku rendu varudamaga mutti Vali irrukunga ayya, mikavum adigamaga mutti Vali irrukurathu. Ella excercise um seiya mudiyavillai. Unga contact number vendum ennaku.. Thank you sir
How do we kniw the program deatils and how to participate in thd live program
Vazhga valamudam valaratum vethathiriam
Ayya unga phone number vendum
Ayya ungalin phone number vendim ayya
Ayya ungalin phone number vendum ayya please send me
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா மிகவும் சிறப்பு ஐயா
நன்றி ஐயா வாழ்க வளமுடன் மிகவும் அருமை ஐயா